வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 06:31 GMT ] [ கனடா செய்தியாளர் ] வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து வழங்கும் 26வது தமிழ் விழா எதிர்வரும் யூலை 5ம் நாள் முதல் 7ம் நாள் வரை ரொறன்ரோ சொனி நடுவத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந் நிகழ்வின் வெள்ளி மாலை நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் 'போர் தவிர்ப்பு வலையம்' [NO FIRE ZONE] ஆவணத்திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு இயக்குனர் திரு கலம் மக்றே அவர்களும் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார். ஈழத்தில் சிறிலங்கா அரசினால் 2009ல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை ஆவணப்படுத்துவதோடு அதை உலகுக்கு ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் ஆவணப்படமே போர் தவிர்ப்பு வலையம் ஆகும். பல உலகநா…
-
- 0 replies
- 595 views
-
-
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. Posted on April 7, 2024 by சமர்வீரன் 101 0 தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிற…
-
- 0 replies
- 595 views
-
-
கொரோனாவை வெல்லும் பாடசாலைகளின் புதிய யுகம் இன்று ஆரம்பித்தது..!
-
- 0 replies
- 595 views
-
-
12 SEP, 2024 | 01:37 PM யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையர்களிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்து பிரிட்டன் தெளிவான பதிலை வழங்க தவறியுள்ளது. எதிர்கால தடைகள் குறித்த ஊகங்களை வெளியிடுவது பொருத்தமற்ற விடயம் ஏனென்றால் தடைகளினால் ஏற்படக்கூடிய தாக்கத்தினை அது குறைக்கலாம் என பிரிட்டனின் வெளிவிவகார, பொதுநலவாய, அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளின் தாக்கம் குறித்த எழுத்துமூல கேள்விக்கே அவர் இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரத்தில் இலங்கை பிரிட்டனிற்கு தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய நாடா…
-
- 0 replies
- 594 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்காவிற்கு எதிராக பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம் ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானிய ஸ்ரீலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாக இந்த இடர் சூழ்ந்த காலத்தில் போராட்டத்திற்கான எந்த அனுமதியும் கிடைக்காத நிலையில், தமிழர்களால் I’M SRILANKA, I’M SO GENOCIDE எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பலூன்களும் பறக்கவிடப்பட்டன. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தருந்தமை குறிப்பிடத்தக்கது https://www.meenagam.com/ஸ்ரீலங்காவிற்கு-எதிராக-ப/
-
- 0 replies
- 594 views
-
-
ஆஸியில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் தீ வைத்து தற்கொலை முயற்சி 10 ஏப்ரல் 2014 அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்த சம்பவம் ஒன்று சிட்னியில் உள்ள ஹோம்புஸ் நைட் வீதியில் இடம் பெற்றுள்ளது . மேற்படி நபர் 60வீத எரி காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொன்கோர்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.; தற்போது கோமா நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன இலங்கை வட மாகாணத்தை சேர்ந்த ஜனர்தணன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரே இவ்வாறு தீ வைத்துள்ளார் . நேற்றைய தினம் குடிவரவு திணைக்களத்தால் இவருடைய அகதி அந்தஸ்து நிரகரிக்கப்படுள்ளதக் அறிவிக்கப்பட்டதும் இவர்; தீ வைத்துள்ளதாக தகவல் தெரிந்துள்ளது. http://www.globaltamilnews.ne…
-
- 1 reply
- 594 views
-
-
உமா நெடுமாறன் வைகாசி 18 இனவழிப்பு நாள் நிகழ்வு ரொறண்டோவில் .......
-
- 0 replies
- 594 views
-
-
கடந்த சனிக்கிழமஇ காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் Dippe எனும் துறைமுகத்தை சென்றடைந்த இவர்கள் இன்றுவரை 125 கி.மீ தூரத்தை பிரான்ஸ் நாட்டில் நடந்து கடந்துள்ளனர். http://youtu.be/4hF-_JFN1Y8 இன்று 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை Montroty எனும் இடத்திலிருந்து ஆரம்பித்த இவர்கள் La Sayel எனும் இடத்தில் இன்றைய நடைபயணத்தை முடிக்கவுள்ளனர். பிரித்தானியாவில் வடகிழக்கு லண்டன் பகுதியில் இருந்து 7 தமிழ் உணர…
-
- 0 replies
- 594 views
-
-
நோர்வேயில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2013 (OSLO , BERGEN ,TRONDHEIM ,STAVANGER ,ÅLESUND/ULSTEINVIK) மேலும் : http://tamilnorsk.com/index.php/component/k2/item/303-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2013
-
- 0 replies
- 594 views
-
-
ஸ்லோவாக்கியா சர்வதேச பூப்பந்தாட்டப் போட்டியில் பதக்கங்களை வென்ற ஈழத்துச் சிறுவன் Posted on October 22, 2022 by தென்னவள் 24 0 கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 2 ஆம் திகதி வரை ஸ்லோவாக்கியா (Slovakia) நாட்டில் நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சர்வதேச போட்டியில் இங்கிலாந்து நாட்டிலிருந்து தேஜா வேணுகோபால் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இவர் பங்குபற்றிய அனைத்துப்போட்டிகளிலும் பதக்கங்களைப் பெற்று நம் அனைவர்க்கு பெருமை சேர்த்திருக்கின்றார். இவரை உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவை WTBF இங்கிலாந்துக் கிளையானது போட்டிக்கு அனுப்பியிருந்தனர். ஒற்றையர் ஆட்டம் – வெள்ளிப் பதக்கம் இரட்டையர் ஆட்டம் – வெ…
-
- 0 replies
- 594 views
-
-
சுவிஸ் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை இம்மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலிலே பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை நன்கு தெரியும் என்பதோடு, இவரை நான் ஒரு சிறந்த சமூக சேவகியாக இவரைப் பார்த்திருக்கின்றேன். அங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய மக்களின் பிரச்சினைகளில் இவர் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக…
-
- 3 replies
- 593 views
-
-
யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2024 by சமர்வீரன் 68 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது…
-
- 0 replies
- 593 views
-
-
நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை! வ. ந. கிரிதரன் தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாக…
-
- 0 replies
- 593 views
-
-
யேர்மனியின் தலைநகர் பெர்லின் வாழ் தமிழ்மக்களுக்கு ஓர் அவசர அழைப்பு. „146 679 தமிழர்களுக்கும் என்ன நடந்தது? மன்னார் பிஸ்சொப்„ கவனயீர்ப்பு நிகழ்வு. ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கையும்,2010 ஜனவரியில் கூடிய டப்ளின் தீர்ப்பாயமும் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை எடுத்து நிருபித்துள்ளதால் தற்போது உலகம் ஒருவித அனுதாபக் கண்ணோடு ஈழத்தமிழ் மக்களை நோக்குகின்றது.இவ் வேளையில் சர்வதேச ஊடகம் சனல் 4 சிங்கள இனவெறி அரசால் ஈழத்தமிழர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான மானிட சக்தியால் நினைக்க முடியாத கொடூரங்களை ஆவணப்படுத்தி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் நாமும் இங்கு யேர்மனியில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் எம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை எடுத்து…
-
- 0 replies
- 593 views
-
-
( இந்த பிரதியுடன் உங்கள் தனிபட்ட சுருக்கமான கடிதத்தையும் இணையுங்கள்) An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began between two countries and spread to other parts of the world in due course. It quickly developed into a multi-frontal war fought across continents before it ended. The war against the Tamils, like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with many militarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Ma…
-
- 0 replies
- 592 views
-
-
பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ‘எமது தெருக்களில் சிலர் வெறுப்பைத் தூண்டியுள்ளனர். அவர்கள் காவல்துறையால் விசாரிக்கப்படுவர். அந்தக் குற்றம் தொடர்பாக பிரிகேடியர் விசாரிக்கப்படுவாரா?’ என்று ஆசிய- பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர…
-
- 0 replies
- 592 views
-
-
இன அழிப்பிலிருந்து எஅமது உறவுகளை காக்க உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இத்தாலி மிலோனா நகரில் ஐரோப்பிய பாராளுமணன்றமருகில் மாபெரும் கண்டன ஒன்றுகூடல். மிகக்குறுகிய காலப்பகுதியில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வெழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 592 views
-
-
அவுஸ்திரேலியாவில் இனி அகதிகளுக்கு இடம் இல்லை எனவும் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருக்கும் எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீற்றர் டற்றன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின்படி ஒருமுறை மட்டுமே அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, அகதிகளை மீள்குடியமர்த்துவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது தோல்வி அடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்…
-
- 1 reply
- 592 views
-
-
காப்பற்றச் சென்ற சீனக்கப்பல் " ஷ்யூ லாங்" , தற்போது பனிக் கட்டிகளால் சூழப்பட்டு நிற்கிறது அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருந்த ரஷ்ய ஆய்வுக் கப்பலுக்கு உதவச் சென்ற சீனப் பனிக்கட்டி உடைக்கும் கப்பலும், பயணிக்க முடியாமல் பனிக்கட்டிகளுக்கிடையே சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் கடைசி வாரத்தில், அண்டார்க்டிக்காவில் பனிக்கட்டிகளிடையே சிக்கி, பயணிக்க முடியாமல் இருந்த ரஷ்ய ஆய்வுக்கப்பலான, அக்கடெமிக் ஷோக்கால்ஸ்கியில் இருந்த பயணிகளைக் காப்பாற்ற விரைந்த , சீன ஐஸ் உடைக்கும் கப்பலான, ஷ்யூ லாங், இப்போது பனிக்கட்டிகளால் சூழப்பட்டு பயணிக்க முடியாமல் நிற்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது. வியாழனன்றுதான், இந்த சீனக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம், ரஷ்ய ஆய்வுக் கப்…
-
- 0 replies
- 592 views
-
-
[size=4]கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி டென்மார்க்கில் நேற்று 25.08.2012 Bording நகரில் நடைப்பெற்றது. 19வது தடவையாக கரும்புலிகள் நினைவேந்தி டென்மார்க்கில் நடந்தேறிய இச் சுற்றுப்போட்டியில் தேசியக்கொடியேற்றி ஈகைச்சுடரேற்றி அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.[/size] [size=4]ஐரோப்பியரீதியில் சுவிஸ் மற்றும் நேர்வே நாடுகளிலிருந்து கழகங்கள் பங்கேற்றுக் கொண்டதுடன் டென்மார்கிலுள்ள கழகங்களுமாக 15 கழகங்கள் பங்கேற்றன. அத்தோடு 16 வயதுக்கு உட்பட்டோருக்கானஅணிகளும் பங்கேற்று உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை சிறப்பித்திருந்தன.[/size] [size=4]இதில் வெற்றி பெற்ற அணிகள்[/size] [size=4]1ம் இடம் Swiss[/size] [size=4]2ம் இடம் Dentam[/size] [s…
-
- 0 replies
- 592 views
-
-
ஸ்கொட்லான்ட் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிக்கு பெண்களையும், குழந்தைகளையும் கொன்ற இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச வருகிறான். அவனை விரட்டியடிக்க ஒன்று சேருமாறு பிரித்தானி வாழ் ஈழத்தமிழர்களுகு அழைப்பு விடுக்கின்றனர் புதுச்சேரியில் வசிக்கும் மாணவிகள் தேன்மொழி மற்றும் தமிழ்நிலா ஆகியோர்.
-
- 0 replies
- 592 views
-
-
கனேடிய தமிழ் சமூகத்தின் பங்களிப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாராட்டு! கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் சமூகத்தால் அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றப்பட்டு வரும் காத்திரமான பங்களிப்புகள் குறித்து கனேடிய நாடாளுமன்றத்தில் மிகவும் விதந்து பேசப்பட்டுள்ளது. சபை அமர்வு நேற்று முன் தினம் இடம்பெற்றபோது லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Derak Lee அங்கு வாழும் தமிழ் சமூகத்தினரால் நாட்டின் பங்களிப்புக்கு ஆற்றப்பட்டு வரும் காத்திரமான பங்களிப்புகளுக்கு அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”இலங்கைத் தமிழர்கள் 1940 களில் இருந்து கனடாவில் தமிழர்கள் குடியேறி வருகின்றன…
-
- 0 replies
- 592 views
-
-
சர்வதேச தமிழர் விளையாட்டு விழாவின் 2009 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி. (10.04.2010) லண்டன் ஓவல் சர்வதேச கிக்கெட் மைதான மண்டபத்தில் இடம் பெற்றது. நாம் அறிந்த வரையிலே தன் தலாக சர்வதேச ரீதியில் தமிழர் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்வு இந்த ஆண்டிலேயே இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் தமிழர்களின் விளையாட்டு என்று கூறும் போது அதற்கு நீண்ட ஒரு வரலாற்றுப் பின் னணி உண்டு. சங்ககாலத்திற்கு ன்பிருந்தே தமிழன் விளை யாட்டுக்களில் திறமைசாலியாக இருந்தான் என்பதனை “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த நான்கே.' (தொல் மெய் 11) என்ற தொல்காப்பியர்' செய்யுள் சான்று பகர்கின்றது. அதில் அவர் விளையாட்டு என்பதற்கான வரைவிலக்…
-
- 0 replies
- 591 views
-
-
-
- 0 replies
- 591 views
-
-
முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது. மே-12 முதல் 18ம் நாள் வரை நினைவேந்தல் வாரமாக கடைப்படிக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முறையாக இவ்நினைவேந்தல் வாரத்தினை தொடக்கி வைக்கும் பொருட்டு கூடியது. தொழில்நுட்பரிவர்த்தனையூடாக அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த சிறப்பு அவைக்கூட்டத்தில், நினைவேந்தல் உரைகள், கவிதைகள் , கருத்துரைகள் என தமிழினப் படுகொலையினை நினைவேந்தி இருந்ததோடு சுதந்திர லட்சியத்தினை வென்றடைவதற்கான உறுதிப்பாட்டினையும் உணர்வுபூர்மாக பதிவு செய்து கொண்டனர். எமது சுதந்தி…
-
- 0 replies
- 590 views
-