வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி. நன்றி-யூரூப்
-
- 0 replies
- 433 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் 1ம் நாள் கலைப்பு [ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 15:20 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் முதலாம் நாளுடன் கலைக்கப்படுவதாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்குறிப்பில் மேலும், இலங்கைத்தீவில் சுதந்திர தமிழீழத்துக்கான போர் தான் ஓய்ந்ததே அன்றி போராட்டம் அல்ல என்பதனை முரசறைந்து முகிழ்ந்த நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது ந…
-
- 1 reply
- 432 views
-
-
கடந்த இரண்டு வார காலமாகவே ரொறொன்ரோ மாநகரில் நடக்கும் குற்றச் செயல்களையும் , திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களையும் பார்த்தால் முழு நீள ஹாலிவுட் படமே எடுத்து விடலாம் போல அந்த அளவிற்கு மோசமான வன்முறைப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது ரொறொன்ரோ மாநகரம். எப்படியாவது இது போன்ற துப்பாக்கி கலாச்சாரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நிலையும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படையினர் கடந்த சில நாட்களாகவே ரொறொன்ரோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்திற்குள்ளான இடங்கள் அனைத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே இகுருவியில் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். தொடர்பான செய்தி ஸ்காப…
-
- 0 replies
- 432 views
-
-
பிரித்தானியா வாழ் சொந்தங்களே, அன்னை அம்பிகையின் அறவழிப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம் 25 Views ஆயுதம் மௌனிக்கப்பட்ட பிறகு கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக அறவழியில் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்த பொழுதும் தமிழர்களுக்கான நீதி இன்று வரை கிடைக்கவே இல்லை. இந்நிலையில், அறவழியில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதி வேண்டி போராட்டத்தை முன்னெடுத்துவரும் அன்னை அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், பிரித்தானியா வாழ் தமிழர்கள் விடுத்துள்ள வேண்டுகோளின் முழுவடிவம், https://www.ilakk…
-
- 0 replies
- 432 views
-
-
யேர்மனியில் மாவீரர் உலகக்கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி-16.09. 2023 Posted on July 21, 2023 by சமர்வீரன் 259 0 அனைத்துலகத் தொடர்பகம்- தமிழீழ விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் உலகக்கிண்ணம், உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 16.09.2023 சனிக்கிழமை யேர்மனியில் நடைபெறவுள்ளது. யேர்மனியில் மாவீரர் உலகக்கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி-16.09. 2023 – குறியீடு (kuriyeedu.com)
-
- 1 reply
- 432 views
-
-
பெலாரஸ் வழியே ஐரோப்பாவினுள் நுழைய இலங்கையர்களும் முயற்சி! எல்லையோரம் ஆணின் சடலம் மீட்பு October 12, 2021 பெலாரஸ் – லித்துவேனியா எல்லைப்பகுதி குடியேற்றவாசிகளுக்கு ஆபத்தானஇடமாக மாறியுள்ளது. பெலாரஸ் நாட்டினூடாக ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் நுழைய முயல்வோர் இரு நாடுகளினதும் எல்லைக்காவல் படைகளால் மாறிமாறிப் பந்தாடப்படும் நிலை அங்கு காணப்படுகிறது. பதற்றம் நிறைந்த அந்த எல்லைப் பகுதியில் இருந்து இலங்கையர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பெலாரஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.கடந்த 5ஆம் லித்துவேனியாவுடனானதேசிய எல்லையில் இருந்து 500 மீற்றர்கள் தொலைவில் கண்டு மீட்கப்பட்ட அந்தச் சடலம் இலங்கையைச் சேர்ந்த 29வயதுடைய ஆண் ஒருவருடையது என்பதை சடலத்துடன் …
-
- 0 replies
- 432 views
-
-
இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார். குயின்ஸ்லாந்தி;ற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார். நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் அவர்களிற்கு நிரந்தர வதிவிடம் விரைவில் கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்தார் என தமிழ் குடும்பத்தின் நண்பரான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் மகி;ழ்ச்சியான நாட்கள் வரவுள்ளன என்பதை அறிந்து இன்று நாங்கள் உண்மையாகவே நம்பிக்கையுடன் காணப்படுகின்றோம்என குறிப்பிட்டுள்ள அவர் பிரதமருடன் உரையாட எங்களிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாதநிலையில் காணப்பட்டோம்இஆனால் பிரியா…
-
- 0 replies
- 431 views
-
-
2023 முதல்... நியூயோர்க் நகரத்தில், தீபாவளிக்கு.. பாடசாலைகளுக்கு விடுமுறை. - நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ்.- அடுத்த ஆண்டு முதல் நியூயார்க் நகரில் தீபாவளி ஒரு பொது பள்ளி விடுமுறையாக மாறும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் (டி) வியாழக்கிழமை அறிவித்தார். இது ஏன் முக்கியமானது: இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் இருள் மீது ஒளியின் கொண்டாட்டமான தீபாவளி, இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களால் அனுசரிக்கப்படும் மிகவும் புனிதமான விடுமுறை நாட்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200,000 நியூயார்க்கர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் (டி), விடுமுறையை அங்கீகரிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். அவர்கள…
-
- 2 replies
- 430 views
-
-
நூற்றுக்கணக்கான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்ற கப்பல் உடைக்கப்படவுள்ளது! இறுதியுத்தக் காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்று கனடாவின் வன்கூவர் தீவை அடைந்த எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான தமிழர்களை சுமந்து கொண்டு அந்த கப்பல் கனடாவின் வன்கூவர் தீவை அடைந்தது. அதன்பின்னர் குறித்த கப்பல் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலுக்கு யாரு…
-
- 0 replies
- 430 views
-
-
காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் யுவதிகள் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படடுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந் நிலையில் காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக வி…
-
- 0 replies
- 430 views
-
-
சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர் “ மதிப்பளிப்பு! AdminJuly 16, 2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக, பல இராணுவ நெருக்கடிகளுக்குமத்தியில், தொடர் உதவிகளையும் பங்களிப்புக்களையும் வழங்கிய சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்கள் 10.07.2021 அன்று கனடாவில் சாவடைந்தார் என்ற செய்தி தமிழீழ மக்களைப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைப் பாதுகாப்பதற்காக விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலங்களில் பல அர்ப்பணிப்புக்களைச் செய்ததுடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் இரகசிய மற்றும் மருத்துவத் தேவைக்கான கடற்போக்குவரத்து உதவிகளையும் வழங்கிப் பெரும்பங்காற்…
-
- 0 replies
- 430 views
-
-
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி யேர்மனி 2021. Posted on December 12, 2021 by சமர்வீரன் 79 0 யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தினால் , யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை இணைத்து ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டி சென்ற வருடம் கொரோனா தொற்று நோயின் தாக்கம் காரணமாகத் தடைப்பட்டிருந்தது தெரிந்த விடயமே. இந்தவருடமும் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருந்தாலும் அதற்கான சட்ட, பாதுகாப்பு விடயங்களை தீவிரமாக முன்னெடுத்தபடி தமிழ்த்திறன் மாநிலப்போட்டி யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில், யேர்மனியில் கனோவர், கிறீபில்ட், வூப்பெற்றால், புறுக்ஸ்சால், நுர்ன்பேர்க் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில்…
-
- 0 replies
- 430 views
-
-
மே-18 தமிழீழத் தேசிய நாளினை மையப்படுத்தி அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் Ramsey Clark பங்கெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா தமிழகம் ஆகிய இடங்களில் தமிழீழத் தேசிய துக்க நாளின் பிரதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவில் இவ்நினைவுப் பேருரை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுகளிலும் உலகின் முக்கிய பிரமுகர்கள் பங்கெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே18ம் நாள் திங்கட்கிழமை நியூ யோர்க்கில் அமைந்துள்ள இடத்தில் மாலை 6:30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதேவ…
-
- 0 replies
- 429 views
-
-
இனஅழிப்புக்கான பரிகாரநீதித் தேடலிலும், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் விருப்பினை வென்றெடுப்பதற்கும், சனநாயக வழிமுறையில் மக்களை அணிதிரட்டி, ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தினை அவதானிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது இணைத்தலைமையில் தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அமைச்சர் சுதன்ராஜ் இதனைச் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைக்காக போராடுகின…
-
- 0 replies
- 429 views
-
-
யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் ஆலன்,பேர்லின் மற்றும் எஸ்சேன் நகரில் 26 .12 .2014 நேற்றைய தினம் மதியம் ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முனெடுக்கப்பட்டது. ஆலன் நகர தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது . பிரார்த்தனை முடிவில் அனைவரும் அவ் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு சுடர் ஏந்தி அமைதிப் பேரணியாக சென்றனர் .அங்கு ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களின் நினைவாக வைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினர் .இறுதியாக கொல்லப்பட்ட மக்களை நினைவில் நிறுத்தி அவர்களுக்கான பிரார்த்தனையை மதகுரு Bernhard Richter அவர்கள் மேற்கொண்டார். பேர்லின் நகரத்தில் தேவாலயத்த…
-
- 0 replies
- 428 views
-
-
ஜெனிவா நோக்கி செல்லும் இனப்படுகொலைகளின் சாட்சியங்கள் பிப் 13, 2013 தமிழின இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவா நோக்கி! ஜெனிவா நோக்கி செல்லும் இனப்படுகொலைகளின் சாட்சியங்களை ஏந்தி செல்லும் வானுருதி பாரிஸ் நகரில் வியாழக்கிழமை 14/02/2013 மாலை 3h 00 மணிக்கு பிரெஞ்சு பாராளமன்றம் முன் நின்று பாரிசில் பல பகுதிகளில் மக்களின் பார்வைக்கு நிற்கும். தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு நாளை லண்டன் மாநகரில் இருந்து ஐரோப்பிய நகரங்கள் ஊடாக ஜெனிவா நோக்கி சிறி லங்காவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறி லங்கா அரசினால் நடாத்தப்பட்டநடாத்தப்பட்டு கொண்டிருக்கும் இனப்படுகொலையை சர்வதேச மக்கள், அரச மையங்களிடையே எடுத்து செல்லும் முகமாக புறப்படும் வானுருதி பிரான்ஸ் பாரிஸ் நகரூடாக வரும் வியாழக்கிழமை…
-
- 0 replies
- 428 views
-
-
மலரும் புதிய ஆண்டு தமிழ் மக்களுக்கு நன்மைகளைத் தரும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையுடன் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தை மாதம் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையையும் புத்துணர்வையும் தரும் மாதமாகும். தைத் திருநாள் பொங்கல் விழாவுடன் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்தை வரவேற்பது தமிழர் பண்பாட்டுடன் நன்கு இணைந்து போயுள்ள வாழ்வியல் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையுடன் நாம் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக! தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப் புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை. 2014…
-
- 0 replies
- 427 views
-
-
யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் (கனடா கிளை) ---------------------------------------------------------------------------------------------------- வரும் யூலை 25ம் திகதி 10.00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்க (கனடா கிளை) அங்குரார்ப்பணம் ஸ்காபரோ மக்கள் மைய மாநாட்டு மண்டபத்தில் (Scarborough Civic Centre Auditorium - Council Chamber) இடம்பெறும். பல்கலைக்கழக பழைய மாணவர்களும் ஆசிரியர்களும் தவறாது சமூகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர். மேலதிகத் தகவல்களுக்கு: Dr. K. Theivendirarajah (theivendirarajahk@hotmail.com) Dr. S. Gnaneshan (gnaneshan@hotmail.com) S.Srikathirkamanathan (skathir26@yahoo.com) Inaugural meeting flyer 2015JUAA_Canada_first_flyer…
-
- 0 replies
- 427 views
-
-
Tamil Canadians plan series of rallies to bring awareness of Tamil's plight ahead of 25th UNHRC Session: First rally to start on Friday January 17th கனடியத் தமிழர்கள் முதற்கட்டப் போராட்டத்திற்கு தயாராகின்றார்கள் ! தொடர்ச்சியான போராட்டம் ! அனைவரும் ஒன்றிணைந்து ஈழ விடுதலை நோக்கிப் போராடுவோம் ! வாருங்கள் ! முதலாவது போராட்டம்: இடம்: அமெரிக்கத்துணைத் தூதரகத்திற்கு முன்பாக காலம்: வெள்ளிக்கிழமை ஜனவரி.17 2014 நேரம்: மாலை பி.ப. 3:00 மணி தொடக்கம் மாலை 7:00 மணி வரை அடுத்து வரும் கவனயீர்ப்புக்கான விபரங்கள் • வெள்ளி Jan 24th - American Consulate, University Avenue • செவ்வாய் Feb 4th - Sri-Lankan Consulate • வெள்ளி Feb 14th - British Consulate • வெள்ளி Feb 21st - Ind…
-
- 1 reply
- 427 views
-
-
காலம்: 19.05.2013 நேரம்: 6 pm இடம்: Mt eden war memorial hall - 487 Dominion Rd, Mt Roskill (முகநூல்)
-
- 1 reply
- 426 views
-
-
பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14-ம் ஆண்டு நினைவேந்தல்! சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில் இன்று (01.11.2019 ) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நொவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுச்சுடரினை லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத…
-
- 0 replies
- 426 views
-
-
நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு 7 வருடங்கள் ஆகிறது. கணவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இன்றளவும் பொட்டு வைக்கிறோம். எங்களுடைய உறவுகள் எங்கே? என காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். யாழ்.குடாநாட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழ்.பொது நூலகத்தில் சந்தித்து பேசியிருந்தார். இதன் போது நூலகத்திற்கு வெளியே காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்நிலையில் ஐநா செயலாளருடனான சந்திப்…
-
- 0 replies
- 426 views
-
-
கனடாவில் ‘இனவழிப்பு நினைவுத்தூபி’ – பிரம்டன் மாநகரசபை தீர்மானம் – கந்த பூபதி 2 Views கடந்த வாரம் பிரம்டன் மாநகரசபை நிறைவேற்றிய தீர்மானமொன்று ஈழத்தேசியத்தை நேசிக்கும் தமிழர்களுக்கு தித்திப்பாக இருந்திருக்கக் கூடும். 2009ஆம் ஆண்டு ஆண்டு மே மாதம் இலங்கை அரச படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நிலையான நினைவுத்தூபி ஒன்றை தமிழர்களுக்கு அமைத்துக் கொடுப்பது என்ற தீர்மானமே அது. இந்த செய்தி, கனடாத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பலருக்கும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும். தமிழர்கள் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக ஒரேயொர…
-
- 0 replies
- 426 views
-
-
மன்னிப்பு என்றொரு சொல் - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் இனக்கொலை நாட்கள் கடக்கும்போதும் ”ஈழத்தமிழர் அழிவதுபற்றிக் கவலைப்படாமல் பிரபாகரன் கொல்லப்படும்வரை போரை தொடர்க” என்று சொல்லப்பட்ட வார்த்தைகளும் போர்நிறுத்தம் என்று நம்பவைத்துவிட்டு இனக்கொலைமுடிய கூடா நட்புக் கேடாய் முடியும் என்று சொல்லப்பட்ட பழமொழியும் இன்னும் நினைவுக்குவந்து நெஞ்சை அறுக்குது. மன்னிப்பு என்கிற வார்த்தை சொல்லமட்டும் இன்றும் உறவாடும் இரு தரப்புக்கும் தெரியவில்லை.
-
- 0 replies
- 425 views
-
-
சர்வதேச அரங்கில் கலக்கும் எம் இளம் தமிழச்சி! விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்க்கும் பெருமை சேர்த்துள்ள தமிழகத்தின், கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை செல்வி. மாயா ராஜேஷ்வரன் ரேவதி. இவர், 16 வயதில் 76% வெற்றி விகிதத்துடன், இவரின் திறமை அடையாளம் காணப்பட்டு டென்னிஸ் உலகின் சிறந்த பயிற்சி மையமான ரஃபா நடால் அகடமியில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற்று வருகிறார் செல்வி மாயா, சிறந்த திறமையுடனும் கடின உழைப்புடன் கூடிய விடா முயற்சியுடன் முன்னேறி வரும் இளம் தமிழச்சி இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்! Vaanam.lk
-
- 0 replies
- 425 views
-