வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5788 topics in this forum
-
ஆனந்தசங்கரி ஐயா யேர்மனியில் Sunday, 22 January 2006 தமிழ்த் தேச விரோதியும் தற்பொழுது தமிழ் தேசியத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளில் தமிழ் மக்களின் தேசியத்திற்கு எதிராக செயற்படும் திரு.ஆனத்தசங்கரி ஐயா அவர்கள் இந்தவராம் யேர்மனியில் தங்கியுள்ளார். இவர் இலண்டலில் இருந்து தற்பொழுது யேர்மனி நாட்டில் லண்டோ எனும் நகரில் திரு.ஜீவா வீட்டில் தங்கியுள்ளார். முன்னர் திரு.லக்ஸ்மன் கதிர்காமர் என்ற தமிழரை வைத்து சிங்கள ஏகாதிபத்தியம் சர்வதேச நாடுகளில் புலிகளுக்கு எதிரான பரப்புரையைச் செய்தது போன்று இன்று திரு.ஆனந்தசங்கரி ஜயா அவர்களை ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்காக அனுப்பி புலி எதிர்பு பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளார். சமாதான காலப்பகுதிகளில் இரகசியப் பயணங்களை மே…
-
- 2 replies
- 1.5k views
-
-
«ýÒìÌâ ¸Ç ¯È׸§Ç, ´Õ ÐÂÃÁ¡É ¦ºö¾¢¨Â ¯í¸ÙìÌ ¦º¡øÄ §ÅñÊ ¿¢¨Ä¢ø þÕ츢§Èý. :cry: :cry: ¦ÀâÂôÒ×ìÌ «Îò¾ ÅÕ¼õ ¸¡ø ¸ðÎô§À¡¼ ²üÀ¡Î¸û ¿¼óÐ ÅÕ¸¢ýÈÉ. :oops: :oops: :oops: ¦ÀâÂôÒ þÕôÀ§¾¡ Äñ¼É¢ø. ¦ÀâÂôÒÅ¢ý ¸¼×ðÎ (þÄí¨¸ «Ãº¡ø ÅÆí¸ôÀð¼Ð) ´Õ À¢Ã¨ÉÔõ «üÈÐ. Å¢º¡ì¸û «¨ÉòÐõ ºð¼Ã£¾¢Â¡ÉÐ. Ш½Â¡¸ô§À¡¸¢ÈÅ÷ ÍÅ¢…¢ø ÌÊÔâ¨Á ¦ÀüÈÅ÷. Å£ð¼¡÷ ±ýÉ¢¼õ "±í§¸ ¾¢ÕÁ½ò¨¾ ¨ÅòÐ즸¡ûÇÄ¡õ?" ±ýÚ §¸ð¸¢È¡÷¸û. þÄñ¼É¢ø, ÍÅ¢º¢ø «øÄÐ þó¾¢Â¡Å¢ø ±ýÚ ÌÆôÒ¸¢È¡÷¸û. ºð¼Ã£¾¢Â¡¸ ²¾¡ÅÐ À¢Ã¨É¸û ÅÕÁ¡ ±ýÚõ §Â¡º¢ì¸ §ÅñÊÔûÇÐ. :? º¢Ä§À÷ ¦º¡ýÉ¡÷¸û þí§¸ ¾¢ÕÁ½õ ÓÊì¸ §ÅñÎÁ¡É¡ø ӾĢø ̨Èó¾Ð ´Õ ÅÕ¼Á¡ÅÐ "§º÷óÐ Å¡ú󧾡õ" ±ýÚ ¿¢åÀ¢ì¸ §ÅñÎõ ±ýÚ... :? :? ±É째¡ ¬§Ä¡º¨É ¦º¡øÄ ¡Õõ þø¨Ä. ÓýÉ÷…
-
- 50 replies
- 7.7k views
-
-
-
-
சிங்கள இனவாத காடை மிருகங்களினால் புங்குடுதீவில் கற்பளிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரி தர்சினி, படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருக்கு இன்று லண்டன் புறநகர் பகுதியான கறோவில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பெருந்தொகையான மக்கள் மண்டபத்தை நிறைத்திருந்தார்கள். இவ்வஞ்சலி நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திரு றொபோட் இவன்ஸ், கிங்ஸ்டன் மாநகர முதல்வர் யோகன் யோகநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் திரு இடைக்காடர், செல்வி மான் போன்றோர் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி உரையாற்றியிருந்தார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரது கருத்தும், இப்படியான சம்பவங்கள் இனி நடை பெறாமலி…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜேர்மனியில் ரயில் மோதி யாழ். இளைஞன் பலி ஜேர்மனியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரயிலுடன் மோதுண்டு யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தொனி கரவெட்டியைச் இவர் காதில் `வோக்மன்' அணிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்ததால் தண்டவாளத்தை கடக்கும் போது எதிரே வந்த ரயிலை அவதானிக்க முடியாது போனதால் இந்த அநியாய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நன்றி:தினக்குரல்
-
- 7 replies
- 2.3k views
-
-
பெண்கள் சந்திப்பு மீண்டும் லண்டனில் நடைபெற்றுள்ளது. 24வது புகலிடப் பெண்கள் சந்திப்பிலும் வழமை போலவே என்னால் கலந்து கொள்ள முடியாமற் போய் விட்டது. ஆனாலும் சந்திப்பில் என்ன கலந்துரையாடப் பட்டிருக்கும்... என்ன ஆக்க பூர்வமான கருத்துக்கள் முன் வைக்கப் பட்டிருக்கும்... என்பவற்றை அறிந்து கொள்ளும் ஆவலில் இணையத்தில் தேடியபோது றஞ்சியின் விரிவான பார்வையொன்று கிடைத்தது. 24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் ஒக்ரோபர் 15இ16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கைஇ இந்தியாஇ கனடாஇ சுவிஸ்இ ஜேர்மன்இ பிரான்ஸஇ லண்டன்இ கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்…
-
- 36 replies
- 7.1k views
-
-
புலத்து பெண்ணால் கிழிக்கப்படும் புலத்துபெண்ணியவாதிகளின் முகத்திரை.இவர்களைபற்றி நானும் அவலத்தில் கட்டுரை போட்டு பிரச்சனைகள் நடந்தது உறவுகளிற்கு ஞாபகம் இருக்கலாம் இதோ இந்த பெண்ணிய வாதிகளைபற்றி ஒரு பேப்பரில் சாந்தி ரமேஸ் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று படித்து பாருங்கள் ஐரோப்பியப் பரப்பில் தமிழ்ப் பெண்ணிலை வாதம். - சாந்தி ரமேஷ் வவுனியன் - பெண்ணின் விடுதலைக்கான குரல்களாக , பெண்ணியவாதிகளாக அடையாளமிட்டு தங்களை ஐரோப்பிய தேசங்களில் அதிவேகமாக பரபரப்பாக்கிவரும் புலத்துப் பெண்ணியங்கள் சிலரது பலத்த குரல்கள் ,ன்றைய காலத்தின் தேவைமறந்த வெறும் வார்த்தைகளாகியிருப்பது பெண்ணியம் , பெண்விடுதலை என்ற வார்த்தைகளின் அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கிறது. பெண்பற்றிய சி…
-
- 7 replies
- 2.3k views
-
-
-
எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெக்டோன் தொலைக்காட்சி 28 பாகையில் ஒளிபரப்பாகின்றது. மேலதிக விபரங்களுக்கு : www.vectone.tv
-
- 121 replies
- 15.7k views
-
-
பிரித்தானியாவில் ஒரு வேலைக்கே விசா அனுமதி எடுக்கவே அல்லாடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் கிழக்கு ஐரோப்பிய மற்றும் வேற்று நாட்டு வெள்ளைத் தோல் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்து நிரந்தர வதிவிட விசா வழங்கும் பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு உள்நாட்டு அலுவல்கள் திணைக்கள(Home office) அதிகாரிகரிகளின் குட்டு அம்பலமாகி இருக்கிறது. குறித்த திணைக்களத்தில் நிகழும் தில்லுமுல்லுகள் மற்றும் தெற்காசிய பிரஜைகள் மீதான விசா வழங்கலை நிராகரிக்க கோரும் அதிகாரிகளின் அழுத்தங்கள் மற்றும் பல ரகசிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் "கோம் ஒபீஸ்" அதிகாரி ஒருவர்..! மேலதிக தகவல்கள் இங்கு.. Inquiry into 'sex for visa' claim The Home Office is investigating a claim that im…
-
- 1 reply
- 1.6k views
-
-
றீபிசி சோமுராஜனின் அறசியல் கழந்துறையாடலைப்பற்றி உங்க கருத்து என்ன? எனது கருத்து என்னெவெண்டால், அவன் செய்யிறதில எந்தவித தப்பும் இல்லை,, அது அவண்ட தொழில், எஜமானார் போடுற எலும்புக்கு வாலை ஆட்டி விசுவாசம் தெரிவிக்கிறதுதானே நாயிண்ட குணம்,,, :idea: ஆனால் எனது ஆதங்கம் என்னெனில், சில தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நேயர்கள், தொலைபேசியில் அந்த குரல் அழகன் சோமுராஜனோடு விவாதத்தில் ஈடுபடுவது, ஏன் இவர்களுக்கு இந்த வேலை? அந்த காமெடி நிகழ்ச்சியால் யாருக்கு லாபம்? நீமோ, ஜெயதேவன், மதி குரங்குத்துரை போன்றவர்களுக்கு அதால் சில லாபம் இருக்கெண்டுறதுதான் உண்மை,, ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிற மக்களுக்கு என்ன லாபம்? சில சமயம் தற்செயலாக அந்த வானொலியை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால், அங்க சொல…
-
- 14 replies
- 4.5k views
-
-
சம்பவம் ஒன்று: ஜேர்மனியில்.. பெற்றோர்கள் வேலை.. சம்பாத்தியம்.. பொருளாதாரத்தில் வட்டிக்கு கொடுக்குமளவிற்கு முன்னேற்றம். ஆனால் சட்டபூர்வமான வேலை இல்லை. சமூக உதவியிலும் பொருளீட்டல். மகனை படி படி என்று படிக்க வைத்தார்கள். அவனும் மிகவும் திறமையாக கல்வி கற்றான். பல்கலைக்கழக அனுமதிக்கு தகுந்த பெறுபேறு.. ஆனாலும் என்ன?! பெற்றோர்களுக்கு (சட்டபூர்வ) வேலையற்ற காரணத்தால் தகுந்த விசா இல்லை. அதன் காரணமாக பல்கலைக் கழக அனுமதி இரத்து. இப்போது அந்த இளைஞனின் போக்கே மாறிவிட்டது. வைன் போத்தலும் ஐரோப்பா யுவதிகளுமாக வீதிகளிலும் களியாட்ட விடுதிகளிலும்...!! சம்பவம் இரண்டு: மேற்கூறிய சம்பவத்துக்கும் இதற்கும் சிறு வித்தியாசம்தான்.. இது மகள்.. கெட்டித்தனமாகப் படித்தாள்.. பெற்றே…
-
- 10 replies
- 2.4k views
-