யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
தன்னோட தடாலடி முயற்சியில் கொஞ்சம் கூட சோந்து சோகமாகாத விக்கிரமனைப்பாத்து குத்தாட்டம் குதியாட்டம் போட்டு எள்ளி ஏலனம் செஞ்ச பாதாள உலக பாடாவதி வேதாளத்தித்தூக்கி தோள்ல போட்டு அவன்பாட்டுக்க போய்க்கிட்டே இருந்தான் விக்கிரமன்! போற வழில கண்டதையும் பொறுக்கித்தின்ன வேதாளம் தன்னோட வெயிட்டை மானாவாரியா ஏத்திக்கிட்டே போச்சு... ஒரு அளவுக்கு மேல தாங்காத விக்கிரமாதித்தன்.. வேதாளத்தை தரைல போட்டு அதோட வாலைப் புடிச்சு தரதர -ன்னு இழுத்துக்கிட்டே போனான்.. அப்படியும் வேதாளம் திங்கிறத நிறுத்தல... சாப்பிட்டு குண்டான வேதாளத்த அப்படியே போட்டுட்டு பின்னங்கால் பொடனில அடிக்க தலை தெரிக்க ஓட்டம் பிடித்தான் விக்கிரமன்.... அதே விக்கிரமனோட நிலைதான் எனக்கும்.. என…
-
- 2 replies
- 1.2k views
-
-
மோகன் அண்ணா... நான் யாழின் வளர்ச்சியைக்கண்டு பெருமை. ஆனால் ஒரே ஒரு குறை.. யாழின் மற்ற பகுதிகளுக்கு சென்று என்னால் ஏன் கருத்து எழுத முடிகிறதில்லை ? அதற்கென்று ஏதேனும் தனிப்பட்ட வாசகர் சந்தா கட்ட வேண்டுமா யாழின் பிற பகுதிகளுக்கு எவ்வாறு செல்வது ? தயவுசெய்து உதவி செய்யவும். தங்கள் அன்புள்ள யாழ் கள உறுப்பினன்
-
- 23 replies
- 3.2k views
-
-
-
அண்மையில் ஆறுமுகம் என்னும் ஒரு உறுப்பினர் பல வடமொழி கலந்த ஆக்கங்களை பிரதான களத்தில் இணைத்து வருகிறார், இது சம்பந்தமாக நிர்வாகத்திடம் சில கேள்விகள். 1) வட மொழி தமிழ் மொழியா? 2) அப்படி இல்லாது விடின் கள விதிகள் மொழி சம்பந்தமாக இவ்வாறு இருக்கிறது, 3. மொழி யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்: அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் இடப்படல் வேண்டும். அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும் அல்லது செய்திகளாக இருப்பின் அவற்றின் உள்ளடக்கத்தை தமிழில் சுருக்கமாக எழுதி, மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும். மேற்படி கள விதிக்கு அமைவாக இந்த ஆக்கங்கள்…
-
- 48 replies
- 6.3k views
-
-
யாழ் களம் சமீப காலமாக இறுக்கமான கள விதிகளின் மூலம் தனது தரத்தை உயர்த்த முனைகிறது. இருந்தாலும் சில இடங்களில் பலரும் இவற்றை இன்னும் கடைப்பிடிக்கத் தவறுகின்றனர்..! யாழின் தனித்தன்மையை உயர்நிலையில் பேண அனைவரும் களவிதிக்கு அமைய திருந்துங்கள். இல்லைன்னா.. கருத்தெழுதாம விட்டாலும் கவலையில்லை எங்கிறது களநிர்வாகம்..! எனவே கண் கொண்டு இவற்றைப் படிச்சு.. கள விதிக்குள்ள கட்டுப்பட்டு நின்று கருத்துப்பகர முனையுங்கள். கள விதி மீறப்படும் சந்தர்ப்பங்களில் கள நிர்வாகத்துக்கு அவற்றைச் சுட்டிக்காட்டி அப்படியானவர்கள் திருந்த இடமளியுங்கள். நம்ம தமிழரிடம் தாழ்மையா கேட்டு திருத்திறது கொஞ்சம் கஸ்டம்... துப்பாக்கியைக் காட்டினாத்தான் விளங்கவும்ம் திருந்தவும் செய்வார்கள். அதுபோல கள விதி எனும் து…
-
- 4 replies
- 1.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம். அனைவரும் யாழ் தலைப்புப் படத்தினைப் பார்த்திருப்பீர்கள். புதிய வடிவமைப்பின் தொடக்கத்தில் நீர்க்குமிழிகள் படமும், அதன் பின்னர் வண்ணத் தெறிப்பு படமும், இப்போது ஒரு படமும் என்று படங்கள் மாற்றப்பட்டுள்ளன. தொடர்ந்தும் ஒவ்வொரு கிழமையும் (முடிந்தால்) ஒரு புதிய தலைப்புப் படத்தினை மாற்றுவதாக எண்ணியுள்ளோம். ஆர்வமுள்ள கருத்துக்கள உறவுகள், உங்கள் ஆக்கங்களையும் எமக்கு அனுப்பிவைக்கலாம். நல்ல தரமான படங்கள் கருத்துக்கள நிர்வாகத்தால் தெரிவுசெய்யப்பட்டு இணைக்கப்படும். விபரம் .......... + படங்கள் பின்பருவனவையாக இருக்கலாம்: 1. நீங்கள் எடுத்த அழகான காட்சியுடனான புகைப்படங்கள். 2. நீங்கள் வரைந்த ஓவியங்கள். 3. கணினியில் வடிவமைக்கப்பட்ட படங்க…
-
- 11 replies
- 2.1k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=23606 வாய் திறந்த பிபிஸி என்ற தலைப்பில் நான் எழுதிய கருத்தை காணவில்லை எங்கே? யார் அதை நீக்கியது?? ஏன்?
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் நிர்வாகத்தினர்களின் கவனத்திற்கு பணிவான வேண்டுகோள்! தேச மீட்புக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர்களை கௌரவிக்கும்(நினைவுவூட்டும்) முகமாக ''இன்றைய மாவீரர்" என்ற தலைப்பில் ஒரு களத்தை உருவாக்கினீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து.
-
- 1 reply
- 995 views
-
-
வணக்கம் மோகன். நான் எப்போது எனது கருத்துக்களை செய்திக்களத்தில் எழுதலாம் என்று அறியத்தர முடியுமா ? நான் இணைந்து கொண்டது 09/05/2007 அன்று. நன்றி. தலைப்பு தமிழில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது - யாழ்பாடி
-
- 4 replies
- 1.3k views
-
-
உதவி செய்யுங்கள்...களத்திலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை 'வெளியேற' என்ற பகுதியையும் அதனுடன் சேர்ந்திருக்கும் பகுதிகளையும் காணவில்லை..
-
- 7 replies
- 1.9k views
-
-
வணக்கம் கள நிர்வாகிகளே என்னால் கவிதைகள் பக்கம் எழுத முடியவில்லை என்னை அனுமதிக்கவும் நன்றி. என் பெயரைத்தமிழில் மாற்றிவிடவும்
-
- 12 replies
- 2.4k views
-
-
வணக்கம் வலைஞன் அவர்களே நீங்கள் புதிய கள நிபந்தனைகளில் உரையாடலின்போது நீ அவன் அவள் அவன் என்ற சொற்களை பாவிக்க கூடாது என்று கூறியிருக்கின்றீர்கள். நல்லவிடயம் வரவேற்கின்றேன். ஆனால் நீர் உமது உமக்கு உம்முடைய என்ற சொற்களையும் பாவிக்கவேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவை மரியாதையற்ற சொற்களா? இந்த சொற்கள் பெரியவர்கள் சிறியவர்களை மரியாதையாக விளிப்பதான சொற்கள் நீங்கள் இதை தெரிந்துகொண்டுதான் தடைசெய்கின்றீர்களா? அவைபற்றி விளங்கிக்கொண்டு அவற்றின் தடைகளை நீக்குவது உங்கள் பதவிக்கு பெருமையாக இருக்கும் என நம்புகின்றேன். நீங்கள் கோபப்படாமல் என் கேள்வியில் …
-
- 18 replies
- 3.1k views
-
-
எனக்கு உள்ளே வந்தால் சைன் அவுட் செய்ய முடியவில்லை. வேறு கணணியில் சைன் இன் செய்யாமல் பார்க்கும் போது தளம் தெளிவாக உள்ளது ஆனால் சைன் இன் செய்தவுடன் தாறுமாறாக இருக்கிறது - சில பட்டன்கள் காணவில்லை - சைன் அவுட் உட்பட. உங்களுக்கு தனிமடல் போடலாம் என்றால் அதுக்கும் 'கொம்போஸ்' பட்டனை காணவில்லை. அதிக பழுவால் தளம் தற்காலிகமாக சீர்குலைந்தது என்ற தகவல் பார்த்து சீர்செய்யும் வரை காத்திருந்தேன் ஆனால் இது எனக்கு மட்டும் தான் நிகழ்கிறதோ என்ற சந்தேகத்தில் இதை பதிகிறேன். நன்றி.. பி.கு: நான் நினைக்கிறேன் இப்படி உள்ளே வந்தவர்கள் வெளியே போகமுடியாமல் இருந்ததால் தான் களம் ஓவர் ளோட் ஆகி தடைப்பட்டதென்று.. இதை பதியும் போது கூட கீழே ஏதோ 2 மாயப்பெட்டிகள் தெரிகின்றன - முன்னய …
-
- 14 replies
- 2.4k views
-
-
rmsachitha என்னும் நபர் தனது கையெழுத்தில் போட்டிருக்கும் படம் ஈழத்தில் அடூழியம் புரிந்த கொலைகாரப்படைகளினது படம் இது யாழில் எடுக்கப்பட்டது இப்படி பட்ட படத்தை போட்டு எம்மை அசிங்கப்படுத்தும் அல்லது ipkf செய்த கொலைகளை அங்கீகரிக்கும் வரையில் இந்தப்படம் போடப்பட்டிருகின்றது.இதன் கீழ் இந்தியனாக இருப்பதில் பெருமைபடுகின்றேன் என்ற வாசகம் வேற.இந்தியப்படையின் வேறு படங்களை போட நான் அட்சேபிக்கவில்லை ஆனால் அப்படம் ஈழத்தில் எடுகப்பட்ட படம்.துண்டைக்காணோம் துணியைகாணோம் என பின்னங்கால் பிடரியில் அடிபட புலிகளின் தாக்குதலால் தாக்குதலால் ஓடி அப்பாவிகளை கொன்று குவித்த அரக்கரின் படம்.ஈழத்தில் எடுகப்பட்ட இந்தபடத்தை சர்சை ஒன்ருக்காவே போடப்ப்ட்டிருக்குது இதன் மேல் நிர்வாகம் நடவடிக்கை எடுகவேண்டும் இது…
-
- 18 replies
- 2.4k views
-
-
புது பெயர்கள்...நல்லா இருக்கு யாழுக்கு...பல பெயர்கள் நான் கேள்விபட்டதேயில்லை...அண்ஸுக்
-
- 35 replies
- 11k views
-
-
வணக்கம் நண்பர்களே நான் யாழின் ஒரு பழைய உறுப்பினன். ஆனால் இப்போது யாழில் பல இடங்களுக்கு அனுமதி இல்லை. இது எனக்கு மட்டுந்தானா? அல்லது பழைய உறுப்பினர்கள் எல்லோருக்குமா? இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.
-
- 17 replies
- 3.2k views
-
-
-
I am unable to post in the other forums about news. Why? I was able to post a few months ago. Malarr
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பு கொலனாவ எண்ணை குதங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி ஏன் இன்னும் யாழ் இணையத்தில் வெளியிடப்படவில்லைஇ? காரணம்? 1) பாதுகாப்பு காரணங்களா? :P :P :P 2) குழுப்பிரிப்பால் அடுததவர் செய்திகள் பிரசுரிக்க முடியாமையா? அப்படியாயின் இப்படி ஒரு குழுப்பிரிப்பு தேவை தானா? நாம் எமது இணைய உலாவியில் யாழ் இணையத்தையே பிரதான பக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் ஏனைய இணையங்களில் செய்திகள் வெளிவந்து பல மணி நேரங்கள் ஆகியும் யாழில் பிரசுரிக்கபடவிலையே? ஏமக்கென்றால் இப்பொழுதோ யாழ் இணையத்தின் மீது திருப்ப்தியில்லை.
-
- 8 replies
- 1.8k views
-
-
அடர் அவைக்குள் ஆதி நுழைந்து பதிவுகளை இட உதவி செய்யுங்கள். நகைச்சுவைப்பகுதியில் உள்ள ஆதியின் அடர் அவை அல்ல, blog உள்ளே புகுந்து எழுத முடியாமல் உள்ளது. ஆவன செய்யுங்கள்
-
- 25 replies
- 3.7k views
-
-
என்னால் செய்திகள் இனைக்க முடியவில்லையே இது என்னால் ஏற்று கொள்ள முடியாது நான் ஒருவர் இனைத்த செய்திகளை இனைப்பதும் இல்லை அதனால் எனக்கு எல்லா பகுதியிலும் செய்தி இனைப்பதுக்கு அனுமதி தரவேண்டும் நான் செய்திகள் ஆகட்டும் தகவல்கள் ஆகட்டும் அந்த அந்த தலைப்பில் இனைத்த செய்திகளின் தலைப்பை பார்த்த பின் தான் இனைப்பேன் ஆகாவே எனக்கு அந்த உரிமைம் தரவெண்டும் என்று முதல் தாழ்மையாக கேட்கிறேன் பிறகு தெரியும் தானே எனக்குள்ளே உறங்கி கொண்டு இருக்கு கு*** குட்டியை எழுப்பி கேள்வி கேக்கவைப்பேன் யார் என்றாலும் இதுக்கு நிர்வாகத்தினர் எனக்கு சரியான விளக்கம் தராவிட்டால் உங்கள் தலைவெடித்து சிதறிவிடும்......................... http://www.yarl.com/forum3…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ் களம் இன்று அரட்டையின் சொர்கபுரியாகிவிட்டது.எதிலும
-
- 18 replies
- 2.7k views
-
-
யாராவது எனது முதல் பதிவுக்கு பதில் தர முடியுமா? புதிய தலைப்பு தொடங்க முடிகிறது ஆனால் உள்ள பதிவுக்கு பதில் பதிய முடியவில்லை.
-
- 6 replies
- 1.7k views
-
-
எல்லாருக்கும் என்ர வணக்கம்ம்ம்ம்ம்ம் புதுசு புதுசா செய்யிறம் எண்டுற நினைப்பில குழுக்கள பிரிச்சு ஏதோ செய்பட்டுது..... இப்ப விதிமுறை எண்ட பேரில கருத்துச் சுதந்திரத்த பறிக்கிற திட்டம்.......... இது அவசியமற்ற ஒன்று..... ஏற்கனவே இருந்த விதிமுறைகளையே ஒழுங்கா நடைமுறைப்படுத்துறேல........ இப்ப புதுசா பலதுகள சேத்திருக்கினம்....... இது உறுப்பினர்களின்ர எழுதுற ஆர்வத்த கட்டுப்படுத்தி மழுங்கடிக்கப் பேர்குதெண்டுறது மட்டும் உண்மை...... சினிமா படங்கள் அவராரில போடக் கூடாதாம்.... ஆனா சினிமாப் பகுதியெண்ட ஒண்டு திறந்துதானே கிடக்கு.... முழுக்க முழுக்க முரண்பாடான விதிமுறையள் ......
-
- 22 replies
- 3.2k views
-
-
திருந்தவே மாட்டோமா? அழகு தமிழில - தலைப்புக்கள்! மாற்றம்...!! அழகாதான் இருக்கு..........!!! பிச்சிட்டோம்தான் - !!! ஆனா?............. குழுமங்களும்... நிர்வாகத்தின் - நியமனமும்... அதனூடு புடுங்குப்பாடும்................... நல்லாவா இருக்கு? ஒரு கட்டமைப்புக்கு - ஒழுங்கு படுத்தலுக்கு... உதவி தேவைதான்... ஆனா - அதை உங்களுக்குள்ளையே - தீர்மானித்துவிட்டு நிர்வாகம்..செய்திருக்க கூடாதா? வெளிப்படையா சொல்லணுமா? அதுக்கு சிலர் வாக்கெடுப்பும் - கருத்தும் - கவலையும் ........ சரியாதான் இருக்குமா? இது என்ன பாராளுமன்றமா? நியமனமும் - ஆமோதிப்பதும் - அதை மறுப்பதும்? ஒரே பள்ளிக்கூடத்தில ...கணிதம் வர்த்தகம்னு .... பிரிவு... …
-
- 9 replies
- 1.9k views
-