Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை. லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழரின் தற்கொலைக்கு குறித்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களே அதற்கு பொறுப்பு என தற்போது உறுதியாகியுள்ளது. வோர்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் திகதி கேதீஸ்வரன் குணரத்தினம் என்ற இலங்கை தமிழர் தற்கொலை செய்துக் கொண்டார். இறப்பதற்கு சில நாட்களாக உணவு உண்ண மறுத்து பட்டினியாக இருந்து வந்த அவர் தற்கொலை தொடர்பில் பேசி வந்ததாக மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மனநில…

  2. இலங்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் பொது விவாதம் (ஆர்.ராம்) பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான பொது விவாதமொன்று எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானியாவின் கடப்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாகவே, இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. பின்வரிசை உறுப்பினர்களாக சியொபெய்ன் மக் டோனா , எலியட் கொல்பேண் , சேர் எட்வேர்ட் டேவி ஆகியோர் இந்த பிரேரணையை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா முன்வைத்துள்ள பிரேரணை …

  3. அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை! தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை அமைக்கப்படவுள்ளது. அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரீஸின் புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது. மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வி…

  4. கனடா ரொறன்ரோ கல்விச் சபையின் Scarborough Rouge River தொகுதியின் உறுப்பினராகநேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகள் பெற்று வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளார் தமிழ் மகனாக நீதன் சண். இவர் ஒரோரியோவில் பல தேர்தல்களில் போடியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் தனது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் தெருவித்து வருகின்றார் … மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும்…. http://www.insidetoronto.com/news-story/6248281-neethan-shan-elected-new-tdsb-trustee-for-scarborough-rouge-river/ - See more at: http://www.canadamirror.com

    • 0 replies
    • 425 views
  5. சுமந்திரனின் லண்டன் ஒன்று கூடலும் எதிர்த்தரப்பின் வாதமும் 10/04/2015 இனியொரு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமெரிக்காவின் ஜெனீவா தீமானம் மற்றும் மனித உரிமைப் பேரவை அறிக்கை தொடர்பான விளக்கமளிப்பதற்காக ஈஸ்ட் ஹாம் (கிழக்கு லண்டன்) பகுதியில் 03.10.2015 அன்று உரையாடல் ஒன்றை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கு உரையாற்றிய சுமந்திரன் இத்தீர்மானத்தை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு உரிமைகளை வென்றெடுப்போம் என்ற தொனியில் தீர்மானத்தை வரவேற்றுப் பேசினார். சுமந்திரனின் பேச்சைத் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகள் பல தரப்பிலுமிருந்து முன்வைக்கப்பட்டன. தெற்காசிய நாடுகளை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் திட்டத்தின் நம்பிக்கையான முகவர்களில் சுமந்திரனும் …

  6. மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி, தென், தென்மேற்கு மாநிலங்கள்- கெம்பூர்க், யேர்மனி- 08.07.2023. Posted on July 11, 2023 by சமர்வீரன் 433 0 விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு ஆண்டு தோறும் 5 மாநிலங்களில் நடாத்திவருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் தென்,தென்மேற்கு மாநிலங்களுக்கான மாவ…

    • 0 replies
    • 424 views
  7. தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலிகள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்கின்றார்கள் – பேராசிரியர் முனைவர் குழந்தை 29 Views இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இவர்கள் ஏதிலிகள். ஆனால் இவர்கள் ஏதிலிகளாகக் கருதப்படுவது கிடையாது. தஞ்சம் அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அல்லது அடைக்கலம் தேடியவர்கள் என்று கருதப்பட்டு, நடத்தப்படுகின்றார்கள். இந்தியா ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையகத்தில் கையெழுத்து இடாத நாடாக இருக்கிறது. அதனால் ஐக்கிய நாடுகள் ஏதிலிகளுக்கான முகாம்களில் பணியாற்ற முடியாது. இந்தியாவில் திபெத்திய ஏதிலிகள், ஈழ அகதிகள், பர்மிய, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து ஏத…

  8. பெண்கள், சிறுவர், முதியோரினது பாதுகாப்பு எமது தலையாய பொறுப்பாக அமைகிறது! – நாடுகடந்த தமிழீழ அரசு காலங்காலமாக சிறீலங்கா பேரினவாதஅரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள்மீது மேற்கொண்டுவந்துள்ள இனவழிப்பு முயற்சிகளை மிகக்கொடூரமாகச் சந்தித்து வந்தவர்கள் நமது பெண்கள்,சிறுவர், முதியோர் ஆகியோரே. இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ சிறுவர், முதியோர் விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஊடக அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான, அமைச்சின் சார்பில் இவ் அறிக்கை ஊடாகக் கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்வடைகிறோம். காலங்காலமாக சிறீலங்கா பேரினவாத அரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள் மீது மேற்க…

  9. நெதர்லாந்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் நடாத்திய வெற்றிக்கிண்ண உதைபந்தபட்ட போட்டி 2015 [Tuesday 2015-06-02 07:00] கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை மத்திய நெதர்லாந்தின் ZEIST என்னுமிடத்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியத்தால் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. கேணல் சங்கர் (சத்தியநான்)அண்ணாவின் நினைவுவணக்கத்துடன் காலை 10:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழவு பின்னர் தேசியக்கொடியேற்றப்பட்டு, ஈகச்சுடர் மலர்வணக்கம் அகவணக்கத்தை தொடர்ந்து. சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம், சீரற்ர காலநிலையிலும் வெகு சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இருந்தாலும் பலநூற்றுக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டு மிக மகிழ்ச்சியா…

    • 0 replies
    • 422 views
  10. [size=3] [/size][size=3] © Copyright 2004-2012 - Sangathie.com contact: sangathie@gmail.com [/size]

  11. சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) உடன் இணைந்து பீட்டர் & மோரேவ் SA சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த எம்மா லிடன் மற்றும் பெனடிக்ட் டி மோர்லூஸ் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இலங்கைக்கு தமிழ் புகலிடம் கோருபவர்களை திருப்பி அனுப்புவதை உடனடியாக நிறுத்தி வைக்கவும், துன்புறுத்தலுக்கான நிரூபிக்கப்பட்ட அபாயத்தை முழுமையாகக்…

  12. [size=4][/size] [size=4]இனப்படுகொலை புரிந்துவரும் சிறிலங்காவினை பிரதிநித்துவப்படுத்தும் அதன் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்பது உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22 ஆம் திகதி உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கிய திரு. சிவந்தன் கோபி இன்று பத்தாவது நாளாகத் தனது போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து வருகிறார்.[/size] [size=4]இன்றைய தினம் பிரான்சை தலைமையகமாகக் கொண்ட ஏ.எப்.பி செய்திச் சேவையினர் திரு. சிவந்தனை பேட்டி கண்டதுடன் அவரது போராட்டம் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். லண்டனிலிருந்து வெளியாகும் மாலைப் பத்திரிகையான ஈவ்னிங் ஸ்ரான்டர்ட் அதன் இன்றைய பதிப்பில் திரு. சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர…

  13. சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பில் துணை ஆவணமொன்றினை வெளியிட்டு வைத்துள்ளது. http://tgte-us.org/pressrelease/TGTE-GD-Resource%20Paper%20.pdf ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களது சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்திருந்த சட்ட வல்லுனர்கள் குழுவே இந்த துணை ஆவணத்தினை தயாரித்துள்ளது. கம்போடியா விவகாரத்தில் ஐ.நாவின் கலப்பு விசாரணை விவகாரத்தில் பங்கெடுத்திருந்த சட்டவல்லுனர் Richard Rogers (Former head of the Khmer Rouge tribunal’s defense support section and an attorney for Global Diligence)அவர்களத…

    • 2 replies
    • 420 views
  14. கோடைகால ஒன்றுகூடல் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா நடாத்தும் கோடை கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் 18.08.2012 சனிக்கிழமை மோனிங்சைட் பூங்காவில் காலை 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியை இனிதே கண்டு மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தொடர்புகளுக்கு . 647-286 -9089 416- 854-4290 647-624-7357

  15. புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை, 09 மார்ச் 2013 18:26 -தேவ அச்சுதன் சுவிற்சர்லாந்து நாட்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை இந்தக் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள ப…

  16. நான் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு ஒன்ராறியோவின் முதல்வராகிவுடன் நிச்சயமாக தமிழினத்தை கனடாவில் ஏனைய இனங்கள் போல அது பெற வேண்டிய அந்தஸ்த்தைப் பெற வைப்பேன் என திரு. பற்றிக் பிரவுன் தெரிவித்தார். இன்று தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய போது மேற்படி கருத்தைத் தெரிவித்த திரு. பற்றிக் பிரவுன் அவர்கள், எனக்காகச் சேர்க்கப்பட்ட 41 ஆயிரம் அங்கத்துவர்களில் 15 ஆயிரம் பேர் தமிழர்கள். இன்று நீங்கள் செய்த ஒரு காரியத்தால் கனடாவின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் உங்களின் மீது பார்வையைத் திருப்பியுள்ளார்கள். கனடிய மனிதவுரிமை மையம் மற்றைய எல்லா அமைப்புக்களும் ஒண்றினைத்து “பற்றிக்கிற்கான தமிழர்கள்” என செயலாற்ற வந்த போது இவ்வாறானதொரு வெற்றி சாத்தியம் என்பதை என்னால் நினைத்துக்…

    • 0 replies
    • 418 views
  17. ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரை சந்தித்தார் சி..வி. விக்னேஸ்வரன் முதல்தடவையாக கனடாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பும் அமைந்தது. இச் சந்திப்பின் போது, “வடமாகாணத்தில் நடைபெற்ற போரின் காரணமாகப் பெண்கள் தலைமை ஏற்றிருக்கும் குடும்பங்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் சமூக, உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.இவை குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. அங்கவீனர்களாக்கப்பட்ட பெண்களில் வாழ்வாதாரமும் சிக்கல்களைக் கொண்டுள…

    • 0 replies
    • 418 views
  18. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கட்சிப் பிரமுகர்கள் அறிவிப்பு - ஜேர்மனிய உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது திகதி: 22.04.2009 // தமிழீழம் // [பாண்டியன் ] டுசல்டோவ் மாநில நாடளுமன்றத்தின் முன்பாகக் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த கவனயீர்ப்பு உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் நேற்று மாலை யேர்னியின் முக்கிய கட்சிப் பிரமுகர்கள் நடத்திய பேச்சுகளை அடுத்து உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசியற் கட்சியினர் வாக்குறுதியை அளித்ததுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். இதனை அடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்தனர். இவ் உண்ணாவிரதப் போராட்…

  19. அகதிகளை நாடு கடத்தும் திட்டம் தொடரும் - ஆஸி. குடிவரவு அமைச்சர் உறுதி அகதி அந்தஸ்த்து மறுக்கப்படும் இலங்கையர்களை நாடு கடத்தும் திட்டம் தொடரும் என அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அகதிகள் பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 141 பக்க அறிக்கையில் இலங்கையில் அகதிகள் இரகசிய முகாமில் வைத்து பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரத்தையும் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இதுபோன்று 75 சம…

  20. (அஷ்ரப் ஏ சமத்) ஊவா மாகாணசபையின் ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மிலின் மகள் ஷஸ்னா முஸம்மில் கடந்த 15 வருடங்களாக லண்டனில் வசித்து வருகின்றாா். அவா் லண்டனில் இருந்து தனக்கு தொலைபேசி மூலம் தந்த விபரங்கள் பின்வருமாறு அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற 2022 மே 5ஆம் திகதி நடைபெற்ற டொட்டஹன் வட்டாரத்திற்கான உள்ளுராட்சித் தோ்தலில் கொன்சவேட் கட்சியில் ஊடாக போட்டியிட்டு கூடிய வாக்குகளைப் பெற்று அந்த வட்டார உறுப்பிணராக தெரிபு செய்யப்பட்டுள்ளாா் . கடந்த வருடமும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற மில்டன் நகரில் குறிப்பிட்ட தோ்தலில் போட்டியிட்டு 135 வாக்குகளினால் தோல்விகண்டாா் இம்முறை டொட்டஹன்வட்டராததில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அப்பிரதேசததில் இலங்க…

    • 0 replies
    • 417 views
  21. மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது. பிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது. கடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். …

  22. சுவிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2022! Posted on July 7, 2022 by சமர்வீரன் 26 0 தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2022 செவ்வாய் அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டத…

    • 0 replies
    • 416 views
  23. பிரிட்டிஷ் எலிசெபெத் மகாராணியின் வைர விழாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு கனடா முழுவதிலும் வழங்கப்பட்டு வரும் பாராட்டுப் பதக்கங்களை நமது தமிழர் சமூகத்தின் சேவையாளர்கள் பலர் தொடர்ச்சியாக பெற்றுவருகின்றார்கள். இந்த வாரம் நமக்கு கிpடைத்த செய்திகளின்படி நான்கு சேவையாளர்கள் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் கலாபம் தொலைக்காட்சி நிறுவன அதிபரும் முதுதமிழர் நலன்களில் அக்கறை கொண்டவருமான திரு ஸ்ரீனிவாசன் கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜோ டானியல் அவர்களால் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அடுத்த சேவையாளர் கோப்பாய் கிறிஸ்த்தவ கல்லூரி முன்னாள் அதிபரும் கனடா தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவருமான திரு சின்னையா சிவனேசன் மற்றும் ஸ்காபுறோ தமிழ் மு…

  24. கோட்டாபயவை கைதுசெய்யவேண்டும் - கனடா கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் Published By: Rajeeban 19 May, 2023 | 07:53 AM இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவைகைதுசெய்யவேண்டும்,அதன் மூலம் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனது குற்றங்கள் குறித்து பதிலளிக்கும் நிலையை ஏற்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.