Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. படங்கள் உதவி: முகநூல் தொகுப்பு: நெடுக்ஸ்

  2. வெள்ள அனர்த்த நிவாரண உதவி கோரல். வணக்கம் யாழ்க் கள உறவுகளே! வெள்ள அனர்த்த நிவாரண உதவிகளை சேகரிக்கும் செயற்பாடுகளை யேர்மனிய ஊடகம் மற்றும் நகரங்கள் ஈடுபட்டுள்ளன. யேர்மன் வாழ் தமிழ் உறவுகள் அறிந்திருப்பார்கள். இங்கே கீழே ரியர் மாவட்டத்தினுடைய அவைத்தலைவர் நிதி உதவிக்கான கணக்கொன்றை அறிவித்துள்ளார். விரும்பியவர்கள் உதவலாம். நாம் வந்தபோது எம்மை வரவேற்றவர்கள் துன்பத்தில், எமது இனம் சார்ந்து யேர்மனியிலே வாழும் தமிழ் உறவுகளில் விரும்பியவர்கள் உதவலாம். Kontoinhaber: Verbandsgemeinde Trier Land IBAN: DE13 5855 0130 0001 1273 80 BIC : TRISDE55XX நன்றி

    • 0 replies
    • 539 views
  3. கனடிய அரசின் கவன ஈர்ப்பும் துயர்பகிர்வு நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை (04.11.07) ரொறன்ரோ நகரில் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  4. இங்கிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அடுத்த மாதம் டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்திலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே, இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பரகடயர-பரயஙகவன-வழகக-ஒததவபப/175-241248

    • 0 replies
    • 763 views
  5. ஜோ பைடன் நிர்வாகத்தில் நீடிக்க விரும்பவில்லை… ராஜினாமா செய்கிறார் நாசா தலைவர் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். அமெரிக்காவின் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன், 2018 ல் அதிபர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டார். தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ள நிலையில், நாசாவின் தலைமை நிர்வாகி பதவி விலகபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. …

    • 0 replies
    • 1.2k views
  6. கவனயீர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிதி உதவி செய்ய விரும்பினால், http://pearlaction.org/ http://www.tamilsagainstgenocide.org/ http://www.tamilsforobama.com/Contribution.html

    • 0 replies
    • 1.6k views
  7. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைப் பேரவை அங்கீகரித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் நான்கு பேர் ஜெனீவா செல்ல உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஓர் அரச…

  8. Started by Nalim,

    சிரியுங்கோ.... மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச் சுவை.... என்னை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.... நீங்களும் சிரித்து மகிழ்வீர்கள் என்பதற்காக...... A few years ago, Japanese Prime Minister Mori was given some basic English conversation training before he visits Washington and meets President Bill Clinton... The instructor told Mori, the Japanese Premier, when you shake hand with President Clinton, please say 'how are you' Then Mr. Clinton should say, 'I am fine, and you...????' Now, you should say 'me too'. Afterwards the translators, will do the work for you.' It looks quite simple, but the truth is... When Mori met Clinton , he mistakenly said 'WHO…

    • 0 replies
    • 775 views
  9. யேர்மனியில் இடம்பெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு. 12.9.2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது யேர்மனி வூப்பெற்றால் நகரில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களான வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன் லோரன்ஸ், வீரவேங்கை கவியரசி அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரி…

    • 0 replies
    • 712 views
  10. முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது. மே-12 முதல் 18ம் நாள் வரை நினைவேந்தல் வாரமாக கடைப்படிக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முறையாக இவ்நினைவேந்தல் வாரத்தினை தொடக்கி வைக்கும் பொருட்டு கூடியது. தொழில்நுட்பரிவர்த்தனையூடாக அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த சிறப்பு அவைக்கூட்டத்தில், நினைவேந்தல் உரைகள், கவிதைகள் , கருத்துரைகள் என தமிழினப் படுகொலையினை நினைவேந்தி இருந்ததோடு சுதந்திர லட்சியத்தினை வென்றடைவதற்கான உறுதிப்பாட்டினையும் உணர்வுபூர்மாக பதிவு செய்து கொண்டனர். எமது சுதந்தி…

  11. Londoner of the Day goes to a woman who runs a vital help service for Tamils living in London which does not get a penny of state help, Thavarani Nagulendram leads the Tamil Community Centre, which has three bases in Hounslow, Harrow and Ealing. More than 5,000 came for help last year with problems as diverse as poor health, money worries and domestic violence. The latter is a serious concern for Hounslow resident Mrs Nagulendram, because cultural norms make it very hard for victims to speak out. Cash is a constant concern too. Around £10,000 must be raised each year in order to keep the lights on. That is a challenge with no outside funding. That…

    • 0 replies
    • 841 views
  12. கனடாவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழ் பெண் நியமனம் கனடா நாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார். கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார். வான்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992ஆம் ஆண்டு சட்டக்கல்வி…

  13. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தொழில்நுட்ப தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் சுவிஸ்! by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுடையவர்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான, புதிய தொடர்பு தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்த சுவிஸ்லாந்து திட்டமிட்டுள்ளது. நோய் பரிமாற்ற வீதங்களைக் குறைக்கக்கூடும் என்று அதிகாரிகளால் நம்பப்படும் இந்த திட்டம், எதிர்வரும் 11ஆம் திகதி நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாதனங்களுக்கு இடையில் புளூடூத் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி, அபாயத்தை மதிப்பிடும் குறித்த தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம், லொசேன் மற்றும் சூரிச் ஆராய்ச்சியாளர்கள…

    • 0 replies
    • 555 views
  14. கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தை கனடா நிராகரித்தது! by : Anojkiyan கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தைக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துள்ளார். இதன்மூலம், கசப்பான குற்றச்சாட்டுகள் கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் கடுமையான உறவுகளை புதிய தாழ்விற்கு தள்ளியுள்ளன. அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கனடா-வன்கூவர் பொலிஸார், கைது செய்தனர். இதற்கு அமைய பதிலடி கொடுக்கும் வகையில், முன்…

    • 0 replies
    • 666 views
  15. உலக வங்கியின் தரவுகளின்படி ஆஸ்திரேலியர்கள் வருடமொன்றுக்கு 7 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் பணம் அனுப்புவதற்கான கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதம் ஆகியவற்றில் பல மில்லியன் டொலர்களை மக்கள் இழப்பதாகவும் உலகவங்கி குறிப்பிடுகிறது. நம்மில் பலர் தாய்நாட்டிலிருக்கும் உறவுகளுக்கு பணம் அனுப்பும் போது யார் ஊடாக அனுப்பினால் நாணய மாற்று வீதம் அதிகமாக இருக்கும் என்று யோசிப்போம். இன்னும் சிலர் அதைப்பற்றி சிந்தித்துப் பார்க்காமல் அகப்படுகின்ற ஏதோ ஒரு வழி ஊடாக அனுப்பி விடுவோம். ஆனால் சில விடயங்களில் கவனம் செலுத்தினால் பணம் அனுப்பும் விடயத்தில் நாம் ஏமாந்து போகாமல் இருக்கலாம். 1. எப்போதும் பணம் அனுப்புவதற்கு முதல் உலக வங்கியின் Global Comparisonஇணை…

    • 0 replies
    • 1.3k views
  16. Sultestrejke mod Sri Lankansk statsterrorisme ~உண்ணா நோன்பல்ல உறவுகளுக்கான உணர்வுமிக்க உயிர்காக்கவேண்டி நிற்கும் நோன்பு| இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக உண்ணாநோன்பு காலம் : 03.02.2009 ஆர. நேரம் 8.00 மு.காலம்: 04.02.2009 ஆ.இடம் :Skt Knud Lavards Kirke, Lyngbyg aardvej, Lyngby - DK. மு.இடம் : Foran Folketinget. அன்பார்ந்த தாய்த் தமிழகமே! உலகத் தமிழ்மக்களே!! எம் டென்மார்க் உறவுகளே!!! வன்னி பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக இன்று நூற்றுக் கணக்கான அப்பாவிமக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துமுள்ளனர். தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக வி…

    • 0 replies
    • 761 views
  17. அடுத்த 3 வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களைக் கனடா அனுமதிக்கவிருக்கிறது கனடாவில் பணியாட்கள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், அடுத்த மூன்று வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களை அனுமதிப்பதற்குக் கனடா உத்தேசித்துள்ளதாக அதன் குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசீனோ அறிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றுக் காரணமாகச் சீரழிந்திருக்கும் பொருளாதாரத்தைச் செப்பனிடுவதற்காக இந்நடவடிக்கை அவசியமென, தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் மெண்டிசீனோ தெரிவித்தார். இதன் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் 401,000 நிரந்தர வதிவாளர்களையும், 2022 இல் 411,000 பேரையும், 2023 இல் 421,000 பேரையும் அனுமதிப்பதற்கு…

    • 0 replies
    • 769 views
  18. அணைவருக்கும் ஒருஅவசர வேண்டுகோள்!!!!! உடனே மேதகு. ஒபாமாவின் அலுவலகத்திற்கு தெலைபேசி பண்ணவும். இன்றிரவு 12 மணிக்குள் இருபதாயிரம் பேர் தொடர்பு கொண்டால் தாம் நடவடிக்கை எடுப்பாதாக கூறியுள்ளார்களாம். தயவு செய்து எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொண்டு உடனடியாக போரை நிறுத்தச் சொல்லவும். தொலைபேசி இலக்கம்: 1-202-456-1111 பின்பு 1 ஐ அழுத்தி தொடப்பு கொள்ளவும். நன்றி.

  19. Click for Article: http://uk.reuters.com/article/homepageCris...78610._CH_.2420 (Full article below) "The Security Council has quibbled over protocol when it should be acting to bring an end to this ghastly loss of life." - Brad Adams, Asia director at Human Rights Watch PLEASE WRITE TO THE MEMBERS OF THE SECURITY COUNCIL: UN Security Council has 15 members: 5 permanent members: China, china@un.int Zhang Yesui, Permanent Representative France, france@un.int Jean-Maurice Ripert, Permanent Representative Russian Federation, rusun@un.int Vitaly Churkin, Permanent Representative UK, uk@un.int Joh…

    • 0 replies
    • 1.6k views
  20. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரூனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில்இ மாபெரும் கையெழுத்து வேட்டை ஒன்றை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தி அதனை அந்தந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துக் கொண்டிருக்கிறோம் ஏற்கனவே ,பிர்மின்காம், கவெண்ட்ரி, விம்பில்டன் ஈலிங் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத்தளங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் இந்தக் கையெழுத்து வேட்டை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தொழில் கட்சியைச் சேர்ந்த ஈஸ்ட்ஹாம் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Stephen Timms அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை உறுபினர்கள் ச…

  21. நாளையதினம் 22.04.22 அன்று அகதிகள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பலர் யேர்மனியில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்பட இருக்கின்றனர். ஏன் இந்த நிலை? அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி Paragraph 25B வீசாவை பெற்றுக் கொள்ள முடியும்? இந்த வீடியோ பகிர்வில் விபரங்கள் பகிரப்பட்டுள்ளது. உங்கள்ளுக்கு தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

    • 0 replies
    • 805 views
  22. கனடியத் தமிழர் தேசிய அவையானது ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை மக்களை ஒருங்கிணைத்து நிகழ்த்தி எம் தேசத்தின் நினைவுகளை மீட்டு நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது முள்ளிவாய்க்கால் இனபடுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது. மே 17, 2014 அன்று வார்டன் எல்ச்மர் சந்திப்பிற்கருகில் அமைந்துள்ள கனடா நயினை நாகபூசணி அம்மன் ஆலய மண்டபத்தில் ‘குருதிக் கொடை’ நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத் திங்கள் நிகழ்வில் ஒன்றாக நடைபெறவுள்ளது. 2009 மே மாதம் தாயகத்தில் எம்…

  23. Started by Minor Kunju,

    சிவாஜி வீடியோ பாடலை இங்கே பார்க்கலாம்

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.