வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
13 புலி ஆதரவாளர்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை: 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். குறுங்கடன் திட்டமொன்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிச் சலவை, குற்றச் செயல்களில் ஈடுபடுதல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிதி உதவிகளை வழங்கியதாகக் குற்றம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
லண்டனில் வசித்து வரும் கவிப்பிரியா பாலசுதன் என்ற பெண் தன் மூத்த பிள்ளையை பாடசாலையில் இருந்து அழைத்து வருவதற்காக மற்றைய இரண்டு பிள்ளைகளையும் காரில் விட்டு விட்டு பாடசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கார் திருடன் ஒருவன் இரண்டு பிள்ளைகளும் காரில் இருக்கும் போதே குறித்த காரை திருடிச் சென்றுள்ளான். காரினுள் 8 வயது பெண் பிள்ளை மற்றும் 5 வயது மகன் இருந்ததாக தாய் கவிப்பிரியா பாலசுதன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கார் திடீரென எடுத்துச் சென்ற சத்தத்தை உணர்ந்த குறித்த தாய் தன் கையடக்க தொலைபேசியையும் காரில் தவறி விட்டு வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கவிப்பிர…
-
- 0 replies
- 706 views
-
-
நீங்கள் உடனே பார்த்திருக்க வேண்டும்! அனுபவம் இன்று(16.07.16) காலை மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குச் சென்றுகொண்டிருந்தேன். போவதற்கான பெற்றோல் இருந்ததால் அப்படியே புறப்பட்டுவிட்டேன். மைதானமிருக்கும் இடம் அண்மித்தபோது நிகழ்வு ஆரம்பிக்க ஏறக்குறைய அரைமணிநேரம் இருந்தது. போவதற்கு ஆறுநிமிடங்கள் தேவை. சரி எரிபொருளை நிரப்பிவிட்டால் புறப்படும்போது நேராக வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்ற சிந்தனை. மகிழுந்தை பெற்றோல் நிலையம் நோக்கித் திருப்பினேன். பெற்றோலை நிரப்பிவிட்டு வங்கிஅட்டையூடாகப் பணத்தைச் செலுத்திவிட்டு விரைந்து வெளியேறி உரிய இடத்துக்குச் சென்றேன். மாலையில் புறம்படும்போது எதேச்சையாக எரிபொருள் நிரப்பிய பற்றுச்சீட்டை எடுத்துப் பார்த்தேன். எரிபொருளோடு ஆறு யூரோக…
-
- 6 replies
- 1.5k views
-
-
அவுஸ்ரேலியா- மெல்போர்ண், டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். மல்லாவியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர். ஞாயிற்றுக்கிழமை இரவுச்சாப்பாட்டை முடித்த பின்னரர் நித்திரைக்குச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் உறங்கிய கட்டிலில் இரத்த கறை காணப்பட்டதுடன் சிறுநீர் கழிக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்த அவர், குடும்பத்துடன் இணைய முடியாத நிலையில் தனது குழந்தை ஒன்றை அண்மையில் இழந்திருந்தார். இவ்வாறான நிலை மிகவும் மனம் குழம்பிய நிலையில் காணப்பட்டார் என…
-
- 0 replies
- 880 views
-
-
இலங்கை மருத்துவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழக்கப்பட்டுள்ளது இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த வெதிசிங்கவிற்கு இவ்வாறு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வழங்கப்படும் Edgar Gentilli Prize என்ற விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த முதுமாணி பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்விற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134129/language/ta-IN/ar…
-
- 0 replies
- 897 views
-
-
ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan Somasundaram, Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான Suganthan Somasundaram இடம்பிடித்துள்ளார். Suganthan Somasundaram தனது திறமையின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந…
-
- 0 replies
- 734 views
-
-
பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது. இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது. வேலை பார்த்தல் பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறாரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட கூடிய குற்றமாகும். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். அவ்வாறான குற்றத்தை இளைப்பவர்களுக்கு குடிவரவு ரிதீயான எவ்வித …
-
- 0 replies
- 868 views
-
-
இல்லை எண்டால் இல்லைத்தான் - ஜேர்மனி புதிய சட்டம். பாலியல் விவகாரங்களில், பழமைவாதத்தைக் கொண்டிருந்த ஜேர்மனியில் புதிய சட்டம் இன்று பராளுமன்றில் அங்கீகாரம் பெற்றுள்ளது. அதன் பிரகாரம் ஆண் அத்துமீறும் போது 'இல்லை, வேண்டாம், நிறுத்து' என சொல்லியும் நிறுத்தாமல் தொடர்ந்தால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும். இதிலே சில பெண், உணர்வு மிகுதியில், பிதறும் 'நோ, நோ' என்பது சேராது. பார்த்து ஜேர்மன்காரரே, கட்டின மனிசி எண்டாலும், இல்லை எண்டால், இல்லைத்தான். நிப்பாட்டு எண்டால், நிப்பாட்டுத்தான்.... மெல்ல திரும்பி படுக்க வேண்டியதுதான். அகதிகளாக வந்தவர்கள், பெண்கள் மீது பாலியல் சேட்டைகள் விட்டால், உடனே அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப் பட சட்டம் அனுமதிக்கிறது. …
-
- 39 replies
- 4.1k views
- 1 follower
-
-
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார். இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள உடப்பு மீனவக் கிராமத்தில் வசித்து வருகின்றனர். சகலத்துறை ஆட்டக்காரரான யுகேந்திரன் இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட இலகுப் பந்து அணியில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார். அத்துடன், 2010ஆம் ஆண்டு 22 வயதுக்குட்பட்ட அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி யுகேந்திரன் விளையாடியுள்ளார். கிரிக்கெட் மீது தீவிர காதல் கொண்ட யுகேந்திரன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றும் தமது விளையாட்டை கை…
-
- 0 replies
- 532 views
-
-
ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு கனடிய பிரதமர் மாண்புமிகு யஸ்ரின் ருடோ, எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு ரோனா அம்புரோஸ் ஆகியோருடன் பல மாகாண அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கனடியப் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மகிழ்ச்சி தருவதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிராம்டன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் தெரிவித்துள்ள்ளார். அதேவேளை ஈழம் …
-
- 1 reply
- 893 views
-
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்கள் பூர்வீக வாழ்விட நிலங்களில் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மீண்டுமொரு உண்ணாவிரதப் போரட்டம் ஆரம்பிக்கவுள்ளனர். இன்று மாலை 4.00 மணியவளில் கேப்பாபுலவு மாதிரிக் கிராம சித்தி விநாயகர் ஆலயத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் எதிர்வரும் 19ம் திகதி காலை 9.00 மணியில் இருந்து தமக்கு ஒரு நீதியான முடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரத போரட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். மூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான தமிழ் கட்சி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை அடுத்து மேற்படி முடிவு எடுத்துள்ளதாக சம்மந்தப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இறுதி யுத்தம் காரணமாக இடம்பெ…
-
- 0 replies
- 348 views
-
-
பொதுவாக நான் ஒரு ஊர் சுற்றி. எந்த ஊருக்குப் போனாலும் அங்கு பார்க்கக் கூடியவற்றை போய்ப் பார்ப்பதுண்டு. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இல் இருக்கும் போது, அநேகமாக அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டேன் (6 பெரும் மாகாணங்களைக் கொண்டது ஐ.அ.எ. இதில் டுபாய், சார்ஜா, அபுதாபி என்பனவும் அடங்கும்) கனடா வந்த பின் ஒரு வருடம் சென்றது கார் லைசென்ஸ் வாங்க. அதன் பின் வந்த 4 வருடங்களில் பல இடங்களுக்கு போயிருக்கின்றேன். சில இடங்கள் பிள்ளைகள் மிக விரும்பும் இடங்களாகவும். சில இடங்கள் இடங்கள் குடும்பமாக நண்பர்களுடன் போய்க் கழிக்க கூடிய இடங்களாகவும் இருந்தன. இந்த 4 வருடங்களில் பார்த்தவை கொஞ்சம் எனிலும் ஒன்ராரியோவில் / கனடாவில் இருப்பவர்களுக்கும் கனடா பார்க்க வருபவர்களுக்கும் சில வேளை இவை உதவியாக இர…
-
- 43 replies
- 8.2k views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சமாதான தூதுவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் ஐக்கிய நாடுகள் பேரவையில் வெளியிட்ட அறிக்கையை மையமாகக்கொண்டே இந்த நிராகரிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இன்னும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது உட்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தவறிவிட்டதாக உருத்திரகுமாரன் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். http://w…
-
- 0 replies
- 476 views
-
-
மங்கள சமரவீரவின் ஐ.நா உரையினை அம்பலப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம ! பத்து விடயங்களை முன்வைத்து சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ.நா உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுபறிக்கை விடுத்தள்ளது. நடந்த முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி அறிக்கையளித்திருந்தார். இந்நிலையில், மங்களவின் அறிக்கைக்கு பதிலறிக்கையாக, பத்து விடயங்களை பிரதானமாக சுட்டிக்காட்டி, சிறிலங்காவின் முன்னுக்குபின் முரணான நிலைப்பாடுகளையும், பொறுப்பற்றை போக்கினையும் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ள…
-
- 0 replies
- 765 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்படும் - சுவிட்சர்லாந்து: இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் கடுiமாயன நிபந்தனைகள் பின்பற்றப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் போது கடுமையான நியதிகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டின் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 655 views
-
-
கனடாவில் 27 வருடங்கள் வாழ்ந்தவர் குடியுரிமைக்காக போராட்டம் ஜொனத்தன் குய்பெர் (Jonathan “Yoani” Kuiper) என்பவரின் குடியுரிமை தொடர்பான நிலைமை, இரு வாரங்களிற்கு முன் தெரியவந்தமையை அடுத்து அது கனடா எங்கும் விவாதிக்கப்படும் ஒரு விடயமாக ஆகியுள்ளது. அவர் அரசியல்வாதிகளிடமிருந்து சில உதவிகளைப் பெற்றிருந்தாலும், அவரது நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது 33 வயது நிரம்பிய குய்பெர் (Kuiper) ,14 மாதங்களேயான குழந்தையாய் இருந்தபோது தமது பெற்றோருடன் கனடாவிற்குக் குடிபெயர்ந்து London, Ont இற்கு அருகாமையில் உள்ள Aylmer என்ற நகரிற்கு வந்துள்ளார். இந்த 33 வருட காலப்பகுதியில் 27 வருடங்கள் கனடாவில் வாழ்ந்து, கல்வியும் கற்றவருக்கு தனது குடியுரிமை பற…
-
- 1 reply
- 1.1k views
-
-
சுவிஸ் மாநகர சபை கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்பெண் சுவிஸின் தூண் மாநகர சபை உறுப்பினரான திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன், பிராத்ஹவுசில் இடம்பெற்ற கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்ப்பெண்ணாக கலந்து கொண்டார். குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட தர்ஷிகா கருத்துத் தெரிவிக்கையில், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வாக்களித்த தூண் வாழ் மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை இன்றிலிருந்து செய்ய கடமைப்பட்டுள்ளேன். சுதந்திரமான வாழ்வுக்கும், சுகாதாரமான வாழ்வுக்கும், கல்வி, பிள்ளைகள் மற்றும் குடும்பம் போன்ற விடயங்களில் கூடுதலாக அழுத்தத்தை கொடுத்து சேவையாற்ற பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 1.3k views
-
-
கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி 25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. தமது துறைகளில் சிறப்புக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த உயர்விருதுக்கு தெரிவாகியுள்ளார்கள். இந்த 25 விருது பெறுபவர்கள், இணையம் மூலம் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில், வீடு, மனை விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்திரன் பெர்னாண்டோ என்பவரும்தொழில்நுட்பதிட்டம் ஒன்றின் உரிமையாளரான குமரன் தில்லைநடராஜா என்பவருமே இந்த வருடத்துக்கான உயர் விருதைப் பெற்றுள்ளார்கள். …
-
- 0 replies
- 961 views
-
-
பிரித்தானியாவிலுள்ள கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களை பேஸ்போல் மட்டையால் தாக்கித் துரத்திய பி.எச்.டி. மாணவரான, இலங்கை இளைஞர் 2016-07-01 14:39:12 பிரிட்டனில் உயர்கல்வி கற்றுவரும் இலங்கை இளை ஞர் ஒருவர், தான் பணியாற்றும் கடையொன்றில் கத்திமுனையில் கொள்ளையிட வந்த இரு நபர்களை தனியாக தாக்கித் துரத்தியதன் மூலம் அக்கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளார். 28 வயதான லுஷான் வீரசூரிய எனும் இந்த இளைஞர், மன்செஸ்டர் நகரிலுள்ள சல்போர்ட் பல்கலைக்கழகத் தில் பி.எச்.டி. (கலாநிதி) பட்டப்படிப்பை மேற்கொள்கிறார். தனது கல்விச் செலவுகளை சமாளிப்பதற்காக பகுதி நேரமாக சல்போர்ட் கட…
-
- 0 replies
- 597 views
-
-
அகதியாக பொருளாதார நலன் கருதி UK போன என் நண்பன் வெளியே போக விரும்பிறான். காரணம் EU ல் உள்ள தமிழ் ஆக்கள் London வந்து சோசல் (Doll money) எடுக்கினமாம்.
-
- 70 replies
- 6.7k views
- 1 follower
-
-
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பின் தங்கிய புலம்பெயர் தமிழர்கள் நிறவாதக் கட்சிகளின் அடுத்த குறி? The Polish Social and Cultural Association in Hammersmith ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டுமா என்ற கருத்துக்கணிப்பில் வாக்களித்த பிரித்தானிய மக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற பிரச்சாரத்தைப் பொதுவாக வலதுசாரி நிறவாதக் கட்சிகளே தலைமை தாங்கின. புரட்சிகர இடதுசாரிச் சிந்தனையும், ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பு முகாமும் பலமடைந்து வரும் சூழலில் அதனை எதிர்கொள்ள நிறவாதக் கட்சிகள் வெளியேற்றத்திற்கான முகாமைத் தலைமை தாங்கின. போலந்து நாட்டுத் தொழிலாளர்களுக்கும் ரூமேனியர்களுக்கும் எதிரான தாக்குதல்களை இக் கட்…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன் காணாமல்போயுள்ளார்: பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன் காணாமல் போயுள்ளதாக பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இறுதியாக காணப்பட்ட கோகுலவதனி, காலை 10 மணிக்கு, தான் பேர்கர் வாங்குவதற்காக வெளியில் செல்வதாக தெரிவித்துள்ளார். mதன் பின் அவரது தொடர்பு அற்றுப் போயிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவரை காண்பவர்கள், அல்லது இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள்,101 என்ற இலக்கத்திற்கு அழைத்து, quoting reference: 16MIS025661. ஏன்பதனை குறிப்பிட்டு தகவல் வழங்குமாறு காவற்துறையினர் கேட்டுள்ளனர். …
-
- 0 replies
- 769 views
-
-
3 days agoகல்வி http://news.lankasri.com/ts Topics : #Canada கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலைமற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று, தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பெற்ற தேர்வுகளுக்குத் தோற்றி, பட்டம் பெறுவதற்கான தகமைசார் நியதிகளை நிறைவு செய்த மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதற்கான பட்டமளிப்பு விழா 2016.06.18 ஆம் நாள் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள றயசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. சரியாக முற்பகல் 10:45 மணிக்கு கனடாத் தமிழ்க் கல்லூரி இயக்குநர் அவைஉறுப்பினர்கள், கனடாத் தமிழ்க…
-
- 0 replies
- 870 views
-
-
2014 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Giel Beelen என்பவரால் நிகழ்த்தப்படட 198 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான வானொலி அறிவிப்பு (DJ Marathon) என்னும் கின்னஸ்உலக சாதனையை கனடாவில் வசிக்கும் சுரேஷ் ஜோகிம் என்னும் தமிழ் கலைஞர் இன்று முறியடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார், மேலும் அவர் 250 மணித்தியாலங்கள் என்னும் இமாலய இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார். கடந்த புதன் கிழமை கனேடிய கிழக்கு பிராந்திய நேரம் காலை 7.10 க்கு ஆரம்பித்த அவரின் பயணம் எதிர்வரும் சனிக் கிழமை 250 மணித்தியாலங்களை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனைத் தமிழர் சுரேஷ் ஜோகிமிற்கு செய்தி இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றது. தொடரட்டும் உங்கள் …
-
- 1 reply
- 886 views
-
-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதலாம் இடத்தைப் பிடித்துக்கொண்டதுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். http://thuliyam.com/?p=31444
-
- 0 replies
- 1.4k views
-