Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்று இடம்பெற்ற கனேடியப் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்காபரோ ரூச் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்கிறார். புலம்பெயர் தமிழர்களின் அரசியல் பிரவேசத்திற்கு முத்தாய்ப்பாய் அமைந்த இந்த வெற்றி புலம்பெயர் தமிழர்களின் முதல் அரசியல் வெற்றியாக அமையட்டும்......

    • 79 replies
    • 9.9k views
  2. சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் ஆஸி.யில் இலங்கையர் கைது இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் ஒருவர் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை சந்தேகநபர் பணிபுரிந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் இவரைக் கைதுசெய்துள்ளதோடு, 10 போலி கிரடிட் காட்களையும் கைப்பற்றியுள்ளனர். 35 வயதான யசோதரன் செல்லக்கண்ணு எனும் இவருக்கு எதிராக எலிசபெத் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செல்லக்கண்ணு குறைந்தது ஒருவரையாவது சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வந்துள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சாட்சியாளர் ஒருவரும் தான் அவுஸ்திரேலியாவுக்குள் படகு மூலம் நுழைவதற்கு சந்தேகநபர் உதவியதாக நீதிமன்றதில் …

  3. ஈழத்தமிழ் பெண் ஹம்சாயினி குணரட்ணம் நோர்வே- ஒஸ்லோ மாநகர துணை மேயராக தெரிவு! நோர்வே தலைநகர் ஒஸ்லோ மாநரக துணை மேயராக ஈழத்தமிழ் பெண்ணான ஹம்சாயினி குணரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற இவர், புதிதாக பதவியேற்கவுள்ள நகரசபை நிர்வாகத்தின் துணை மேயராக தெரிவாகியுள்ளார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஹம்சாயினி கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளையின் துணைத் தலைவராக பதவி வகித்து வருவதுடன், தொழிலாளர் கட்சியின் இளைஞர்பிரிவு தலைவராகவும் பதவி வகித்திருந்தார். 27 வயதான இவர், 2011 ம் ஆண்டு நோர்வேயில் தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலிருந்து தப்பியவர் என்பது குறிப்பிடத்தக…

  4. பிரித்தானியாவில் தமிழ் கற்றலும் கற்பித்தலும் - ஓர் அவதானிப்புக் குறிப்பு! மாதவி சிவலீலன் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலைப் பேணுவதற்கு மொழி அவசியமாகின்றது. அவர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே மொழி ஆளுமையென்பது ஒருவரது இருப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு குழந்தை வயிற்றில் உள்ள போது கேட்கும் மொழி தாயினது உரையாடல்களேயாகும். பின்னர் அக்குழந்தை தவழ்ந்தும் நடந்தும் வளர்ந்தும் வரும் போது, கேட்டும் பேசியும் படித்தும் தனக்கான ஒரு மொழியில் ஆளுமை பெறுகின்றது. இவ்வகையில் புலம்பெயர் சூழலில் எமது தாய்மொழிக் கல்வியென நாம் கொள்ளும் தமிழ்மொழி, தாயகத்தில் கற்கப்படுவதற்கும் கற்பிக்கப்பட…

  5. கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடா நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் 36 பஞ்சாபியர் உட்பட 44 இந்திய வம்சாவளியினரும் 6 ஈழத் தமிழர்களும் களமிறங்கியுள்ளனர். கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளன. இத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடதுசாரிகளான லிபரல்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நமது தேர்தல் களங்களைப் போலவே வாக்குறுதிகளை கட்சிகள் வாரி வழங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் நூதனமான முறையில் விளம்பரங்களையும் பிரசாரங்களையும் முன்வைத்திருந்தன. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 40மூ வாக்குக…

    • 1 reply
    • 365 views
  6. சுவிஸ் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை இம்மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலிலே பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை நன்கு தெரியும் என்பதோடு, இவரை நான் ஒரு சிறந்த சமூக சேவகியாக இவரைப் பார்த்திருக்கின்றேன். அங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய மக்களின் பிரச்சினைகளில் இவர் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக…

  7. தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!! Peter October 17, 2015 Canada கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம். இளவயதுத் திருமணம், சுண்ணத்துக் கல்யாணம் என்கிற சடங்குகளை இலக்குவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொலைபேசி கொட்லைன் தொடர்பான அறிவித்தலை விடுத்த குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாந்தர் அவர்கள் “கனேடியர்கள் தங்களின் கலாச்சார வலுக்களிற்காக துணிந்து செயற்பட வேண்டும்” என்று தெரிவித்திருந…

  8. இலங்கைப் பிரஜை அவுஸ்திரேலியாவில் மாயம் அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் ஈஸ்ட்லேக்ஸ் பகுதியிலிருந்து ஒரு வாரங்களுக்கு முன்னர் காணாமற்போன இலங்கையரான ராஜா தங்கராஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 62 வயதான குறித்தநபர், கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்ததாக அவரது மகள் காயத்திரி தங்கராஜா தெரிவித்துள்ளார். அவர் தனது அலைபேசி, கடனட்டை மற்றும் பணம் என்பவற்றைக் கொண்டு செல்லவில்லையெனவும் அவரது மகள் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பொலிஸார், புதர் தேடுதல், கடற்கரைப்பகுதித் தேடுதல் மற்றும் புதர்த் தேடுதல் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/156781/இலங-க-ப-ப-ரஜ-அவ-ஸ-த-ர-ல-ய…

  9. TNA மீது புலம்பெயர் புலிப் பினாமிகள் தாக்குதல் :வியாபாரம் சரிவடையும் விரக்தியின் விளைபலன்? 10/11/2015 இனியொரு... LEAVE A COMMENT கடந்த வெள்ளியன்று (09/10/2015) மாலை 4 மணியளவில் 23-rue de cail, Paris- 10ல் அமைந்துள்ள இந்திரா ரெஸ்ரரொண்ட் என்றழைக்கப்படும் தேனீர் சாலையில் டெலோ அமைப்பினருடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து வருகைதந்த டெலோ தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் கோடீஸ்வரன்இ மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் போன்றோர் பங்கெடுத்துள்ளனர். இந்த ஒன்று கூடல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு நுளைந்த புலம்பெயர் புலிகள் எனத் தம்ம…

  10. யாழில் கனடிய உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கு ஹார்ப்பர் தலைமையிலான கொன்சவ்வேட்டிவ் கட்சி விருப்பம் சிறீலங்காவில் கனடிய வெளிநாட்டுப் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தும் நோக்குடன், கனடிய உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு, புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென ஜேசன் கெனி இன்று அறிவித்தார். சிறீலங்காவில் சமாதானம் மற்றும் சமரச புரிந்துணர்வை உறுதி செய்யும் நோக்குடன், புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்றும் தெரிவித்த ஜேசன் கெனி அவர்கள், யாழ்ப்பாணத்திற்கு கனடிய இராஜாங்கத் தொடர்புகளை உருவாக்குவது, சிறீலங்காவில் ஜனநாயகம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான கனடாவின் உறுதிப்பாட்டை…

  11. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பாடசாலையின் இராப்போசன விருந்துக்கு சென்றிருந்தேன். விருந்து மண்டபத்தின் உள்ளே சென்றபோது நான் இருந்த இடத்தில் இருந்து பத்தடி தூரத்தில் உள்ள ஒரு மேசையில் குடிவகைகளும், உணவுவகைகளும் காணப்பட்டது, சுற்றிவர நோட்டம் விட்டால் எந்த ஒரு மேசையிலும் எந்த உணவுவகைகளோ,குடிவகைகளோ காணப்படவில்லை, விழாவே ஆரம்பமாகவில்லை எப்படி அந்த குறிப்பிட்டமேசையில் மாத்திரம் எனக்கேட்டபோது "அது வர்த்தக முதலைகளுக்காக பெரும்தொகை குடுத்துபுக்பண்ணிய மேசையாம் அதானால் தான் விழா ஆரம்பமாவதற்கு முன்பே பிரத்தியேக அவசர கவனிப்பு என்றார்கள்" பக்கத்துக்கு மேசையில் இருந்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும். எம்மவர்கள் பணத்துக்காக எதையும் செய்வார்கள், இன்னுமொருவிடயம் விழாவிற்கு வந்தவர்க…

    • 0 replies
    • 462 views
  12. நாளை யேர்மனியில் நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாகாநாட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: [Friday 2015-10-09 21:00] உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நாளை நிகழவிருக்கும் 10.10.2015 சனிக்கிழமை றுரிpநச ர்யடடந ர்ரநெகநடனளவச.63டி 42285 றுரிpநசவயட புநசஅயலெ இல் “ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு „ என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சிமாநாடு ஒன்றினையும் தொடர்ந்து செந்தமிழ்க்கலைமாலை நிகழ்வும் 2015 யேர்மனியில் நடைபெற உள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் அகிலத்தலைவருமான செந்தமிழ்க்காவலர் வி.எஸ்.துரைராஜா இயக்க செயலாளர் நாயகம் துரைகணேசலிங்கம் மாநாட்டுக் குழுத்தலைவர் இ.இராஜசு10ரியர் மாநாட்டுக் குழுச் செயலாளர் கி.யேம்ஸ் அல்ஸ்ரன் ஆகியோர் ஊட…

  13. சுமந்திரனின் லண்டன் ஒன்று கூடலும் எதிர்த்தரப்பின் வாதமும் 10/04/2015 இனியொரு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமெரிக்காவின் ஜெனீவா தீமானம் மற்றும் மனித உரிமைப் பேரவை அறிக்கை தொடர்பான விளக்கமளிப்பதற்காக ஈஸ்ட் ஹாம் (கிழக்கு லண்டன்) பகுதியில் 03.10.2015 அன்று உரையாடல் ஒன்றை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கு உரையாற்றிய சுமந்திரன் இத்தீர்மானத்தை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு உரிமைகளை வென்றெடுப்போம் என்ற தொனியில் தீர்மானத்தை வரவேற்றுப் பேசினார். சுமந்திரனின் பேச்சைத் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகள் பல தரப்பிலுமிருந்து முன்வைக்கப்பட்டன. தெற்காசிய நாடுகளை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் திட்டத்தின் நம்பிக்கையான முகவர்களில் சுமந்திரனும் …

  14. ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரின் வேண்டுதலுக்கு அமைய, சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுழையும் போது, உலகம் தழுவிய நீதி வரம்புகையைப் பயன்படுத்தி, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வழக்குகளை பதிவுசெய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா உயர் ஆணையரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கும் எந்த ஒரு தேசத்திற்கும் ஒத்துழைப்பை அளிப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க…

  15. ஜேர்மன் தொலைகாட்சியில் இலங்கை தொடர்பான விபரணம் நேற்றயதினம் 27.09.15 ஜேர்மன் தொலைகாட்சி ARD இல் welt spiegel என்ற நிகழ்சியில்.... http://www.daserste.de/information/politik-weltgeschehen/weltspiegel/videos/sri-lanka-unversoehnt-ein-land-nach-dem-buergerkrieg-100.html இந்த லிங்க்யை அழுத்தும் போது வீடியோ வரும் Sri Lanka: Unversöhnt – ein Land nach dem Bürgerkrieg Sri Lanka: Unversöhnt - ein Land nach dem Bürgerkrieg Es ist still. Zu still. Nicht auszuhalten, sagt Thangavel Sathyavati. Es lacht keiner mehr. Es spricht keiner. Aber in ihrem Kopf tobt der Krieg. In jedem Moment. Ihre Lieben sind verschwunden. "Ich kann nicht allein essen. Deswegen sitze ich hier,…

  16. யாழ். இளைஞர் பிரித்தானியாவில் சடலமாக மீட்பு! [ சனிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2015, 05:04.44 PM GMT ] யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் பிரித்தானியாவின் Ealing மாகாணத்தில் அமைந்துள்ள King George's Playing Field பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, பிரித்தானியாவின் Lady Margaret சாலையில் அமைந்துள்ள இந்த பூங்காவில் இளவயது வாலிபர் ஒருவரது உடல் இறந்த நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத் தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பூங்காவை சுற்றி வளைத்துள்ளனர். இதனையடுத்து அந்த உடலை கைப்பற்றிய பொலிஸார், முதற்கட்ட சோதனைக்கு பின்னர், அந்த இளைஞர் இறந்துள்ளதை உறுதி ச…

  17. கனடியக் கட்சித்தலைவர்கள் எவராவது ஐந்து வருடங்களாக கிடப்பில் போட்டிருக்கும் நீரிழிவு மருந்தை வெளிக்கொணர தயாராகுவார்களா? அல்லது இன்னமும் மருந்து கம்பனிகள் வழங்கும் நிதியுதவியில் ஆட்சி நடத்துவார்களா? ஆசிய மாணவியொருவரின் துணையுடன் கண்டறியப்பட்ட இம் மருந்து சதையியை சிறந்த முறையில் செயற்படுத்தக்கூடியது.இம் மருந்தின் மூலம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயை முற்றாக விரட்டலாம்.இதே போல வாகனப் பெருக்கத்தையும் காப்புறுதி அதிகரிப்பையும் கட்டுப்படுத்தக் கூடிய முறையில் மக்களின் வரிப்பணத்தில் ஒரு குறைந்த பட்ச அதிகரிப்புடன் இலவச நகர பேருந்துச் சேவையை நடத்தவும் முடியும்.இது போன்ற நல்ல திட்டங்களை செயற்படுத்துவார்களா?

  18. சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பில் துணை ஆவணமொன்றினை வெளியிட்டு வைத்துள்ளது. http://tgte-us.org/pressrelease/TGTE-GD-Resource%20Paper%20.pdf ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களது சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்திருந்த சட்ட வல்லுனர்கள் குழுவே இந்த துணை ஆவணத்தினை தயாரித்துள்ளது. கம்போடியா விவகாரத்தில் ஐ.நாவின் கலப்பு விசாரணை விவகாரத்தில் பங்கெடுத்திருந்த சட்டவல்லுனர் Richard Rogers (Former head of the Khmer Rouge tribunal’s defense support section and an attorney for Global Diligence)அவர்களத…

    • 2 replies
    • 417 views
  19. டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும். சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் தர்மா தர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மா…

  20. சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்ப…

  21. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என கருத்துக்கள் நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறான கருத்தாகும். இலங்கை அரசால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருந்து தமிழர்களை காப்பாற்றவே அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுதப் போராட்டங்களின் போது ஒரு சில குற்றங்கள் நடத்தப்பட்டிருக்கலாம், அதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களோடு விடுதலைப் ப…

  22. கனடா- 2012ல் இருந்து ரொறொன்ரோவில் துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். இவ்வேளையில் பயம் வன்முறை மற்றும் பாசம் நிறைந்த மூன்று நிர்மலேந்திரன் சகோதரர்களின் தொடர் கொலை, CBC-யின் Metro Morning நிகழ்ச்சியில் நினைவு கூரப்பட்டது.நிர்மலேந்திரன் சகோதரர்கள் இளம் வயதினராக கனடா வந்தனர். 1990ன் நடுப்பகுதியில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் அலையின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்த றீஜன்ட் பார்க்கில் வளரந்தவர்கள்.மூவரில் மூத்தவரான நிக்சன் 23வயது 2012ல் ஈற்றன் சென்ரரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அவரது முன்னாள் நண்பர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்து குறைந்தது ஒரு வருட காலத்திற்குள் இவரது நடு சகோதரர் ற…

  23. சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துக: நாடுகடந்த தமிழீழ அரசவையில் தீர்மானம்SEP 16, 2015 | 5:46by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது அதனையொத்த அனைத்துலக நீதி பரிபாலனத்திற்கோ பாரப்படுத்த, ஐ.நா பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரை செய்யும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரும் தீர்மானம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் முன்மொழியப்பட்டு, அரசவை உறுப்பினர் இரவீந்திரநாத் அவர்களினால் வழிமொழியப்பட்டு இந்த தீர்மானம் நிறைவேற…

  24. ஐ.நா அறிக்கை தொடர்பில் ஆய்வு செய்ய சட்டவாளர் குழு நியமனம் : ஜெனீவாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு !Posted By Santhira On September 16th, 2015சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டிருந்த விசாரணை அறிக்கை தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ள சட்டவாளர் குழுவொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமதித்துள்ளது.அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது அதக்கு ஒத்த அனைத்துலக நீதிவிசாரணை மன்றத்திலோ சிறிலங்காவை ஐ.நா பாரப்படுத்த வேண்டுமென மில்லியன் கையெழுத்து இயக்கம் ஊடாகவும், அரசவை தீர்மானம் ஊடாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிலங்கா விவாகரத்தில் கலப்பு சிறப்பு நீதிமன்றமொன்றினை அமைக்க ஐ.நா ஆiணாயாளர் பரிந்துரைத்துள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.