Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரித்தானியா, சிட்டிங்பேண் பகுதியிலுள்ள கராஜ் ஒன்றை சோதனையிட்டபோது, இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத தொழிலாளர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் சென். போல் வீதியிலுள்ள பிபீ பெற்றோல் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை 7.10 மணியளவில் சென்ற அதிகாரிகள், அங்கிருந்தவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளனவாவெனக் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த கராஜிலிருந்து 22 மற்றும் 33 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மில்ரன் ரிஜிஸ் பகுதியிலுள்ள வீதியில் 30 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் தங்களது விஸா நிபந்தனைகளை மீறி பணியாற்றிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 3 பேரையும் பிரித்தானிய…

  2. ரிசாத் பதியுதீனின் ஆதரவுடன் இந்து ஆலையத்திற்கு அருகில் பள்ளிவாசல் கட்ட முனைப்பு 12 ஆகஸ்ட் 2011 – வவுனியாவில் ஹர்த்தால்:- வவுனியாவில் இந்துக் கோவில் ஒன்றுக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாக நகரில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவனியா நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்த ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல் கட்டும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா நகரசபைக்கு சொந்தமான குருமன்காட்டுப் பகுதியில் உள…

  3. கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுதலை கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.வி.ஓசியன்லேடி என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல் குற்…

  4. சுதந்திர தமிழீழத்தினை முரசறைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமெரிக்காவில் கூடுகின்றது! [Tuesday, 2013-12-03 18:45:15] News Service நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்காலத்தின் முதலாவது அரசவை இவ்வாரம் கூடுகின்றது. வரும் டிச 6-7-8ம் திகதிகளில் கூடுகின்ற அரசவையின் பிரதான அமர்வானது, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைகின்றது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக சுவிஸ் நாட்டில் இருந்தும் ஒரு தொகுதி மக்கள் பிரதிநிதிகள் இணைந்து கொள்கின்றனர். அரசவைத் தலைவர், உப தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படவுள்ளதோடு, ஈழவிடுதலைப் போராட்டத்தினை முன்நகர்த்தி செல்வதற்கான தீர்மானங்களும், செயற்திட்டங்களும் இந்த மூன்றுநாள் அமர்வின் பிரதான விடயங்களாக…

  5. பிரிட்டனில்17 வயது சிறுவனொருவனிற்கு கத்தியால் குத்தியதற்காக சுலக்சன் திருச்செல்வம் என்ற தமிழ் இளைஞனிற்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது சுலக்சன் திருச்செல்வம் முரட்டுக்குணமுடைய வலிய மோதலுக்கு செல்லும் சுபாவமுடையவர் என அவரால் கத்திக்குத்திற்கிலக்கான டுசான் சினு எனும் மாணவன் தெரிவித்துள்ளான். பாடசாலையில் திருச்செல்வம் சினுவை மிரட்டியதைத் தொடர்ந்து அவனது குடும்பமே தாங்கள் முன்னர் வசித்து வந்த பகுதியில் இருந்து வெளியேறியதாக சினு தெரிவித்தான். மே 11ம் திகதி சினு கென்சிங்டனில் உள்ள தனது நண்பனை பார்க்கச் சென்ற வேளை சுலக்சனை எதிர்கொண்டுள்ளார். அவ்வேளை சுலக்சன் சினுவைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன் நீ ஏன் இங்கு வருகி…

  6. [size=4]மொரிசியஸ் அருகே உள்ள ரீயூனியன் என்னும் சிறிய தீவில் இருந்து தமிழ் வம்சா வழியை சேர்ந்த தமிழர் ஒருவர் [/size]புதுச்சேரிக்கு வந்துள்ளார் . இவர் ஒரு மருத்துவர். இன்று என்னை அழைத்து பேசினார். கடந்த நான்கு தலைமுறையாக தமிழர்கள் அந்தத் தீவில் வாழ்கிறார்களாம். இவர் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவர் .இவர் நமக்கு சொன்ன செய்தி நம்மை வருதப்பட வைத்துள்ளது. [size=2][size=4]பல்லாயிரம் தமிழ் குடும்பங்கள் அங்கு வசித்து வருகிறார்கள் . பெரும்பாலும் இவர்கள் பிரெஞ்சு மொழியை தாய் மொழி போல பாவனை செய்கிறார்கள் . தமிழ் படித்தால் என்ன கிடைக்கும் என்ற கேள்வி இந்த தலைமுறைக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வேற்று மொழி கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.[/size][/size] [size=2][size=4]தாய் மொழி …

    • 0 replies
    • 490 views
  7. இந்த இணைப்பிலும் கையொப்பமிடுங்கள்.. http://www.change.org/en-GB/petitions/high-commissions-of-all-the-commonwealth-countries-in-uk-genocidal-sri-lanka-must-not-lead-the-commonwealth#share

  8. ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் நாள் அரசவை அமர்வில் விவாதம்! [Sunday 2015-12-06 08:00] அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி எனும் தொனிப்பொருளில் முக்கிய விவாதம் இடம்பெற்று வருகிறது. டிசெம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெறுகிறது. இந்த முக்கிய விவாதத்தினை பேராசிரியர் சொர்ணராஜா அவர்கள் தலைமை தாங்கி நடத்துவதோடு, பேராசிரியர் குறூம் அவர்கள் முதன்மைக் கருத்துரையினை வழங்கி வருகின்றார். அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அம…

  9. இந்துக்களால் கொண்டாடப்படும் 9 நாட்கள் நவராத்திரி விழiவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளுகக்கு தமது வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளது ஒன்ராரியோ மாநிலத்தின் எதிர்க்கட்சியான கனசவேட்டிக்கட்சி. எதிர்கட்சித்தலைவர் ரிக் கூடாக் சார்பில் கட்சியின் துணைத்தலைவர் கிரிஸ்ரீன் எலியட் இவ்வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார். http://www.seithy.co...&language=tamil

    • 2 replies
    • 489 views
  10. பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2021-Germany. https://www.kuriyeedu.com/?p=358392

    • 0 replies
    • 489 views
  11. தமிழகமெங்கும் மே பதினேழு இயக்க தோழர்கள் காங்கிரெஸ் எதிர்ப்பு இயக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் இறுதி பகுதியாக ஏப்ரல் 11 - ம் தேதி சென்னை பகுதி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நேற்று சென்னை திரு.வி.க நகர் தொகுதியில், புளியந்தோப்பு பகுதியில் தமிழீழ படுகொலை செய்த ராஜபக்சேவிற்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் கட்சியினை புறக்கணிக்க வேண்டும் என தோழர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.தமிழீழப்படுகொலை, மீனவப் படுகொலை, காசுமீர படுகொலை, சட்டிஸ்கர் பழங்குடி படுகொலைகள் படுகொலை, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் ஒடுக்குமுறை சட்டங்கள், அணு உலை ஒப்பந்தம்- கூடங்குளம்-கல்பாக்கம் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விளக்கி கொண்டு இருந்த போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் பிரச்சார தோழர்…

  12. Published By: Priyatharshan 10 Sep, 2025 | 08:34 AM பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைவு (A/HRC/60/L.1) ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன. சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2024 செப்டம்…

  13. இவர் எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கத்தின் மகனாவார் .

  14. Columnsசிவதாசன் அமைச்சர் ஆனந்தசங்கரி விவகாரம்: இனத்துவேஷத்தின் வெளிப்பாடு? சிவதாசன்கடந்த வாரம் பாராளுமன்ற கேள்வி நேரத்தில் இரண்டு கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ஆனந்தசங்கரியை ஹயீனாக்கள் போல வட்டமிட்டுத் துளைத்தெடுத்தார்கள். இது திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு விடயமென்பதில் சந்தேகமேயில்லை. இச்சம்பவத்திற்கு முன்னரும் பின்னரும் கன்சர்வேட்டிவ் ஆதரவு நாஷனல் போஸ்ட் மற்றும் குளோபல் தொலைக்காட்சி ஆகியன ஹயீனாக்கள் அமைச்சரை வட்டமிடத் தொடங்கி விட்டன. அமைச்சருக்கு இது நிச்சயமான ஒரு கரும் புள்ளி என்பதில் சந்தேகமேயில்லை. தமிழர் மத்தியில் இது ஒரு அவமானமாகப் பார்க்கப்பட்டாலும் அமைச்சர் ஒரு தமிழரென்பதற்காக இப்படி நடத்தப்பட்டார் எனக் கூறமுடியாது. வேண்டுமானால் அவர…

  15. இதில் ஒரு கையொப்பம் இடுங்கள் ( அம்னெஸ்ரி இன்ரனசனல் ) : ஐ நா சபையை விசாரணைக்குழு அமைக்ககோரி! http://www.amnesty.org/en/appeals-for-action/call-un-investigate-sri-lanka-rights-violations

    • 0 replies
    • 487 views
  16. கனடியக் கட்சித்தலைவர்கள் எவராவது ஐந்து வருடங்களாக கிடப்பில் போட்டிருக்கும் நீரிழிவு மருந்தை வெளிக்கொணர தயாராகுவார்களா? அல்லது இன்னமும் மருந்து கம்பனிகள் வழங்கும் நிதியுதவியில் ஆட்சி நடத்துவார்களா? ஆசிய மாணவியொருவரின் துணையுடன் கண்டறியப்பட்ட இம் மருந்து சதையியை சிறந்த முறையில் செயற்படுத்தக்கூடியது.இம் மருந்தின் மூலம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயை முற்றாக விரட்டலாம்.இதே போல வாகனப் பெருக்கத்தையும் காப்புறுதி அதிகரிப்பையும் கட்டுப்படுத்தக் கூடிய முறையில் மக்களின் வரிப்பணத்தில் ஒரு குறைந்த பட்ச அதிகரிப்புடன் இலவச நகர பேருந்துச் சேவையை நடத்தவும் முடியும்.இது போன்ற நல்ல திட்டங்களை செயற்படுத்துவார்களா?

  17. இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு-இலங்கையிலும் பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சம்பந்தன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன. லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னர், இலங்கையின் சுதந…

    • 0 replies
    • 487 views
  18. ஒன்ட்டாரியோ கொன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் கடந்த வியாழக்கிழமை தீபாவளி நிகழ்ச்சி பிர்ம்டனில் நடைபெற்றது. இதில் கடசியின் சார்பில் அக் கட்சியின் தலைவர் டிம் ஹடக் மற்றும் Christine Elliott, Burlington MPP Jane McKenna, Cambridge MPP Rob Leone, Huron Bruce MPP Lisa Thompson, Dufferin-Caledon MPP Sylvia Jones, Halton MPP Ted Chudleigh, York MPP Julia Munro, Prince Edward-Hastings MPP Todd Smith and Barrie MPP Rod Jackson ஆகியோர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். இவர்களுடன் மார்க்கம் யுனிவெல்லா பிரேதசத்தில் போட்டியிட இருக்கும் சான் தாயபரனும் கலந்துக் கொண்டு மகிழ்ந்திருந்தார். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் எல்ல இன மக்களும் கலந்துக் கொண்டன…

  19. பிரித்தானியக் கலவரத்துக்கும் காலனித்துவத்துக்கும் என்ன தொடர்பு?…. நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே பிரித்தானியாவில் நடைபெற்ற கலவரங்கள் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. அங்கு குடியேறிகள் தொடர்பான ஒவ்வாமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலாதிகாலமாகத் தொடர்கின்றது. மருத்துவம், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிலேயே அரசு தொடர்பில் பாமரனின் அபிப்பிராயம் உருவாகின்றது. அவற்றிலே குறைகள் ஏற்படுவது இயல்பானது. அவ்வாறு ஏற்படுகின்றபோது, செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் என்பதுபோல, குடியேறிகள் மீதான காழ்ப்புணர்வு பொங்கிப்பிரவாகிக்கின்றது. அதுவே, காலவோட்டத்தில் இயல்பாகவும் ஆகிவிடுகின்றது. அதனால், குடியேறிகள் தொடர்பான நல்லெண்ணமின்மை, நாளொருமேனியும் பொழுதொ…

  20. நோர்வேயில் பேருந்து ஏரிக்குள் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நோர்வேயின் வடபகுதியில் 70 க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஏரியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். நோர்வேயின் ஹட்செலில் உள்ள ஈ10 வீதியை நோக்கி பயணித்த பேருந்து அசவட்நெட் என்ற ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது,பேருந்தின் சில பகுதிகள் ஏரிக்குள் மூழ்கியுள்ளன. https://www.virakesari.lk/article/202244

  21. யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய நாள் நடைபெற்றன. தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் வரலாற்றுப் பதிவுகளை நினைவுபடுத்தியதோடு , இளையோர்களால் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட பாடலும் ஒலிபரப்பப்பட்டது. 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் தியாகம் பற்றியும் தமிழீழ விடுதலைப் …

    • 0 replies
    • 486 views
  22. அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள். தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 விடுதலை என்பது ஒரு அக்கினிப்பிரவேசம், நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம், தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம், இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன். மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 20.11.2021 அன்பார்ந்த தமிழீழ மக்களே! எமது தேசத்தின் உன்னதர்களான மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாள், மாவீரர் நாளாகும். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்தின் வெற்றிக்காக இறுதிக்கணம் வரை நெஞ்சு…

  23. எதிர்வரும் மானகராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜோன் டோறி (John Tory) அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் சார்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று 26-10-2014 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜோன் டோறி அவர்கள் தமிழ் சமூகத்துடன் மிக நெருங்கியவரும் இவரின் வெற்றி தமிழ் சமூகத்திற்கு பல நன்மைகளை கொண்டுவரும் என்பதில் அய்யம் இல்லை. அந்தவகையில், இந்த கூட்டம் வெற்றியாக அமைய அனைவரின் ஆதரவை நாடி நிற்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு - பிரகல் திரு தொலைபேசி – -416 727 3430 - See more at: http://www.canadamirror.com/canada

    • 0 replies
    • 486 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.