வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
"உலக தமிழ் அழகி" மிஸ் தமிழ் யூனிவர்ஸ் இலச்சினை (லோகோ) வெளியீடு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு GOTO (Global Organization of Tamil Origin) அனைத்துலக தமிழ் பெண்களுக்கான அழகி போட்டி “உலக தமிழ் அழகி” 2018 ஜனவரி மாதம் 5ம் திகதி சென்னையில் 5 நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அவ் நிகழ்விற்கான அறிமுக விழா நேற்று மாலை பேலஸ் ஆப் தி கோல்டன் ஹார்சஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அவ்விழாவில் பேரா மாநில சட்டமன்ற சபா நாயகர் தங்கேஸ்வரி மிஸ் தமிழ் யூனிவெர்ஸ் லோகோவை வெளியிட கபாலி பட வில்லன் டத்தோ ரோஸியம் நோர் பெற்று கொண்டார். இவ் நிகழ்வின் நோக்கம் பற்றி உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் எடிசன் விருது நிறுவனமாகிய செல்வகுமார் கூறியத…
-
- 1 reply
- 1.1k views
-
-
அண்மைக்காலத்தில் இலங்கையிலுள்ள அல்லது இலங்கையராக வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற பலரதும் பேசுபொருளாக மாறியிருக்கும் ஒரு விடயம்தான் இந்த “இரட்டைப் பிரஜாவுரிமை”. மிக நீண்டகாலத்துக்கு முன்பதாகவே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் முறையானது நடைமுறையில் உள்ளபோதிலும், போருக்கு பிந்திய அபிவிருத்தி சூழல், பலரையும் இரட்டை பிரஜாவுரிமையின் கீழ் இலங்கைக்கு வரவும், அதன்மூலமான நலன்களை உச்சமாகப் பெற்றுக்கொள்ளவும் தூண்டியுள்ளது எனலாம். 1948ம் ஆண்டின் 18ம் இலக்க குடியுரிமை சட்டத்தின் 19,20,21ம் பிரிவுகளின் கீழ் இலங்கையின் பிரஜாவுரிமையை இழந்த அல்லது இழக்கவுள்ள எவரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். (antiguainvestmentcitizenship.com) குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
நள்ளிரவுச் சூரியன் துள்ளிவரும் அழகால் கள்ளமிலாக் கருணைமிகு மக்களால் அள்ளிடக் குறையாக ஆனந்த நிலையால் அவனியிடைச் சிறந்தது நோர்வே திருநாடு. அந்நாட்டின் தலைநகரான ஒஸ்லோ மாநகரத்தில் மீன்பாடும் தேன்நாடாம்| மட்டக்களப்பு தந்த மாண்புடை கலைஞர் கோவிலூர் செல்வராஜன் அவர்களின் இல்லாமல் போன இன்பங்கள்| நூலின் அறிமுகவிழாவானது கடந்த சனிக்கிழமை (12.10.2013) தமிழ் மன்றத்தின் சார்பில் லின்டறூட் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இலக்கியவாதிகள், கலைஞர்கள், தமிழார்வலர்கள் என மண்டபம்நிறை மாந்தர் கூட்டத்துள் இந்நிகழ்வானது வெகுசிறப்பாக நடைபெற்றிருந்தது. கவிஞராக, பாடலாசிரியராக, பாடகராக, பத்திரிகையாளராக, நாவலாசிரியராக பன்முக ஆளுமைபடைத்தவர் கோவிலூர் செல்வராஜன் அவர்கள். அவரின் ஒன்பதாவது படைப்பாக வெளிவந்…
-
- 2 replies
- 722 views
-
-
எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 36 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். மேற்படி நூலக எரிப்பின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பேர்லின் நகரில் ஹிட்லர் ஆட்சியில் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட நினைவிடத்தின் (Bebelplatz) முன்றலில் நேற்றைய தினம் இரவு 9 மணிமுதல் நள்ளிரவு 11 மணிவரை நடைபெற்றது. “எங்கு நூல்கள் எரிக…
-
- 0 replies
- 660 views
-
-
உமா நெடுமாறன் வைகாசி 18 இனவழிப்பு நாள் நிகழ்வு ரொறண்டோவில் .......
-
- 0 replies
- 594 views
-
-
தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை! அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் நிலையத்தில் பாதுகாப்பு பணியாளராகப் பணியாற்றிய, என்ற 37 வயதுடையவருக்கே அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை ஓகஸ்ட் மாதங்களுக்கிடையில், பெண் புகலிடக் கோரிக்கையாளரை தனது பணியக அறைக்குள் அழைத்து கதவைத் தாளிட்டுக் கொண்டதாகவ…
-
- 16 replies
- 2.2k views
- 1 follower
-
-
கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை கனடாவில், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அயலவரைக் கொலை செய்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அமலன் தண்டபாணி தேசிகர் என்பவரை கனேடிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. மொன்றியலைச் சேர்ந்த அமலன், அவரது அயலவரான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி கத்தியால் குத்திக் கொன்றார். அமலனைக் கைது செய்த பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், முதற்றர குற்றவாளியாகக் கருதப்பட்ட அமலன், நேற்று திங்கட்கிழமை பன்னிரண்டு ஜூரிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, முதற்றரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட போதிய முகாந்திரம் இல்லா…
-
- 43 replies
- 3.8k views
- 1 follower
-
-
கனேடிய பிரதமர் Justin Trudeau தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பத்தால் ஈர்க்கப்பட்டு சிலம்பம் சுற்றிய தருணங்கள்.
-
- 1 reply
- 480 views
-
-
செலவினங்களை கட்டுப்படுத்த வழிதேடுபவரா நீங்கள்? ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான செலவுகள் காரணமாக, வருமானத்தை சேமித்துக்கொள்ளமுடியாமல் உள்ளதே என திக்குமுக்காடிப் போயுள்ளவரா நீங்கள்? வேகமாக நகரும் இன்றைய உலகில் நின்று, நிதானித்து எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவரா நீங்கள்? எமது வளங்களை எத்தகைய வழிகளில் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை மறந்துவிட்டு அதிகரிக்கும் வாழ்க்கை செலவினங்கள் மீதும், இதர விடயங்கள் மீதும் பழி சுமத்திக்கொண்டே நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்பவரா நீங்கள் அப்படியாயின், நிச்சயமாக சுயநிதி முகாமைத்துவம் பற்றியும், அதன் பயன்தொடர்பிலும்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.srf.ch/sendungen/rundschau/sozialgeld-fuer-millionaere-tamil-tigers-stress-im-fluechtlingsheim
-
- 0 replies
- 839 views
-
-
தமிழ் மொழியில் கனடா நாட்டின் தேசியப் பண்! கனடா நாட்டின் 150 ஆவது விடுதலை ஆண்டினை முன்னிற்று மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியப் பண் வெளியிடபட்டுள்ளது. அதில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியும் ஒன்றாகும். இது வரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்தது. ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ! உந்தன் மைந்தர்கள் உண்மை தேச பக்தர்கள்! நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய் நீ எழில் கண்டு (உ)வப்போம்! எங்கும் உள்ள நாம், ஓ கனடா நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! எம்நிலப் புகழை, சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! "ஓ கனடா" கனடாவின் தேசியப் பண் ஆக…
-
- 0 replies
- 713 views
-
-
பிரித்தானியாவில் இனவெறி ரீதியான வார்த்தை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதியில் வைத்து இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தனது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிறந்த எரந்த விக்ரமசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவர், 2000 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்து Welwyn Garden City பகுதியில் குடியேறியுள்ளார். கடந்த வாரம், லண்டனில் பணி புரியும் வழியில் ரயில் நிலைய…
-
- 10 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை – கொசோவோ பிரதிநிதி வழங்குகிறார் தமிழினப் படுகொலையை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நினைவுப் பேருரையை கொசோவோ பிரதிநிதி Dr. Alush Gashi அவர்கள் வழங்க இருக்கின்றார். கொசோவோவின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றியிருந்ததோடு, கொசொவோவின் முதன் அரசுத் தலைவரது முதன்மை ஆலோசகராகவும் இருந்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏன்சலஸ் பல்கலைக்கழகத்தில் (University of California in Los Angeles,) மே-18 நாளன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி …
-
- 0 replies
- 850 views
-
-
கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நாடு கடத்தப்படவுள்ளார் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார். கனேடிய குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் சபை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த நபர் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்த நான்கு ஆண்டுகள் வரையில் காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தும் குறித்த நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பார் எ…
-
- 3 replies
- 1.6k views
-
-
5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம். தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5 வது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து அங்குள்ள பிரசித்திபெற்ற தேவாலயத்துக்கு முன்பாக தரித்து நின்று , கண்காட்சிப் பதாதைகளை அமைத்து மனிதநேயப்பணியாளர்களால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. இன்று மாலை விழிப்புணர்வு ஊர்திப் பயணம் எசன் நகரை நோக்கி சென்று அங்கு நகரமத்தியில் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதோடு , இறுதியில் மாவீரர் தூபிக்கு சென்று வணக்க நிகழ்வினிலும் கலந்துகொள்ளவிருக்கின்றது. …
-
- 0 replies
- 830 views
-
-
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள்: - கனடாவில் உமா நெடுமாறன் கலந்து கொள்கின்றார் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தில் சிறப்புப் பேச்சாளராக தமிழகத்திலிருந்து உமா நெடுமாறன் அவர்கள் வருகைதந்து கலந்து கொள்கின்றார். பழ நொடுமாறன் அவர்களின் மகளான இவர் பல வருடமாக ஈழத்தமிழர்களின் மனித உரிமை செயற்பாட்டில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு குரல் கொடுப்பவர் என்பது குறிப்பிடக் கூடியது. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள். கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க…
-
- 0 replies
- 621 views
-
-
தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் கனடாவில் மேன்முறையீடு தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் ஒருவர் கனடாவில் மேன்முறையீடு செய்துள்ளார். தம்மை நாடு கடத்த முயற்சிக்கப்படுவதாகவும் அதனை தடுக்குமாறும் கோரி கனேடிய உச்ச நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாக்ஸி சாரதியான நிஸ்ரின் அகமட் மொகமட் நிலாம் ( Nisreen Ahamed Mohamed Nilam ) என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையிலிருந்து கனடாவிற்கு சென்றிருந்தார். எனினும் இதுவரையில் அவருக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படாதநிலையில் 2008ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிலாம் கனடாவின் வன்கூவரிற்குள் பிரவேசித்திருந்தார். கனடாவில் புகலிடம் கோரியுள்ள நிலாம் சட்ட ரீத…
-
- 0 replies
- 756 views
-
-
‘தமிழீழ இராச்சியம்’ சாரிகள் விற்பனை தமிழீழ தேசிய இலட்சினையுடனான சாரிகள், சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. பிரான்ஸின் வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறான சாரிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சாரிகளில், புலிகள் இயக்கத்தின் தேசியமலரான கார்த்திகை பூவும் இலங்கை வரைபடத்தின் தமிழீழ இராச்சியத்தைக் குறிப்பிடும் பகுதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த சாரிகளின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளதாக அந்த வர்த்தக நிலையம் அறிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/196199/-தம-ழ-ழ-இர-ச-ச-யம-ச-ர-கள-வ-ற-பன-#sthash.obshwozI.dpuf
-
- 0 replies
- 871 views
-
-
இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளராகச் சென்ற தமிழ் பெண்ணின் சாதனை! இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புலம்பெயர்ந்து சென்றவர்கள் வெளிநாடுகளில் சாதனை படைக்கும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மைய காலங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலங்கையில் இருந்து ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற யுவதி ஒருவரின் சாதனை தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஹம்சிகா பிரேம்குமார் என்ற 23 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். குறித்த யுவதி தற்போது மருத்துவ பீடத்தில் கற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவராகவும் செயற்படுகின்றார். பெர்கன் செஞ்சி…
-
- 3 replies
- 1.1k views
-
-
லண்டனுக்கு அகதியாகச் சென்ற இளைஞன் தொழிலதிபராகிச் சாதனை! [Friday 2017-04-28 19:00] லண்டனுக்கு அகதியாகச் சென்ற யாழ்.இளைஞர் ஒருவர் தொழிலதிபராகி சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞரே இவ்வாறு லண்டனில் தொழிலதிபராக முன்னேறியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞர், தான் சிறு பராயத்திலிருந்து எதிர் நோக்கிய இன்னல்கள் குறித்தும், தற்போது இந்த உயர் நிலைக்கு வருவதற்கு அவர் மேற்கொண்ட கடின முயற்சிகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார். “உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக ஐந்து வயதில் எனது குடும்பத்துடன் புகலிட கோரிக்கையாளர்களாக இலங்கையை விட்டுச் சென்றேன். இந்த அகதிப் பயணம்…
-
- 3 replies
- 1.1k views
-
-
தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் – தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி Iniyavan 20 hours ago புலம், முக்கிய செய்திகள் 954 Views தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் “கலைமாருதம்” எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10 வது ஆண்டாக கலைமாருதம் மாபெரும் ஈழத்து நட்சத்திர விழாவாக அரங்கம் நிறைந்த மக்களுடன் மெய்சிலிர்க்க வைத்த அரங்க வடிவத்துடன் எண்ணிக்கையில் அடங்கா நிறுவனங்களின், மக்களின் முழு ஆதரவுடன் நிறைவேறியது. மாபெரும் இவ் நிகழ்வை சிறப்பித்த அனைத்து ஈழத்து கலைஞர்களுக்கும் இவ் நிகழ்வுக்கு தமது முழு ஆதரவை தந்துதவிய அனைவருக்கும் தமிழ் பெண்கள் அமைப்பு -. யேர்மனி தமது நன்றிகளை…
-
- 0 replies
- 798 views
-
-
கையில் பத்து நாட்களே நிரம்பிய பச்சைக் குழந்தை. மனம் நிரம்ப பயம். கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கம். வைத்தியசாலையிலிருந்து பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டு முற்றத்தைக்கூட மிதிக்க முடியாமல் விதி விரட்டி அடித்துக் கொண்டிருந்தது. ஓடி ஓடி வேலணை அராலி யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் தாண்டிக்குளம் என்று நாம் அனுபவித்த வேதனை நிரம்பிய அந்த நாட்களின் ஆரம்பமே எனது கடைசி மகளின் ஆரம்ப வாழ்க்கை. மழலைப் பருவத்திலேயே விதிவசத்தால் பெற்றவர்களைப் பிரிந்து இரண்டு வருடங்கள் என்னைப் பெற்றவர்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. காலம் கைகூடி கனடாவில் குடியேறி தனது ஆரம்ப பாடசாலை வாழ்க்கையை இங்கு ஆரம்பித்தார். புதிதாகக் குடியேறிய நாட்டில் ஆரம்ப காலம் எல்லோரையும்போல எமக்கும் பல சவால்கள் நிறைந்ததாகத்தான் இருந்தது. …
-
- 28 replies
- 3.5k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 914 views
-
-
தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டு புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சித்த இலங்கையர் ? புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கையர் ஒருவர் தன்னைத் தானே சித்திரவதை செய்து கொண்டுள்ளார். 35 வயதான குறித்த இலங்கையர், பிரித்தானியாவில் புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சூடான இரும்புக் கம்பிகளைக் கொண்டு குறித்த நபர் தன்னைத் தானே தாக்கிவிட்டு இலங்கை அரச படையினர் துன்புறுத்தியதாகத் தெரிவித்து இவர் புகலிடம் கோரியுள்ளார் எனவும் அவர் தமக்கு புகலிடம் வழங்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 772 views
-
-
முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அன…
-
- 27 replies
- 2.3k views
-