சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இலங்கையில் கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சிறுமிகள் Image captionதிருமணத்தை தடுப்பதற்காக தனது கைகளை இவர் வெட்டிக்கொண்டுள்ளார் இலங்கையில் சட்டபூர்வ திருமண வயது 18. ஆனால், பல தசாப்த காலமாகத் தொடரும் இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சிறுமிகள் முன்னதாகவே திருமணம் செய்யலாம். இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், தனது விருப்பத்துக்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு சிறுமியை பிபிசி சிங்கள சேவையின் சரோஜ் பத்திரன சந்தித்தார். 15 வயதாக இருக்கும் போது சாஃபாவுக்கு கட்டாய திருமணம் நடந்தது. ''பரீட்சைக்கு படிக்கும் போது ஒரு பையனுடன் எனக்கு காதல் வந்தது.'' என்று கண்ணீர் வழிய சாஃபா கூறினார். '' என…
-
- 0 replies
- 625 views
-
-
இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல் ஒருவரின் உடல்நலத்தை மேம்படுத்தும் அம்சமாகதிருமணம் உள்ளது என்று கண்டறிந்த ஆய்வாளர்கள், உடலில் அதிக அளவு கொழுப்பு போன்ற முக்கிய இதய நோய் ஆபத்து காரணிகளால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், திருமணத்தால் அவரின் ஆயுள் அதிகரிப்பு சாத்தியப்படலாம் என்று தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைKUZMICHSTUDIO/GETTY இதய நலன் தொடர்பான மாநாடொன்றில், பிரிட்டனை சேர்ந்த ஏறக்குறைய 1 மில்லியன் வயது வந்தோரிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, நம் உடல் நலனை நாம் சிறப்பாக கவனித்துக் கொள்வதற்கு ஒரு அன்பான துணை தூண்டுகோலாக இருப்பார் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 602 views
-
-
இன்று காலை கைபேசிக்கு ஒரு பகடி வந்தது, அது ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான ஒரு உரையாடல் ! கணவன் : இந்த பற்பசை எங்க வாங்கின ? எல்லா நிறுவனமும் உப்பு, மிளகு இருக்குனு தான் சொல்வாங்க!, இதுல புளிப்பு, காரம்லாம் இருக்கே?. மனைவி : மூதேவி! தூக்க கலக்கத்துல புளி குழம்பு பேஸ்ட் எடுத்து பல்லு விளக்கிட்டு இருகிங்க!. இந்த பகடிய படுச்சுட்டு வெறுமன சிரிச்சிட்டு மட்டும் என்னால நகர்ந்து போக முடியவில்லை, காரணம் இந்த பற்பசை நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தபோது நமது இயற்கை முறையான, வேம்பு, கரி, உப்பு இவற்றை கொண்டு பல் தேய்த்த முறையை ஆரோக்கியமின்மை என்று விளம்பரப் படுத்தியே அவர்களின் பற்பசையை விற்பனை செய்தனர், இன்று அதே நிறுவனங்கள் உப்பு, கரி, வேம்பு உள்ளதாக விளம்பரம் செய்கின்றன!,…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிகை அலங்கார தொழிலாளியாக இருந்து , இன்று பல ஆடம்பர வாகனங்களின் உரிமயாளராகி கோடீஸ்வர தொழிலதிபர் தனது அனுபவங்களை பகிர்கிறார்.
-
- 2 replies
- 1.3k views
-
-
எனது குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் தரவேயில்லை’ என உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். ’மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான பில்கேட்ஸ், தனது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கவனத்தில்கொண்டு செயல்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், தன்னுடைய ’குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் பயன்படுத்தத்தரவில்லை’ எனக் கூறும் பில்கேட்ஸ், இப்போதும் ’குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் செல்போன் திரையையோ, கணினித்திரையையோ பார்க்க அனுமதிப்பதில்லை’ என்கிறார். ‘இதனால் குழந்தைகளுக்கு இரவு நல்ல உறக்கம் கிடைக்கும்’ என செல்போன் நிறுவன அதிபரே தனது குழந்தைகளின் நலனை கவனத்தில்கொண்டு, செல்போனுக்குத் தடை விதித்திருக்கிறார். பில்கேட்ஸ் மெல…
-
- 1 reply
- 1k views
-
-
இந்த நிகழ்ச்சியை பார்த்ததுண்டா?? இவரை பேட்டி காண்பவர் இவரிடம் எடுக்க நினைக்கும் பதில்கள் என்ன தமிழும் கொஞ்சம் விலகிறது நாக்கிலிருந்து
-
- 3 replies
- 906 views
-
-
மத்திய கிழக்கில் இலங்கையர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன; காப்பாற்றுபவர் யார்? “பசி” என்ற ஒன்று இல்லை என்றால், நாமெல்லாம் முதுமையிலும் பட்டாம் பூச்சிகளாகக் காதலர்கள் போல் பறந்து திரியலாம். இந்தப் பசியைப் போக்குவதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் படுகின்ற வேதனைகளும் சோதனைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. பசியைப் போக்குவதற்கு “வேலை” என்பது மிக மிக முக்கியமானது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் மூவராவது வேலைக்குப் போகவேண்டும். அப்போதுதான் குடும்பத்தைக் காப்பாற்றி, எதிர்காலத் தேவை கருதி, ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம். அதிலும், குழந்தை குட்டிகள் இருந்தால், இரவு - பகலாக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தலையெடுத்ததும், கொஞ்சமாவது ஓய்வு எடுக…
-
- 4 replies
- 769 views
-
-
பிரான்ஸ் அதிபரை போல வயதில் மூத்தவரை திருமணம் செய்த தமிழக ஆண்கள் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், இமானுவெல் மக்ரோங்(39) வெற்றி பெற்றதும், அவரை விட பிரபலமானார் அவரது மனைவி பிரிகெட்டி(64). மக்ரோங்கை விட பிரிகெட்டி 25 வயது பெரியவர் என்ற செய்தி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவெல் மக்ரோங்(39)அவரது மனைவி பிரிகெட்டி(64) இருவருக்கும் இடையில் உள்ள வயது வித்தியாசம் பல ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. ஆணுக்கு வயது அதிகமாகவும், பெண்ணுக்கு குறைவாகவும் இருக்கும் நிலையில்தான் பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. மக்ரோங்-பிரிகெட்டி …
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்தத் திரியில எனக்கு வாற சந்தேகங்களை கேட்கப் போறேன்...பதில் தெரிந்தால் சொல்லுங்கள் உறவுகளே. என்ட முதற் கேள்வி என்னனென்டால் ஏன் தமிழ்ப் பெடியன்கள் சராசரியான உயரம் குறைவாகவோ அல்லது கட்டையாகவோ இருக்கிறார்கள்? இது தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேனே அன்றி யாரையும் புண்படுத்தவோ,மனம் நோகடிக்கவோ இல்லை
-
- 50 replies
- 4.8k views
- 1 follower
-
-
விக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அந்த விளம்பரப் படம் பலரையும் கண்ணீர்க் குளத்தில் மூழ்கடித்துள்ளது. படம் ஓடத்துவங்குகிறது.... பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி அந்தக் குட்டிப் பெண் தன் கடந்த காலத்துக்குப் பயணிக்கிறாள். வேதனையும், குறுநகையும் மாறி மாறி இடம்பிடிக்கிறது அவள் முகத்தில். தாய்ச்சிறகில் அடைகாக்கப்பட வேண்டிய குட்டிப்பறவையின் தவிப்பு அவள் விழிகளில். விவரம் புரியாத சிறு வயதில் தன்னை பெற்றெடுத்த தாய்நோய் வாய்ப்பட்டு இறந்துவிட, நிர்கதியாகிறது அந்தக் குழந்தை. அன்பின் சிறகை தொலைத்து வாடும் அந்த பிஞ்சு மனம் தனிமைப்படுத்தப்படுகிறது. அவ்வளவு கொடுமையான சூழலில் இருந்து இன்னொரு தாயின் அன்பு அவளை மீட்டெடுக்கிறது. அவர் அவளின் வளர்ப்புத் தாய். …
-
- 1 reply
- 5.4k views
-
-
பச்சிளங் குழந்தைகள் மீது தந்தையரின் அக்கறை கற்றல் திறனை அதிகரிக்கும்: ஆய்வு முடிவில் தகவல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES குழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில் குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்வதாக ஓர் ஆய்வு கூறுகிறது. குழந்தைகள் மேம்பாட்டின் ஆரம்ப கால வளர்ச்சியில் நெருக்கமான ஆண்களின் பங்கு குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது அறிவாற்றல் சோதனைகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த குழு, இந்த கண்டுபிடிப்புகள் …
-
- 0 replies
- 582 views
-
-
இலங்கையின் மேல்மாகாணத்தில் இருந்து, சில குடும்பங்கள் ஒன்றாக வானில், தல யாத்திரை கிளம்பி போயிருக்கிறார்கள். நீண்ட தூர பயணம், வெயில் வேற வாட்டி எடுக்க, வழியில் ரோட்டு ஓரமாக ஒரு சிறிய கடை ஒன்றில் பொருட்கள் வாங்க நிறுத்தி இருக்கிறார்கள். அந்த யாத்திரைக் கூட்டத்தில், ஒரு இளைஞர்.... வாலிப வயது....மன்மதன்... கடையில், அப்பா, அம்மா ... அவர்களுக்கு உதவியாக ஒரு அழகான இளம் சிட்டு. ஓடி, ஓடி தேநீர் போடுவதிலும், சிறு பலகாரங்கள் செய்வதிலும் அம்மாவுக்கு, மிகவும் ஒத்தாசையாக இருந்தார். எல்லோருக்கும் பிடித்து விட்டது... அழகிய சிட்டு என்றால் சும்மாவா? முதல் பார்வையிலேயே காதல் கொண்ட, நமது மன்மதன், யாரும் அறியாத வகையில், தனது பெயர், முகவரி, போன் நம்பரை, சீட்டில் எழுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு 17 வயது பெண் ஒருவர் மன அழுத்ததால் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவரித்து முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு பலரால் பகிரப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைKATIE LESSHO/FACEBOOK Image captionமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை உருக்கும் பதிவு கேட்டி லெஷோ என்னும் அவரின் அந்த பதிவு இரண்டு லட்சத்து முப்பத்து ஐந்து முறை பகிரப்பட்டுள்ளது; ஒரு வாரத்தில் முதல்முறையாக தனது தலைமுடியை சீவுவதாகவும், பல் துலக்குவதாகவும், அது மிகுந்த வலியை தருவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். "மன அழுத்தம் ரசிக்கக்கூடிய ஒன்றல்ல" என அதில் குறிப…
-
- 0 replies
- 686 views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா? படத்தின் காப்புரிமைJUSTIN SETTERFIELD ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனித்து இருப்பதால் அதிக நன்மைகள் இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெல்லா டிபோலோ என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், நாம் நினைப்பதைவிட ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனியாக இருப்பதால் பல நன்மைகள் இருப்பதாகவும், அது அந்த நபருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்திற்கும் நன்மைகள் இருப்பதாகவும் அதில் அவர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைDAVID SILVERMAN பெல்லா டிபோலோ ஆராய்ச்சியின் முக்கிய வெளிப்பாடுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.ள் தனித்து இருப்பதா…
-
- 0 replies
- 738 views
-
-
'கசக்கும்' காதலை பிரித்து வைக்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா? இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார். "உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவிப்பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்," என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர். அது எப்படி? உறவுகளை முறிப்பதற்கென்றே ஒரு நிறுவனம் இருக்கிறது. ஆங்கிலத்தில், `The Breakup Shop' என்று சொல்கிறார்கள். நம்ப முடியவில்லைய…
-
- 0 replies
- 614 views
-
-
ஒரு நண்பர், 'கடைக்கு போனேன். இரண்டு லாட்டரி சீட்டுகள் வாங்கினேன். உனக்கு ஒன்று இந்தா. அதிஷ்டம் இருந்தால் வெல்லு' என்று சொல்கிறார். நீங்கள் காலைல சாப்பாடு வாங்கிக் கொடுத்தபடியால்.... லாட்டரி சீட்டுக்கான பணம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. உங்களுக்கு அதிஷ்டம் இருந்தது. ஒரு இலட்ச்சம் விழுந்து விட்டது. சும்மா இரகசியமா வைச்சிருக்காம, உடனே போனைப் போட்டு மச்சி விழுந்திடுது மச்சான்... வா... தண்ணி அடிச்சு கொண்டாடலாம் என்கிறீர்கள்.. ஒரு 5,000 நண்பருக்கு கொடுத்துவிடலாம் என்று மனதில் நினைக்கிறீர்கள். நல்ல தண்ணீல, மச்சான், நீ 5,000 எடு, மிகுதியை எனது பாங்குக்கு மாத்து என்று நண்பர் உறுதியாக, தெளிவாக சொல்கிறார். இப்ப என்ன செய்வது ? ( ஓ, கொஞ்சம் பொறுங்கோ…
-
- 10 replies
- 1.7k views
-
-
சிங்கப்பூரில் பாடசாலைகளில் மாணவர்களுக்கான வீட்டுப்பாடத்தை குறைத்து வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது தொடர்பான புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிங்கப்பூர் பாடசாலைகள் உலக கல்வித்தரப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்ற நிலையில் பரீட்சை மதிப்பெண்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையினை மாற்றி வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது; தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் தற்போது மீளாய்வு செய்கிறது. இதன் மூலம் மாணவர்கள் சந்திக்கும் அழுத்தத்தை குறைக்க முடியும் எனவும் ஆரம்பப் பாடசாலைத் தேர்வுகளுக்காக மாணவர்கள் கூடுதல் வகுப்புகளுக்கு அனுப்பபடும் நிலையும் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/258…
-
- 0 replies
- 499 views
-
-
கோப்பு படம் திரிபுரா சென்றிருந்தபோது, அகர்தலாவிலுள்ள ‘சதுர்தசா தேவதா - 14 தேவதைகள் - கோயிலுக்குச் சென்றிருந்தேன். மன்னர் கிருஷ்ண மாணிக்க தேவ வர்மா காலத்தில் கட்டப்பட்ட கோயிலான இது, திரிபுராவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று. நண்பர் வீ.பா.கணேசனுடன் உள்ளூர் நண்பர் அதுல் பானிக் உடன் வந்திருந்தார். நாங்கள் சென்றிருந்த நாள் அந்த நேரம் ஆச்சரியமாகக் கூட்டம் குறைவு என்று சொல்லிக்கொண்டே கோயிலினுள் அழைத்துச் சென்றார் பானிக். எனக்கு அதைக் காட்டிலும் பெரிய ஆச்சரியம் வேறொன்று அங்கு காத்திருந்தது. கடவுளின் சந்நிதிக்கு முன்னே உட்கார்ந்து சாவகாசமாக சிகரெட் குடித்துக்கொண்டிருந்தார் புரோகிதர். எங்களைப் பார்த்ததும் “இன்னும் நாலு இழுப்புதான்; முடித்துவிட்டு வந்துவ…
-
- 8 replies
- 1.5k views
-
-
உடலுறவுக்கு பின்... ஆண்கள் செய்யும், சில விசித்திரமான செயல்கள்! உடலுறவு ஒரு ரொமான்டிக்கான ஒர் செயலாக இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் இச்செயலாலும் துணையின் மனநிலை சற்று பாதிக்கப்படும். குறிப்பாக உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் செய்யும் சில செயல்கள் வெறுப்பையும், மன வருத்தத்தையும் உண்டாக்கும். பொதுவாக இம்மாதிரியான வருத்தத்தை ஆண்கள் ஏற்படுத்துவார்கள். இக்கட்டுரையில் உடலுறவுக்கு பின் பெண்கள் வெறுக்கும் படி ஆண்கள் செய்யும் சில விசித்திரமான செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த செயல்களுள் ஏதேனும் ஒன்றையாவது ஒவ்வொரு ஆணும் செய்வார்கள்.மன வருத்தம் கொள்வது: ஆண்கள் உடலுறவு கொண்ட பின், காரணம் ஏதுமின்றி மன வருத்தம் அடைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிலும் பெரும்பாலான…
-
- 0 replies
- 1.6k views
-
-
மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் பெண்கள் நடுத்தர செங்குத்து குன்றுகள் வழியாக, பனிமூடிய இமயமலைத் தொடரில் இருந்து இறங்கும் புவியியல் படிக்கட்டு போன்ற நேபாளத்தின்நேபாளத்தின் நிலவமைப்பு தெற்கிலுள்ள பசுமையான சமவெளிக்கு இட்டுசெல்கிறது. அந்நாட்டின் தொலைதூர மேற்கு பகுதியில், அதன் மத்திய பகுதியில் பல தசாப்தங்களாக மக்களின் வாழ்க்கை சிறிதளவே மாறியுள்ளது. Image captionஈஸ்வரி ஜோசியும், லஷ்மியும் 18 வயதான ஈஸ்வரி ஜோசிக்கு தன்னுடைய தாய் மற்றும் பாட்டி செய்ததையே தானும் கடைபிடித்து வருகின்ற எண்ணம் தான் வருகிறது. அது தான் மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று தங்கும் வழக்கம். இந்த வழக்கம் "சஹௌபாடி…
-
- 0 replies
- 821 views
-
-
இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரமும் அனுபவப்பகிர்வும் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம். அதி வணக்கத்திற்குரிய வல்பொல ராஹூல தேரர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் பௌத்த மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமானார். இந்த கட்டடம் அமைக்கப்படும் மண் மற்றும் கட்டட நிர்மான தொழில்நுட்பம் தொடர்பில், இளம் பெண் பொறியியலாளரிடம் இது குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ‘நாயக்கத் தேரரே இந்த இடத்தில் மர…
-
- 0 replies
- 556 views
-
-
‘முகவரி’க்கு உதவிக்கரம் நீட்டிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ‘முகவரி’ அமைப்பின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்கள். திறமையும் ஆர்வமும் இருந்தும் வறுமையின் காரணத்தால் உயர் கல்விக்குப் போகமுடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் தரும் ஏணியாய் நிற்கிறது சென்னை போரூரில் உள்ள ‘முகவரி’ அமைப்பு. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த இளைஞர் கே.ரமேஷ். பட்டய கணக்கர் படிப்பைத் தொடரும் இவர் தான் ஏழை மாணவர்களுக்காக ‘முகவரி’யை உருவாக்கியவர். “எங்கள் ஊரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகள் கஸ்தூரிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை. 2003-ல் ‘ப்ளஸ் டூ’ தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தார். ஆனால், குடும்ப வறுமை அந்தப் பெண்ணின் லட்சியத்தைத் தகர்த்து…
-
- 1 reply
- 714 views
-
-
இந்தத் தலைமுறை... என்ன மாதிரியான, மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதை... இதைவிட அழகாக யாராலும் சித்தரிக்க முடியாது.
-
- 2 replies
- 749 views
-
-
உயிர் மெய் - புதிய தொடர் - 1 மருத்துவர் கு.சிவராமன் கடைசி நோயாளியைப் பார்த்துவிட்டு இருக்கையைவிட்டு எழும் நேரத்தில், அவர்கள் வந்தார்கள். `எங்களுக்காகப் பத்து நிமிஷம் மட்டும் சார்' என, சன்னமான குரலில் கேட்டுக்கொண்டனர். நான் மிகுந்த களைப்பில் இருந்தேன். `நாளைக்குச் சந்தித்து, நிதானமாகப் பேசலாமே!' எனக் கெஞ்சலாகச் சொன்னேன். சிறிய மௌனத்துக்குப் பிறகு, `கடைசியா உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு காத்திருக்கோம்' எனச் சொல்லி அதிரவைத்தார்கள். அவர்கள், குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். அன்று நாங்கள் பேசி முடித்து வெளியே வருகையில், வெறிச்சோடிப்போயிருந்த வானமும் சாலையும் விடியலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தன... அவர்களைப்போலவே! இன்று, குழந…
-
- 26 replies
- 24.6k views
-