யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
-
அனைவருக்கும் வணக்கம் , நான் புதிதாக சேர்ந்துள்ளேன். எனக்கும் இங்கு கருத்துக்களை எழுத அனுமதி வழங்குங்கள். நன்றி செந்தில்
-
- 21 replies
- 1.9k views
-
-
எல்லோருக்கும் எனது வணக்கங்கள் பிறருக்கு நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யா விட்டாலும் தீமையாவது செய்யாது இரு.[விவேகானந்தர்]
-
- 17 replies
- 1.9k views
-
-
-
யாழ் இணையத்தளத்தின் நீண்ட கால வாசகனாக இருந்த போதிலும் அதில் ஒரு உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ எனக்கு இவ்வளவு காலமும் வரவில்லை. அனால் இப்பொது யாழில் நானும் ஒரு உறுப்பினராகியதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். யாழ் மூலமாக என்னால் முடிந்த தமிழ்ப்பணியாற்றவேண்டுமென்ற
-
- 24 replies
- 1.9k views
- 1 follower
-
-
என் இனிய தமிழ் மக்களோடு இந்த கருத்துக்களத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். எத்தனையோ பாவனை பெயர்கள் கொடுத்தும் பதிவாகவில்லை, கடைசியில் சாம்பு என்று கொடுத்தேன் பார்த்தேன் பதிவாகிவிட்டது. அடியேனுக்கு வேறு பெயர் வைத்துக்கொள்ள விருப்பம். ஆகவே அன்பர்கள் எவரேனும் பெயர்மாற்றம் செய்யும் வழியை கூறினால் சித்தமாயிருக்கும்.
-
- 11 replies
- 1.9k views
-
-
வணக்கம் அறிவாளிகளே மற்றும் அறிவற்றவர்களே இதில் தொப்பி அளவானவர்கள் தங்களுக்கு அளவானதை தேர்வு செய்து என்னை வரவேருங்கோ. என்ன மாட்டியளோ?? அன்பானவன் பண்பானவன் மக்ஸிமஸ் ஆனால் சண்டை எண்டால் பொல்லாதவன் [எப்படி என் டயலொக் :P ]
-
- 14 replies
- 1.9k views
-
-
Last three years i am reading yarl site. now i have decided to join as a member. Please somebody help me to find the tamil editor in yarl. My profile Name :Sathiamoorthy Native : Thanjavur,Tamil nadu , INdia Recident : minneapolis, us My intrest : Find the root words , reading, advicing to others(like others), ect..
-
- 21 replies
- 1.9k views
-
-
-
-
பிருந்தன் என்பது எனது புனைபெயர். ஏற்கனவே பல தடவைகள் இதற்குள் எழுத முயன்று இதற்குள் புகுவது எனக்குச் சிரமமாகப் போய்விட்டது. சந்தர்ப்பம் வரும் போது எனது உண்மைப் பெயரை வெளிப்படுத்துவேன். நடைமுறைப் பிரச்சினைகள் சார்ந்து உரையாடுவோம். யாழ் இணையத்தளம் இதற்கான களமாக அமைவது குறித்து மகிழ்ச்சி! நன்றி! பிருந்தன்
-
- 17 replies
- 1.9k views
-
-
யாழ் கள உறுப்பினர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். கட்டுட்கடங்காமல் கருத்தாறாக பாய நினைக்கும் இந்த காட்டாறை ஒரு தொட்டிக்குள் அடக்கி விட்டது யாழ் கள விதிகள். அதனால் மெல்லிய ஊற்றாக அரிச்சுவடியிலிருந்து ஆரம்பிக்கிறது.
-
- 8 replies
- 1.9k views
-
-
எல்லோருக்கும் வணக்கம்! வெற்றிச்செய்திகள் வரத்தொடங்கிய இந்நாட்களில்,இன்று எனது அறிமுகத்தைச் செய்கின்றேன். எனது பெயர் சிறி. தமிழீழத்தின் தென்பகுதியைச்சேர்ந்தவன். தமிழீழம் உருவாவதற்கோ அல்லது தமிழர்கள் மற்றைய இனங்களைபோல் சிறிதளவாவது சுயமரியாதயுடன் வாழ்வதற்கோ எதிராக முழு உலகமுமே திரண்டெழுந்து நிற்கும் போதுதான் எதிர்காலதமிழீழத்தின் மகோன்னதம், உலகுடனான சிறப்பான பங்கு போன்றவைகளை உணர்ந்து நம்பிக்கையுடன் எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை வென்றெடுக்க முழுமூச்சாய் செயற் படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ஏனெனில் இலங்கையின் சகல தேசிய இனங்களின் சிறப்பான வாழ்வுக்கும் ஏன் பிராந்தியத்தின் ஒருமைப் பாட்டுக்கும் தமிழீழமே திறவுகோல். நன்றி சிறி
-
- 16 replies
- 1.9k views
-
-
-
வணக்கங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள்,தமிழ்ப் புத்தாண்டு & மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-
- 24 replies
- 1.9k views
-
-
வணக்கம் எனது பெயர் மதிவதனன். பதியும்போது என் பெயரை ஏற்க மறுத்ததினால் எனது முதற்பெயரை சேர்க்கவேண்டியதாயிற்று. செல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமில்லை சாதாரண தமிழன். இங்கு எழுதும் பலரும் மிக்க அனுபவம் உள்ளவர்களாக தெரிகிறார்கள். என்னால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியுமா என்று ஒரு தயக்கம். பதிந்து பார்ப்போம் சுல்தான் அல்லது பக்கிரி இரண்டில் ஒன்றுதானே என்று ஏதோ ஒரு துணிச்சலுடன் வந்திருக்கிறேன் வரவேற்பீர்களா?
-
- 24 replies
- 1.9k views
-
-
இந்த மாமாவையும் வரவேற்பியலோ. உங்களோட கருத்தாட வந்திருக்கிறேன்
-
- 21 replies
- 1.9k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் நான் இங்கு புதியவன், வயதிலும் சிறியவன். உங்களுக்கு யாருக்கும் எந்த கரைச்சலும் தரமாட்டேன் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் வந்து உள்ளேன்.
-
- 28 replies
- 1.9k views
-
-
-
-
-