வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
வணக்கம், 1983 Black July Rememberance Events @ Sydney (22/7) & Melbourne (21/07). Please come along with your family and friends to show your support & Solidarity.. Also, a perfect opportunity to get your own copy on the latest book (in Tamil) on a great hero and leader – our national leader, Hon V Pirabhakaran by a devoted Tamil Nationalist, Pazha Nedumaaran. Sydney Event Details வணக்கம் சிட்னியில் கறுப்புயூலை நினைவுகூரலும், பழ நெடுமாறனின் “பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீடும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.07.2012. பி.ப 5.30 மணிக்குHomebush Boys High school மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. இன் நிகழ்…
-
- 0 replies
- 573 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டை தொடர்பில் இலங்கை கடும் எதிர்ப்பு நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையிலான பிரதேசங்கள் ஈழத்திற்குள் அடக்கும் வகையில் தேசப்படமும்.. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விநியோகத்திற்கு வரும் தேசிய அடையாள அட்டை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் ஈழம் என குறிப்பிடப்பட்டு வெளியிடப்படும் இந்த அடையாள அட்டையை விநியோகிக்க அமெரிக்க அரசாங்கம் இடமளித்துள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையிலான பிரதேசங்கள் ஈழத்திற்குள் அடக்கும் வகையில் தேசப்படமும் குறித்த அடையாள அட்டையில் அ…
-
- 0 replies
- 573 views
-
-
TYO-Canada launches ‘G for genocide’ campaign http://www.facebook.com/#!/TYOCanada Tamil activists in Toronto marked the second anniversary of Sri Lanka’s mass killings of Tamil civilians by launching an awareness raising street campaign titled ‘G for Genocide’. Initiated by the Tamil Youth Organisation (TYO-Canada) on Friday, the campaign included engaging with members of the public in symbolic locations across the Toronto downtown core, as well as collecting signatures for a petition to the International Criminal Court to investigate Sri Lanka. “We are encouraged that the international community has finally begun to open its eyes to [sri Lanka’s] at…
-
- 0 replies
- 573 views
-
-
Friday, 15 July 2011 03:32 தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிப்பு! தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது. excel2011maaveerarnaalnikalvu. இச்செயற்குழுவானது கடந்த கால செயற்பாடுகளில் பெறப்பட்ட பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்படா வண்ணம் வெளிப்படையாக செயற்படும். 2011 இற்கான தேசிய நினைவெழுச்சி நாளுக்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு: 01. Mrs. சண்முகசுந்தரம் (மாவீரர் குடும்பம்) 02. M…
-
- 0 replies
- 572 views
-
-
அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும், தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரித்து, இந்தப் பாரிய சர்வதேச குற்றங்களைப் புரிந்தவர்களையும், இவற்றிற்குப் பொறுப்பானவர்களையும் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காக, சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதனை கடந்த வருடம் ஐ.நா.நிபுணர்கள் குழுவின் அறிக்கை வலியுறுத்தியிருந்தது. ஐ.நா.வின் இந்த அறிக்கையானது ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ரஷியா, சீனா போன்ற நாடுகள் தடையாக இருப்பதன் காரணமாக, தற்போது இந்த அறிக்கையானது ஐ.நா.பொதுச்-செயலரினால் ஐ.நா.மனித உரிமைகள் …
-
- 0 replies
- 572 views
-
-
ஐநா போர்க்குற்ற அறிக்கை மீது நடவடிக்கை கோரும் கூட்டமைப்பு – இயக்கங்கள் Youth Against Genocide and War Crimes நோக்கம்: -- ஐ.நா சபையை உடனே சர்வதேச தன்மையிலான போர்க்குற்ற விசாரணையை நடத்த கோரு வதும். -- இலங்கை அரசின் மீதான ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக இந்தியா நிலை எடுப்பதை தடுத்து நிறுத்தவும் -- அவ்விசாரணை அறிக்கையை மதித்து இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த இந்தியாவை கோர வைப்பதும்முதன்மை கோரிக்கை -- இந்திய அரசை ஐ.நா.குழுவின் பரிந்துரையை மதித்து இலங்கை அரசின்மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த வலியுறுத்தல். -- ஐ.நா. சபையை சர்வதேச போர்க்குற்ற விசாரணையை உடனே தொடங்க வற்புறுத்துதல் தன்மை இரண்டு முதன்மை கோரிக்க…
-
- 0 replies
- 572 views
-
-
நாப்டா ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் – அமெரிக்கா, கனடா உடன்பாடு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நாப்டா) அமல்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர், தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார். இத…
-
- 0 replies
- 572 views
-
-
-
- 0 replies
- 571 views
-
-
ஐக்கிய இராச்சிய தமிழர்களுக்கு தந்திரமாக குழிபறிக்க முதல் படி??/ Sri Lanka rewards its man in Chennai with London posting CHENNAI: Sri Lankan President Mahinda Rajapaksa is turning Santa Claus, rewarding his men who fought the war against the LTTE, whether on the battle front or from behind the scenes. PM Amza, who is Sri Lankan Deputy High Commissioner in Chennai, has been posted to London. http://timesofindia.indiatimes.com/Cities/...how/4625962.cms
-
- 0 replies
- 571 views
-
-
http://www.uktamilnews.com/ இலங்கை போற்குற்றவாளிகளை தண்டிகும்படிகோரி உலக தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் பெட்டிசன் அனுப்புங்கள்.இது ஒவொரு தமிழரதும் கடமை. உலகத்தில் உள்ள ஒவொரு தமிழரும் இந்த பெட்டிசன் கடிதங்களை உடனடியாக அனுப்பவேண்டும். எமது உறவினர் நண்பர்கள் எலோருக்கும் தெரியபடுத்த வேண்டியது எம் கடமை. ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” PENALIZE THE WAR CRIMINALS! by admin on Mar.15, 2010, under Sri Lanka PENALIZE THE WAR CRIMINALS! “Coming together is a Beginning; Keeping together is Progress; Working together is Success” Sign the World-Wide Petition to bring Sri Lankan War Criminals…
-
- 0 replies
- 571 views
-
-
கவனயீர்ப்பு போராட்டம் கல்கெரி நகர மண்டப முன்றலில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக முஸ்லிம்களின் பொருளாதாரம், வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இனவாதத்தாக்குதல்களைக் கண்டித்தும் அந்நடவடிக்கைகளுக்கெதிராக இலங்கை அரசும் கனேடிய அரசும் சர்வதேசமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் கல்கரி டவுன்டவுனில் நேற்று ( 10 ) நண்பகல் நடைப்பெற்றது கல்கெரி சிறி லங்கன் முஸ்லிம் அசோசியேஷன் (Sri Lankan Muslim Association of Calgary) ஏற்பாட்டில் கல்கெரி நகர மண்டப முன்றலில் (City Hall) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 571 views
-
-
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன். Posted on April 15, 2024 by சமர்வீரன் 847 0 புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன் பண்பாட்டு மரபுகளையும் தமிழர் கலைகளையும் கற்பிக்க வேண்டியது அகத்தியமானது என்ற காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 34 ஆண்டுகளாக அவ்வுன்னத பணியை யேர்மனியில் செய்து வருகிறது தமிழ்க் கல்விக் கழகம். தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப, வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் தனது அகவை நிறைவு …
-
-
- 3 replies
- 570 views
-
-
-
- 0 replies
- 570 views
-
-
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் வீட்டில் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்பு:- அவுஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இலங்கையைச் சேர்ந்த கந்தசாமி கண்ணன், குமுதினி ஆகியோர் தமது 3 குழந்தைகளைப் பராமரிக்க இந்தியாவில் இருந்து பணிப்பெண்ணை வேலைக்கு நியமித்துள்ளனர். சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த இந்திய பெண்ணை அதிகாலை 5.30 மணி முதல் நள்ளிரவு வரை ஓய்வின்றி பணியாற்ற குறித்த இலங்கை தம்பதியர் வற்புறுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு குறித்த இலங்கைத் தம்பதியினர் ஒ…
-
- 7 replies
- 570 views
-
-
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இனவாதத்துக்கு எதிரான SOS அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் தமிழர்களும் கலந்துகொண்டதுடன் சூரிச் நகரில் இளையோர்கள் ஊர்திகளில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 569 views
-
-
யேர்மனி,பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு. Posted on August 29, 2020 by சகானா 99 0 இன்று 29.08.2020 யேர்மனி பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. பிறேமகாவன் நகர மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி தன்னெழுச்சியாக கையொப்பமிட்டு தம் உணர்வை பதிவுசெய்தனர். இக் கையொப்பப் படிவங்கள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையத்திற்கும் பிறேமன் மாகாணசபைக்கும் அனுப்பிவைக்கப்படுமென இளையோர் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 569 views
-
-
இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் - உருத்திரகுமாரன் அறிவிப்பு ! ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 14, 2010, 17:55[iST] மதுரை : இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். அது போல, இந்தியாவிலும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் இன்பத்தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேகப் நேர்காணலின் போது, இந்தியாவுக்கான நாடுகடந்த தமிழீ…
-
- 0 replies
- 569 views
-
-
-
- 0 replies
- 569 views
-
-
அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சருக்கு தபால் அட்டை மூலம் கோரிக்கை இத்தபால் அட்டைகளை உள்ளூர் தமிழ் அமைப்புக்களிடம் இருந்து பெற்று உடனே அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்புங்கள். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilsydney.com/content/view/1747/37/
-
- 0 replies
- 569 views
-
-
மீண்டும் ஒருமுறை ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்.நீதி கேட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்..! [Wednesday, 2014-03-19 20:14:39] 25.03.2014 செவ்வாய் 14:30 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் - புலமே எமது தாயக விடுதலையின் களத்தின் தளமாக இருக்கும் நிலையில் நீதிக்காக எம் மாவீரர்களையும், மக்களையும் நினைவில் நிறுத்தி அணிதிரண்டு நீதி கேட்க வருமாறு உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்... http://seithy.com/breifNews.php?newsID=106032&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 569 views
-
-
சுவிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் விடுதலை [Friday, 2011-04-22 06:38:27] சுவிட்சர்லாந்து பொலிஸாரால் கடந்த ஜனவரி 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட சுவிஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களான குலம் என்று அழைக்கப்படும் செல்லையா குலசேகரம், அப்துல்லா என்று அழைக்கப்படும் செல்லையா ஜெயபாலன் உட்பட கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் சுவிஸ் செயற்பாட்டாளர்களாக இருந்த 10 பேர் சுவிஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் தற்போதைய விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் பொறுப்பாளரான ரகுபதி என்று அழைக்கப்படும் விஜயரத்தினம் சிவநேசன் உட்பட ஏனையோர் விசாரணையின் பின்னர் ஏற்கனவே விடுதலை செ…
-
- 0 replies
- 569 views
-
-
கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்ததத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன. கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர். இத்தத் தேர்தல் கனடாவில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் விபரித்தார். http://www.canadamirror.com/c…
-
- 1 reply
- 569 views
-
-
கனடிய தேர்தலில் தமிழர்கள் களம் குதித்து பல்லின அரசியல் மட்ட அங்கீகாரத்தை வலுவாக பெற்று எம் இனத்துக்கு பெருமை சேர்த்து வருவது கனடிய தமிழர்களை பொறுத்த வரையில் பெருமைக்குரிய விடயமும் காத்திரமான விடயமும் ஆகும். அந்த வகையில் மார்க்கம் தோர்ன் ஹில் தொகுதியில் தம்பி ரொஷானின் எதிர் வரும் கனடிய பொது தேர்தலில் களமிறக்கம் பாராட்டுக்குரியது. காவல் துறையில் பணியாற்றும் ரொஷான் பல்லின மக்களுக்கும் பாகுபாடு இன்றி பணியாற்றும் கொள்கை வழி நல்லெண்ணத்தை கொண்டவர். பல்லின கனடிய மக்களாலும் நன்கு அறியப்பட்டவர். அவரின் குடும்ப பின்னணியை ஆராய்ந்தாலும் இனநலம் சமூக அக்கறை கொண்ட அவரது தாயாரான வன்னி புஷ்பாவின் மகன் இவர் என்பதும் இளையோருக்கு முன்மாதிரியாக திகழும் பிரியந்தின் அண்ணா என்பதும…
-
- 2 replies
- 569 views
-
-
பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி https://www.kuriyeedu.com/?p=367924
-
- 1 reply
- 569 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஐரோப்பிய நீதிமன்று புகலிடம் வழங்கும்!! புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சார்பாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு ஐரோப்பிய நாடுகளில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை பெற முடியாது என்பதையும் நிரூபித்தால், புகலிட அனுமதியைப் பெற்றுக்கொள்ள இயலும் என்று ஐரோப்பிய நீதிமன்…
-
- 0 replies
- 569 views
-