யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
தோழர்களே, என்னால் மற்ற தலைப்புகளில் பதிலளிக்கவோ அல்லது புதிய கருத்துக்களை பிரசுரிக்கவோ இயலவில்லை உதவுங்கள் வினவு http://vinavu.wordpress.com
-
- 13 replies
- 1.6k views
-
-
Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic எனது கருத்தை தெரிவிக்க முடியாமல் உள்ளது.. யாரவது உதவி செய்யுங்கள் .....தயவு செய்து வழிமுறையை விளக்கமாக கூறுங்கள்..
-
- 13 replies
- 1.5k views
-
-
வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே கொண்ட பண்பாடு மறவாதபெண்மை இந்த தென்னாட்டின் வழிகாக்கும் மென்மை மேலை நாடெங்கும் விஞ்ஞானகலைகள் அங்கு விளையாடும் அலங்காரநிலைகள் மேலை நாடெங்கும் விஞ்ஞானகலைகள் அங்கு விளையாடும் அலங்காரநிலைகள் அங்கு பெண் இல்லை பேசும் கண் இல்லை அங்கு பெண் இல்லை பேசும் கண் இல்லை என்ன அலங்கோலமோ? என்ன புதுமோகமோ? வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே வண்ணதிலகங்கள் ஒளிவீசும்முகங்கள் எங்கள்திருநாட்டு குலமாதர் நலங்கள் வண்ணதிலகங்கள் ஒளிவீசும் முகங்கள் எங்கள் திருநாட்டு குலமாதர் நலங்கள் அன்பு தெய்வங்கள் இன்…
-
- 27 replies
- 4.1k views
-
-
எழுத தொடங்கினா பிறகுதான் அறிமுகம் செய்யல எண்டு ஒரு கள நண்பர் சொல்லத்தான் அப்பிடயும் செய்யலாமே எண்டு யோசிச்சன்......
-
- 51 replies
- 5.1k views
-
-
வணக்கம், எனது பெயர் சரனி. நான் ஐரோப்பாவில் வசிக்கின்றேன். நான் யாழ் இணையத்தளத்தில் பல தடவைகள் வந்து போயிருக்கின்றேன். பல சுவையான கருத்துக்களையும் பதில்களையும் படித்திருக்கின்றேன். எனக்கும் தமிழில் எழுத றொம்ப ஆசை.... ஆனால் இன்று தான் யாழில் பதிவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் மிக்க சந்தோசம். தொடர்ந்து நானும் உங்களைப் போல் யாழில் கருத்துக்களை பகிர்ந்து எழுத சந்தர்ப்பங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி. - அன்புடன் சரனி.
-
- 32 replies
- 3.6k views
-
-
ஐயா நண்பர்களே கன காலமாய் தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசிய போராட்டத்தையும் தமிழீழ போராளிகளையும் துரோகிகளைஉம் பற்றி என் எண்ணத்தில் தோன்றிய கருத்துகளை யாரிடமாவது சொல்லி என் மன சுமையை குறைக்க விரும்பினேன்...... நண்பர் ஒருவர் மூலம் யாழ் களம் பற்றி தெரிந்து கொண்டு இங்கே வந்துள்ளேன். நண்பர்களே என்ன்யும் உங்களில் ஒருவராக் ஏற்றுக்கொள்ளுங்கள்.
-
- 18 replies
- 1.8k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் யாழிற்கான் புது வரவுகளில் நானும் ஓவரன் ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையில்..... மகிழடியான்.
-
- 20 replies
- 2.3k views
- 1 follower
-
-
-
-
-
நான் மறுபிறவி என்னையும் வரவேற்று களத்தினுள் அழைத்து செல்வீர்களா?
-
- 28 replies
- 3.8k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் கூறி உள்நுழையும் என்னை வரவேற்பீர்களா?
-
- 40 replies
- 4.6k views
-
-
எல்லாருக்கும் வணக்கம். நான் தான் குட்டிபையன் என்னை அறிமுகம் செய்ய மறந்து விட்டென். என்னை பற்றி கொன்சம் எழுதுரென் பிறந்தது தமிழ் ஈழத்தில்> தெல்லிப்பளை ஊர் > மல்லாகம் வசிப்பது அகதி நாடு > டென்மார்க். பொழுது போக்கு >.. கிரிகெட். பிட்னெஸ். யாழ் இணைய்ய தளத்தை சுத்தி பாப்பது . பழக்க பிடிப்பது.> பன்பான மனிதர்கழுடன்.. பிடிக்காதவை.>கொலை கொல்லை குத்து வெட்டு சண்டை துரொகம் பொய் பெசுறது அன்புடன் குட்டிபையன்
-
- 20 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
வணக்கம் என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என மிகவும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. யாழ்பிரியா
-
- 30 replies
- 3k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு அன்பு கலந்த வணக்கம்.! உறவுகளை இணைக்கும் இக் களத்திலே பல நாட்களாக கருத்துகளைப் பகிர வேண்டும் என்ற ஆசை இருந்தது.ஆனாலும் நேரப் பற்றாகுறைதான் முட்டுக்கட்டை போட்டிருந்தது.(அதற்காக இப்பொழுது முழு நேர ஒய்வாளன் என்று தயவு செய்து கருத வேண்டாம்). களத்திளே சூடான விவாதங்கள் பகிரபடும்பொழுது எழுதுவதற்கு ஆவல் பொங்கும்.அந்த அடிப்படையிலே எம்மவர்களோடு இணைவதற்கு தயாராக வரும் இந்த வேளையில் எம் உறவுகளும் என்னை சக உறுப்பினராக ஏற்று கொள்ளுங்கள்.நன்றி.
-
- 34 replies
- 3.6k views
-
-
யாராவது பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் யாழ்ல இருகிறீங்களா?
-
- 20 replies
- 2.4k views
-
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழில் இணைந்ததில் மகிழ்ச்சி
-
- 38 replies
- 3.6k views
-
-
-
வணக்கம், நான் யாழ் களத்தின் புதிய உறுபினராக பதிவு செய்துள்ளேன். பல வருடமாக வெறும் பார்வையாளராக இருந்த நான் இப்போது இனைந்துள்ளேன்.அதற்கு முக்கிய காரணம் இடம் பெயர்ந்த எமது வன்னி மக்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வதற்கு. சென்ற கிழமை அதைப்பற்றிய இணைப்புகளை பார்த்தேன் ஆனால் நான் உறுப்பினர் இல்லாத காரணதால் மேலதிக விடயங்களை (பணம் யாருக்கு எஙக எப்படி அனுப்புவது) அறியமுடியவில்லை. கிணறுகாவி
-
- 40 replies
- 4.1k views
-
-
நானும் யாழில் புதிதாக இணைகிறேள் என்னையும் வரவேற்பீர்களா? அத்துடன் எனது வரப்போகும் படைப்புக்கள் அனைத்தும் உங்களை கவருமென நம்புகிறேன் இப்படிக்கு இளங்கவி
-
- 27 replies
- 2.9k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் நானும் புதிதாக யாழில் இணைந்தள்ளேன் !
-
- 19 replies
- 2.4k views
-
-
-