Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம், எல்லோரும் ரஷ்யா மாபியாவைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீங்கள். ஆனால் உங்களுக்கு இதன் பின்னணி, வரலாறு, தற்போதைய இதன் போக்கு இவை பற்றி சிலவேளைகளில் விரிவாகத் தெரிந்து இருக்காது. யூரியூப்பில் இணைக்கப்பட்டிருந்த கீழுள்ள காணொளிகளை பார்த்தபோது பல திடுக்கிடும் தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. புலம் பெயர்ந்து வாழும் நாங்கள் ஒவ்வொருவரும் இவற்றை பற்றி நிச்சயம் அறிந்து வைத்து இருக்க வேண்டும். எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கும் என்று தெரியாது. இது கலிகாலம். நாங்கள் வாழும் நாடுகளில் கூட இவ்வாறான மாபியாக்கள் மூலம் எமக்கு ஆபத்துக்கள் வரக்கூடும். பல்வேறு நாடுகளில் பல்வேறு வகை மாபியாக்கள் இருக்கின்றபோதிலும், அமெரிக்காவின் உளவு நிறுவனமான எவ்.பீ.ஐ இன் ப…

  2. சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்றவர் தொடர்பாக 1-1/2 வருடமாக தகவல் இல்லை [11 - October - 2007] [Font Size - A - A - A] வெலிமடை டயரபா தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சவூதி அரேபியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்று, ஒன்றரை வருட காலமாகியும் அவர் தொடர்பாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டயரபா தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி விஜயலட்சுமி (வயது - 30) என்பவரே வீட்டுப் பணிப்பெண்ணாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். இப்பெண் அங்கு பணிப்பெண்ணாகக் கடமையேற்று ஓரிரு மாதங்களில் தமது தாய் தந்தையருடன் தொலைபேசி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார். அதனையடுத்து, கடந்த ஒன்றரை வருட காலமாக, அ…

  3. கனடா நாட்டின் ஒன்ராரியோ மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்டு மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் அட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கனடா தலைநகர் ஓட்டாவா மற்றும் கனடாவின் வணிகத் தலைநகர் ரொறன்ரோ பெருநகரங்களைக் கொண்ட ஒன்ராரியோ மாநிலத்திற்கான சட்டசபை 107 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 41 உறுப்பினர்கள் ரொறன்ரோ பெரும்பாகத்தை பிரதிநிதித்துப்படுத்துபவர்

  4. வணக்கம் யாழ் கள வாசகர்களே. யாழ் இணையத்தளம் கடந்த 9 வருட காலமாக பல இன்னல்களை தாண்டி பல திக்குகளில் இருக்கும் உறவுகளை இணைத்து தனது சேவையை செய்து வருகின்றது. இந்த கருத்துக்களத்தை பொறுத்தவரை ஏனைய கருத்துக்களத்தை போலன்றி பல கருத்தாளர்கள் நீண்ட நாட்களாக கருத்துக்களை எழுதி யாழுடனே இணைந்து உறவுகள் என்று ஒரு வட்டம் போட்டு கருத்துக்களை எழுதி வருகிறார்கள். இங்கு அதிகமாக இருக்கும் கள உறவுகள் ஈழத்திலே இந்திய / இலங்கை படைகளின் வீரமான கேவலமான தாக்குதல்களை நேரடியாக சந்தித்தவர்கள், கண்டவர்கள். பலர் குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள். அதனால்த்தான் சுதந்திர தமிழீழத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் புலத்தில் இயந்திர வாழ்க்கையின் மத்தியிலும் யாழ் இணையத்தளத்…

    • 9 replies
    • 1.5k views
  5. சுவிற்சர்லாந்து நாட்டின் தேசிய பாராளுமன்றத்தேர்தல் வேட்பாளரான செல்வி. சுஜிதா வைரமுத்து அவர்களை சுவிஸ்முரசத்தின் சார்பில் சந்தித்தோம். இன்முகத்துடன் மிகவும் நிதானத்துடனும் தெளிவுடனும் அவர் பதிலளித்தவிதம் எம்மை மிகவும் கவர்ந்த்து. கேள்வி: சுவிஸ் பாராளுமன்றத்தின் உறுப்பினராவதன் மூலம் தங்களால் பொதுவாக மக்களுக்கு செய்யக்கூடிய சமூக நன்மை என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இங்கு வாழும் இரண்டாம் தலைமுறையினருக்கு சிறந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதும் அவர்களூக்கு இங்குள்ள சட்டரீதியான உரிமைகளை உள்வாங்கச் செய்வதும் அதை அனுபவிக்கச்செய்வதும் அதற்காக அவர்களுக்குள்ள கடப்பாட்டை உணர்த்துவதும் ஆகும். உதாரணம் உயர்கல்வி. தொழிற்கற்கை வேலைவாய்ப்பு போன்றவற்ற…

    • 6 replies
    • 1.8k views
  6. இலங்கை மாணவ மாணவியரின் கல்விக்கு ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் நிதி உதவி மதுரை மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 21மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்காக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்கள் அரங்கம் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு 2,10,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் உள்ள அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜெயா தொலைக்காட்சி செயற்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் முற்பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை மக்கள் அரங்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல தரப்பட்ட தலைப்புக்களில் இருந்து விவாதங்கள் விவாதிப்பதுண்டு. அத…

    • 3 replies
    • 1.7k views
  7. Started by harikalan,

    *********

    • 0 replies
    • 1.4k views
  8. Posted on : Sun Oct 7 10:30:00 2007 பிரான்ஸ் கார் விபத்தில் யாழ். பெண் மரணம் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை யைச் சொந்த இடமாகக் கொண்ட குடும் பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் காலை 5 மணி யளவில் காரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த திருமதி ஞானேஸ்வரி சுந்தரலிங்கம் (வயது 52) என்பவரே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த மரண மானவரின் கணவரான க.சுந்தரலிங் கம் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். (1202) http://www.uthayan.com/

  9. இத்தாலியில் "தமிழ்க் கலைத்தேர்வு - 2007" பரீட்சை இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 868 views
  10. Started by putthan,

    சிட்னியில் கம்பன் கழகத்தினர் குற்றவாளி கூண்டில் இராமன் என்ற தலைப்புடன் தங்களது கழகத்தை தொடங்கி உள்ளனர் அவுஸ்ரெலியாவில்.மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் கம்பன் கழகதிற்கு ஒரு வெற்றி என்று தான் நினைக்கிறேன்.சிட்னி டமிழ்சிற்கு சனி,ஞாயிறு என்றால் இப்படி பொழுதுபோக்கு தேவை தானே கொஞ்ச புராண கதைகளுடன் பக்தி கதைகள் சம்பந்தமான விடயங்கள் என்றால் சனம் காஞ்சிபுரசேலை,பட்டுவேட்டியு

    • 18 replies
    • 3.8k views
  11. ஜரோப்பிய அவலம் ஜரோப்பா வாழ் தமிழர்களே அவதானமாயிருங்கள். இலங்கை அரசும் அதன் ஒட்டுகுழுக்களும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் அவர்களது தமிழ்தேசியத்தின் பற்றுறிதியையும் மற்றும் தமிழீழ விடுதலை ஆதரவையும் மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அண்மைகாலமாக வேகமாக முடிக்கி விடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதற்காக அவர்கள் வெளிநாடுகளில் தங்கள் சுயநலத்திற்காக விலைபோன பலரையும் ஒன்றிணைத்து அவர்களிற்கு வேண்டிய பொருளாதார உதவிகளை வாரி வழங்கி தங்களிற்கு உதவியாக இணைத்து பல செயற்பாடுகளை புலம்பெயர் தேசமெங்கும் செயற்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த செயற்பாடுகள் தற்சமயம் பிரான்ஸ் நாட்டை மையமாக வைத்தே தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து …

  12. ஜரோப்பிய அவலம் ஜெர்மனிய நகரம் ஒன்றில் ஒரு தமிழ்குடும்பத்தில் அவர்களிற்கு மூன்று பிள்ளைகள் இதில் மூத்த மகளிற்கு 12 வயது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைக்கு கணணி பற்றி படிப்பிக்க ஆசைப்பட்டனர் . ஆனால் பெற்றோர்களிற்கு கணணி பற்றிய அறிவு இல்லை அதன் காரமாக அவர்களிற்கு தெரிந்த ஒரு தமிழர் அவரிற்கு கணணி பற்றி ஒரளவு தெரியும் அவரிற்கு வயது 43 அவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருக்கின்றனர். அவரின் வீட்டிற்கு தங்கள் மகளை கணணி பற்றி தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தனர். அந்த நபரோ படிக்க வந்த சிறுமிக்கு கணணியில் பாலியல் பற்றிய படங்களை போட்டு காட்டி அந்த சிறுமியையும் தனது பாலியல் சேட்டைகளிற்கு அடிமைப்படுத்தி விட்டார். ஒரு நாள் இந்த சிறுமி தனது கணணியில் அந்த மாதிரி படங்களை பார்த்து கொண்டிரந்…

  13. Started by sathiri,

    ஜரோப்பிய அவலம் நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஜரோப்பிய அவலத்தை தொடர வேண்டிய தேவை எனவே தொடருகின்றேன். பிரான்சின் புற நகர் பகுதியில் கடந்த செவ்வாய் கிழைமை ஒரு தையிற்ரி ( taiti ) நாட்டை சேர்ந்த ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் ஒரு இலங்கை தமிழரால் தீ விபத்தில் இறந்தனர். இது பிரான்ஸ் பத்திரிகையில் வந்த செய்தி நடந்த விபரம் இனி படியுங்கள். அந்த தமிழரை எனக்கும் தெரியும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். முன்னரும் போதை பழக்கத்தால் சில சிறு குற்றங்களிற்காக சிறை சென்றவர். பின்னர் ஒரு தொகை போதைபொருட்களுடன் காவல்துறையினரிடம் பிடிபட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் இரந்து விட்டு ஆறு மாதங்களின் முன்னர்தான் விடுதலையாகி வந்தார். ஆனாலும் அவரால்: போதை பழக்கத்தை விடமுடியவில்லை. தெரிந்தவர…

    • 3 replies
    • 1.6k views
  14. Started by sathiri,

    • 2 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.