யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
Im new to yarl.com. Its intresting in latest news. Good luck Puthijavan தலைப்பு தமிழில் திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 16 replies
- 2.2k views
-
-
-
நண்பர்களே, வணக்கம். நான் நானின். என்ன பேர் புதுமையாய் இருக்கிறதா? இது ஒரு அடையாள குறீயீட்டுப்பெயர். மனிதன் தனக்குள் எல்லாம் அடங்கியிருப்பதை உணராமல் அமைதி,நிம்மதி,கடவுள்,சுகம்.. மற்றபிற எல்லாம் தனக்கு வெளியே இருப்பதாக நினைத்துக்கொண்டு முட்டாள்தனமாக தேடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக "தன்னுள் இல்லாதவன்" NON-IN என்று பெயர் சூடியிருக்கிறேன். யாழ் இசைக்களத்தில் தமிழ்ப்பண் மீட்டிக்கொண்டிருக்கும் பாணர்களுக்கு என் பாரட்டுக்களை சமர்ப்பிக்கிறேன்.
-
- 16 replies
- 2.3k views
-
-
நான் வந்துட்டேன் இனி பயப்பட வேண்டாம். வணக்கம், புரட்ச்சித்தலைவரின் பாதையில் செல்பவர்க்கு தோல்வியே இல்லை. இங்கு பலர் கோபமாக இருக்கிறார்கள். புரட்ச்சிதலைவர் எமக்கு காட்டியதுபோல் எதிரியையும் நேசிக்கப் பழகுங்கள். நண்றி வணக்கம். இந்த ஒட்டுப்படை, குத்துப்ப்படை, வெட்டுப்படை, ஓணான்படை, மக்கள்படை எல்லாம் எமக்கு பிடித்த சொறி மாதிரி, டின்ச்சர் போட்டு நல்லா கீளீன் பன்னீட்டு வாங்கோ. களத்தில் யாராவது டாக்டர் இருக்க்றீன்களா?
-
- 16 replies
- 2.5k views
-
-
-
தளம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இதனுடன் பயணம் செய்தவன் ஆனால் பணியின் நிமித்தம், என்னால் பங்கெடுக்க முடியாமல் வெறும் பார்வையாளனாக மட்டும் இருந்து வந்தேன். நான் அரை வேக்காட்டு பத்திரிக்கையாளன், மொத்தம் 8 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அமர்நாத் என்ற பயண கட்டுரையில் ஆரம்பித்த புத்தக பயணம் சிவசேனா, தாராவி, லதா மங்கேஸ்கர், சரத்பவார், செட்யிட் சேவியர்(புனித சவேரியார்) மும்பை தாக்குதல் 26/11 மற்றும் மராட்டியில் தாவோயிசம்,என தொடர்கிறது. குழுமங்களில் சுமார் 1000 மேற்பட்ட கட்டுரைகள் எழுத்து பிழையாக எழுதி இருக்கிறேன். கருத்தில் பிழை இல்லாமல் என்னுடைய சில பேட்டிகளை ஆஸ்திரேலிய ரேடியோ, பி.பி.சி மற்றும் சில அயல் நாட்ட…
-
- 16 replies
- 1k views
-
-
-
-
-
-
அன்பான நண்பர்களுக்கு மிகவும் தாழ்மையான வணக்கம்கள் . நான் நீண்ட நாட்களுக்கு முன் இணைந்தும் எழுதுவதில் இருந்த சிரமங்களால் வெறும் வாசகராக மட்டும் இருந்து வந்த நான் இன்று google புண்ணியத்தில் மவுனம் கலைக்கிறேன் .எனது கருத்தாடல்களில் ,கருத்துகளில் , ஏதும் தவறுகள் இருப்பின் என்னை திரித்தி அரவணைத்து செல்லுமாறு நிர்வாகிகள் , நண்பர்கள் மற்றும் வாசர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . இங்கு என்னை கருது எழுத அனுமதித்த நிர்வாகிகளுக்கும் , இனிய தமிழில் கருத்தாட வழி தந்த google க்கும் நன்றி கூறி தொடர்கிறேன் . நன்றி வணக்கம் அன்புடன் கனகர்
-
- 16 replies
- 1k views
-
-
-
-
அனைவருக்கும் வணக்கம் , நான் yarl வலைத்தளத்தில் நீண்ட கால செய்திபடித்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் நான் எந்த கருத்து எழுத இல்லை. நான் yarl வலைத்தளம் கதைகளுக்கு கருத்து எழுத விரும்புகிறேன். நான் இலங்கையிலிருந்து வந்தேன். நான் தமிழ் தட்டச்சு கற்கவிரும்புகிறேன் .
-
- 16 replies
- 1k views
-
-
இன்று இப்பொழுது புதிதாய், யாழ் உலகத்தில் பிறந்த இந்த தமிழ்க் குழந்தையை, தமிழ் நெஞ்சங்கள் வரவேற்க வணங்குகிறேன்.
-
- 16 replies
- 1.5k views
-
-
-
அறிமுகம் சுவிஸில் இருந்து.... வணக்கம் நண்பர்களே...என்னையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள்..........
-
- 16 replies
- 1.4k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் காவியன்..... யாழுக்கு என்னையும் வரவேற்பீர்களா? கவிதை, கதை, இப்படி இன்னும் பலவிடயங்களில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் நீங்கள் ஆதரவு தந்தால் என் திறமைகளை நிச்சயம் வளர்த்துக்கொள்வேன்....
-
- 15 replies
- 959 views
-
-
அடி எடுத்து வைக்கின்றேன். வழிநடத்திச் செல்வீரே...
-
- 15 replies
- 1.5k views
-
-
-
வணக்கம் உறவுகளே. யாழுக்கு நான் புதியவனல்ல, சில வருடங்களுக்கு முன்பே உறுப்பினராகப் பதிந்திருந்தாலும் வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இனிமேல் நானும் ஜோதியில் கலக்கலாம் என்றிருக்கிறேன் கலக்கலாமா?
-
- 15 replies
- 1.4k views
-
-
உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. கருத்துக்களைப் பகிர விரும்புகிறேன்.
-
- 15 replies
- 1.7k views
-
-
நான் யாழ்க்கு புதியவன். என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா
-
- 15 replies
- 1.3k views
-