சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று. எத்தனை பொறுப்புகள் ! எத்தனை சுமைகள் ! எத்தனை தியாகங்கள் ! எத்தனை ஏமாற்றங்கள் ! எத்தனை கடமைகள் என்று... நான் உங்களிடம் இருக்கும் பொழுது என் சோம்பலையும் அழகாய் பார்த்தீர்கள் ஆனால் இங்கு என் தூக்கத்தை தியாகம் செய்து நான் செய்யும் வேலைகளை கவனிக்கவும் யாருக்கும் நேரமில்லை. எனக்கு பிடிக்காததையும் பிடித்ததை போலவே நடித்துக்கொண்டிருக்கிறேன். யாராவது என்னை குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் அவ்வப்போது வந்து செல்கிறது. …
-
- 3 replies
- 1k views
-
-
திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி ஒரு யூ டியூப் சேனல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இணையத்தில் பல யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இது கொஞ்சம் வித்தியாசமான யு டியூப் சேனல். ஏனெனில், இந்த சேனலை எழுதி, இயக்கி வழங்குவது திருநங்கைகள். Image captionதிருநங்கைகளுக்கான தனி யூடியூப் சானல். விளம்பரம் திருநங்கைகளைப் பற்றி பல கற்பிதங்கள், தவறான தகவல்கள் இந்திய…
-
- 0 replies
- 1.8k views
-
-
அறிந்ததுதான்,மேலும் அறியுங்கள்,உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் வாசித்துக் காட்டுங்கள்.முத்த சாகரத்தில் மூழ்கித் திளையுங்கள். “மகள்கள் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேராதது என்று…” ஆமாங்க! முத்தம் என்பது அன்பின் வெளிபாடு. கட்டாயப்படுத்தி ஒருவருடன் உடலுறவில் கூட ஈடுபடலாம். ஆனால், முத்தமிட முடியாது. அப்படி செய்தாலும் உங்களுக்கு அதில் எந்த ஒரு உணர்ச்சியும் இருக்காது. முத்தம் என்பது ஒரு உறவின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும் பல வகைகளில் மேம்பட உதவுகிறது. முத்தமிட்டுக் கொள்வதால் மனதில் ஒரு நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படுகிறது எண்ணும் நபர்களே, முத்தமிட்டுக் கொள்வதால், முத்தமிட்டுக் கொண்ட பிறகு ஒரு சில நிமிடத்தில் உங்கள் உ…
-
- 10 replies
- 1.6k views
-
-
ஆட்டோ ஓட்டுவது வருமானம்... பசியாற்றுவது சந்தோஷம்..! கோவை மருத்துவமனையில் ஓர் அன்னபூரணன் பசித்த ஏழை ஒருவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து வயிற்றை நிரப்புவதைவிட பெருங்கொடை ஏதேனும் இருக்க முடியுமா? ஒரு சான் வயிற்றுக்காகத்தானே இவ்வளவு பாடும்?! கோவையைச் சேர்ந்த ராஜா சேது முரளி, ஏழைகளுக்கு சோறு போடுவதையே தன் வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் அற்புத மனிதர்! ‘சிகிச்சைக்காக வெளியூர்களிலிருந்து வந்து கோவை அரசு மருத்துவமனையில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு, ‘பசியாற சோறு' என்ற பெயரில் இலவசமாக மதிய உணவு கொடுத்து உதவுகிறார் ராஜா சேது முரளி' என்ற தகவல் அறிந்து அவரைத் தொடர்புகொண்டோம்... “நான் சாப்பாடு கலெக்ட் பண்றதுக்காக வடவள்ளி வரைக்கும் வந்திருக்கேன்.…
-
- 0 replies
- 878 views
-
-
உயிர் மெய் - புதிய தொடர் - 1 மருத்துவர் கு.சிவராமன் கடைசி நோயாளியைப் பார்த்துவிட்டு இருக்கையைவிட்டு எழும் நேரத்தில், அவர்கள் வந்தார்கள். `எங்களுக்காகப் பத்து நிமிஷம் மட்டும் சார்' என, சன்னமான குரலில் கேட்டுக்கொண்டனர். நான் மிகுந்த களைப்பில் இருந்தேன். `நாளைக்குச் சந்தித்து, நிதானமாகப் பேசலாமே!' எனக் கெஞ்சலாகச் சொன்னேன். சிறிய மௌனத்துக்குப் பிறகு, `கடைசியா உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு காத்திருக்கோம்' எனச் சொல்லி அதிரவைத்தார்கள். அவர்கள், குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். அன்று நாங்கள் பேசி முடித்து வெளியே வருகையில், வெறிச்சோடிப்போயிருந்த வானமும் சாலையும் விடியலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தன... அவர்களைப்போலவே! இன்று, குழந…
-
- 26 replies
- 24.5k views
-
-
-
“பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு சம்மதத்துக்கு அறிகுறி” “பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு என்பது சம்மதத்துக்கான அறிகுறி” என்று, பாலியல் வழக்கொன்றில் இந்திய நீதிபதியொருவர் குறிப்பிட்டிருப்பது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மஹ்மூத் ஃபரூக்கி. இவர், ‘பீப்ளி லைவ்’ என்ற பிரபல திரைப்படத்தின் இணை இயக்குனரும் ஆவார். கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ஒருவரை 2016ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஃபரூக்கிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மேன்முறையீட்டில், ஃபரூக்கி நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிகை அலங்கார தொழிலாளியாக இருந்து , இன்று பல ஆடம்பர வாகனங்களின் உரிமயாளராகி கோடீஸ்வர தொழிலதிபர் தனது அனுபவங்களை பகிர்கிறார்.
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 16 replies
- 3.2k views
-
-
இலங்கை: கருக்கலைப்பு சட்டம் பெண்களுக்கு வரமா? சாபமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் "ஒன்பது மாதங்கள் கஷ்டப்பட்டு குழந்தையை பிரசவித்தேன். அது கருவில் இருக்கும்போதே உயிர் பிழைக்க வைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். பிரசவித்தபின் குழந்தைக்கு பொருத்தியிருந்த கருவியை அகற்றப் போவதாகவும் கூறினார…
-
- 0 replies
- 753 views
-
-
66 வயசுலயும் கண்ணாடி போடல. என்ன கொஞ்சம் ரொம்பவே பொடியான எழுத்துகள் மட்டும் சிறிது மங்கலாகத் தெரிகிறது. ஆனாலும் படித்துவிட முடிகிறது. ஆனால் 5ம் வகுப்பு படிக்கும் பேரன் கண்ணாடியை போட்டுக் கொண்டு குறுக்கும், நெடுக்குமாக நடக்கையில் ஏதோ ஒரு வகையில் பரிதாபமும் எட்டிப் பார்க்கிறது. அவசர உலகுக்குள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் விரைவு காட்டல் இங்கு வழக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் பலரது வாழ்க்கையும் இப்போது விரைவு காட்டி கிளப்பி விடுகிறது. என் கண்முன்பே நான் அன்று உண்டு மகிழ்ந்த பதார்த்தங்கள் பலவும் துரித உணவு கலாச்சாரத்தில் மூழ்கித் தொலைக்கப்பட்டுவிட்டது. நாஞ்சில் நாட்டில் முன்பெல்லாம் வீட்டுக்கு, வீடு காலையில் கருப்பட்டி காபி கிடைக்கும். இப்போது கருப்பட்டி வ…
-
- 1 reply
- 1.8k views
-
-
இஸ்ரேல் தலைநகரம் டெல் அவிவ் நகரில் மனித இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார் ரான் காவ்ரியேலி. அவர் போர்னோகிராஃபி (pornography) எனப்படும் ஆபாசப் படங்களை பார்க்கும் வழக்கம் உடையவர். ஒருநாள் அப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். ஆபாசப்படங்கள் பார்ப்பதால் ஏற்பட்ட பிரச்சினைகளை அனுபவமாகக் கூறுகிறார். ஆபாசப் படங்களைப் பார்ப்பது எனக்கு இரண்டு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. என்னுடைய சொந்த உணர்ச்சிகளைச் சாகடித்து பாலியல் மீதான புரிதலை பெண்களுக்கெதிரான ஒரு வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக் குணமாக மாற்றுகிறது. நான் ஆபாசப் படத்தைப் பார்ப்பது அதற்கான சந்தைத் தேவையை அதிகரித்து விபச்சாரத்தைத் திரைப்படமாக்கிக் காசு பார்ப்பவர்களை மேலும் மேலும் ஊக்கப்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெற்றியடைய 10 சுலபமான வழிகள் வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !!! நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் : 1.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது. …
-
- 0 replies
- 1k views
-
-
“சுதந்திரம் என்றுமே அதிகார வர்க்கத்தினரால் தானாக வழங்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களின் தேவைகள் ஒலிக்கப்படும்போது மட்டுமே பெறப்படுகிறது” —மார்டின் லூதர்கிங் பிறப்பை அறுதியிட்டு நிர்ணயிக்க இயலாத உயிரினங்கள் அனைத்தும் உணவு, நீர், வாழிடங்கள் போன்ற தன் தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றவாறு தனக்கான புகலிடத்தை நிலை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது. அதனால்தான் ஆயிரக்கணக்கான மைல்கள் வலசைபோகும் தேசாந்திரித் தட்டான்கள் முதல் பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இன்று விரிந்து பரவி வாழ்கிறது. இவ்வாறு புலம்பெயர்தலில் உள்ள தேடல் மனநிறைவையும், புதிய வாழ்வையும் தரும். ஆன…
-
- 0 replies
- 755 views
-
-
-
-
முதுமை ஜெயமோகன் சுந்தர ராமசாமி அவரது அறுபது வயது வாக்கில் முதுமை பற்றி நிறைய கவிதைகள் எழுத ஆரம்பித்தார். காதலைத் தேடிச்செல்லும்போது முதுமை வந்து அணைத்துக்கொள்வது பற்றிய கவிதை பிரபலம். அந்த வயது வரை மாய்ந்து மாய்ந்து தேடிக்கொண்டிருந்தால் வராமல் என்ன செய்யும்? முதுமையைப்பற்றிய பழமொழிகளை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்று இளைஞர்களின் அருகாமை, வாய்ப்பிருந்தால் இளைஞிகள். முதுமையை அகற்றும் என்பது. அனேகமாக இப்படிச் சொல்பவர்கள் இளமையில் முதியவர்களின் அருகாமையை அதிகம் நாடியமையால் அப்படிச் சொல்லும் நிலைக்கு ஆளாகியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இம்மாதிரி கவைக்குதவாத அருவமான விஷயங்களை நம்பாமல் கோத்ரெஜ் முடிமையைத் தேடிச்செல்பவர்களே நம்மில் …
-
- 1 reply
- 1.4k views
-
-
வாடிக்கையாளர்களால் வளர்ந்தேன் கோவையைச் சேர்தவர் ஆனந்த். வயது 27. கோவையில் பிடெக் படித்து முடித்ததும், அமெரிக்கா சென்று எம்எஸ் படித்துள்ளார். இந்த கல்வித்தகுதிக்கு ஆண்டுக்கு பல லட்சம் சம்பளத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்திருக்க முடியும். ஆனாலும் தனது தம்பிகளோடு சேர்ந்து சொந்த தொழிலில் இறங்கி விட்டார். புதுமையான தொழிலுமல்ல. ஆனாலும் தனது புதிய வியூகங்களின் மூலம் இன்று வெற்றிகரமான தொழில் முனைவராக மாறியுள்ளார். இந்த வாரம் இவரைச் சந்தித்தோம். அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும், படிப்புக்கு ஏற்ற வேலை தேட வேண்டும் என்கிற யோசனை எதுவும் இல்லை. ஆனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். ஆனால் என்ன தொழிலை மேற்கொள்வது என்பதில…
-
- 71 replies
- 32.1k views
- 1 follower
-
-
“பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்” பெண்கள் இன்று சகல துறைகளிலும் சாதித்து வந்தாலும், அவர்கள் இன்னும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நினைத்தால், எதையும் சாதிக்கலாம்’ என்று கூறுகிறார் ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான திருமதி பத்மா சோமகாந்தன். உதயன் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பத்மா எனும் ஆளுமை யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை என்ற இடத்தில் பிரம்மஸ்ரீ ஏ.பஞ்சாதீஸ்வரக்குருக்கள்- அமிர்தம்மாள் தம்பதிகளின் நான்காவது மகளாகப் பிறந்தவர் பத்மா. யாழ். இந்துத் தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், …
-
- 0 replies
- 1k views
-
-
டிங், டிங், டிங்... உருகவைக்கும் குல்ஃபி விற்பவர்களின் சோகக்கதை! குல்ஃபி என்ற பெயரைக் கேட்ட உடனே, உங்கள் நாக்கில் எச்சில் ஊறுகிறதா? மொபைல் ரிங் சத்தத்தைவிட, காலிங்பெல் சத்தத்தை விட, டிங், டிங், டிங் என்று அடிக்கும் குல்ஃபி விற்பவர் எழுப்பும் சத்தத்துக்குக் காத்திருந்து சந்தோஷப்படுபவரா நீங்கள்? அப்ப, சியர்ஸ் போடுங்க... குல்ஃபி ஆர்மியில் இருக்கும் கோடானு கோடிப் பேரில் அடியேனும் ஒருவன். இளையராஜாவுக்கு அடுத்ததாக, என் இரவுகளை இனிமைப்படுத்தியது இந்த குல்ஃபி-க்கள்தான். ஒவ்வொரு முறை குல்ஃபி சாப்பிடும்போதும், சொர்க்கத்தின் வாசலை எட்டிப்பார்த்துவிட்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கும் அந்த குல்ஃபி விற்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக…
-
- 1 reply
- 498 views
-
-
சாதி உருவாகியது எப்படி ? - சீமான். டாக்டர் எஞ்சினியர் பரம்பரையெல்லாம் ஏன் தங்கடை வட்டத்துக்கையே நிக்கினம் எண்டது இப்பத்தான் விளங்கிச்சு....
-
- 0 replies
- 480 views
-
-
விளையாட்டே வினையானால் விளைவுகள் விபரீதமாகலாம் இணைய வசதியுடன் கூடிய ஐபோன் போன்றவை மூலம் பிள்ளைகள் அவற்றில் எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்று பெற்றோர்கள் அவதானித்துப் பார்த்ததுண்டா? உலகின் மொத்த மக்கள் தொகையான 750 கோடியில் 180 கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விபரம். பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்கும். பாடல் கேட்பது, புத்தகம் வாசிப்பது, கவிதை கிறுக்குவது, டி.வி. பார்ப்பது இப்படிப் பல பொழுதுபோக்குகள். ஆனால் இன்று இணைய வளர்ச்சியில் இந்த 180 கோடி பேருமே விரும்புவது செல்போனைத்தான். அதிலும் குறிப்பாக சீஓசி என்று சொல்லப்படும் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் கேம்தான் பெரும்பான்மை இளைஞர்களின் பொழு…
-
- 3 replies
- 8.3k views
-
-
“வாட் கேன் ஐ டு ஃபார் யூ?” - அசத்தும் தள்ளுவண்டி வேம்புலியம்மாள் “வாட் கேன் ஐ டூ ஃபார் யூ அண்ணே?'' என்று ஒரு பெண் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கேட்டால் ஆச்சர்யப்பட மாட்டோம். அதுவே, ஒரு ரோட்டோரக் கடையில் கேட்டால், ஆச்சர்யப்படத்தானே செய்வோம். அப்படித்தான் அந்தப் பெண்ணைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சென்னை, மாதவரம் பால்பண்ணை சாலை, ஆர்.சி அபார்ட்மென்ட் அருகில், தன்னுடைய தள்ளுவண்டி கடையில் பேன்ட் மற்றும் டாப்ஸ் உடையில் புன்னகைக்கிறார் வேம்புலியம்மாள். ''சாம்பார், ரசம், ஃபிஷ் கறி, முட்டை எல்லாம் இருக்கு? வாட் டு யூ வான்ட்?'' என்று அசத்தலாக ஆங்கிலம் கலந்து கேட்டார். பசி நேரம் என்பதால் சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் சொன்ன விஷயம் கி…
-
- 1 reply
- 426 views
-
-
பத்திக் ஆடைகள் தயாரிக்கும் குடும்பம் (நேர்காணல்: ஜெயா தயா) 'வேலையில்லாத இளைஞர் யுவதிகள் வேலை தேடி அலைவதை விட்டு விட்டு ஒரு சுய தொழிலைச் செய்வதன் மூலம் வேலையில்லாப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். தனியார் நிறுவனமோ அல்லது அரசதுறையோ, எத்துறை என்றாலும் நிம்மதியாக வேலை செய்து மாதச் சம்பளத்தை பெற வேண்டும் என்பது தான் இன்றைய இளைஞர்களின் மனோநிலையாக இருக்கிறது. இருப்பினும், எப்படியாவது சொந்தமாகத் தொழில் தொடங்கி நாம் நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக உயர வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவாக நன்கு தெரிந்த தொழிலை தேர்ந்தெடுப்பது நல…
-
- 0 replies
- 832 views
-
-
கணவரை பெயர் சொல்லி அழைத்தால் ஆயுள் குறையுமா? Image captionகணவனை மனைவி பெயர் சொல்லி அழைத்தால், அவரின் ஆயுள் குறையும் என பெண்ணுக்கு சொல்லப்படுகிறது மரியாதையை தெரிவிக்கும் விதமாக , இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள் தங்கள் கணவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. இந்திய நகரங்களில் இந்த வழக்கம் குறைவாக இருக்கும் போதிலும், கிராமப்புறங்களில் இந்த கலாச்சாரம் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது,இந்திய பெண்கள் இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர். பெயரில் என்ன இருக்கிறது? கண்டிப்பாக நிறைய இருக்கிறது. நான் இதனை என்னுடைய வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தந்தை கடந்த ஆ…
-
- 2 replies
- 2.1k views
-