யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம். நான் கணணியில் தமிள் எளுதப் பழக வேண்டும். அன்புடன்; ஈழமகன்
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
-
-
-
-
-
எல்லோருக்கும் வணக்கம். கனடிய தமிழ் பட்டதாரிகளான நாங்கள் சமுதாயத்திற்கும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் களத்தில் நுழைந்திருக்கிறோம். எமது எண்ணங்களுக்கும், கருத்துக்களிற்கும் களமமைத்துத் தர யாழ் களம் துணைபோகும் என்ற நம்பிக்கையோடு காலடி எடுத்து வைக்கிறோம். அனைவரையும் ஆதரவு தரும்படி பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நன்றி.
-
- 37 replies
- 4.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம். நானும் உங்களோடு இணைந்து கொள்ள விரும்புகிறேன். என்னையும் வரவேற்பீர்களா?
-
- 21 replies
- 1.5k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம். எனது பிறந்த மண்ணான யாழ் க்கு நேரடியாக போவதற்க துடிக்கும் இவன் முதலில் யாழ் இணையவலைக்குள் நுழைகிறேன். நான் இங்கு புதியவன் பெரிதாக ஒன்றுமே விளங்க வில்யுங்கோ ஆராவது புண்ணியவான் கண்ணியமாக எனது நிலைமையை எண்ணியவாறு இந்த வலையை பற்றி விளக்க முடியுமோ??? விளக்க முடியுமோ என்டு கேட்டதுக்கு பல்தூரிகையோட வந்து டபாய்க்க வேண்டாம் :? :? தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 22 replies
- 3.1k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம் எனது பெயர் சுசி. நான் யாழின் நீண்ட நாளைய வாசகி. என்னையும் வரவேற்பீர்களா???
-
- 39 replies
- 4.3k views
-
-
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம். என்னை நினைவு இருக்கிறதா? மீண்டும் களத்தில் புதிய முகத்துடன் இணைவதில் மகிழ்ச்சி.
-
- 30 replies
- 2.6k views
- 1 follower
-
-
அனைத்து தமிழர்களுக்கும் வணக்கமுங்க...நான் குட்டி ஜப்பானிலிருந்து பாபு. நான் தமிழ் இன உணர்வாளன்.தமிழ் ஈழம் எனது கனவு.தமிழகத்தில் எங்கு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மா நாடு நடத்தினாலும் தவறாமல் கலந்து கொள்வேன்.சில நாட்களுக்கு முன் கூகிள் செர்ச் இன்ஞினில் "தமிழ் ஈழம்" என்ற வார்த்தையை போட்டு தேடிய போது "யாழ் இணையம்" தென்பட்டது.அன்று முதல் தினமும் யாழ் இணையத்தை பயன்படுத்துவது எனக்கு பழக்கமாகி விட்டது.யாழ் இணையத்தின் மூலம் வீரத்தமிழர்களாகிய ஈழத்தமிழர்களுடன் கதைப்பதற்கு அருமையான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.விரைவில் தமிழ் ஈழம் மலர்ந்து உலகத்தில் "தமிழ் ஈழம்" பணக்கார நாடாக வேண்டும் என்பது எனது ஆசை.யாழில் வரும் "செய்திகள்" எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.யாழ் தமிழ் உறவுகளே என்…
-
- 32 replies
- 4.1k views
-
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு அன்பு கலந்த வணக்கம்.! உறவுகளை இணைக்கும் இக் களத்திலே பல நாட்களாக கருத்துகளைப் பகிர வேண்டும் என்ற ஆசை இருந்தது.ஆனாலும் நேரப் பற்றாகுறைதான் முட்டுக்கட்டை போட்டிருந்தது.(அதற்காக இப்பொழுது முழு நேர ஒய்வாளன் என்று தயவு செய்து கருத வேண்டாம்). களத்திளே சூடான விவாதங்கள் பகிரபடும்பொழுது எழுதுவதற்கு ஆவல் பொங்கும்.அந்த அடிப்படையிலே எம்மவர்களோடு இணைவதற்கு தயாராக வரும் இந்த வேளையில் எம் உறவுகளும் என்னை சக உறுப்பினராக ஏற்று கொள்ளுங்கள்.நன்றி.
-
- 34 replies
- 3.6k views
-
-
-
-
எல்லாருக்கும் வணக்கம் பாருங்கோ... நான்தான் அணில்.. உங்களை எல்லாரையும் சந்திக்கிறதுல சந்தோசமாக்கிடக்கு... ஏதோ என்னால முடியற அளவு என்ர பங்களிப்பை தாறன்.. என்னையும் உங்களோட சேர்த்துகொள்ளுங்கோ....... சந்தோசத்துடன்... அணில்..
-
- 20 replies
- 3.8k views
-
-
வணக்கம் ஒரு முக்கியமான செய்தி சொல்லுவம் எண்டா எங்கேயும் எழுத முடியல.. அந்த செய்தி... மகிந்தவின் லண்டன் விஜயத்தின் போது அவருக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதானமாக பங்கு பற்றியவரின் வீட்டின் மீது நேற்று இரவு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது .. லண்டனில் நேற்று இரவு 10.15 மணியளவில் 45 chestnut Drive, Pinner, HA5 என்ற முகவரியில் உள்ளவரது வீட்டின் மீது தான் துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளது . அடையாளம் தெரியாத இருவரினால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது அவரது வீட்டின் ஜன்னல்கள், கார் கண்ணாடிகள் உடைந்துள்ளன. எனினும் எவரும் காயமடையவோ உயிர்சேதமோ இடம்பெறவில்லை போலிஸ் விசாரணைகள தொடங்கியுள்ளது.
-
- 8 replies
- 854 views
-
-
வணக்கம்.. நான் nasamapovan தமிழினத்திற்கும் தமிழிற்கும் உயிரே தமிழாய் வாழும் விடுதலை வீரர்களிற்கு இழுக்கு ஏற்படுத்தும் கயவர்களை கண்முன்னே காட்ட புதியதோர் அவதாரமாய் வந்துள்ளேன். என்னை வரவேற்பீர்களா !
-
- 19 replies
- 3k views
-
-
வணக்கம்.. நான் நொக்கியா... அதான் கனக்ட்டிங் பீப்பிள்......உங்கள் கூட கனக்ட் ஆகலாமா?
-
- 31 replies
- 4k views
-
-