வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
http://www.aanthaireporter.com/?p=5629 “விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்! கடந்த ஆடி ஆவணி மாத காலகட்டத்தில் அமெரிக்க திரைப்பட கலைஞர் சுகிர் பொன்ச்சாமி தனது குழுவுடன் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தின் தெற்கே உள்ள தேவிபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்துக்குச் சென்றார். அவர்கள் அங்கே உள்ள திரை தொழிலாளிகளுடன் சேர்ந்து விடுதலையின் பாதையில் எனும் படத்தை தயாரிக்க திட்டமிடடிருநதனர். இந்த விடுதலையின் பாதைக்கும் ஆந்திரா இரண்டாக பாடாய் படுவதற்கும் தொடர்பில்லை. விடுதலையின் பாதை குழுவுக்கு கிடைத்த முதல் வரவேற்ப்பும் அங்கு குழுமியிருந்த திரை தொழிலாளிகளும் கொடுத்த உற்சாகம் பெரிய தெம்பைக் கொடுத்தது.இதற்கிடையில் தேவிபுரம் எனப்படும் ஆன்மிக கிராமம் ப…
-
- 0 replies
- 733 views
-
-
தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022யேர்மனி மத்தியமாநிலம். 32ஆவது அகவை தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு தொடங்கியுள்ளது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் 09.04.2022 சனிக்கிழமை மத்திய மாநிலத்தின் வெஸ்லிங் (Wesseling) நகரிலே நிறைவுற்றுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீர…
-
- 0 replies
- 697 views
-
-
லண்டனில் மீண்டும் தமிழர்களை ஒன்றிணைய வைத்த சம்பவம்! கொலை மிரட்டல் விடுத்தவர் தப்புவாரா? பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழர்களால் பிரித்தானிய இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ உடையிலிருந்த, தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை பார்த்து கழுத்தை வேட்டுவேன் என்ற ச…
-
- 0 replies
- 834 views
-
-
14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்நகர்வு! Vildbjerg cup 2014 ன் மூன்றாம் நாளான 03.08.2014 அன்று நடை பெற்ற 2 போட்டிகளிலும் 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடி அரையிறுதி ஆட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர். இதனை தொடர்ந்து களம் இறங்கிய தமிழீழ அணி 01.க்கு 2 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர். இருப்பின் தமிழீழ அணி 4 இடத்தில் வெற்றிபெற்றன. எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள். http://www.pathivu.com/news/32914/57/14/d,article_full.aspx
-
- 0 replies
- 743 views
-
-
அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில், உலகில் இரண்டாவது பாரிய யுத்த நினைவு மயானத்தை உள்ளடக்கிய றூக்வூட் மயான நிலையத்தில், தமிழீழ மண்ணின் மைந்தர்களை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியின் முன்னறலில் கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவுநாளும், நடுகல் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. இன்று பி.பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்களது இழந்த உறவுகளையும், அதனைத் தொடரந்து இன்றுவரை சிறிலங்கா அரசினால் தொடர்ந்தும் அழிக்கபட்டுவரும் அனைத்து மக்களையும் நினைவில் நிறுத்தி மலர்அஞ்சலி செலுத்தினார்கள். மலர் அஞ்சலியை திருமதி கிருஸ்ணா nஐகதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மேஐர் சலிமின் அன்புச் சகோதரியும் பிரபல வானோலி அறிவிப்பாளருமான திருமதி சோனா பிரின்…
-
- 0 replies
- 291 views
-
-
அறவழியில் முகிழ்த்து, ஆயுத எதிர்ப்பியக்கமாகப் பரிணமித்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், நீர்த்துப் போகும் நிலையை நோக்கிச் செல்கின்றதோ என்று எண்ணத் தோன்றும் வகையிலான நிகழ்வுகள் இன்று தமிழீழத் தாயகத்திலும், புகலிட தேசங்களிலும் அரங்கேறி வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் உருவகம் பெற்ற ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற மாயமானிலிருந்தே இந்த தேக்க நிலை உருவெடுத்தது என்ற மெய்யுண்மையை நாம் புறந்தள்ளிவிட முடியாதவாறு தமிழீழ தேசிய அரசியற் களத்தில் இன்று கடுகதியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் அமைகின்றன. அதீத கற்பனைகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற இந்த மாயமான் ஈழத்தமிழினத்தின் அரசியல் பிரக்ஞையை மழுங்கடிக்கும் பாதையில் செ…
-
- 0 replies
- 615 views
-
-
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்! ”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்” என புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. ‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஆயிரக்கணக்கான புலம்…
-
- 0 replies
- 186 views
-
-
சிறுவர் காப்பக விவகாரம் நோர்வே அரசை ஐ.நா. கேள்விக்குட்படுத்த வேண்டும் நோர்வேயில் வதிவுரிமை கொண்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த பெற்றோரிடமிருந்து அவர்களது பிள்ளைகளைப் பிரித்து தடுத்துவைத்துள்ள நோர்வே அரசாங்கம் இவ்விடயத்தில் என்ன நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது என்றும் தமது பிள்ளைகள் தம்மிடத்தில் வழங்கப்படுவார்களா? மாட்டார்களா? என்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். குழந்தைகளை பெற்றோரிடத்திலிருந்து தடுத்து வைத்திருப்பதன்மூலம் தமது குழந்தைகளை மொழி கலசார கலாசார ரீதியில் நோர்வே பிரஜையாக்குவதுதான் திட்டமா என்றும் பாதிக்கப்பட்டதரப்பினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். நோர்வேயில் புகலிட வதிவுரிமைபெற்றுள்ள தாம் நோர்வே அரச…
-
- 0 replies
- 365 views
-
-
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த புகலிடக் கோரிக்கையாளர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட சிவராஜா சுகந்தன் என்ற 31வயதான இளைஞரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். சுகந்தன் நாடு கடத்தப்படவிருந்த போது கையெழுத்துப் போராட்டமொன்று நடத்தி அது தடுத்து நிறுத்தப்பட்டது. 2011ம் ஆண்டில் சுகந்தனை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும் லிபரல் கட்சியின் பாராளு…
-
- 0 replies
- 938 views
-
-
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதிக்க சர் கெயர் ஸ்டார்மர் வலியுறுத்தல் 17 Views இலங்கையின் மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைத் தடைகளை விதிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெயர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் நடைபெற்ற தமிழினப்படுகொலை குறித்து பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, முள்ளிவாய்க்கல் நினைவு நாளில், இலங்கை மோதலின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாங்கள் நினைவில் கூருகிறோம். தொழிலாளர் கட்சி தமிழ் சமூகத்துடன் நி…
-
- 0 replies
- 689 views
-
-
கறுப்பு யூலை – 38ம் ஆண்டு- பிரித்தானியா Posted on July 25, 2021 by சமர்வீரன் 19 0 1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ்மக்கள் தமது ஆன்மாவில் உரமேற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த ஆண்டுடன் 38 ஆண்டுகள் ஓடிவிட்டன. தொடர்ச்சியாக ஒருவார காலம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்டுகொலை செய்யப்பட்டும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.…
-
- 0 replies
- 934 views
-
-
தமிழ் மொழியில் கனடா நாட்டின் தேசியப் பண்! கனடா நாட்டின் 150 ஆவது விடுதலை ஆண்டினை முன்னிற்று மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியப் பண் வெளியிடபட்டுள்ளது. அதில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியும் ஒன்றாகும். இது வரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்தது. ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ! உந்தன் மைந்தர்கள் உண்மை தேச பக்தர்கள்! நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய் நீ எழில் கண்டு (உ)வப்போம்! எங்கும் உள்ள நாம், ஓ கனடா நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! எம்நிலப் புகழை, சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! "ஓ கனடா" கனடாவின் தேசியப் பண் ஆக…
-
- 0 replies
- 711 views
-
-
சிங்களத்தின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து எமது மக்களின் அவலங்களை சொல்லிவரும் சனல் 4 க்கு ஒரு நன்றி கடிதம் ... ====================================== Letter 01: To: news@channel4.com Subject: Excellent coverage on Sri Lanka and the plight of IDPs Dear Madam/Sir, We,the Tamils sincerely thanks Channel 4 for exposing the Human Rights violation of the Sri-Lankan regime. In keeping with the democratic tradition of Britain that leads the world through its open discussions in the mother of Parliament, you had been in the forefront in the art of investigative journalism. It not only involves itself in broadcasting relevant news that arouse intere…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஆனால் எம்மக்கள் ....... http://www.nitharsanam.com/?art=20332 ..... எமது மக்களும் சுதந்திரத்துடனான சமாதானம் கிடைக்கும் வரை ஓயோம்!!!!!!!!!!!
-
- 0 replies
- 851 views
-
-
யார் நிஜம்? யார் புஜம்? யார் தேனி? யார் புூனி? http://www.thenee.ca/artical/sub_49.htm
-
- 0 replies
- 990 views
-
-
சுவிஸில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுவிட்ஸர்லாந்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று சுவிட்ஸர்லாந்து, பேர்ண் பாராளுமன்ற முன்றலில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பெருந்திரளான சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் தாயக தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட நாளை தமிழின அழிப்பு நாளாக இன்றைய தினம் அனுஷ்டக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.ta…
-
- 0 replies
- 466 views
-
-
அகதி அந்தஸ்த்து கோரல் செயன்முறை கடினமாக்கப்பட்டுள்ளது; விளம்பர பிரசாரத்தை ஆரம்பித்தது கனடா Published By: Vishnu 05 Dec, 2024 | 02:03 AM சர்வதேச ரீதியில் புலம்பெயர்வோரையும், அகதிகளையும் பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கும் நாடாக இருந்துவரும் கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ் உள்ளடங்கலாக 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்படவிருப்பதாக கனடாவின் குடிவரவுத்திணைக்களம்…
-
- 0 replies
- 595 views
-
-
Screening of "Silenced Voices" with renowned Norwegian Director/Journalist Beate Arnestead. "The World has an obligation to expose the slaughter of civilians in large numbers for political reasons by Governments. We have a responsibility to pressure such governments to stop such behaviour"- Beate Arnestead Tickets & Other Information: call: 1300 660 629 or e-mail: admin@australiantamilcongress.com Journalists in Sri Lanka risk life and limb to practice their profession. Lasantha Wickrematunge was one of these champions. He was gunned down by eight men in broad daylight in the capital, Colombo. His newly wed and now widowed wife, Sonal…
-
- 0 replies
- 875 views
-
-
பெருந்துயரில் பங்கேற்கிறோம்! படுகொலைக்கு வன்மையான கண்டனம்! போராட்டங்களுக்கு ஆதரவு!! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டமை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இக் கொலைகளைக் கண்டித்து நடாத்தப்படும் அரசியல் ரீதியான போராட்டங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையுணர்வுடன் கூடிய ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த வியாழக்கிழமை இரவு (20.10.2016) யாழ்ப்பாணம் குளப்பிட்டிச்சந்திப் பகுதியில் சிறிலங்கா காவல் துறையினரது துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட இளம் தமிழ் உறவுகளான கந்தரோடையைச் சேர்ந்த சுகந்தராஜா சுலக்ஷன், கிளிநொச்சியைச்…
-
- 0 replies
- 943 views
-
-
ஏப் 18 சனிக்கிழமை பிரான்ஸ்இல் இடம்பெறவுள்ள "அடங்காப்பற்று" மாபெரும் எழுர்ச்சி நிகழ்வு காலை 10:30 முதல் நேரஞ்சலாக வளரி வலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 668 views
-
-
அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் "அகதிகளை உள்ளே வர விடுங்கள்" என்னும் அவுஸ்திரேலிய சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணி எதிர்வரும் 5 ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அகதிகளின் உண்மையான அவலநிலையை போக்க, மெல்பேர்ண் ஈழத்தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். அவுஸ்திரேலியாவை நோக்கிய அதிகரித்த "இலங்கை தமிழ் அகதிகளின் வருகை" மிகப்பெரிய அளவில் அரசியல் தாக்கத்தினையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. அகதிகளுக்கான விசா வழங்கி அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அகதிகளின் உண்மையான அவல நிலை முழுமையாக வெளிப்படாத நிலையிலேயே சில எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியிருந்தன. இப்போது அவுஸ்திரேலி…
-
- 0 replies
- 1.1k views
-
-
யேர்மனியில் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2022 Posted on January 17, 2022 by சமர்வீரன் 572 0 கொறோனா நோய்த்தொற்றின் கரணியமாகக் கூட்டரசின் நோய்ப்பரவற் தடுப்புக் கட்டுப்பாடுகள் மனிதர்கள் இடையேயான இடைவெளியை அதிகரித்துத் தனிமைப்படுத்தி முடக்கநிலையை ஏற்படுத்திவரும் சூழலில், மனிதஇனம் தன்னையே தொலைத்துக்கொண்டிருக்கின்ற ஆரோக்கியமற்ற அவலநிலையானது, பெரும் மனச்சோர்வையும் இடைவெளிகளையும் ஏற்படுத்திவருகின்றது. மனிதர்கள் ஏறக்குறைய ஒருவித நுகர்வாளர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கற் பண்டிகையைத் தமிழினம் எதிர்கொண்டது. தமிழர் தாயகங்களிற் தமிழர்திருநாட் கொண்டாட்டங்கள் இயல்பானபோதும், தம…
-
- 0 replies
- 403 views
-
-
நான் அதிகமாக விரும்பி சாப்பிட்ட பழங்கள் இலந்தைப்பழம் & வேப்பம்பழம் ஊரில் இருக்கும் போது ( சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்கான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம். இலந்தைப்பழம் சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும் இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வை…
-
- 0 replies
- 1k views
-
-
பராக் ஒபாமாவை சந்தித்த டென்மார்க் தமிழ் நடனத்தாரகை நேற்று நடைபெற்ற இரண்டு பரதநாட்டிய நிகழ்வுகளிலும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடந்தேறின. முதலாவதாக சுமித்திரா சுகேந்திராவின் பரதநாட்டிய பட்டறையில் பங்கேற்ற ஜீலியா தனபாலன் பேசியது டென்மார்க்கில் இருக்கும் தமிழர்கள் எல்லோரையும் மயிர்க்கூச்செறிய வைத்தது. தற்போது சிங்கப்பூரில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளராக இவர் அதி உயர் பணியாற்றி வருகிறார். தனது பணி நிமிர்த்தமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்தார், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிளரி கிளின்டனை சந்தித்துள்ளார், சீன பிரதமர், சிங்கப்பூர் அதிபர் போன்றவர்களை எல்லாம் சந்தித்து தமிழினத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார். டென்மார்க்கில் உர…
-
- 0 replies
- 676 views
-