வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
நாடுகடத்தப்படவுள்ள இலங்கையர்க்கு விருந்துபசாரம் கனடாவில் இருந்து நாடுகடத்துவதற்கு முயச்சிக்கப்படும் இலங்கையர் ஒருவர், ஒன்டேரியோ முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் விருந்துபசார நிகழ்வொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த நெசனல் போஸ்ட் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எம்.கே.ஈழவேந்தன் என்ற அவர், விடுதலைப் புலிகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தார் என்ற அடிப்படையில் கனடாவில் இருந்து நாடுகடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எனினும் இதனை அறியாமலேயே அவரை குறித்த நிகழ்வில் பங்குபெற செய்திருந்ததாக, அந்த கட்சியின் தலைவர்…
-
- 2 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இலங்கை தமிழ் பெண்ணொருவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில், தாம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக அவர் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளாதாக தெ நெஷனல் போஸ்ட் என்ற கனடா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் தம்மை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் உறுப்பினராக அடையாளப்படுத்திய போதும் அது பொய்யான தகவல் என குறித்த பெண் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்ற அவர், 12 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார். 1992ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சுயமாக இணைந்ததாக ஆரம்பத்தில் தெரிவித்திருந்த அவர், 1994ஆம் ஆண்டுவரை இயக்கத்தில் அங்கம் வகித்ததாகவும் கூறியு…
-
- 0 replies
- 683 views
-
-
யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார். வெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும் இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதல…
-
- 8 replies
- 1.2k views
-
-
Tuesday, 08 March 2011 04:03 நாடுகடந்த அரசாங்கத்தை குழப்ப முயலும் கோடரிக்காம்புகளின் பின்னணியில் யார்? முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் தமிழர்களுடைய வரலாறு முடிக்கப்பட்டதென சிங்களம் கொக்கரித்தபோது உலகத் தமிழர்கள் இதயங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம். அதுமட்டுமல்லாது சிங்களத்துக்கு ஒரு பேரிடியாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்திருக்கின்றது என்பதே உண்மை. எவ்வாறாவது இந்த நாடுகடந்த அரசாங்கத்தை தடைசெய்ய வேண்டும் என்று சிறிலங்காப் பேரினவாத அரசாங்கம் பல்வேறு வழிகளிலே நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் குழப்பத்தை விளைவிக்க முயலும் ஒரு சில ஜனநாயக விரோதிகள் ”நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனந…
-
- 4 replies
- 954 views
-
-
நாடுகடந்த அரசின் தென்சூடானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் http://www.youtube.com/watch?v=Slmu-ImUAw4&feature=feedf
-
- 0 replies
- 621 views
-
-
நாடுகடந்த அரசு Franceல் 2 வது ஆண்டாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நிகழ்வில்.
-
- 2 replies
- 696 views
-
-
இந்த தகவலை நண்பர் ஒருவரின் மின்னஞ்சல்ஐடிக்கு யெர்மனீயில் தேர்தலில் நின்ற பூபதிபாலடிவேற்கரன் அனுப்பியுள்ளார். அதனை இங்கு இணைக்கிறேன். ஏன் இந்த பொறாமை நாடுகடந்த அரசு தேர்தல் குழுமீது இந்த ஆளுக்கு ? இதை நீங்களும் பாருங்கொ.
-
- 1 reply
- 860 views
-
-
நாடுகடந்த தமிழீள அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் உடனான கலந்தாய்வின் ஒலிவடிவம் - (20/03/2011) http://www.ibctamil.fm/Neeyarneeram.html விடுதலையின் தடைக்கற்கள் பற்றிய கலந்தாய்வு (13/03/2011) - ஒலிவடிவம் http://ibctamil.fm/Neeyarneeram.html __,_._,___
-
- 0 replies
- 981 views
-
-
தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவராகத் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் தேர்வு ஜனநாயகச் செயல்முறையினை வலிமைப்படுத்தும் ஒர் செயற்பாடக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அரசவைத் தலைவராக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தேர்வு செய்துள்ளது. கடந்த (ஜூன்) 19ம் தேதி சனிக்கிழமை இடம்பெற்றிருந்த சிறப்பு அரசவை அமர்வின் போது, பெரும்பான்மை வாக்குகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாகத் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒரு செயற்பாட்டளராக இணைத்துக் கொண்டவர். பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளதோடு, நாடு…
-
- 0 replies
- 955 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை டிசெம்பர் 1 ல் கலைகிறது : - புதிய தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழ…
-
- 0 replies
- 561 views
-
-
புலம்பெயர் தமிழரின் குரலைப் பிரதிபலிக்கும் அரசியல் அமைப்பாக வெளிப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள், சாணக்கியச் செயற்பாடுகள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் குறிப்பிட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் 33வது வருட பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தமிழருக்கு இலங்கைத் தீவுக்கு வெளியே ஒரு அரசியல் வெளியை உருவாக்க வேண்டிய யதார்த்தமான அவசியத்தையும், தார்மீக நியாயத் தன்மையையும் அவர் தனதுரையில் வலியுறித்தினார். அவர…
-
- 0 replies
- 411 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்த ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் நா.த.அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இதனொரு அங்கமாக பிரித்தானியாவில் ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலண்டன் மாநகரத்தின் தென்மேல் தேர்தல் பிரந்தியம் : திரு. அப்பாத்துரை வைரவமூர்த்தி திரு. வடிவேலு சுரேந்திரன் ஸ்கொட்லண்ட் தேர்தல் தொகுதி : திரு. மோகன் தியாகராஜா இலண்டனுக்கு வெளிப் பிரந்தியம் : திரு. குணசீலன் வன்னியசிங்கம் வேல்ஸ் தேர்தல் தொகுதி : திரு. பொபி வி…
-
- 0 replies
- 609 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது உத்தியோகபூர்வ பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவின் நியூ யோர்க் - (Buffalo) 'பவலோ' நகரில் டிசம்பர்; 14 முதல் 17ஆம் நாள் வரை நடைபெற்றது. 19ஆம் நூற்றாண்டின் போது ஆபிரிக்க - அமெரிக்கர்கள் அடிமைத் தளையிலிருந்து தப்பித்து சுதந்திர காற்றைக் சுவாசித்திட கனடாவுக்குள் உள்நுழையயும்; முயற்சிகளில் அவர்களைக் பத்திரமாக பாதுகாத்து உதவிய நகரங்களில் பவலோ இறுதி எல்லை நகரம் என்ற சிறப்பினை பெறுகின்றது. இந்த வரலாற்று பின்ணணியில் நா.த.அரசாங்கத்தின் அமர்வில் கூடியிருந்தவர்களின் மனதில் சுதந்திர உணர்வை பவலோ நகரம் ஏற்படுத்தியிருந்தது. இணையவழி காணொளி பரிவர்தனையூடாகவும்; பாரீஸ், இலண்டன் ஆகிய நகரங்களில் இருந்து அவை உறுப்பினர்கள் பலரும் கொண்டார்கள். இவ் அமர்…
-
- 0 replies
- 565 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கிழக்கு அணி என்று ஒன்றும் இல்லை !! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி என்ற பெயரில் ஒரு சிலரால் பரப்பபடும் செய்திகளில் துளியளவும் உண்மை இல்லை என நாத.அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்களையும் ஊடகங்களையும் விழிப்பாக இருக்குமாறு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி என்ற பெயரில் ஒரு சில விசமிகளால் பரப்பபடும் செய்திகளில் துளியளவும் உண்மை இல்லை என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசா…
-
- 0 replies
- 909 views
-
-
ஒரு சுதந்திரமான அரசுக்கான தமிழர்களின் போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்வதையே அடுத்தடுத்து வந்த சிறீலங்கா அரசாங்கங்கள் பயங்கரவாத முத்திரையிடுவதன் மூலம் செய்து வந்துள்ளன. புதிய ஆட்சியும் அதையே செய்வது மட்டுமின்றி, இன்னும் ஒருபடி மேலே சென்று, அதே பயங்கரவாத முத்திரையைப் பயன்படுத்தி புலம்பெயர் தமிழர்களிடையே பிளவினை ஏற்படுத்திப் பிரித்தாள முயற்சி செய்கிறது. இருப்பினும், இத் தந்திரங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே பரஸ்பரப் புரிதலை ஏற்படுத்தி அவர்களைப் பலப்படுத்த வாய்ப்பளிக்குமெனவும்;, தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைகளை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பங்களிப்புச் செய்யும் என்றும் நாம் நம்புகிறோம். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரச…
-
- 0 replies
- 480 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு [ வெள்ளிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2013, 07:44 GMT ] [ கனடா செய்தியாளர் ] ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்கான தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப…
-
- 20 replies
- 2k views
-
-
‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ உடையாமல் காப்போம் சரியாயின் தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக்காட்டுவோம் மே 18 தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி. ஆனால் தமிழர் தேசியத் தலைமை ஆயுதப் போராட்டத்தை மௌனித்து, தற்போதைய உலக ஒழுங்குக்கிற்கேற்ப போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு, குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களிடம் விட்டுச் சென்றிருக்கிறது. தேசியத் தலைமை விட்டுச் சென்ற இடம், இலக்கை அடைவதற்கான இடத்திற்கு மிக அண்மையே. ஆனால் இலக்கை அடைவதற்கான வேலைத்திட்டங்கள், எதனையும் நம் எவரும் எதுவும் செய்யாதவிடத்து தேசியத் தலைமை விட்டுச் சென்ற இடம் இலக்கை அடையவேண்டிய இடத்திலிருந்து வெகு தூரத்துக்கு சென்று விடும். இதனையே சிறிலங்கா அரசும் அதற்கு துணைபோகும் குழுக்களும், …
-
- 0 replies
- 716 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது அமர்வு ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது. தமிழரின் ஆட்சி அதிகாரங்கள் சிங்களவர் கைகளுக்கு மாற்றப்பட்டன. இதனால் பாதிப்படைந்த தமிழ் மக்கள் அறவழியில் அகிம்சைப் போராட்டங்களை மேற்கொண்ட போது அதனைச் சிங்கள அரசு> ஆயுதமுனையிலும் சிங்களக் காடையர்கள் மூலமும் அடக்கியது. இதனால் தமிழின உணர்வுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆயுத முனையில் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இவ் விடுதலைப் போராட்டம் கூர்மை அடைந்து> தமிழரின் பெரும்பகுதியான நிலப்பரப்புகளைக் கைப்பற்றி> படைப்பிரிவுகளும் நிர்வாக அலகுகளையும் கொண்ட தமிழருக்கான தனியரசை உருவாக்க காரணமாக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இனவாத அரசு&…
-
- 1 reply
- 752 views
-
-
-
- 0 replies
- 587 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது ஆளுகைக் காலத்திற்கான நிர்வாகக் கட்டமைப்பினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் செயலகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் தலைமைச் செயலர், அமைச்சரவை, துறைசார் நிறுவனங்கள் என பல்வேறு நிர்வாக கட்டமைப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப் புதிய கட்டமைப்பு கடந்த மூன்றாண்டு காலப்பட்டறிவினை அடிப்படையாகக் கொண்டும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட செயலமர்வு மற்றும் அவர்களது நேரடிக் கருத்துக்கள் என்பவற்றை உள்வாங்கியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத் தமது தோள்களில் தாங்கி நிற்கும் எமது மக்கள் மற்றும் துறைசார் அறிஞர்களின் ஆலோசனைகளைக் கவனத்திற் கொண்டும் வடிவமைக்கப்…
-
- 0 replies
- 599 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் 1ம் நாள் கலைப்பு [ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 15:20 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் முதலாம் நாளுடன் கலைக்கப்படுவதாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்குறிப்பில் மேலும், இலங்கைத்தீவில் சுதந்திர தமிழீழத்துக்கான போர் தான் ஓய்ந்ததே அன்றி போராட்டம் அல்ல என்பதனை முரசறைந்து முகிழ்ந்த நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது ந…
-
- 1 reply
- 432 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசு – விஸ்வநாதன் உருத்திரகுமாரன் குருபரன் ‐ தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தேக்கத்தை ஒரு பின்னடைவை இன்னும் சொல்லப்போனால் ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கும் ஒரு நிலையில் நாடுகடந்த அரசின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதன் சாத்தியப்பாடு எதாக இருக்கப்போகிறது? ருத்திரகுமாரன் ‐ இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் எங்கட அரசியல் முன்னெடுப்பை எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும் என நான் கருதுகின்றேன். 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும் அங்குள்ள தமிழினம் தங்களுடைய அரசின் சுயநிர்ணய உரிமைக…
-
- 4 replies
- 935 views
-
-
http://tamilthesiyam.blogspot.com/2010/04/blog-post_1471.html
-
- 8 replies
- 1.6k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் செயற்பாடுகளும் யேர்மனியில் ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும். அது எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தாயக விடுதலைக்காகாத் தம்மையீந்தோரது கருவறையை தாயகத்தில் சிங்களமும், புலத்திலே இதுபோன்றவர்களும் துஸ்பிரயோகம் செய்து அவமானப்படுத்தவதாகவே கொள்ள முடியும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதுவரை அது எங்கே நடக்கிறது என்றோ யார் வேட்பாளர்கள் என்றோ அறியமுடியாதுள்ளது. இது தமிழரிடையே பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக உள்ளது. இவர்கள் யாருக்காக, எவருக்காக வேலை செய்கிறார்கள். தேசியத்திற்காகவெனில் ஏன் எல்லாம் மூடுமந்திரமாக இருக்கிறது. எதையாவது அறிந்து கொள்வோம் என்று நாட…
-
- 43 replies
- 5.6k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............." [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 05:04.53 பி.ப | ஊடகப் பணிமனை ] மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம், கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்கள் யார்? கேள்வி எழுப்பியுள்ளார் கலாநிதி ராம் சிவலிங்கம் கே. பி க்கும், தனக்கும், நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்து எந்தவித தொடர்பும் இல்லை என பல அறிக்கைகள் நாடுகடந்த தமிழீழ அரசிலும் அதன் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரனால் விடப்பட்டும், தமக்குச் சாத்தியமான வேளை அவரின் விசுவாசத்திற்கு பரீட்சை வைப்பதுபோல் பாசாங்கு செய்யும் சந்தர்ப்பவாதிகளும், சதிகாரக…
-
- 0 replies
- 539 views
-