Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கைத் தமிழருக்கு பிரித்தானியாவில் சிறை! By Kavinthan Shanmugarajah 2013-04-12 13:03:24 பிரித்தானியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதீப் மூர்த்தி என்ற குறித்த நபர் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகத்தின் 375000 ஸ்ரேலிங் பவுண்ட் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதி முகாமையாளராக பணியாற்றிய இவருக்கு 20 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் குறித்த பணத்தில் சூதாடியுள்ளதுடன் அமெரிக்கா லாஸ் வெகாஸிற்கு சுற்றுலா செல்லவும் உபயோகப்படுத்தியுள்ளார். பிரதீப் தனது பாடசாலை நண்பர்களுடன் இணைந்து பணச் சலவை ( Money Laundering) நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது…

  2. கிழக்கின் எழுக தமிழ் மாசி 10ம் திகதிக்கு பின் போடப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பெரிய மைதானம் எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் என காரணம் கூறப்படுகிறது.. cmr.fm

    • 0 replies
    • 631 views
  3. அன்று நான் 17 வயதில் அரசியல் கைதி – தந்தையை சுட்டுக்கொன்றனர் – இன்று நான் கனடாவில் முக்கியமான நிதி நிர்வாகி- ரோய் ரட்ணவேல் Posted on June 22, 2023 by தென்னவள் 22 0 நான் இலங்கையில் பதின்ம வயதில் அரசியல் கைதியாகயிருந்தேன் தற்போது நான் கனடாவின் தலைசிறந்த நிதி நிர்வாகிகளில் ஒருவர் என சிஐ குளோபல் அசெட் மனேஞ்மென்ட் மற்றும் சிஐ பினான்சியலின் நிறைவேற்று துணை தலைவர் ரோய் ரட்ணவேல் தெரிவித்துள்ளார். அவருக்கு 17 வயதாகயிருந்தவேளை இலங்கை தமிழர் என்ற காரணத்திற்காக ரோய்ரட்ணவேல் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்- பல மாதங்களாக அவர் சித்திரவதை செய்யப்பட்டார் மிகவும் ஈவிரக்கமற்ற நிலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவரது தலைவிதியை த…

  4. Started by akootha,

    Q1. What is meant by a Transnational Government of Tamil Eelam? The Transnational Government of Tamil Eelam (TGTE) is a political formation to win the freedom of the Tamil people on the basis of their fundamental political principles of Nationhood, Homeland and Right of self-determination. The TGTE is a novel concept both for the Tamil people and the rest of the world. At present the Tamil people have absolutely no prospect of articulating their political aspirations or of exercising their fundamental rights in their homeland itself. Tamil Diaspora, an integral part of the nation of Tamil Eelam, utilizing democratic means in their respective countries, will establi…

    • 0 replies
    • 630 views
  5. அன்புக்குரிய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு, முதற்கண் ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பான நாம், வட அமெரிக்கா தமிழர்கள் சார்பாக உங்கள் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழக மக்கள் மிக சிறந்த முடிவை சரியான நேரத்தில் எடுத்துள்ளார்கள் என்றே நாம் கருதுகின்றோம். கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எமது பாராட்டுக்களையும், அன்பையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழீழ மக்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்து கொண்டிருந்த வேளையில் நீங்கள் இந்திய அரசை தலையிட்டு தமிழ் மக்களை காப்பாற்றும் படி வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். அத்துடன் நீங்கள் பட்டினியாலும், நோய்களாலும் தவிர்த்துக்கொண்டிருந்த தமிழர்களுக்கு உணவும், மருந்தும் அனுப்ப…

  6. பிரான்சில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசின் இறுதி நாள் மாநாடு இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று ஞாயிறு (07/12/2014) சென்றிருந்தேன். தமிழீழம் சம்பந்தமாக சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை கோருவது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிடுவது சம்பந்தமாக ஆராய்ந்து ஆளாளுக்கு திருத்தங்களையும் வசனமாற்றங்களையும் கொள்கை மாற்றங்களையும் செய்து கொண்டிருந்தார்கள்... நேரம் போய்க்கொண்டிருந்தது வாக்கெடுப்புக்கு விடுவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் நேரம் போனதாலும் எனக்கு வேறு ஒரு சந்திப்பு இருந்ததாலும் இடையில் எழுந்து வந்துவிட்டேன்... ஒரு விடயத்தை வெளியிட்டு பலரிடமும்ஆலோசனை கேட்டு திருத்தங்களை செய்வது மிக நல்லது தான்.. ஆனால் பேசிக்கொண்டே இருந்தால்....? சலிப்பு வந்துவிடும்...…

  7. வரும் மார்ச் மாதம 4ம் நாள் சுவிற்சலாந்தில் உள்ள ஜநா முன்றலில் தமிழ் மக்கள் ஒன்றுகூடி தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்கவுள்ளார்கள். பெப்ரவரி 25ம் நாள் முதல் மார்ச் மாதம் 22ம் நாள் வரை ஜநா மனிதவுரிமை சபையின் 22 வது கூட்டத்தொடர் நடைபெறவிருகின்றது. 20ம் கூட்டத்தொடரில் அமெரிக்க அரசால் முன்மொழியப்பட்டு தீர்மானிக்கப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரானது என வர்ணிக்கப்பட்ட தீர்மானம் ஆனது சிறிலங்கா அரசானது தன்னை தானே விசாரனை செய்யுமாறு வேண்டியதுடன் ஒரு கால அவகாசத்தையும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது. ஆனால் சிறிலங்கா அரசானதோ தனது இனவெறியில் இருந்து சற்றும் இறங்கிவரவில்லை போரில் வெற்றிகொண்டதென்ற மமதையில் நின்று தமிழ் மக்கள் மீது தனது இனப்படுகொலையை தொடர்ந்து வருகின்றது. தமிழர் நி…

  8. பிப்ரவரி 6, 2014 பெப்ரவரி 4, 2014 செவ்வாய்க்கிழமை, பி. ப. 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கனடிய தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக நடத்தி வரும் தொடர் கவன ஈர்ப்பு போராட்ட வரிசையில் மூன்றாம் நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் கடும் குளிரான கால நிலையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கான தமிழர்களால் மிகுந்த எழுச்சியோடு அடையாளப்படுத்தப்பட்டது. கனடாவின் பிரதான சந்திகளில் ஒன்றான யங் மற்றும் எக்ளிங்டன் சந்திப்பிற்க்கருகில் 36 எக்ளிங்டன் வீதி மேற்கில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா துணைத் தூதராலயத்திற்கு முன்பாக உணர்வு மிக்க தமிழ் மக்கள் எழுகை கொண்டு மிகுந்த எழுச்சி முழக்கங்களுடன் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்ட நிகழ்வில் தமிழினப் படுகொலை குறித்த ஓவியங்களும் பாதையோரத்தில் …

  9. இது சூடானில் உதவி நிருவனங்கள் வெளியேற்றப்பட்டது சம்பந்தமானது. நாங்கள் எமது பிரச்சினையையும் சேர்த்து எழுதலாம். http://www.mndaily.com/content/sudans-pres...ve#comment-9375

  10. ஹொங்கொங் விவகாரம்: பிரித்தானியா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும்- சீனா எச்சரிக்கை by : Anojkiyan ஹொங்கொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ள நிலையில், இதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங் விவகாரத்தில் தவறான பாதையில் தொடர்ந்து சென்றால் பிரித்தானியா கடுமையான விளைவுகளைத் எதிர்கொள்ளும் என்று சீனா எச்சரித்துள்ளது. லண்டனில் உள்ள சீனத் தூதர் லியு சியாமிங், சீனாவின் விவகாரங்களில் பிரித்தானியா அப்பட்டமாக குறுக்கிடுகின்றது என கூறினார். ‘பிரித்தானியாவின் உள் விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை, பிரித்தானியா சீனாவுக்கும் அவ்வாறே செய்ய வேண்டும்’ என லியு சியாமிங்…

    • 0 replies
    • 630 views
  11. Demo planned in London against Channel 4 July 2, 2011, 7:13 pm By Sujeeva Nivunhella in London A demonstration has been planned opposite the Channel 4 Television station in London on Sunday, July 17 from 1 pm to 5 pm against the documentary "Sri Lanka’s Killing Fields" . This protest has been organized by the ‘Sri Lankans in the UK’. One of the organizers said that the Channel 4 is carrying out a biased, malicious campaign against Sri Lanka and it is time for all Sri Lankans to unite to show solidarity. He said that there are a large number of Sinhalese, Tamils, Muslims and Burghers have volunteered to attend this protest. The Sunday Island …

    • 1 reply
    • 629 views
  12. தாயக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்.......!! சர்வதேச நீதி விசாரணை வேண்டி இன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அவ்மாபெரும் போராடத்திற்கு ஆதரிக்கும் முகமாக இன்று(25/02/2019) காலை 10மணியளவில் பிரித்தானிய பிரதமரின்(10 Downing Street) அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் நடைபெற்றது. இலங்கை அரசுக்கு மேலும் காலக்கெடு கொடுக்க்கூடாது என்றும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் பல்லாயிரக்கணக்கானோருடன் மாபெரும் போராட்டம் இடம்பெற்றது. அப்போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதற்கு பிரித்தானிய வாழ் தமிழர்களால் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குரல்களை பிரித்தா…

  13. பத்து ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் பலமுள்ள இனமாக கனடியத் தமிழர் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாமும் சில தொகுதிகளை எமதாக்கிக் கொள்ளவேண்டும். அதில் அனைத்து முக்கிய கட்சிகளின் சார்பில் தமிழர்களே போட்டியிடும் சூழலை ஏற்படுத்தவேண்டும் அதனூடாக தொடர்ந்த தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை நாம் உறுதிப்படுத்திக் கொளளவேண்டும் என்பதை முதலில்; எமது சமூகத்தில் விதைத்தவன் நான். அப்போது எனக்கு கிடைத்த பெயர் நேருக்கு சுத்த விசர். மூன்று தமிழர்கள் போட்டிபோட்டு மூன்று பேரும் தோக்கிறதுக்கு வழிசொல்லுகிறார் என்றார்கள். பின்னர் அதில் தெளிவுபெற்று இல்லை அது நல்ல வழிதான் எந்தக்கட்சிக்கு எப்போது காத்தடிக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில் எங்கு காற்றடித்தாலும் மூன்று முக்கி…

    • 1 reply
    • 629 views
  14. இரத்தம் தோய்ந்த சிறிலங்காவின் செங்கம்பளத்தில் பிரென்சு அழகுராணி போட்டியின் அணிவகுப்பு ! 2014ம் ஆண்டுக்கான பிரென்சு அழகுராணி போட்டியின் அனுசரணை நாடாக சிறிலங்கா இணைந்துள்ள நிலையில் இதற்கு எதிரான பிரச்சாரங்களும், கண்டனக்குரல்களும் பிரான்சில் எழத்தொடங்கியுள்ளன. வெளிநாட்டு உல்லாசிகளை கவர்ந்திழுக்கும் பொருட்டு சிறிலங்காவின் உல்லாசத்துறை மற்றும் சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் ஆகியன இப்போட்டிக்கு அனுசரனை வழங்கியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த அழகுராணிப் போட்டியின் தேர்வு இடம்பெறவிருக்கின்ற நிலையில் இதன் முன்நிகழ்வாக பங்குகொள்ளும் பெண்கள் சிறிலங்காவுக்கு சென்று அணிவகுப்பினை செய்யவுள்ளனர். இந்நிலையிலேயே இதற்கு எதிரான பிரச்சாரங்களும் ,கண்டனக்குரல்களும் பிரான்சில் எழத்தொடங்கியு…

    • 0 replies
    • 629 views
  15. "உரிமைக்குரல்" மாபெரும் பேரணி! http://www.tamilnaatham.com/audio/2009/apr/special/norway_ad_20090403.m3u தமிழர்களின் விடியலுக்கான போராட்டம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி, ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்த முன்னெடுக்கும் மாபெரும் போராட்டம், "உரிமைக்குரல்" இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் இம்மாபெரும் உரிமைக்கான பேரணியில், நோர்வேயின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கலந்துகொள்ளவிருப்பவர்கள், அதற்கான பேரூந்து மற்றும் போக்குவரத்து சேவைகளை உடனடியாக ஏற்பாடும் செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்: 97 19 23 14. எமது வாழ்வுரிமைக்கான இறுதிக்கட்ட போராட்டத்தினை செற…

  16. கடந்த சில மாதங்களாக மொன்றியலில் 99.5 எப்.எம். சிறப்பலை வரிசையில் இயங்காமலிருந்த தமிழ் வானொலி அலைவரிசையில் தேமதுர வானொலி என்ற புதுப்பெயரில் பரீட்சார்த்த ஒலிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    • 0 replies
    • 629 views
  17. கடத்தலில் ஈடுபடுபவர்களால் சீன எல்லையிலிருந்து ஹொங்கொங்கிற்கு நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்ட இரகசிய சுரங்கப்பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஷென்ஸென் நகரில் வாடகைக்கு பெறப்பட்ட கார் தரிப்பிடமொன்றிலிருந்து ஹொங்கொங்கிலுள்ள அடர்ந்த புதர் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையானது மின் விளக்குகள் காற்றோட்ட வசதி பொருட்களைக்கொண்டு செல்வதற்கான வசதி என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. 40 மீற்றர் நீளமும் 2.8 மீற்றர் அகலமும் ஒரு மீற்றர் உயரமும் கொண்ட மேற்படி சுரங்கப்பாதை புகையிரத பாதையில் கையடக்கத் தொலைபேசிகள் டப்லெட் கணினிகள் என்பவற்றை எடுத்துச் செல்வதற்கான வசதியைக் கொண்ட வாகனமும் காணப்பட்டுள்ளது. இந்த இரகசிய பாதையானது சுமார் 3 மில்லியன் செலவில் 4 மாதங்களை செல…

  18. கனடாவில் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதம் என அழைக்கப்படும் - கனடாவின் நாடாளுமன்றம்!

    • 3 replies
    • 628 views
  19. Interactive: Mother appeals for help after son believed kidnapped in Sri Lanka Map: Sri Lanka An Australian man who is missing in Sri Lanka has been kidnapped by the country's "secret police", his family says. The Department of Foreign Affairs and Trade has confirmed a 42-year-old man from New South Wales has been missing since last week. It is believed the man is Premakumar Gunaratnam, a political activist involved with the People's Struggle Movement in Sri Lanka. The Australian High Commissioner in Colombo has spoken to senior Sri Lankan government officials to request their help finding him. Mr Gunaratnam's wife, Champa Somaratna, said in a s…

  20. சிறுமிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்; அவுஸில் இலங்கையர் கைது! சிறுமிகளை பாலியல் செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் வசித்து வந்த 23 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் ஆபாச ஒளிப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும் அவர்களை அதற்காக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வாளர்களுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் அவரை பின்தொடர்ந்ததாகவும், மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான பர்வூட்டில் சந்தேகநபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படைய…

  21. மனித உரிமைகளை மதிக்கும் நாடு நெதர்லாந்து. மனித உரிமைகளை மதிக்காத உனக்கு இங்கு என்ன வேலை? எனக் கேள்வி எழுப்பி சிறிலங்கா தூதரகம் முன்பாக "இக்காட்" அமைப்பினர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 627 views
  22. கனடாவில் வீடுகளின் விலையில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அடித்துக் கூறியுள்ளது ரொறொன்ரோவில் இயங்கி வரும் மிகப் பெரிய பிரபல வங்கிகளில் ஒன்றான TD வங்கி. கனடிய ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த ஏற்றங்கள் தற்காலிகமாக நிற்கும் நிலை வந்து விட்டது என்பதை சுட்டிக் காட்டியுள்ள இந்த வங்கி தற்போதைய நிலையில் பெரும் முதலீடுகளை ரியல் எஸ்டேட்டில் போடுவதும் லாபகரமானதாக இருக்காது என்கிறது. அதே நேரத்தில் குடியிருப்பதற்காக புதிய வீடுகளை வாங்க விரும்புவோருக்கு இது சரியான தருணம் என்றே தோன்றுகிறது. இன்னும் பத்தாண்டுகளுக்கு வீடுகளின் மதிப்பு உயர்ந்தாலும் 2 சதவீதம் மட்டுமே உயரக் கூடும் எனக் கருதப்படுவதால புதிதாக சொத்துக்களை வாங்க விரும்பும…

  23. டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் கரும்புலிகள் நாளாகிய வரும் சூலை மாதம் 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழீழ தேசத்தின் அக்கினிக்குஞ்சுகளுக்கான இந்த நினைவு வணக்க நிகழ்வு தமிழர் நடுவம் டென்மார்க்கின் அனுசரனையுடன் தமிழ்தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கால் ஒழுங்குசெய்ப்பட்டுள்ளது. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்த அனைவரும் அழைக்கப்டுகின்றனர். இடம்: BILLUND FRILUFT, Lærkevej 21, 7190 Billund (indgang gennem bommen for enden af Lærkevej.) காலம்: 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி நினைவு வணக்க நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் போர…

    • 0 replies
    • 627 views
  24. நோர்வே தமிழர்களே இன்று பிற்பகல் 15 மணிக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக அணிதிரளுங்கள். நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக இன்று 15.05.2009 பிற்பகல் 15 மணி முதல் பிற்பகல் 17 மணி வரை இக்கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடாகியிருக்கின்றது. வன்னியில் சிறீலங்கா படையினர் மிகக் கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக அங்கிருத்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 எம்மக்கள் மீதான கொடூர இன அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது . இனியும் தாமதிக்கமுடியாது.அனைத்து நோர்வே தமிழ் தமிழர்களே இன்று பிற்பகல் 15 மணிக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக அணிதிரளுங்கள் http://www.gulesider.no/gs/…

    • 1 reply
    • 627 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.