வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
அண்மையில் பிரான்சில், லாகூர்நெவ் எனும் இடத்தில் 26 வயதுடைய சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தது அறிந்த விடயமே. இதன்போது இன்னுமொரு இளைஞர் வெட்டப்பட்டும் காவற் துறையினரால் மீட்கப்பட்டுத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். இவர்கள் இருவரும் வாட்களினாலும் BaseBall தடிகளாலும் மோசமாகத் தாக்கப்பட்டும் வெட்டப்பட்டும் இருந்தனர். இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி விசாரணை Seine-Saint-Denis ன் பிராந்திய சட்டவியல் காவற்துறையினர் (service départemental de police judiciaire (SDPJ)) மேற்கொள்கின்றனர். இவர்கள் விசாரணையின் பலனாக இக்கொலையின் முக்கிய குற்றவாளியைக் காவற்துறையினர் கைது செய்துள்ளதாக LeParisien பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச் ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
கலங்கி கிடக்கும் தமிழர் அல்ல நாம் காலத்தின் தேவை இது கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர் உலக தமிழினமே. மார்ச் 5 ஆம் திகதி ஐநா முன்றலில்.
-
- 0 replies
- 692 views
-
-
வரும் 28 மாசி அன்று சுவிஸ் நாட்டில் வாக்கெடுப்பு ஒன்று நடைபெற உள்ளது. அதில் தப்பு செய்கிற வெளிநாட்டவரை திருப்பி அனுப்புவது பற்றியது. ஸ்விபி (SVP) கட்சியினால் தாயாரிக்கப்பட்ட திட்டத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் சம நிலையில் உள்ளனர். வெளிநாட்டவரே அதிக குற்றங்கள் புரிகின்றனர் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, தப்பு செய்பவர்கள் நாடுகடத்த படவேண்டும் எனும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு வெளிநாட்டவரை சமநிலையில் இல்லாது இரண்டாம் நிலைக்கு தள்ளுகிறது. இங்கு பிறந்து வழர்ந்தவர்களுக்கு, மற்றும் சிறு வயதில் வந்தவர்களுக்கு இது ஒரு சவாலாக அமைகிறது. இன் நாட்டு புத்தம் (Passport) உள்ள வெளிநாட்டவர் தப்பித்தனர் என்றே கூறலாம். பல உதாரணங்கள்: - சம்பளம் பத்தாத நபர் ஒர…
-
- 0 replies
- 450 views
-
-
“நீங்கள் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்தீர்கள்.. அது முடியாமல் போனதால் கழுத்தை நெரித்து அவளைக் கொலை செய்து விட்டீர்கள். இதில் எங்களுக்கு சந்தேகமில்லை” யேர்மனியில் Osnabrueck நகரத்தின் நீதிமன்றம் 13.03.2020 இல் அந்த வழக்கை முடித்து வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த ஒரு கொலைக்கான தீர்ப்பே 13.03.2020 அன்று நீதிமன்றத்தில் வழங்கப் பட்டிருக்கிறது. “24 வயதான Elke Sandker 23.08.1995 இல் கொலை செய்யப்பட்டிருந்தாள். அவளது உடல் அரை குறையாக ஆடைகள் மூடிய வண்ணம் ஒரு வயல் வெளியில் கிடந்தது. “சட்டத்தரணியின் செயலாளராக இருந்த Elke பாலியல் நோக்குக்காகத்தான் கொலை செய்யப் பட்டிருக்கிறாள். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனது வீட்டுக்குத் திரும்பும் இரவு நேரத்த…
-
- 0 replies
- 756 views
-
-
விடுதலைப்புலிகள் ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட சாத்தியம் குறைவு.- ஈழமைந்தன் வெள்ளி, 17 அக்டோபர் 2008, 05:12 மணி தமிழீழம் [] அனைத்துலக நாடுகளில் ஆஸ்திரேலியா ஈழத்தமிழர் விடயத்தில் தனித்துவமான நடைமுறையை கடைப்பிடிக்கும் ஒரு நாடு. இத்தேசம் இந்து சமுத்திர மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் முக்கிய பங்கு வகிக்கும் நாடு. இதை நாம் கிழக்கு திமோர் நெருக்கடி தீர்வு விடயத்தில் கண்டோம். ஆஸ்திரேலியாவின் இப்பிராந்தியங்களின் மீதான செல்வாக்கு எதிர் வரும் காலத்தில் அதிகரிக்கும் நிலையே உண்மை.அதற்கான செல்நெறியிலே அதன் இராசதந்திர செயற்பாடுகளும் உள்ளன.ஐரோப்பிய சமுக வழித்தோன்றல்களை பெரும்பாலும் கொண்ட ஆஸ்திரேலியா அக்கண்டத்தின் பழங்குடி மக்களுடன் குடியேற்ற காலத்தில் தாம் முன்னோர் நடந்து …
-
- 0 replies
- 840 views
-
-
குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த குருக்களில் ஒருவரும், யாழ். மறைமாவட்டத்தின் முன்னாள் குருமுதல்வரும், யாழ். புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் தனது குருத்துவ வாழ்வில் 50 வருடங்களை (1966 –2016) நிறைவுசெய்து இவ்வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி பொன்விழாக் காண்கிறார். தற்போது ஜேர்மன் நாட்டில் இருந்துகொண்டு இறைபணியையும் தமிழ் மக்களின் உரிமைக்கான பணியையும் அடிகளார் முன்னெடுத்து வருகின்றார். சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் உரிம…
-
- 0 replies
- 700 views
-
-
உங்கள் கருத்துகள் கட்டாயம் இங்கே தேவை http://www.telegraph.co.uk/news/worldnews/...-Sri-Lanka.html
-
- 0 replies
- 844 views
-
-
மெல்பேர்ணில் இனப்படுகொலை பற்றிய விரிவுரையாடல் Membership to Castan Center Monash University Law faculty The Castan Centre for Human Rights Law, in association with Holding Redlich and the Melbourne Writers Festival, is proud to announce: The 2009 Castan Centre Annual Lecture Justice Thomas Buergenthal Judge, International Court of Justice and author of A Lucky Child: A Memoir of Surviving Auschwitz as a Young Boy “The progression of international law in responding to genocide and other mass atrocities” 27 August 2009, 8.00pm RMIT Capitol Theatre, 113 Swanston Street Melbourne Part of the Big Ideas Series at the 2009 Melbourne …
-
- 0 replies
- 583 views
-
-
பெலாரஸ் வழியே ஐரோப்பாவினுள் நுழைய இலங்கையர்களும் முயற்சி! எல்லையோரம் ஆணின் சடலம் மீட்பு October 12, 2021 பெலாரஸ் – லித்துவேனியா எல்லைப்பகுதி குடியேற்றவாசிகளுக்கு ஆபத்தானஇடமாக மாறியுள்ளது. பெலாரஸ் நாட்டினூடாக ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் நுழைய முயல்வோர் இரு நாடுகளினதும் எல்லைக்காவல் படைகளால் மாறிமாறிப் பந்தாடப்படும் நிலை அங்கு காணப்படுகிறது. பதற்றம் நிறைந்த அந்த எல்லைப் பகுதியில் இருந்து இலங்கையர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பெலாரஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.கடந்த 5ஆம் லித்துவேனியாவுடனானதேசிய எல்லையில் இருந்து 500 மீற்றர்கள் தொலைவில் கண்டு மீட்கப்பட்ட அந்தச் சடலம் இலங்கையைச் சேர்ந்த 29வயதுடைய ஆண் ஒருவருடையது என்பதை சடலத்துடன் …
-
- 0 replies
- 441 views
-
-
புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தேசிய நினைவு எழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெறும் விபரங்கள் இங்கே தரப்படுகின்றன. (கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி). விளம்பர பக்கங்களுக்கு இங்கே அழுத்துக http://www.eelanatham.net/page/National%20Heroes%27%20Day%202009%20Events மாவீரர் நாள் - 2009 காலம் : 22.11.2009 நேரம் : பிற்பகல் 5.00 மணி இடம் : 403 - 922 - 0084 கனடா கால்கரி ------------------------------------------------------ தேசிய நினைவெழுச்சி நாள் - 2009 காலம் : 28.11.2009 சனிக்கிழமை நேரம் : பின்னர் அறியத்தரப்படும் இடம் : கனடா மொன்றியல் ----------------------------------------------------- மாவீரர் நாள் - 2009 காலம் : …
-
- 0 replies
- 1.1k views
-
-
http://petitions.tigweb.org/NoToSrilanka
-
- 0 replies
- 1k views
-
-
கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது: [saturday, 2014-02-08 22:58:48] கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் கனடாவில் வந்து குடியேறுகின்றனர். இந்நிலையில் கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி, பயங்கரவாதம், உளவு மற்றும் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களின் இரட்டை குடியுரிமையை திரும்ப பெற முடியும். மேலும் விண்ணப்பம் சமர்பித்த நபர்களின் பொது அறிவு, ஆங்கில மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கான புலமைகள் முதலில் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 551 views
-
-
போர்க்குற்றவாளி இராசபக்சே ஐ. நா. அமர்வுக்கு வந்த பொழுது அதை எதிர்த்து தமிழீழ மக்கள் சார்பாக கனேடிய தேசிய அவையின் உறுப்பினர் பி பி சிக்கு அளித்த பேட்டி: http://www.edigitallab.com/dddd.mp3
-
- 0 replies
- 870 views
-
-
கனடியத் தமிழர் பேரவை முன்னெடுத்த '6ஆவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை' மூலம் இதய மற்றும் மாரடைப்பு அமைப்புக்கு (Heart and Stroke Foundation) 32,000 டொலர்கள் சேகரிக்கப்பட்டது செப்ரெம்பர் மாதம் 14ஆம் நாள் ஸ்காபரோ தொம்சன் பூங்காவில் இடம்பெற்ற 6ஆவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை இதய மற்றும் மாரடைப்பு அமைப்பின் ( Heart and Stroke Foundation) நலமான இதயம் செயற்றிட்டத்திற்கு நிதி சேகரிக்கும் நோக்கில் நடைபெறுகிறது. 700 இற்கும் அதிகமானோர் பங்கேற்ற நிதி சேர் நடையில் அரசியற் தலைவர்கள், குமுக ஆர்வலர், வணிகர், முது தமிழர், தன்னார்வத் தொண்டர், மாணவரென அனைத்து வகையான மக்களும் பங்கேற்றனர். கனடாவில் ஏழு மணித்துளிக்கு ஒருவர் என்ற வகையில் மாரடைப்பால் மரணம் அடைகின்றனர். பிற தெ…
-
- 0 replies
- 541 views
-
-
"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்" ஓர் உலகளாவிய ஆய்வு என்னும் நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியம் நாட்டில் வெளியிட்டுவைக்கப்பட்டது . உலகின் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களின் சமூக, சமைய, மொழி ,கலாச்சார , பண்பாட்டு, பொருளாதார ,அரசியல் நிலமைகளை பற்றியும் , புகுந்த நாட்டிலும் சொந்த நாட்டிலும் ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு ஏற்படுத்திய தாக்கங்களையும் விளைவுகளையும் 16 நாடுகளுக்கும் மேலாக பயணம் சென்று ஆய்வு செய்து கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் மீண்டும் படைத்திருக்கும் , "புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் " ஓர் உலகளாவிய ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய…
-
- 0 replies
- 887 views
-
-
டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி. நன்றி-யூரூப்
-
- 0 replies
- 438 views
-
-
ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan Somasundaram, Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான Suganthan Somasundaram இடம்பிடித்துள்ளார். Suganthan Somasundaram தனது திறமையின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந…
-
- 0 replies
- 736 views
-
-
பிரித்தானியா பாராளுமன்றத்தில் சிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலை பற்றிய கலந்துரையாடல் - காணொளி சென்ற 5ம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வின் காணொளியைப் பார்வையிட http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=13:23:02 உங்களுக்குப் எல்லாவற்றையும் பார்க்க நேரம் கிடைக்காது விட்டால் முக்கியமானவற்றைப் பார்வையிட Joan Ryan MP ( Enfield North) http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=13:46:52 Siobhain McDonagh (Mitcham MP) http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=14:41:24 Mr Simon Hughes Lib Dem MP http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=14:33:38
-
- 0 replies
- 613 views
-
-
-
2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டம்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/11/Donald-Trump.jpg எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளர் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலம் கூறுகையில், “புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை. புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளது. அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளோம். …
-
- 0 replies
- 455 views
-
-
உண்மையை இங்கே எடுத்து சொல்லுங்கள் Thousands flee across lagoon 'under fire from Tamil Tigers' in Sri Lanka http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6288043.ece
-
- 0 replies
- 1.1k views
-
-
Stop circulating this kind of lies around the world. You can not fool the world like this any more. Why don't you send me the facts, so I can investigate the place and the people. When you are spreading rumors be prepared to tell the actual facts. who ever in this mailing list - please be aware of the people who are sending these lies. If you need the real facts about what's happening in northern Sri Lanka, please contact me. I can direct you to the right people. FYI LTTE is the world's most ruthless terrorist organization and they have killed thousands of innocent civilians since 1970's. They have killed their own Tamil people, world leaders, tamil intellectu…
-
- 0 replies
- 1.3k views
-
-
Sri Lanka tests UN's patience on human rights.. தமிழினப் படுகொலையில்.. மனித உரிமைகள் விடயத்தில் ஐநாவின் பொறுமை சோதிக்கும் சொறீலங்கா என்று தலைப்பிட்டு.. புதிய செய்தி வெளியிட்டிருக்கும்.. பிபிசி.. சமீபத்திய சொறீலங்கா பொருண்மிய நெருக்கடியையும் தொட்டு செய்தி வடித்துள்ளது. The European Union has already warned it will suspend tariff free access for Sri Lankan companies if there is no progress on human rights. The island's exporters sent garments worth more than $2bn to the bloc in 2020. Given Sri Lanka's foreign exchange reserves crisis, a bailout from the International Monetary Fund looks on the cards. Last month, UN Human …
-
- 0 replies
- 713 views
-
-
உலகம் 14 பில்லியன் ஆண்டுகளில் உருவாகி இருக்கலாம் என்பது மாயரின் கணக்கு அதற்கு எடுத்துக்காட்டுகிறது மாயன் நாள்காட்டி. மாயரின் நாள்காட்டியை உற்றுப்பாருங்கள் இந்தியரின் பிழிவு அதில் தென்படும் ஒன்பது படிகள், பச்சையம்மா, கொற்றவை, இவற்றை விடகடவுளர் பெயர்கள் எல்லாமே இந்தியரின் கல்லை என்பது புரியும். தமிழிலே அற்புதம், மாகாயுகம் என்ற பேரெண்கள் உள.ஏன் இதைக் குறிப்பிடிகிறேன் என்றால் எழுவரின், ஈழத்தவரின், தமிழரின், இந்தியரின், மொங்கோலியரின், சுமேரியரின் , எகிப்தியரின் வரலாற்றை துள்ளியமாக அறியாமல் மாயரை விளங்கிக் கொள்வது கடினம், இராவணின்(இராகவண்ணன்), மயனின் வரலாற்றை அளக்காமல் அகிலத்தை அளக்க முடியாது என்பதே திண்ணம். மலையை அறிவதற்கு முன் மகாபாரத, இராமாயண,இராவண காவியங்களை அலசி ஆயவேண்டும்…
-
- 0 replies
- 719 views
-
-
வவுனியா யுவதி பெல்ஜியத்தில் சடலமாக மீட்பு வவுனியா பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்டவரும் வவுனியா தவசிகுளத்தில் வசித்தவரும் தற்சமயம் பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்ஷிகா எனும் யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டு நிகழ்விலும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக தெரியவருகின்றது. தற்கொலை செய்துள்ளாரா..? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். http://www.virakesari.lk/article/34230
-
- 0 replies
- 698 views
-