Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது-விஜய் தணிகாசலம் Published By: Rajeeban 13 May, 2025 | 09:10 AM தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை வாரம் குறித்த தனது சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த வாரம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் , நான்கு வருடங்களிற்கு முன்ன…

  2. [size=4]கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி டென்மார்க்கில் நேற்று 25.08.2012 Bording நகரில் நடைப்பெற்றது. 19வது தடவையாக கரும்புலிகள் நினைவேந்தி டென்மார்க்கில் நடந்தேறிய இச் சுற்றுப்போட்டியில் தேசியக்கொடியேற்றி ஈகைச்சுடரேற்றி அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.[/size] [size=4]ஐரோப்பியரீதியில் சுவிஸ் மற்றும் நேர்வே நாடுகளிலிருந்து கழகங்கள் பங்கேற்றுக் கொண்டதுடன் டென்மார்கிலுள்ள கழகங்களுமாக 15 கழகங்கள் பங்கேற்றன. அத்தோடு 16 வயதுக்கு உட்பட்டோருக்கானஅணிகளும் பங்கேற்று உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை சிறப்பித்திருந்தன.[/size] [size=4]இதில் வெற்றி பெற்ற அணிகள்[/size] [size=4]1ம் இடம் Swiss[/size] [size=4]2ம் இடம் Dentam[/size] [s…

  3. [size=3][size=5]அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ‘உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்’ நிகழ்வு ![/size] [size=1]By naathamOn 16 Sep, 2012 At 08:38 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments[/size] [size=4][/size][/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4] நியூ யோர்க், நியூ ஜெர்சி, பென்சிலவானியா ( New York / New Jersey / Pennsylvania ) மாநில நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ( friends of TGTE ) ஆதரவுடன் அமெரிக்காவில் ‘உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்’ எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வானது கடந்த சனிக்கிழமை (6-9-12) நியூயோர்க் மாநிலத்தில் குயின் பல்கலைக்கழக கலையரங்…

  4. நியூயோர்க்கில் கவனயீர்ப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்னால் புதன்கிழமை 12மணியிலிருந்து 3மணி வரை நடைபெற ஒழுங்காகியுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 140 E45 street New york,New york

  5. US Election Updates 2020 | வெற்றி பெறப்போவது யார்?

    • 0 replies
    • 646 views
  6. ஈஸ்ரர் முடிந்தாலென்ன, விடுமுறைதினங்கள் கடந்தாலென்ன, குளிர் எம்மை வாட்டியெடுத்தாலென்ன, மழை பொழிந்தாலென்ன, எம்மக்கள் காக்கப்பட்டு, எம்மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை, எந்தவிதமான தங்குதடையுமின்றி ஒட்டவா போராட்டம் தொடரும். ஏம் இளையோரின் உறுதியான போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்போம். ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்ந்து அணிதிரளுங்கள். மேலதிக விபரங்களுக்கு : 416-841-7458 பேரூந்தில் ஆசனங்களைப் பதிவு செய்ய : 416-825-6020 BUS Booking: 514-892-7337 தொடர்புகளுக்கு - 514-892-7337 514-581-6392 514-389-5236 514-683-1717[/size]

  7. CNN's International Idesk again open up another Forum and expecting comments on "CURRENT UNREST IN SRI LANKA" Please leave your comments which might save few lives! http://internationaldesk.blogs.cnn.com/200...e/#comment-4039

    • 0 replies
    • 1.1k views
  8. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி – பிறேமன் Blender யேர்மனி வடமாநிலத்தின் “தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021” பிறேமன் நகரத்திற்கு அருகாமையில் உள்ள பிலென்டர் எனும் இடத்தில் மக்கள் எழுச்சி பொங்க நடைபெற்றதோடு, நுண்கிருமித்தொற்று விதிமுறைகளுக்கு அமைவாக மக்கள் படை சூழ்ந்து மாவீரர் நினைவில் மண்டபம் நிறைத்தனர். ஜரோப்பியநேரம் முற்பகல் 11:00 மணியிலிருந்து மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தாயகத்தில் இறுதியுத்தம் நிறைவுவரை மக்கள் தொண்டாற்றிய திரு.கஜன் அவர்கள் மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பை வழங்கிவைத்தார். தமிழ் இளையோரால் மிக நேர்த்தியாக ஒழுங்கமைப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021 நிகழ்வுகள் ஜரோப்பியநேரம் …

    • 0 replies
    • 599 views
  9. கறுப்பு ஜூலை - போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம் திகதி: 09.07.2010 // தமிழீழம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நினைவுகூரும் கறுப்பு ஜூலையை முன்னிட்டும், போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தியும் எதிர்வரும் 23ஆம் நாள் லண்டனில் இரவுநேரப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணிமுதல் 11:30வரை பிரித்தானிய பிரதமரின் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் பிரித்தானியவாழ் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டு, போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் எனவும், எமது இனத்தின் காப்பை உறுதி செய்து, உரிய தீர்வு கிடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள…

  10. கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு பெண்களுக்கான தகுதிகாண் விருது வழங்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், கனடாவில் சமூக சேவையாளராகக் கடமையாற்றும் கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு 2006 ஆம் ஆண்டுக்கான, கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றன் விருது, (Constance E.Hamilton Award on the Status of Woman) பெண்களின் அந்தஸ்து தொடர்பாக, ரொரன்ரோ நகரசபையினரால் வழங்கப்பட்டுள்ளது. ரொரன்ரோ நகரசபையின் முதல் பெண் உறுப்பினரான கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றனினை (Constance E.Hamilton) கௌரவிக்கும் முகமாக, 1979 ஆம் ஆண்டு ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்களினால் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் அந்தஸ்து குறித்து வழங்கப்படும் இந்த விருதினைப் பெறுபவர்களை ரொரன்ரோ நகரசப…

  11. கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இலங்கைப் பெண் ஒருவரை அடித்துக் கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் ஆயுட்கால தண்டனை விதித்துள்ளது. சசிகரன் தனபாலசிங்கம் என்ற 45 வயது நபருக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி தர்ஷிகா ஜெகநாதன் இலங்கையை சேர்ந்த பெண், இருவரும் இந்தியாவில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தர்ஷிகா கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகரனுடன் வாழ கனடா சென்றிருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர், சசிகரன் தனது மனைவியான 27 வயதுடைய தர்ஷிகா ஜெகநாதனை ஸ்காப்ரோவில் வைத்து கொலை செய்துள்ளார். இதேவேளை, தர்ஷிகா கொலை செய்யப்பட்ட காலத்தில் சசிகரனைப் பிரிவதற்காக விவாகரத்து வழக்கும் தொடரப்பட்டிருந்தது. சசிகரன் இலங்கையை பூர்வீகமாகக் கொண…

  12. ‘A Hero In Our Eyes’: அமெரிக்காவில் கெளரவிக்கப்படும் டாக்டர்.எஸ்.ரகுராஜ் நியூ யோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும், Hale Global ஊடக நிறுவனத்தின் இணையத்தளமான PATCH அமெரிக்காவில் சமூக மாற்றங்களை ஏற்படுத்திவரும் சிலரை அடையாளம் கண்டு அவர்களைக் கெளரவித்து வருகிறது. அந்த வகையில் மேறிலாந்தில் பெல் எயரில் மருத்துவ சேவை வழங்கிவரும் தமிழ் மருத்துவரான டாக்டர் எஸ்.ரகுராஜ் இவ்விணையத் தளத்தால் சிறந்த சமூக சேவையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டுள்ளார். டாக்டர் ரகுராஜ் தமிழர்களுக்குப் புதியவரல்லர். 2004 ம் ஆண்டு மார்கழி ஆழிப்பேரலை அனர…

    • 0 replies
    • 757 views
  13. இந்த 1.9B USD உதவியை நிறுத்துவது மிக முக்கியம். இன்றைய தமிழ்நெற் செய்தி: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29124 ** இந்த உதவி இன அழிப்புக்கே ** அரசியல் தீ்ர்வு முதலில் யார் இதி்ல் வாக்களிப்பர் : http://www.imf.org/external/np/sec/memdir/eds.htm நான் என்ன செய்யலாம்? http://www.haltgenocide.org/imf.html ( மாதிரி கடிதங்கள், மின்னஞ்சல் முகவரிகள் இணைக்கப்பட்டுள்ளன, "கிளிக்" செய்தும் அனுப்பலாம் ) http://tamilsagainstgenocide.org/StopIMFFunding.aspx

    • 0 replies
    • 1.6k views
  14. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படலாம்: பிரித்தானிய உட்துறை அமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு! பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் பிரித்தானியாவின் உட்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு இந்த உத்தரவை விடுத்துள்ளதாகவும் இதனால் விடுதலைப் புலிக்ள அமைப்பு மீதான தடை நீக்கப்படலாம் எனவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1978ஆம் ஆண்டு இலங்கையில் தோற்ற…

  15. நாம் எதிர்பார்த்த அவுஸ்திரேலியா இதுவல்ல’ – அவுஸ்திரேலியால் தஞ்சம் கோரிய ஈழ அகதிகள் 87 Views நவுறு தீவிலிருந்து மருத்துவ தேவைக்காக அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் ஒரு ஆண்டுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நவுறு தீவுக்கே திரும்பியுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை ABC ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் வந்து புகலிடம்கோரிய தமிழர்களான கிருபாகரன் மற்றும் பர்மிகா ஆகியோர் மருத்துவத் தேவைக்காக நவுறுவிலிருந்து அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு டார்வின் தடுப்புமுகாமில…

  16. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி ஸ்ருட்காட் Posted on November 29, 2021 by சமர்வீரன் 486 0 யேர்மனியில் அதிவேகத்துடன் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா விசக்கிருமியின் தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி அதன் சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டபங்கள் சிலமணித்தியாலத்திற்கு முன் மறுக்கப்பட்ட நிலையிலும் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டு மாவீரரின் துணைகொன்டு இந் நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு யேர்மனிவாழ் தமிழீழமக்கள் மாபெரும் புரிந்துணர்வுடன் ஒத்துளைத்து தேசிய மாவீரர் நாளினை சிறப்புற நடாத்துவதற…

    • 0 replies
    • 661 views
  17. பிரான்சில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வரும் 63 தமிழ்ச்சோலைகளின் தலைமைப்பணியகம் 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஒன்லிசூபா என்னும் இடத்தில் முத்தமிழ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், தமிழ்ச்சோலை நிர்வாகிகளையும், மக்களையும், தமிழரின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான இனியம் நடன நாட்டிய அசைவுடன் மாணவிகள் அழைத்துச்சென்றனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கினை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புச்செய்ய டென்மார்க்கில் இருந்து வந்திருந்த மக்கள் பேரவையின் ஒருங்கமைப்பாளரும், தேசவிடுதலைச் செயற்பாட்டாளருமான திரு. மகேசுவரன் அவர்களும், பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்ப…

  18. பொங்கல் நாளன்று தேசிய அடையாள அட்டைகளை அறிமுகம் செய்யும் நாடு கடந்த தமிழீழ அரசு! திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2010 18:27 தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வரும் தைத் திருநாள் 14.01.2011 முதற்கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசு ஆரம்பிக்க உள்ளதாக அதன் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுமையான விபரங்கள் வருமாறு, தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரது அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுத்தளத்தை விரிவுபடுத்தும் நோக்கோடும் தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வ…

  19. அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு 37வருட சிறை adminDecember 19, 2024 அவுஸ்திரேலியாவில் அவரது பிள்ளைகளின் முன்னால் , மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதுடைய தினுஷ் குரேரா என்ற நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடா்பான விபரங்கள் நேற்றையதினம் விக்டோரியா மாநில உயர் நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்ட நிலையில் 30 வருடங்களுக்குப் பின்னரே தினுஷ் குரேராவுக்கான மன்னிப்பு குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி அமண்டா ஃபாக்ஸ் கூறியுள்ளார். சுமார் 2வருடங்களுக்கு முன்பு, குரேரா தனது மனைவியும் மூன்று பிள்ளைகளின் …

  20. ஈழத்தில நலிவடைந்து செல்லும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதற்கும், மரணமடந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நினைவு கூர்வதற்குமான ஒன்று கூடலில் பங்குபற்ற குவீன்ஸ்லாந்து வாழ் தமிழ் மக்களை அன்புடன் அழைக்கின்றோம். மேலும் வாசிக்க...

  21. சிறிலங்கா அரசுக்கு சவால் விடும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் "தலைவாசல்" எனும் உருவற்ற தொடர்பாடுடல்வாயில் (Virtual Portal) ஒன்றினை இலங்கைத்தீவினை மையமாக கொண்டு ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, இஸ்றேல் போன்ற நாடுகள், தங்களுடனான நட்புறவுக்கு வெளியற்ற நாடுகளை இலக்காக கொண்டு, அந்ததந்த நாடுகளின் குடிமக்களுடனான தொடர்பாடலை விரித்தி செய்யும் வகையில் , சமீபத்தில் தொடங்கியுள்ளம் 'நிழல் தூதரகங்கள்' வரிசையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்துள்ளது. 21ம் நூற்றாண்டின் தொடர்பாடல் துறையின் நவீன தொழில்நுட்பங்களின் எழுச்சி, உலக அரசியல் ஒழுங்கில் புதிய தந்திரோபாயங்களுக்கு வழியேற்படுத்தி கொடுத்து வருகின்றது. இந்நிலையில் சிறிலங்கா அரசுக்கு சவால்விடும் வகையில், இல…

  22. ug 16, 2010 / பகுதி: செய்தி / சுவிஸ் மக்களின் எழுச்சியான ஆதரவுடன் 118 KM தூரத்தை இரு நாட்களில் 3 இளையோர்களும் நடந்து கடந்தனர் சிவந்தனின் ஐ.நாசபை நோக்கி நகரும் கால்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சிவந்தனை நடந்து சென்று வரவேற்கவும், சுவிசில் உள்ள மக்களும் இந்த நடை பயணத்தில் பங்கேற்கும் வகையிலும் சூரிச் மாநிலத்திலிருந்து 3 இளையோர்கள் ஐநா நோக்கி நகர ஆரம்பித்தனர். சனிக்கிழமை Zürichலிருந்து Aarau மாநிலம் வரை 56Km துரத்தை நடந்து சென்ற அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை Aarau மாநிலத்திலிருந்து Kirchberg எனும் இடம் வரை 62 Km தூரத்தைக் நடந்து கடந்திருக்கின்றனர். வீதியோரங்களில் பல நூற்றுக்கணக்காண மக்கள் கரகோசங்களை எழுப்பி ஆதரவழித்ததுடன் சிலர் இணைந்தும் நடந்தனர் அத்துடன் உல…

  23. 14 JUN, 2023 | 09:27 AM நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற இலங்கையை சேர்ந்த இளைஞன் பலியான துயர சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உதைபந்தாட்டம் மற்றும் படகுச்சவாரியில் ஈடுபட்ட வேளையில் தவறுதலாக பிரான்சில் இருந்து வந்தவர் நீரில் வீழ்ந்ததால் அவரை காப்பாற்ற நீரில் இறங்கிய அனுசன் அவரை படகில் ஏற்றிவிட்டு அவர் தவறுதலாக நீரில் மூழ்கியுள்ளார் அவரை அவருடன் சென்ற நண்பர்கள் தேடிய போதும் அவரைக் காணவில்லை உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது மீட்புப் பணியாளர்கள் 90 நிமிடங்கள் தேடுதலின் பின்னர் அனுசன் கண்டெடுக்கப்பட்டான் மீட்பு பணியாளர்கள் அவனது உயிரை மீட்க போராடியும் …

  24. காணாமல் போன 11 வயது சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்! by : Anojkiyan நான்கு நாட்களாக காணாமல் போன 11 வயது சிறுமியின் நல்வாழ்வு குறித்து வின்னிபெக் பொலிஸார், கவலை தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை வின்னிபெக்கின் யூனிசிட்டி பகுதியில் லைலானி கியூரி என்ற குறித்த சிறுமி கடைசியாக காணப்பட்டார். மெலிதான கட்டமைப்பும், அடர்-பழுப்பு நிற தோள்பட்டை நீளமுள்ள கூந்தலும் கொண்ட அவர் ஐந்து அடி நான்கு என்று வர்ணிக்கப்படுகிறார். கியூரி கடைசியாக சாம்பல் நிற ஜாக்கெட், சிவப்பு ஹூடி, சாம்பல் பேன்ட், வெள்ளை காலணிகள் மற்றும் நீல நிற பேக் அணிந்திருந்தார். இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காணாமல்ப…

    • 0 replies
    • 873 views
  25. [size=5]புலம்பெயர் இசையமைப்பாளர் ஸ்ரீ சியாமளாங்கனுடனான செவ்வி[/size] [size=4]இலங்கையில் இசைத்துறை காலத்துக்கு ஏற்றாற்போல் பரிணாமம் கொள்ள வேண்டும். சரியான களம் கிடைக்காமையால் திறமையான கலைஞர்கள் மாறுபட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது வருந்தத்தக்க விடயமாகும்.[/size] [size=4]எதிர்காலத்தில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நம்நாட்டின் திறமையான கலைஞர்களுக்கு களம் அதை;துக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என இசைத்துறையில் சாதனை படைத்துவரும் புலம்பெயர் இசையமைப்பாளர் ஸ்ரீ சியாமளாங்கன் தெரிவித்தார். ஸ்ரீ சியமளாங்கன் இசையமைப்பில் சங்கர் மகாதேவன் பாடிய ‘அழகிய தென்றலே…” எனும் பாடல் சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கான வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. …

    • 0 replies
    • 896 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.