Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முதுமொழிக்கமைய பிறக்கப் போகும் தைத்திங்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டு வர வேண்டுமென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி, தமிழீழ மக்களின் பெருவிருப்பான சுதந்திர தமிழீழத்தை நோக்கிய நகர்வை விரைவுபடுத்தப்படும் என நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் முகமாக உலகலாவிய தமிழர் மரபுரிமைத் திங்கள் பெருவிழாவினைக் கொண்டாடுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிலையில் தமிழர் திருநாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் : …

  2. அமெரிக்க தேசத்தை உலுக்கும் கொரோனா – சர்வதேச ரீதியிலான கொரோனா பாதிப்புகளின் முழுமையான விபரம் by : Yuganthini உலகமெங்கும் பரவும் கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அமெரிக்கா அதன் உச்சக்கட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகள் பாரிய மனித அழிவுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினமும் வழக்கம் போலவே அமெரிக்காவில் பாரிய மனித உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2,341 பேர் வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்த…

    • 0 replies
    • 659 views
  3. நாட்டுப் பற்றாளர் அக்காச்சி அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு! On Jun 12, 2020 டென்மார்க் நாட்டில் கடந்த 08.06.2020 திங்கட்கிழமை மாரடைப்பால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி – வயது 57) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு (11.06.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் டென்மார்க் VIBORG நகரில் இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை அவர்களின் புனித உடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் அறிக்கையும்வாசித்தளிக்கப்பட்டதுடன் பல முக்கிய செயற்பாட்டளர்களின் இறுதிவணக்க உரைகளும் இடம்பெற்றன. https://www.thaarakam.com/ne…

  4. நாடுகடத்தப்படவிருந்த இலங்கை மாணவியை காப்பாற்றிய மெல்பேர்ன் மக்கள் நாடு கடத்தப்படவிருந்த இலங்கை மாணவி ஒருவரை, மெல்பேர்ன் மக்கள் பணம் திரட்டி காப்பாற்றியுள்ளனர். மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் சந்துனி சுலோசனா என்ற மாணவியே இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தார். பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்தாத காரணத்தினால் அவர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயம் காணப்பட்டது. எவ்வாறெனினும், 145 பொதுமக்கள் இணைந்து சுலோசனாவிற்கு 20,000 டொலர் பணம் திரட்டிக் கொடுத்துள்ளனர். இலங்கையில் உள்ள, சுலோசனாவின் பெற்றோரினால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை காணப்பட்டுள்ளது. சுலோசனா மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பி…

  5. உடன் பிறப்பே! இணையத்தில் என்னைப்பற்றி வரும் செய்திகளை நீயும் படித்திருப்பாய் என்று நம்புகிறேன். கருணாநிதி ஒரு துரோகி, முதுகில் குத்துபவன் என்றெல்லாம் இவர்கள் பேசுவதை கேட்கும்போது, தமிழினத்திற்கே என்னை தாரை வார்த்திட்ட நீண்ட நெடும் பயணங்களை, அறிஞர் அண்ணாவின் பாதையை பின் பற்றி என் ஈழத்து ததம்பிகளை காக்க நான் மேற்கொண்ட இடைவிடா முயற்சிகளை சற்றே எண்ணிப்பார்க்கிறேன். இலங்கையிலே எம்மினம் படும் துயர்களை எல்லாம் கேள்வியுற்று இன்று நீ கலங்குவதை போலவே நானும் கலங்கினேன். அய்யகோ, என் செய்வேன், அன்று நான் முதல்வர் நாற்காலியில் இல்லை. இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? வேதனையில் வெம்பினேன். துடித்தேன். துவண்டேன். கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக, வரைந்திட்டேன் உனக்கொரு மடல…

  6. யேர்மனியில் ''தடைகளை உடைப்போம்'' எழுச்சி நிகழ்வு http://www.pathivu.com/news/3490/54/.aspx

    • 0 replies
    • 1.2k views
  7. சிவந்த வைகாசி

    • 0 replies
    • 566 views
  8. டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்: வேட்பு மனு தாக்கல் வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் முன்னதாக நகரசபை வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செப்டம்பர் 19ஆம் திகதி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக…

  9. Eve 5:42:00 PM A+ A- Print Email சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை (Sri lanka - Monitoring Accountability Panel (MAP) , ஜூன் மாத ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடரின் போது வெளிவர இருக்கின்றது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நடைமுறைக்கு அமைய ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு முன்னராக இவர்களது அறிக்கை வெளிவர இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தினை சிறிலங்கா ஏற்றுக் கொண்டிருந்ததோடு, ஆதரவு பல வாக்குறுதிகளை அனைத்துலக சமூகத்…

  10. ஜூலை கலவரத்தை நினைவுபடுத்தியும் நீதிகோரியும் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் July 25, 2020 இலங்கை அரசினால் 1983 ஜூலை 23ஆம் திகதி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு எதிரான தினத்தை நினைவூட்டும் முகமாகவும் மற்றும் தொடர்ச்சியான தமிழின அழிப்புக்குமான கண்டனத்தை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவின் ஹைட்பார்க் கார்டன்ஸ், இலக்கம் 13 இல் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு 37 வருடங்கள் ஆன பிறகும் சர்வதேசம் இதனை இனப்படுகொலை எ…

  11. http://officialleaveletter.blogspot.com/ Dear Friends and Family, The following template has been created so that you may come to support our people at Parliament Square even if school/college/university starts. This official template has been created to inform schools and colleges of the situation in Sri-Lanka, the protests that are going on all over the world and why you/your children need to miss school/college/uni for this. Please fill in the name(s) of the students and dates you are prepared to come before you hand in the letter. Do this for Tamil Eelam Do this for Tamils Do this for Yourselves Thank-you for your support p.s. the let…

    • 0 replies
    • 1.6k views
  12. அம்பிகை செல்வகுமாரின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் – தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்டனில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி தெரிவித்துள்ளார். வீடியோ செய்தியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் எனது தொகுதியில் ஆயிரக்கணககான தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்வது குறித்து பெருமிதம் அடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தீவில் தமிழர்களை பாதிக்கும் மோசமான பிரச்சினைகள் குறித்து அவர்கள் என்னுடன் எப்போதும் தொட…

  13. செய்தியாளர் கயல்விழி 23/07/2009, 10:58 கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவுங்கள் - கனேடிய தமிழ்த் தாய் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்டியன் தனபாலன் என்ற இளைஞனின் கொலையாளிகளை கண்டு பிடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவரது தாயார் அழகேஸ்வரி தனபாலன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 11ஆம் நாள் கிறிஸ்டியன் தனபாலன் என்ற கனேடிய தமிழ் இளைஞனை இனந்தெரியாத குழுவொன்று பேஸ் போல் மட்டைகள் மற்றும் கிரிக்கட் மட்டைகளினால் தாக்கி படுகொலை செய்திருந்தது. தனது மகன் போன்று எவரும் பாதிக்கப்படக் கூடாது எனவும், இதனால் கொலையாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறையினருக்கு வழங்குமாறும் அழகேஸ்வரி தனபாலன் கேட்டுள்ளார். கடந்த 11ஆம் நாள் தனபாலன் கிறிஸ்ரியன் அடித்துக் கொல்லப்பட்டிருந்த…

  14. Protest & Vigil to Unlock the Camps LET US STAND UNITED AND SAVE OUR BLOOD IN EELAM Where: Town Hall Square, Sydney When: Friday 4th September 2009 Time: 4pm – 7pm The video footage recently released by the British Channel 4, which shows barbaric extrajudicial killings of Tamils by Sri Lankan Armed forces, is just a glimpse of the images that fixate themselves into one's retinas and never cease to be wiped away from our memory. 300,000 of our brothers and sisters remain imprisoned in “concentration camps” amongst heavy flooding, poor sanitation and lack of nutritious food & water. The horrendous plight of the Tamils, their despera…

  15. கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி உருத்திரகுமாரன் அழைப்பு !! சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்‌சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினை கையளித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது (ஒப்பிடுவதற்கான இணைப்பு : https://chng.it/rQVfCj4KdQ ) இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது. இது தொடர்பில் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப…

  16. செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:12 IST) கனடா தேர்தலில் ஈழத்தமிழர் போட்டி! கனடாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாரம்பரியக் கட்சி சார்பில் சான் தயாபரன் என்னும் ஈழத்தமிழர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிம் கியூடாக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மாக்கம் யூனியன்வில் தொகுதியில் தயாபரன் போட்டியிடுகிறார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. nakkheeran

  17. தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக களமாடித் தம்முயிரீந்த மாவீரர்களதும் ,அவ் இலட்சியப் போராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியின் எசன் நகரில் அமைக்க பட்டுவந்த நினைவுத் தூபி இன்று திறந்துவைக்கப்பட்டது. தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் பிரதிபலிப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள இத் தூபி,ஐரோப்பா நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் வழிபாட்டுக்குரிய உணர்வுபூர்வமான வரலாற்று மையமாகத் துலங்கும். http://www.pathivu.com/news/35709/57//d,article_full.aspx

  18. 22 JUL, 2025 | 05:27 PM செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட "தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" - என்று அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார். "உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள்மீது கட்டாயமாக நடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் இனப்படுகொலையை நினைவூட்டும் வகையில் செம்மணி புதைகுழி அமைந்துள்ளது. 29 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை. எனவே செம்மணி உட்பட இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் தடயவியல் விசாரணை அவசியம்" - எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virak…

  19. Its very important that we comment on the following media news . We can't let the negative comments take over. Do not forward until you make your own comment, and then please forward widely. Can be commented Tamil Canadian protestors jam Toronto highway http://www.topnews.in/tamil-canadian-prote...highway-2165151 Tamils block University again http://www.thestar.com/news/gta/article/632277 Tamil protesters block major freeway in downtown Toronto http://english.people.com.cn/90001/90777/90852/6655280.html Tamil demonstration shuts down Toronto's Gardiner Expressway http://network.nationalpost.com/np/blogs/p.../10/275890.aspx …

  20. சிட்னி வென்ற்வேத்வில் தமிழ்பாடசாலை தனது 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை கடந்த சனிக்கிழமை கொண்டாடியது.அடியெனும் அதற்கு சமுகமளித்திருந்தேன்.கடந்த பத்துவருடங்களாக நான் சமுகமளித்துவருகின்றேன்.25 வருடங்களுக்கு முன்பு 30 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று 550க்கு மேற்பட்ட மாணவர்களுடனும் 50க்கு மேற்பட்ட ஆசிரியர்களுடன் மிகப்பெரிய பாடசாலையாக சிட்னியில் திகழ்கிறது.இந்த பாடசாலையை முதலில் ஆரம்பித்த நிர்வாக குழுவினரும்,பெற்றோரும் உண்மையிலயே பாராட்ட படவேண்டியவர்கள். ஆரம்ப பாடசாலை வகுப்பு தொடக்கம் உயர்தர வகுப்பு வரை இந்த பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.கடந்த ஆண்டு உயர்தர வகுப்பில் 13 மாணவர்கள் பரீட்சை யில் பங்குபற்றினார்கள் அதில் இருவர் 90 புள்ளிக…

  21. SALUTE TO MADIBA - “POWER IS OURS” REDEDICATE OURSELVES TO THE LONG WALK TO FREEDOM: TGTE Transnational Government of Tamil Eelam (TGTE) Salutes Mandela NEW YORK, USA, December 15, 2013 /EINPresswire.com/ -- 1) Mandela was labeled as a “terrorist” and sentenced to prison for twenty-seven years 2) Even though Mandela was elected President of South Africa in 1994 and was awarded the Nobel Peace Prize, his name was not removed from the “Terrorist Watch List” by the US Government until 2008. 3) Mandela’s life demonstrated to the rest of us that through fierce commitment to the cause, sacrifice, and determination, eventually we too shall prevail. 4) Mandela has been a sy…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.