Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. சமயங்கள் துருப்பிடித்த பாத்திரத்தில் நல்ல பாலை ஊற்றலாமா? 'இஸ்லாம்' என்ற அரபுச் சொல்லுக்கு, 'முழுமையான சாந்தி (அமைதி) நிலை' என்பது கருப்பொருள். அனைத்து உயிர்களும்--அனைத்து ஆன்மாக்களும் ஆதிப்பரம்பொருளான இறைவனிடம் இருந்து வந்தவைதாம். இந்த ஆன்மாக்கள் தனித்து நிற்கும் காலமெல்லாம், இது சரியில்லாத குறைநிலை. இவை ஒவ்வொன்றும் தாங்கள் பிரிந்து வந்த மூலப்பரம்பொருளிடம் சேர்ந்து ஐக்கியமானால்தான், ஒவ்வொன்றும்சரியான நிறை நிலையடைந்ததாகும்.இதுதான் சமச்சீர் முழுமை நிலை இதுதான் முழுமையான சாந்தி (" அமைதி'') நிலை--இதற்குப் பெயர்தான் இஸ்லாம். 'ஏ, ஆன்மாவே! நீ திருப்தியுறும் வகையிலும், உன்னை அனுப்பியவன் திருப்தியடையும் விதத்திலும் நீ ஆ ண்டவனிடமே மீண்டும் சேர…

  2. இங்கே வந்து கருத்து சொல்லும் பெரியாரின் வாரிசுகளுக்கும் பிராமணத்தின் காவலர்களுக்கும் இந்த பகிரங்க மடல். பெரியாரிஸ்டுக்களே, நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் பிராமண ஆதிக்கம் என்றுமே இருந்ததில்லை. ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அவர்கள் இங்கு கணிசமான அளவில் இருந்ததில்லை. எனவே நீங்கள் சொல்லும் பிராமண ஆதிக்க கருத்துக்கள் எமக்கு, தமிழகத்தின் அண்மைய வரலாறை பற்றிய பட்டறிவு இல்லாதவர்களுக்கு, அன்னியமாகவே இருக்கிரது. எமக்கு தெரிய ஈழத்தில் பிராமணர்கள் நல்லவர்களாயும், தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களாயும் தாமுன்டுதன் பாடுண்டு என இருப்பவர்களாயுமே உள்ளனர். எம்மிடம் வந்து நீங்கள் சொல்லும் பெரியார் கொள்கைகள் எமக்கு அன்னியமாக இருப்பது இதனால்தான். அப்புறம் ந…

    • 9 replies
    • 2.2k views
  3. மனிதன் எதற்காக கடவுளை வணங்குகிறான், பக்தி செலுத்துகிறான்? சோர்ஸ்: இபெரியார். (www.periyar.org.in) உலகில் மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் வணக்கமும் கடவுள் பக்தியும் கடவுள் தொண்டும் எப்படி ஏற்படுகிறது? ஏன் செய்ய வேண்டியதாகிறது?இவற்றை இவற்றில்பட்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியது பகுத்தறிவு உள்ள மனிதனின் கடமையாகும். முதலாவதாக மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை எப்படி உண்டாகிறது? தானாவே ஒவ்வொரு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை அவன் பிறந்தபோதே உண்டாகிறதா? கடவுள் நம்பிக்கையுடனேயே பிறக்கிறானா? அல்லது மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலேயே கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டதால் ஏற்படுகிறதா? என்பதை சிந்திக்க வேண்டும். உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள …

  4. சைவமும் கலையும் பண்டைச் சமயத் தோற்றத்திற்க்கு மானுடவியல் அறிஞர் பல்வேறு காரணங்களைக் காட்டுக்கின்றன. அவற்றுள் உலக் கோட்பாடு, இயற்கைக் கோட்பாடு, முன்னோர் வழிபாட்டுக் கோட்பாடு என்பன சிறப்பாக்க சுட்டத்தக்கவை. தமிழர் தம் பண்டைச் சமயக்கூறுகளுள், வழிபாட்டு கூறும், இயற்கை வழிபாட்டுக் கூறும், முன்னோர் வழிப்பாடுக் கூறும் கலந்து இயைந்தே உள்ளன. சமய வாழ்வின் தொடக்க நிலையினை பிரெஞ்சு சமூகவியல் அறிஞர் எமில் துர்க்கேம், குலக்குறியே, அதனைச் சார்ந்த நம்பிக்கையே சமயமாக வளர்ச்சி கொண்டது என்கிறார். ஆஸ்திரேலியாவில் வாழும் அருண்டா பழங்குடிமக்களை தாரமாகக் கொண்டு தம் கொள்கையை அவர் உருவாக்கி விளக்கினார். மக்கள் ஒரே மாதிரியாகப் போய்க் கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கையில் சலிப்பு அடைகிறார…

  5. மூடப்பழக்கத்தை கைவிடுங்கள் அரவானிகளுக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. கோரிக்கை தாம்பரம், மே 5- கூவாகத் விழா வில் தாலி அறுக்கும் மூடப் பழக்கத்தை அரவானிகள் கைவிட வேண்டும் என்று கனி மொழி எம்.பி. கோரிக்கை விடுத்தார். சென்னையை அடுத்த தாம் பரம் பீர்க்கங்கரணையில் அர வானிகளுக்கென தனி நல வாரியம் அமைத்த தமிழக முதல்வர் கலைஞருக்கு ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு கனிமொழி பேசிய தாவது: தாழ்த்தப்பட்ட மக்களைப் போன்று அரவானிகளும் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த நிலை, திராவிட இயக்கம் மூலமாக தந்தை பெரியார், முதல்வர் கலைஞரால் மாறி இருக்கிறது. பெண்களை விட மோச மான நிலையில் வாழ்ந்து வரு கிறீர்கள். பெண்கள் மீது குடும்ப வன் முறை, பாலியல் பலாத்காரக் கொடுமை …

    • 5 replies
    • 1.9k views
  6. குங்குமம் வைப்பதன் நன்மைகள்! மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும். குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்…

  7. தந்தை பெரியாரின் சமூகநீதிப் போராட்டத்தின் வெற்றி தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் அதிகம் ஒதுக்கீடு இடங்களில் தமிழ்நாட்டினர் வெற்றி! சென்னை, மே 5- கடந்த 2004, 2005 ஆண்டுகளில் இந்திய அளவில் குடிமைப் பணிகளில் (சிவில் சர்வீஸ்) தேர்ந்தெடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களில் நான்கில் ஒரு பங்கினர் (25 விழுக்காடு) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2006 இல் இந்த விழுக்காடு 15 ஆகக் குறைந் துள்ளது. உத்தரப்பிரதேசத்தி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட் டோரின் விழுக்காடு 20 ஆக உள்ளது. தமிழ்நாட்டைப் போல இரண்டு மடங்கு மக்கள் தொகை யுள்ள மாநிலமாக உத்தரப்பிர தேசம் இருந்தாலும்கூட, தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட அதிகாரிகளின் எண் ணிக்கை அதிகம். அய்.ஏ.எ…

  8. சாய்பாப்பாவை பற்றி கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் உள்ள கட்டுரையில் அறிந்து கொள்ளலாம். சாய்பாப்பா

  9. ‘‘என்ன செய்து கிழித்தார் பெரியார்?’’ பனை ஏறும் தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார். “பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க” இது முடிவெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர். “என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா? பிராமணனும் மனுசந்தாங்க. திராவிட இயக்கம் இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?” இப்படி ‘இந்தியா டுடே’ பாணியில் கேட்டவர் அப்பன் இன்னும் பிணம் எரித்துக் கொண்டிருக்க இங்கே டெலிபோன் டிபார்ட்மென்டில் சுபமங்களாவை விரித்தபடி சுஜாதா சுந்தர ராமசாமிக்கு இணையாக இலக்கிய சர்ச்சை செய்து கொண்டிருக்கும் அவருடைய மகன். ஆமாம் அப்படி என்னதான் ச…

  10. உளறல் மேல் உளறல்கள் மதமும் கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள். மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக் (வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். கடவுள் மனித நலத்துக்காகக் கண்டுபிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை, நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுபிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்துகொண்டான். இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும்; இவற்றின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். …

  11. சொர்க்கம் நரகம் உள்ளதா? அன்பானவர்களே! இன்றைய நாட்களில் உடனே பதில் சொல்ல முடியாத கேள்விகளில் இதுவும் ஒன்று என்று கூறலாம். கடவுள் உண்டா இல்லையா என்று ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியாதது போல, நரகம் சொர்க்கத்தை பார்த்தவர்கள் கூட இதுதான் நரகம் என்று அடுத்தவருக்கு காட்ட முடியாத ஒரு இடமே நரகம், பாதளம் போன்றவை. எனவே இதை பற்றி சற்று ஆராய்வது நல்லது என்று நினைக்கிறேன். இன்று ஒருவரிடம் சொர்க்கம் நரகம் உள்ளதா என்று கேட்டால் கீழ்க்கண்ட பதில்களில் ஒன்றை தான் கூற முடியும் சொர்க்கம் நரகம் இல்லை. சொர்க்கம் இருக்கா இல்லையா என்று தெரியாது. சொர்க்கம் நரகம் உண்டு 1.சொர்க்கம் நரகம் இல்லை; இன்று உலகில் அனேகர் சொர்க்கம் நரகம் என்று ஒன்று கிடையாது என்றும், இந்…

  12. மச்சங்களைப் பற்றி விள‌க்கமாக‌ச் சொ‌ல்லு‌ங்கள்! ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் அறிவியல் அறிஞர்கள், இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும். மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீ…

  13. 150 வது நிலவரம்.. யாழில் இனத்துவம், தேசியம்.. தொடர்பாக விதண்டாவாதம் செய்பவர்கள் குறிப்பாக.. மதமற்ற இனத்துவம் .. தேசியம் என்ற நிலைப்பாட்டோடு இருப்பவர்கள்.. கேட்பது சிறப்பானது. குறிப்பாக யாழ் கள நிர்வாகத்தில் உள்ளவர்கள் இதன் ஆழத்தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டியதும் அவசியம்..! தமிழர்களின் இனத்துவம் தனி மத நிலையில் இருந்து.. கூட்டு மத நிலைக்கு வந்திருப்பதை (மத விரிவாக்கள் உலகில் ஏற்பட்ட பின்) ஏற்றுக் கொண்டு.. மதங்களையும் இனத்துவ அடையாலத்திலிருந்து விலக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். பிரதிவாதங்களின் நிலையை சொல்லி சிறப்பாக இதை எமது கவிஞர் புதுவை அவர்கள் விளக்கியுள்ளார்...! பல மதங்கள் உள்ள ஒரு இனத்துவத்தில் மதங்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல் தன்மை கருதி அவர்கள் சில எச்ச…

    • 11 replies
    • 4.7k views
  14. இந்திய மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதமாற்ற முயலும் கும்பல்களுக்கு எதிராகவும், இந்தியாவின் கலாச்சார அடையாளங்களையும் பேணவும் உருவாக்கப்பட்ட அமைப்புத் தான் சங்கபரிவார், மற்றும் ஆர்எஸ்எஸ். சுனாமி, பூம்பம் போன்ற விடயங்களில் இந்திய அரசை விட முந்திக் கொண்டு செயற்பட்டது குறித்துப் பாராட்டதவர்கள் இல்லை எனலாம். இவர்கள் தான் மதமாற்ற முயலும் கும்பல்களுக்குப் பிரச்சனை. எனவே, இவர்களைப் பற்றி வதந்திகளையும், கெட்ட பெயரையும் உருவாக்கப் பலருக்குப் பணம் கொடுத்து கெட்டபெயரை உருவாக்க முயல்கின்றார்கள். தமிழ்நாட்டிலும் சில அமைப்புக்கள் வெளிநாட்டு மதமாற்றச் சக்திகளிடம் பணம் வாங்கிக் கொண்டு கெட்ட பெயரை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றன. இந்த விலை போன தமிழ்நாட்டு அமைப்புக்கள் தங்களுக்க…

  15. பிரம்மாவின் புத்திரர்களில் ஓருவரான புஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது அங்கே வந்த தெய்வ நங்கையர்களது கூச்சலால் புலஸ்தியரின் தவத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கோபம் கொண்ட புலஸ்தியர், இங்கு வரும் கன்னிப் பெண்கள் கர்ப்பிணியாக கடவர் என்று சபித்தார். இதை அறிந்த பெண்கள் அந்த பகுதிக்கு வருவதையே தவிர்த்தனர். இந்த நிலையில் திரணபிந்து என்ற ராஜரிஷி யன் மகள் ஆவிற்பூ. முனிவரது சாபம் பற்றி அறியாமல், அவர் தவம் செய்யும் இடத்துக்கு வந்தாள். அவரை பார்த்த மறு நிமிடமே கர்ப்பமானாள். பின்னர். தன் மகளை ஏற்க வேண்டும் என்று திரணபிந்துவேண்டிக் கொள்ள அவளையே மணம் புரிந்தார் புலஸ்தியர். மனைவியின் நல்ல குணங்களால் மனம் மகிழ்ந்த புலஸ்தியர் நம் மகன் என்னை போலவே மகாதபஸ்வியாக …

    • 2 replies
    • 2.7k views
  16. கீர்த்தனைகளை இயற்றிய தியாகையரின் சமகாலத்தவரான கோபால கிருஷ்ண பாரதியார் பற்றி மகா மகோபாத்தியாய உ. வே. சாமிநாத அய்யரவர்கள் ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து சில பகுதிகளை அப்படியே தருகிறேன்: 'சிதம்பரத்தில் இருக்குங்கால் கோபால கிருஷ்ண பாரதியார் நடராஜர் ஆலயம் சென்று, பொன்னம்பலத்துக்குத் தெற்கேயுள்ளதும், கிழக்கு நோக்கி ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி எழுந்தருளியிருப்பதுமாகிய நிருத்த சபையின் வெளி மண்டபத்தில் ஜபம் செய்வார். சில சமயங்களில் அதன் தெற்குச் சுவர் ஓரமாக உள்ள நந்தனார் உருவத்துக்கு அருகில் இருந்து பாடிக்கொண்டிருப்பார். நடராஜ மூர்த்திக்கு நேரே அம்மூர்த்தியைத் தரிசித்த வண்ணமாக அத்திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வுருவத்தின் கையில் கடப்பாரையும், தோ…

    • 43 replies
    • 8.6k views
  17. ஒரு சுவாரசியமான தொலைக்காட்சி விவாதம் பற்றிப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு. ஆறு புத்திசீவிகள், அவர்களுள் மூவர் நாத்திகர் மற்றையோர் ஆத்திகர். விவாதத் தலைப்பு "கடவுள் நம்பிக்கை நமக்கு நல்லதா அல்லது கெட்டதா" என்பதாகும். நாத்திகர் பிரிவினரின் தராதரம்: ஓருவர் நாடறிந்த ஓய்வுபெற்ற ஒன்கோலஜிஸ்ற் மற்றும் சிந்தனையாளர் இன்னொருவர் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து ஓய்வு பெற்ற தத்துவவியல் பேராசிரியர். இன்னொருவர் அயல் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், சிந்தனையாளர். ஆத்திகர் பிரிவினரின் தராதரம்: ஒருவர் நரம்பியல் விஞ்ஞானம் மற்றும் உளவியல் பேராசிரியர் (அடியேன் இவரது தீவிர இரசிகன்), இன்னொருவர் ஒரு பல்கலைக்கழத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் சிந்தனையாளர் மற்யைவர் எழுத்தாளர், ஆ…

    • 7 replies
    • 1.8k views
  18. இந்து மதமும் பெண்களும் (பாகம் 1) இங்கே மந்திரங்களின் மூலம் செய்யப்படுகின்ற மோசடிகள் பற்றிய தகவலை இணைத்த போது வசம்பு ஒரு கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார். இந்த மந்திரங்கள் இவ்வளவு மோசமானவை என்றால், இவைகளை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் அவர்களும் கேவலப்படுகிறார்கள் அல்லவா? இந்த அர்த்தத்தில் அவருடைய கேள்வி அமைந்திருந்தது. இது நல்ல ஒரு கேள்வி. இதற்கான பதிலை சற்று நீளமாகவும் ஆழமாகவும் பார்க்க வேண்டும். ஒரேயடியாக நீளமாக எழுத மாட்டேன். தொடராக எழுதி இணைக்கிறேன். மற்றவர்களின் கருத்துக்களையும் உள் வாங்கியபடி எழுதுவதற்கு அது ஏதுவாக இருக்கும். இங்கே நான் இரண்டு விதமான மந்திரங்களை இணைத்திருத்தேன். 1.…

    • 18 replies
    • 12.1k views
  19. சைவத்தில் நாயன்மார்களின் வரலாறு மிகப் பிரசித்தம். சிவபெருமானில் பெரும் பக்தியோடு இருந்த நாயன்மார்களின் வரலாறு பல திரிவுகளுக்கு உட்பட்ட ஒன்று. சிலருடைய வரலாறுகளை படிக்கின்ற போது, அவைகள் மிகவும்மூடத்தனமாக இருக்கும். இதில் குறிப்பிடக் கூடிய விடயம் நாயன்மார்களில் பெரும்பாலானவர்கள் நன்றாக வாழவில்லை. சாகும் போதும் வருந்திச் செத்தார்கள். இவைகள் எல்லாம் இறைவனோடு கலந்தார்கள் என்று பின்பு கற்பிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த நந்தனார் சிதம்பரத்திற்குள் செல்ல விரும்பியதால் பார்ப்பனர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டார். இன்றைக்கு அவருடைய சிலை கூட சிதம்பரத்தில் இல்லை. சம்பந்தரும் தன்னுடைய குடும்பத்தோடு தீ வைத்து கொளுத்தப்பட்டார். இவரை கொலை செய்ததற்கான காரணங்கள் பல…

    • 22 replies
    • 9.4k views
  20. பின்நவீனத்துவம் முதல் ‘பின்நவீனத்துவம் மீதான மார்க்சிய விமர்சனம்’ வரை : யமுனா ராஜேந்திரன் ≡ Category: யமுனா ராஜேந்திரன், கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ 1 முக்கியமில்லாத வகையிலான ஒரு முன்குறிப்பு : “தத்துவ விளக்கும் ‘இல்லாததால்’ தான் ‘அவர்கள்’ கோபத்துடன் எழுதுகிறார்கள்” எனச் சொல்லும் சி ராஜேஸ்குமார் என்கிற ராகவனுக்கான ‘சிறப்பு’ அழைப்பு இது. நான் பேசுகிற விடயங்கள் குறித்து அவரது ‘தத்துவ விளக்கத்தினை’ முன் வைக்குமாறு நான் அவரை, ‘கோபத்துடன்’ அல்ல ‘பணிவுடன்’ கேட்டுக் கொள்கிறேன். மார்க்சியம் - பெண்ணிலைவாதம் - தலித்தியம் என்றெல்லாம் தத்துவப் பின்னணியுடன் பேசப் புறப்பட்டிருக்கும் எனது அன்புக்கும் ‘ப்ரியத்திற்கும்’ உரிய நிர்மலா ராஜசிங்கத்தையும் இவ்விவாதத்தில் பங்கேற…

  21. ஒரு இனம் தன்னுடைய பண்டைய வரலாற்றினைக் கற்றுணரவேண்டிய தேவை இருக்கிறது. எவ்வளவு தூரம் எமது வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்க எம்மால் முடியுமோ அவ்வளவு தூரம் எம்மால் முன்னேற முடியும் என்று சொல்லப் படுகிறது. வரலாறு வழிகாட்டியாகவும், வரலாற்றுத் தவறுக ளைத் தவிர்ப்பதற்கு உதவும் நண்பனாகவும் இடம்பெறுகிறது. வரலாற்று கற்கையில் தொல்பொருளியல், மொழியியல், ஆதி வரலாறு, அரசியல், புவியியல், சமூகவியல், இலக்கியம் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. ஒரு இனத்தின் நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு இவையனைத்தும் உதவுகின்றன. தன்னினத்தின் தொண்மையும், தொல்காலசசுவடுகளையும் ஒரு தேசிய இனம் உய்துணரும்போது விடுதலை வேட்கையும் நாட்டுப்பற்றும் மேன்மை அடைகின்றன. பிற இனங்களின் பண்பாட்டு இயல்புகள், வரலாற்றுப் …

    • 0 replies
    • 799 views
  22. வைதீகத்தின் அடாவடியிலும் கொடுமையிலும் சிக்கித்தவிக்கும் சிவத்தலங்களில், சைவத்தின் முகன்மைத் தலமான தில்லையம்பதியும் இன்னலில் இருப்பது, தமிழ் நெறிகளுக்கும், திருமுறை தந்த ஞானிகளுக்கும் பெரிய இழுக்கு சேர்ப்பதாகும். அந்த இழுக்கினில் இருந்து சிறிதேனும் காப்பது போல தமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது தமிழர்களுக்கு மகிழ்வான விதயம். தேவையில்லாத ஆர்ப்பரிப்புகள் இல்லாமல் அமைதியாக இதனைக் கலைஞர் செய்திருக்கிறார். அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம் சிறிது வழவழ கொழகொழ வென்று இருந்த போதிலும், அது முழுமையான மனநிறைவு அளிக்கவில்லையாயினும், இதனை வாயார வரவேற்கிறேன். தி.மு.க செய்த தமிழ்ப்பணிகளில் மிக உயர்ந்தது இதுதான் என்று சொல்வேன். "வைதீக அடாவடி" என்று ம…

  23. இன்று பெரிய வெள்ளி [21 - March - 2008] [Font Size - A - A - A] -செ.ஞானபிரகாசம்- பிறப்பின் அனைத்து உயிர்களுக்கும் எம் பரமதந்தையின் ஏக மைந்தனாகிய கிறிஸ்துவின் மரணத்தை தியானிக்கும் பெரிய வெள்ளி இன்றாகும். இன்றைய நாளை உரிய முறையில் அனுசரித்து கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக நாம் வாழ வேண்டும். மன்னிப்பு, கருணை, தயாளம், மீட்புப் பெறுதல் என்பன எம்மை பாவத்திலிருந்து மீட்க மீட்பராம் இயேசுகிறிஸ்து மண்ணக வாழ்வில் எமக்கு அருளிய நற்செய்தியாகும். அவர் எமக்கருளிய நற்செய்தி எனும் அருங்கொடையை எம் இதயத்தில் வாஞ்சையுடன் ஏற்று இன்னும் அதிகம் அதிகமாய் பற்றிப்பிடித்து நடப்பதே இத்தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய அரும்பெரும் தவமுயற்சியாகும். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்புத் த…

    • 2 replies
    • 1.3k views
  24. http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...huppakirvu.smil புலிகளின் குரலில் சீமானின் கருத்துப்பகிர்வு.பகுதி 3 http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...huppakirvu.smil பகுதி 2 http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...huppakirvu.smil பகுதி 1

  25. மாமனிதர் கணேசமூர்த்தி எழுதிய இலங்கை மண் என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் வழங்கிய உரை. புலிகளின் குரல் கருத்துப் பகிர்வில் இருந்து. http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...thupakirvu.smil

    • 15 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.