உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரின் 15 அடியை இன்று காலை அதிகாரிகள் இடித்தனர். அப்பகுதியில் தலித் மக்களுக்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்தபுரம், உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமம். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் 21வது நூற்றாண்டில் பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கிராமம் மட்டும் கற்காலத்தை நோக்கி வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 1989ம் ஆண்டு இந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், இன்னொரு வகுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிக் கலவரத்தில் 8 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. இதையடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது பகுதிக்குள் வருவதைத் தடுக்க இன்னொரு சமூகத்தினர் ஊரில் சுவர் எழுப்பி, தங்களது ப…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஈராக்கில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சதாம் உசேன் ஆட்சிக்குப் பின்னர் ஈராக்கில் அரசியல் நிலையற்ற தன்மை உருவானது. இதனையடுத்து அந்நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்ததால், வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்தது. மேலும் அதிகரித்த ஊழலால் மக்கள் அதிருப்தியடைந்து பிரதமர் அதெல் அப்துல் மஹதிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. கடந்த இரு தினங்களுக்கு முன் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக நடந்து வரும் போராட்டங்கள் விளைவாக 400க…
-
- 0 replies
- 428 views
-
-
80,000 அகதிகளை வெளியேற்றவுள்ள சுவீடன் சுவீடனை, கடந்த வருடம் (2015) வந்தடைந்த அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களில், புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரில், 80,000 வரையானோரை வெளியேற்றும் சமிக்ஞையை சுவீடன் வெளிப்படுத்தியுள்ளது. நாங்கள், 60,000 பேர் பற்றியே கதைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் இவ்வெண்ணிக்கையானது, 80,000ஆக அதிகரிக்கலாம் என சுவீடனின் உள்விவகார அமைச்சர் அன்டேர்ஸ் இச்மன் தெரிவித்துள்ளார். தவிர, அகதிகளுக்கு பொறுப்பான பொலிஸாரையும் அதிகாரிகளையும் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை ஒழுங்கமைக்குமாறு அரசாங்கம் வினவியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வழமையாக வெளியேற்றப்படுபவர்கள், வர்த்தக விமானங்களிலேயே …
-
- 0 replies
- 416 views
-
-
வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது. இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், இந்த செய்தியானது அமெரிக்காவை சற்று அச்சமடைய வைத்துள்ளது. வட கொரியாவில் பாதுகாப்புத் தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவது கடந்த 19ஆம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் …
-
- 4 replies
- 839 views
-
-
லாஸ் ஏஞ்செலஸ்: கடந்த 26 ஆண்டுகளில் முதல் முதலாக நஷ்டம் அடைந்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 2007ம் ஆண்டில் ரூ. 35,000 கோடியைத் தந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிய இணையதள விளம்பர நிறுவனமான aQuantive பெரும் நஷ்டத்தையே தந்துள்ளது. aQuantive நிறுவனத்தை வாங்கியதிலும் அதில் செய்யப்பட்ட முதலீடுகளும் நஷ்டத்தையே தந்துள்ளன. இந்த நஷ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது தான் தனது வரவு-செலவுக் கணக்கில் முழுமையாக சேர்த்து கணக்கை நேர் செய்துள்ளது. இதனால் இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் மாதத்தில்) மைக்ரோசாப்ட்டின் கணக்கில் 492 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது மைக்ரோசாப்ட்டின் பங்குகள் 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. இந்த நிறுவனம…
-
- 1 reply
- 838 views
-
-
02 MAY, 2025 | 06:21 PM அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிவந்த மைக் வோல்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். யேமனில் ஹௌத்தி கிளா்ச்சியாளர்களின் தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடா்பாக அவரும், துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட் உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னா் மேற்கொண்ட தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தனா். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டாா். இதனால் மிகுந்த ரக…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேக் ஹார்டன் , டாம் எட்கிங்டன், ஜோஷுவா சீதம் பதவி, பிபிசி வெரிஃபை 15 மே 2025, 09:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தாரிடம் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானத்தை, தனது நிர்வாகம் பரிசாக ஏற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது "ஒரு சிறப்பான செயல்" என்று பாராட்டியுள்ள டிரம்ப், இப்படிப்பட்ட பரிசை நிராகரிப்பது "முட்டாள்தனமாக" இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சில உறுப்பினர்கள், டிரம்பின் இந்த முடிவை "முழுமையாக சட்டவிரோதமானது" என்று விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை இதை முற்றிலும் மறுக்கிறது. மேலும், டிரம்பை ஆதரிக்கும் சிலரும் …
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்கள் இந்தியாவில் டாக்டர்களாக பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித்தேர்வில் வெற்றி அடைந்த பின்னர் தான் அவர்கள் இந்தியாவில் நிரந்தர டாக்டர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.இதுபற்றி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-கடந்த 2004-ம் ஆண்டு 4 சதவீத மாணவர்களே இந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் 2,851 மாணவர்களில் 2,192 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இது 76.8 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு நடந்த 2 தேர்வுகளில் முறையே 10.4 சதவீதமும், 11.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஜூ…
-
- 0 replies
- 344 views
-
-
அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! – பாகம் 2 இந்த முறை ஊருக்குச் சென்றவுடன் சற்றே ஆர்வம் மேலிட அல்லேலுயா Vs கோவிந்தா சண்டை எந்த நிலையில் இருகிறது என்று விசாரித்தேன். குழந்தைக்கு திருப்பதியில் மொட்டை போடும் பிரச்சனை அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்தது. அப்போது ஆட்டம் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆகி விட்டிருந்தது. அந்த முறை இந்த சண்டையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு, ஒரு அணி வெற்றி பெற்றிருக்கிறது. ‘ஜபக் கூட்டம் நடத்தி சாத்தானை விரட்டினால்தான் வீடு உருப்படும்’ இது அல்லேலுயா கோஷ்டியின் (மனைவி) நிலை. ‘அவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும் ஹிந்து வேண்டுதல்களில் தலையிடக் கூடாது’ என்பது கோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை: பின்வாங்கியது துருக்கி! சிரியாவில் நிலைக்கொண்டுள்ள ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் தங்களுக்கு இல்லை என துருக்கி தெரிவித்துள்ளது. சிரியா இராணுவம் மீது தொடர்ச்சியாக தாக்குதலை தொடுத்துவரும் துருக்கி, இத்தாக்குதலை நிறுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹூலுசி ஆகார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இட்லிப் மாகாணத்தில், எங்களது படையினர் மீது சிரியா இராணுவம் கடந்த மாதம் 27ஆம் திகதி நடத்திய விமானத் தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுப் படையினர் மீது தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இருந்தாலும், சிரியா படையினருக்கு ஆதரவாக செயற்பட்டு வர…
-
- 0 replies
- 740 views
-
-
திரிணாமுல் அமைச்சர்கள் ராஜினாமா;மத்திய அரசுக்கான ஆதரவும் வாபஸ்! Posted Date : 16:02 (21/09/2012)Last updated : 17:32 (21/09/2012) புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தனர். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு, சமையல் சிலிண்டருக்கான கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தமது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் விலக உள்ளதாகவும்,அரசுக்கு அளித்து வரும் ஆதரவும் வாபஸ் பெறப்படும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்…
-
- 0 replies
- 278 views
-
-
பிரான்சில் மக்கள் போராட்டம் : 250 பேர் கைது, 80 ஆயிரம் பொலிஸார் குவிப்பு 11 Sep, 2025 | 10:19 AM பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமை மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதியைக் குறைப்பது போன்ற கடுமையான விடயங்கள் அடங்கிய வரவு - செலவுத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்ற முயற்சிப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ரோ…
-
- 0 replies
- 175 views
-
-
உலக நாடுகளின் மாபெரும் சந்தேகத்துக்கு பதிலளித்தது சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுகூடம்! by : Litharsan உலககையே பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் குறித்து சீனாவை பல்வேறு நாடுகள் விமர்சித்து வருவதோடு சந்தேகத்தையும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என வுஹானில் உள்ள சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ், வுஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையில் தோன்றியதாகக் கூறப்பட்டுவந்தது. எனினும் மற்றொரு பக்கத்தில் இந்த வைரஸ் வுஹான் நகரில் உள்ள வைரலொஜி இன்ஸ்ரிரியூட் ஆய்வுக்கூடத்தில…
-
- 0 replies
- 431 views
-
-
அல்ஜீரியாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 20 சிறார்கள் உட்பட 34 அகதிகளின் சடலங்கள் நைஜீரிய பாலைவனத்தில் கண்டுபிடிப்பு அல்ஜீரியா நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட 20 சிறார்கள் உட்பட 34 அகதிகள் நைஜீரிய பாலைவனத்தில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நைஜீரிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 சிறார்கள் என 34 பேர் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்று பின்னர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது. அதேவேளையில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவர்கள் மரணம் அடைந்திருக்கல…
-
- 1 reply
- 225 views
-
-
முன்னாள் கான்சர்வேட்டிவ் அரசியல்வாதி ஒருவர் சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று காண்பிக்கும் படத்தை ஒளிபரப்பியது தவறு என்று பிபிசி ஒப்புக்கொண்டுள்ளது. [size=3][size=4]பிபிசியின் புலனாய்வு செய்தி சேகரிப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய பிரச்சினையாக இது பார்க்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]பிபிசியின் நம்பகம் குறித்த ஒரு பெரிய பிரச்சினையாக இதனைக் குறிப்பிட்டுள்ள பிபிசியின் தலைமை இயக்குனர் ஜோர்ஜ் எண்ட்விசில் அவர்கள், நியூஸ் நைட் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான செய்தி ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இந்த ஊழலில் தவறாக காண்பிக்கப்பட்ட கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் பொருளாளரான மக் அல்பைன் அவர்களிடம், பிபிசி நிறுவனமும், அதனைக் க…
-
- 2 replies
- 1.1k views
-
-
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 நவம்பர், 2012 - 10:42 ஜிஎம்டி சீனாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷி ஜின்பிங் ஷின் ஜின்பிங் சீனாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீனாவில் நிலவும் ஊழலை கம்யூனிஸ்ட் கட்சி சமாளிக்கவேண்டும், மேலும், மக்களிடமிருந்து அந்நியமடையும் பிரச்சினையையும் அது தீர்க்கவேண்டும் என்று அவர் கூறினார். கட்சித் தலைமை மற்றும் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பு இரண்டையும் ஏற்றுக்கொண்ட பின்னர் பெய்ஜிங்கில் மக்களின் பேரரங்கில் நுழைந்த ஷி ஜிங்பிங், புன்னகைத்தவாறே, கூடியிருந்தோரை நோக்கிக் கையசைத்தார். 130 கோடி மக்கள் தொகை கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, மந்தமடையும் நிலையில் அவர் பதவி ஏற்கிறார…
-
- 2 replies
- 584 views
-
-
நவராத்திரி நோன்பு : பிரதமர் குடித்த தண்ணீருக்கு செலவு ரூ. 10 கோடி! பிரதமர் நரேந்திர மோடி, நவராத்திரி பூஜையின் போது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவார். சில சமயங்களில் ஜூஸ் அருந்துவார். கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின் போது பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, எந்த உணவையும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து விருந்தை முடித்துக் கொண்டார். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த' ஜுன்தா கா ரிப்போர்ட்டர் ' என்ற பத்திரிகை, மோடி தலைமையிலான பா,.ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நவராத்திரி காலங்களில் பிரதமர் மோடிக்காக மினரல் வாட்டர் மற்றும் ஜூஸ் வாங்குவதற்கு…
-
- 0 replies
- 962 views
-
-
குடியுரிமை பெற குடியேறிகள் பொய் சொல்கிறார்கள்: ஆஸ்திரேலிய அமைச்சர் ஆஸ்திரேலியாவின் பசிபிக் தீவில் உள்ள நவ்ரூ தீவில் அமைந்துள்ள தடுப்புக்காவல் மையத்தில் தஞ்சம் கோரி வந்தவர்கள், ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்காக பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதாக பொய் சொல்வதாக குடியேறிகளுக்கான அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். அங்கு தடுப்புக்காவலில் உள்ள இளம் வயதினர் மீது பாலியல் வன்கொடுமை, தாக்குதல்கள் மற்றும் மனநல துன்புறுத்தல்கள் போன்ற கொடுமைகளை சுட்டிகாட்டி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கசிந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் பீட்டர் டுட்டனின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. கார்டியன் நாளிதழ் வெளியிட்ட நவ்…
-
- 0 replies
- 344 views
-
-
தற்போது விஸ்வரூபம் படத்திற்காக கமல் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி நிலையை திரையுலக ரசிகர்கள் அனைவரும் மிகவும் கூர்ந்து நோக்கி கொண்டிருக்கின்றனர். 92 கோடி ரூபாய் தன்னுடைய சொந்த பணத்தை செலவழித்து எடுத்த படத்தை அவருடைய விருப்பப்படி திரையிட விடாமல திரைமறைவு வேலைகள், குழிதோண்டும் வேலைகள் முதலிய நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவில் எந்த ஒரு நடிகர் இருந்தாலும், உண்மையிலேயே நொந்து நூலாகி போயிருப்பார். ஆனால் எதற்கும் அஞ்சாமல், யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று தைரியமாக கூறும் கமலின் வீரம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. கமல் திரையுலகிற்கு செய்த உதவிகள் ஏராளம். ஆனாலும் இன்று அவருடன் நடித்த நடிகர்கள், நண்பர்கள் அனைவருமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் வர…
-
- 1 reply
- 871 views
-
-
பங்களாதேசிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கு கனடாவில் பிறந்த 20 வயதுடைய ஜெரின் மிர் என்ற பெண் இரயிலில் மோதுண்டு இறந்ததாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும் தற்போது அது ஒரு கொலையென்ற சந்தேகம் வலுத்துள்ளது. பங்களாதேசிலுள்ள மருத்துவக் கல்லூரியொன்றில் கற்பதற்காக அங்கு சென்று வசித்து வந்த மேற்படி பெண் இரண்டாம் வருடம் கற்றுக் கொண்டிருக்கும் போதே தனது ஆண் துணை நண்பரை அங்கு தேர்வு செய்ததாகவும், தன்னுடன் படிக்கும் ஒரு நண்பி மூலமாக அறிமுகமான மேற்படி ஆண் நண்பர் லண்டனில் கல்வி கற்றபின்னர் பங்களாதேசில் தனது பெற்றோருடன் வசித்து வந்ததாகவும் இந்த இருவரும் தங்களது உறவை கடந்த செப்டம்பரில் முகப்புத்தகம் மூலம் வெளிப்படுத்தியதாகவும் தெரியவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரும் இவரது ஆண் நண்…
-
- 0 replies
- 709 views
-
-
'இன்னும் எத்தனை உயிர்ப்பலி வேண்டும் என் தேசமே?' சிதையும் சிரியா சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. அப்போது குடியிருப்புப் பகுதிகள் மீது தீமூட்டும் ஆயுதங்கள் (incendiary weapons) வீசப்பட்டன. அதில், காயமடைந்த ஒரு சிறுவனுக்கு முதலுதவி அளிக்க போதிய மருத்துவ வசதிகளும் மருந்துகளும் இல்லாததால், அந்தச் சிறுவனின் உடம்பிலுள்ள தீக்காயங்கள் மீது சேற்றைப் பூசி சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஹோம்ஸ் மாகாணத்தை, அதிபர் பஷார் அல் ஆஸாதின் படையினர் சுற்றிவளைத்து உள்ளனர். மேலும், அவர்கள் அத்தியாவசியப் பொருட்களான உணவு, மருத்துவப் பொருட்களை உள்ளே அனுமதிக்காததால் பொதுமக்கள் பெரும் சி…
-
- 0 replies
- 532 views
-
-
14.01.09 இரவு இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv
-
- 0 replies
- 953 views
-
-
சிங்கப்பூர்: என்னை பிரதமர் வேட்பாளர் என்று திரும்பத் திரும்பத் கூறுவது எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ப.சிதம்பரம் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு சில மாதங்களாக அடிபட்டு வந்தது. இதற்கு சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று கூறியிருந்தார். இந்தநிலையில் சிஎன்பிசி டிவி 18தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், எனது அளவு, எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும். எனவே நான் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்வி எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது. எனது எல்லைக்குட்பட்டு நான் செயல்பட்டு வருகிறேன். …
-
- 2 replies
- 425 views
-
-
சென்னை நகர் முழுவதும் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவாளர் ஒருவர் ஒட்டியிருந்த போஸ்டரைக் கண்டு திமுக தலைவர் கருணாநிதி கடும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஜி.வெங்கட் என்கிற ஜி.வி.ரமணா (இருவரும் திமுகவினர் அல்ல) வரும் 30-ந் தேதி அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி சென்னை நகர் முழுவதும் குறிப்பாக கருணாநிதியின் வீடு உள்ள கோபாலபுரம் பகுதியில் ஒருசுவர் கூட விடாமல் 3 வித போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் அழகிரியின் படம் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. திமுகவினர் எப்போதும் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படத்தை சேர்த்து அச்சிடுவதே வழக்கம். இப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில். சுவரொட்டி வாசகங்கள்: கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா வீழ்த்தி…
-
- 9 replies
- 4k views
-
-
சவுதி அரேபியால் அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏ ஒரு ரகசிய தளத்தை இயக்கி வருவது இப்போது தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, ட்ரோன் எனப்படும் தனது ஆளில்லா வேவு விமானங்களை இயக்கவென்றே சவுதி அரேபியாவில் கடந்த இரு ஆண்டுகளுக்காக ஒரு ரகசிய தளத்தை சி ஐ ஏ இயக்கி வருகிறது. இந்த வசதி குறித்து அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரியும் என்றாலும், இது குறித்து அவை இதுவரை செய்தி வெளியிடவில்லை. ஏமனில் இருக்கும் அல் கையீதா உறுப்பினர்களை தாக்கிக் கொல்வதற்காக இந்த தளம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து இயக்கப்பட்ட ஒரு ஆளில்லா வேவு விமானம் ஏமனில் இருந்த மதகுரு அன்வர் அல் அவ்லகியை 2011 இல் கொன்றது. அமெரிக்காவில் பிறந்த இவர், அரவு வளைகுடாவில் அல் கையீதாவின் ஏமன் கிளையின் வெளித் தாக்குதல்களுக்கான பொறு…
-
- 2 replies
- 411 views
-