யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம் நான் என்னயும் உஙக கூடசேருங்கோ இந் விடயத்தை வாசிச்சதோட ஆத்திரத்தில எழுதினான் போட முடியல வாசிச்சு பாருங்கோ http://www.yarl.com/forum3/index.php?showtopic=42740 புலம் பெயர்ந்து வாழும் .................. நான் இந்த பகுதியை படித்ததில் இருந்து மிகவும் மன வருத்தத்துடனும் ஆத்திரத்துடனம் இருக்கிரன் நீங்க வெளிநாட்டில இருந்து கொண்டு கதையாதீங்க சரியா நாங்களும் சமாதன காலத்தில பொங்கினாங்க தான் அதில எத்தினNரின்ட சடலம் சந்தி வளிய கிடந்தது? காரணம் என்ன? எங்கட அண்ணண்மார் தராதரம் தெரியாமல் கண்டவனுக்கம் துவக்கு குடுத்திட்டினம் அவன் இவபொனோன மற்றவயோட சேந்து கூடமாட திரிஞ்சவன் கடன்காரன் சண்டபிடிச்சவன் தன்னமுறச்சவன் எண்டு எல்லாரயும் போட்டு தள்ளினான் இதுக்க…
-
- 10 replies
- 1.5k views
-
-
இங்கு கடந்த 3 மாத்ங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராட்டங்கள் நடைபெறுகிறது. தற்போது கோடைகால ஆரம்பம் நம்முடைய போராட்ட வலுஇ வடிவு எல்லாம் மாற்றக்கூடிய காலம். உ.ம்: ஓட்டாவா களம். விடுதலைப் புலிகள் மீதான தடையை மட்டும் தம்மால் நீக்க முடியாது என்கிறார் கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் காசன் கென்னே(ஜெசன் கென்னே). எதனால் தடை என்பவர் ஏன் நீக்க முடியாது என்று கூறவில்லை இதற்காக நாம் நமது குரலை குறைத்துக்காமல் கூட்டவேண்டும். அதற்கு அவரிடமே விளக்கத்தை கேட்போம். Kenney.J@parl.gc.ca http://www.lankamission.org/content/view/1958/9/
-
- 0 replies
- 483 views
-
-
-
உங்களினை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் முடியாது போனதினால் யாழ் இணையத்தளம் மூலமாக உங்களை தொடர்புகொள்ள முயற்சி செய்கிறேன் . நீங்கள் யுத்ததினால் பாதிக்க பட்ட , முகாம்களில் இருந்து வெளியே வந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடனடி உதவியாக 5000 ரூபாய் வழங்கியதாக அறிந்தேன் . மிக்க மகிழ்ச்சி . நானும் உங்களின் மூலமாக பல்கலை கழக மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன் . எவ்வாறு உதவி செய்வது என்பதனை தயவுசெய்து தெரியப் படுதுவிர்களா ? என்னை yokeswari82@googlemail.com என்ற முகவரி மூலமாக தொடர்பு கொள்ளவும் நன்றி உங்களினை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் முடியாது போனதினால் யாழ் இணையத்தளம் மூலமாக உங்களை தொடர்புகொள்ள முயற்சி செய்கிறேன் . நீங்கள் யுத்த…
-
- 1 reply
- 532 views
-
-
ஜேர்மனியில் இருந்து ராசம்மா.எல்லோருக்கும் வணக்கம்.
-
- 31 replies
- 2.3k views
-
-
பதிவு செய்து பல நாட்கள் கழித்து மீண்டும் இங்கே இணைய விரும்புகிறேன்.. வரவேற்பீர்கள்தானே?
-
- 31 replies
- 3.4k views
-
-
வணக்கம் உறவுகளே... நான் நந்தா வந்திருக்கேன். பல நாள் வாசகன். இணைந்த பின்னும் களத்தை சுத்தி பல முறை பார்த்தேன். பல உறவுகளின் கருத்துக்கள்...வாதாட்டங்கள்..ப
-
- 14 replies
- 1.7k views
-
-
பெரியோர்களே! தாய்மார்களே! தந்தைமார்களே! அக்காமர்களே! அன்னாமார்களே! தம்பி தங்கைகளே!! அனைவருக்கும் என் இனிய வணக்கங்கல்!! பல காலமாக யாழ் 'வாசி' ய்ாக மட்டும் இருந்த இந்த லோயார்...இன்றுமுதல் ( சட்டம் கதைக்க வேண்டிய காலம் வந்ததினால்) 'களத்தில்' இறங்கி இருக்கிறேன்! என் பணி தொடர உங்கள் உதவிகளை செய்யவும்!! நன்றி வணக்கம்!
-
- 31 replies
- 4k views
-
-
சிங் கள இனவாத அரசிக்கு எதிராக இங்கே பீரங்கிதாக்குதல் செய்ய வந்துள்ளேன். என்னையும் உள் இழுத்துசெல்லவும். வணக்கம்.
-
- 31 replies
- 3.6k views
-
-
வணக்கம் பிள்ளைகளே வாத்தியார் கனகாலமாய் உங்களை கவனித்துக்கொண்டு வந்தனான். கவிதைகள்,கட்டுரைகள்,செய்திகள ் என்று நல்ல நல்ல விதமாய் தான் செய்கின்றீர்கள். மற்றயவயபோல இல்லாமல் கட்டுப்பாடாக இருக்கிறீர்கள். அதற்கு முதலில் என் இனிய பாராட்டுக்கள். வாத்தியார் என்றாலும் ஊருக்கு புதிசு என்றால் நீங்கள் தானே உதவி செய்யவேண்டும். மீண்டும் சந்திப்போம்.
-
- 17 replies
- 1.4k views
-
-
வணக்கம், மீண்டும் கண்ணப்பன். முன்பு தமிழில் பதிவு செய்த கண்ணப்பன் என்னும் பெயரில் உள்நுழைய முடியவில்லை. அதனால் மீண்டும் ஒருதடவை பதிவு செய்து வந்துள்ளேன்.(ஆங்கிலத்தில பெயரப் பதிஞ்சு தமிழில காட்டச் சொல்லியிருக்கிறன். அதால தமிழில தெரியிது ) இப்பிடி சொன்னதும் தடை செய்திட்டாங்களோ என்னவோ எண்டு நினைச்சிடாதீங்க. ஸ்கிறிப்ட் பிரச்சினை எண்டு நினைக்கிறன். பெயர் அரைவாசில தொங்கிட்டுத்தானே நிண்டிச்சு. அதாலதான் பிரச்சினை போல. :P
-
- 18 replies
- 2.1k views
-
-
2025 ஆம் ஆண்டை ஆர்ப்பரிப்போடு எதிர்நோக்கி இருக்கும் அதே வேளையில் என்னவெல்லாம் நடக்கும் பாபா வங்கா என்ன கணித்துள்ளார் என கணிப்புகள் மீது நம்பிக்கை கொண்ட பலரும் ஆர்வத்தோடு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜோதிடர்கள், தீர்க்கதரிசிகள், நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்கள் உலகில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து பல்வேறு கணிப்புகளை பல ஆண்டுகளாக வெளியிட்டு அதிர்ச்சியூட்டி வருகின்றனர். இவர்களில் ஒருவரான பல்கேரியாவைச் சேர்ந்த பாபா பங்கா (Baba Vanga) தனது பல கணிப்புகள் மூலம் உலகை ஆச்சரியப்படுத்தியவர். குறிப்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் மரணம், இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம் என முன்கூட்டியே கணித்தவர்தான் இந்த பாபா பங்கா என சொல்லப்படுகிறது. இதையெல்லாம் விட தனது…
-
-
- 3 replies
- 593 views
- 1 follower
-
-
என்னை வரவேற்ற உறவுகளுக்கும், யாழ் உறவுகளுக்கும், தலை சாய்க்கிறேன்.
-
- 0 replies
- 533 views
-
-
வணக்கம் நட்புக்களே, நான் புதிதாக இணைந்திருக்கும் ஒருவன்.நீண்டகாலமாக வாசகனாக இருந்திருக்கிறேன். அடிக்கடி பதிவிடும் பலரின் பெயர்கள் ஞாபகம் இருக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது வந்து வாசித்து விட்டுச் செல்லும் ஒருவன். நான் என்னைப் பற்றி கூறுவதென்றால் அதிகம் எழுத தெரியுமோ தெரியாது ஆனால் முயற்சிக்கிறேன். கொஞ்சம் கவிதை அல்லது கவிதை போன்று எழுதுவேன். விவாதங்களில் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதனால் விவாதி ரீதியான கருத்துக்களை முன்வைக்க ஆசைப்படுகிறேன் . நாடகங்கள் நாடகங்கள் எழுதுவது இயக்குவது எனது பொழுதுபோக்கு. ஆனால் நீண்ட காலம் ஈடுபடவில்லை.காரணம் வேலைப்பளு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள்.அவற்றிலிருந்து நிறைய விடுபட்டு இருப்பதனால் இனி நேரம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். என்னை உங…
-
- 20 replies
- 2.5k views
-
-
-
வணக்கம் நான் தீப்பொறி. யாழில் களத்தில் தீயாக குதித்திருக்கிறேன்.
-
- 15 replies
- 1.3k views
-
-
-
வணக்கம் இணைய தளத்தில் இணைவது இதுவே முதல் முறை அமுதினி 5 வருட கருவாக… பூர்வீகம் - தமிழகம் இருப்பு - குவைத்
-
- 15 replies
- 1.8k views
-
-
மற்றைய பகுதியில் அனுமதி கிடைக்கும் வரை எனது எந்தப் பதிவையும் இங்கே பதியலாமா?
-
- 2 replies
- 645 views
-
-
-
அரசியல்..(வாதிக்கு)..........அதிஸ்டம ானது அரசியல்......,,.......ஆரோக்கியமனது அரசியல்........,,......இனிமையனது அரசியல்..(விளம்பரத்திற்கு).......... ..ஈகையானது அரசியல்...,,.......,,....உன்னதமானது அரசியல்.............ஊருக்கானது அரசியல்.............எக்காளமிடுவது அரசியல்..............ஏழைக்கு எதிரானது அரசியல்..............அய்யத்திற்கானது அரசியல்.............ஒருமையில் லாபம் அரசியல்.............ஓடவைப்பது மக்களிடம் இருந்து(கடைசியில்)
-
- 0 replies
- 542 views
-
-
உங்களுக்கு எங்களின் வலி புரிந்திட நியாயமில்லை நாங்கள் அடிமைக் கூட்டம் இப்போ சிங்களவன் சொல்வது. வன்னி நகரில் அரை கிடாரத்தில் உலை வைத்து ஊரையே கூட்டி விருந்துண்ட நாங்கள் இப்போ.. அரை இறாத்தல் பாணை ஆறு பேர் பகிர்ந்து உண்ணும் அந்த வலி உங்களுக்கு புரிந்திட நியாயமில்லை பக்கத்து வீட்டு பாபு நான் குளிக்க போவதை பார்த்து விட்டான் என்று வீச்சரிவால் எடுத்த என் தந்தை சிங்களவனின் காம பார்வையினுள் நான் குளிப்பதை தெரிந்தும் தலை குனிவதை தவிர வேறு ஏதும் தெரியாத என் தந்தையின் அந்த வலி உங்களுக்கு புரிந்திட நியாயமில்லை
-
- 0 replies
- 540 views
-
-
-