Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மக்கள் தொலைகாட்சியில் ஈழத்தமிழர் துயரம் தொடர்பாக நீதியின் குரல் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டதை யாரும் பார்த்தீர்களா?

    • 2 replies
    • 1.5k views
  2. சொலமன் தீவில் சுனாமி? Solomons town hit by 3m wave A 3M-high wall of water slammed into the Solomon Islands town of Gizo, causing widespread damage, according to an Australian woman living there. Aftershocks following a massive earthquake near the Solomons had made residents too frightened to return, said Kerrie Kennedy. Ms Kennedy is in Sydney visiting family but said her new house in Gizo was first rocked by the earthquake and than swamped by a tsunami. From many phone calls to her husband Danny in the Solomons, Ms Kennedy has heard Gizo, her home for the past 19 years, suffered extensive damage from the double whammy. "The town has certa…

  3. என்னமா எல்லாம் 'திங்க்' பண்ணி தொலைக்கிறாங்கப்பா.. கக்கூசு ஒண்டு தான் காலல இன்பமா தொந்தரவில்லாம காலக்கடன் கழிக்க உதவிய ஒரே இடம்...அதுவும் போச்சா.. :angry: ஆமாங்க சார், கூகுள் புதிதான தொழிநுட்பமொன்றை அறிமுகப்படுத்துகிறது. அது எப்படி வேலை செய்யும் என்று விலாவாரியா கழிந்து வைத்திருக்கிறார்கள்- மூக்கைப் பொத்திக்கொண்டு பார்க்கவும்... http://www.google.com/tisp/install.html அப்ப இனி யாழில் போஸ்ட் பண்ற 'கக்கூஸ் இணைய அங்கத்தவர்களின்' பதிவுகள் ஒரே நாற்றமாகத்தான் இருக்க போகிறது. பார்வையாளர்கள் சென்ற்'ஐ கணணிக்கு அடித்து விட்டுத்தான் வாசிக்க தொடங்கும் துர்ப்பாக்கிய நிலையா போச்சுப்பா.. அது சரி- தூய்மையாக கருதப்படும் திருப்பதி கோயிலில்- ஒன்லைன் - அர்ச்சனைக்கு ஓட…

    • 18 replies
    • 1.8k views
  4. உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் வளைகுடா இந்தியர் துபாய் : இந்த ஆண்டுக்கான பெரும் பணக்காரர்கள் பட்டியலை "போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. வளைகுடா நாட்டில் வசிக்கும் இந்தியர் முதன்முறையாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். உலகின் பெரும் பணக்காரர்கள் என 946 பேரின் பட்டியலை "போர்ப்ஸ்' பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ஓமன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பி.எம்.சி. மேனன்(58) என்பவர் 754வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு ரூ.675 ஆயிரம் கோடி. மேனன் மூலம்தான் பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக வளைகுடா நாடு ஒன்றின் பெயர் இடம் பெற்றுள்ளது. கேரளாவில் வடக்கம்சேரியைச் சேர்ந்த மேனன், கல்லுõரிப் படிப்…

    • 5 replies
    • 1.5k views
  5. உயிரி எரிபொருள் திட்டத்தின் மூலம் 300 கோடி மக்களை மரணத்தில் தள்ளியவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ் கியூபா ஜனாதிபதி காஸ்ட்ரோ கடும் கண்டனம் உயிரி எரிபொருள் திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் 300 கோடி பேரை மரணத்தில் தள்ளியவர் என ஜனாதிபதி புஷ்ஷை கடுமையாகத் தாக்கியுள்ளார் பிடல் காஸ்ட்ரோ. 80 வயதாகும் பிடல் காஸ்ட்ரோ இரைப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சைக்காக கியூபாவின் ஆட்சிப் பொறுப்பை 8 மாதங்களுக்கு முன்னர் தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் முதல் முறையாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். உணவுத் தானியங்களை, கார்களுக்கான எரிபொருளாக மாற்றும் அமெரிக்காவின் உயிரி எரிபொருள் திட்டத்த…

  6. கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு மரணம் மார்ச் 31, 2007 டெல்லி: பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 91. சுப்புடுவின் உடலுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இசை விமர்சகரான சுப்புடு என்ற சுப்ரமணியம் கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர். இவரது விமர்சனங்கள் காரசாரமானவை சுவையானவை பல நேரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர் நேற்று முன்தினம் டெல்லியில் காலாமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடு…

    • 0 replies
    • 1.1k views
  7. இந்திய மீனவர்கள் சுடுக்கொன்றமையை கண்டித்து தூத்துக்குடியில் உண்ணாவிரதம் கன்னியாகுமரி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேரை இலங்கை கடற்படையின சுட்டுக் கொன்றதை கண்டித்து இந்திய மீனவ மக்கள் கட்சி மாநில தலைவர் அலங்காரபரதர் தூத்துக்குடியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். மீனவர்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசிற்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க., வாபஸ் பெற வேண்டும், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும், படுகொலையை கண்டித்து தமிழக எம்.பி.,க்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் …

  8. இணையத் தளங்களைத் தணிக்கை செய்யும் கடும்போக்கு ஆட்சியாளர் தகவல் புரட்சியில், இணையத் தளங்கள் அண்மைக் காலங்களின் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன. ஆனால் அடக்குமுறை ஆட்சியாளர்களின் நாடுகளில் இவை ஆட்சிக்கு எதிரான நிலைமைகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக தணிக்கைக்கும் மற்றும் தடைக்கும் உள்ளாக்கப்படுகின்றன. இத்தகைய நாடுகளில் இவை எவ்வாறு தணிக்கை செய்யப்படுகின்றன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பன போன்ற விடயங்கள் இன்று உலகெங்கும் பெரிதாக அலசப்படுகின்றன. வடகொரியா, சீனா, இரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உட்பட, குறைந்தது கண்டத்துக்கு ஒரு நாடாவது இவ்வாறு இணையத்தை தணிக்கை செய்வதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் தகவல் தளங்களில், தகவல்களைச் சேர்த்ததற்கா…

    • 1 reply
    • 874 views
  9. ராமநாதபுரம்: தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது, அவர்களைக் கைவிட்டு விட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், லட்சக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. மதிமுகவில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டணி அரசு என கூறி கூட்டணிக் கட்சிகளையும் வாக்காளர்களையும் ஏமாற்றியவர் கருணாநிதி. ராமதாசுடன் ஏற்பட்ட மோதலால் திமுக அரசு நிலையற்று உள்ளது. மதிமுக கட்சியில் ஓட்டை விழுந்து விட்டது, மாலுமி வைகோ தேற மாட்டார்., கப்பல் மூழ்க போகிறது என்று கூறி கழகத்தினரிடம் கோடிக்கணக்கான ரூபாயை காட்டி பேரம் பேசினார்க…

  10. மனைவியை 'அயர்ன்' செய்த கொடூர கணவன் வரதட்சணை கேட்டு மனைவி உடலில் இஸ்திரிப் பெட்டியால் சூடு போட்டுக் கொடுமை செய்த கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். கணவரின் சகோதரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது உமர். இவரது மகள் முபீனா பேகம். இவருக்கும் பெரம்பூரைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. ஷாநவாஸ், புளியந்தோப்புப் பகுதியில் இறைச்சிக் கடை வைத்துள்ளார். கல்யாணத்திற்குப் பின்னர் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்த ஷாநவாஸ்முபீனா பேகம் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை எழுந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டு முபீனாவை அடிக்கத் தொடங்கினார் ஷாந…

    • 31 replies
    • 4.3k views
  11. பாவாணன் விடுதலை புரட்சிக் கவிஞர் பேரவையின் சார்பில் வத்திராயிருப்பில் 28-10-2001ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை பாவாணன், வத்திராயிருப்பு சுந்தரேசன், தமிழர் தேசிய இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் சோமு ஆகியோர் பேசினர். இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த இன்னல் குறித்தும் சிங்களவர்களை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளை ஆதரித்தும் மேற்கண்ட கூட்டத்தில் பேசியதாக வத்திராயிருப்பு காவல் நிலையம் தொடுத்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பேச்சாளர்களுக்காக வழக்குரைஞர்கள் புளுகாண்டி, மனோகரன் ஆகியோர் வாதாடினர். திருவில்லிப்புத்தூர் நீதிமன்றம் மூவரையும் விடுதலை செய்து தீர்ப்புரைத்தது. - தென்செய்தி

  12. தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்குக! 'ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வண்டி இழுக்கிறது... கொம்பை மறந்த மாடு.' உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் குத்தீட்டிகளாகக் கொம்புகள் முளைத்திருக்க, தன் நிலை, பலம் அறியாது நுகத்தடியில் பூட்டப்படும் மாடுகளைப் போல் அல்லவா, தொன்மை, வீரம், வரலாறு முதலானவைகளை அறிந்துணராது தமிழர்கள் இன்று உள்ளனர்! இந்தி(ய), இந்துத்துவ ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபடவும், திராவிட இயக்கத்தின் போலிகளான தேர்தல் அரசிய்ல கட்சிகள் மாயை களினின்றும் விடுபடவும் தமிழ் மக்களுக்காக தமிழர் தேசிய இயக்கம் கண்டார் பழ. நெடுமாறன் அவர்கள். முதலாம் மாநாட்டில், 'தமிழ்நாட்டுக்குத் தன்னுரிமை பெறுவது எமது இலட்சியம்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10-02-2002…

  13. கை கோர்க்கும் ராமதாஸ், வைகோ, திருமா! மதுரை: மதுரையில் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறவுள்ள முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு குறித்து தமிழர் தேசிய இயக்க தலைவரும், முல்லை பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் கூறுகையில், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதோடு, தென்னை மற்றும் விவசாய பயிர்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பிழைப்புக்காக வேறு இடத்திற்கு இடம் பெறும் நிலை ஏற்படும். …

  14. புலிகளின் புது பலம்: ராமநாதபுரத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க அரசு திட்டம் மார்ச் 29, 2007 ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் பலத்தைப் பெற்றிருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகள், இலங்கை விமானப் படை தளத்தை விமானம் மூலம் அதிரடியாக தாக்கிய சம்பவம் இலங்கை அரசை பயமுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டதம், சுந்தரமுடையான் கிராமத்தில், சீனியப்பா தர்கா என்ற இடத்தில் 8 விமானங்களைக் கண்டறியும் நவீன ரக ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு கமாண்டர் தலைமயிலான 50 விமானப்படை வீரர்கள் கொண்ட க…

  15. இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை சென்னை, மார்ச்.29-: இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளும், அடிப்படை மனித உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும். இதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இலங்கையில் அன்றாடம் விமானத் தாக்குதல்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கின்றன. அச்சத்தில் மூழ்கி இருக்கின்றன. விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பது இலங…

  16. இணைப்பு - 1 இணைப்பு - 2 இணைப்பு - 3 இணைப்பு - 4 இணைப்பு - 5

  17. கொசோவோவிற்கு சுதந்திரம் வழங்க வேண்டுமென உத்தியோக பூர்வமாக பரிந்துரை செய்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி மார்பி அஷ்பி சாசேர்பியா பொருளாதார அரசியல் ஸ்திரத்தன்மையை எட்டுவதற்கும் இதுவே வழியென தெரிவித்துள்ளார். பாதுகாப்புசபைக்கு சமர்ப்பித்துள்ள 61 பக்க அறிக்கையில் அவர் சேர்பியா, கொசோவோ பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை நிலையையடைந்துள்ளதாக நான் கருதுவதாக குறிப்பிட்டுள்ள அவர் கொசோவோவின் சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ படைகளும் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியின் யோசனைகள் கொசோவோவின் சமாதானத்திற்கு புதிய உத்வேகத்தையளித்துள்ளது. எனினும் சோர்பிய அதிகாரிகள் இதனை உ…

    • 0 replies
    • 682 views
  18. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?” என்று கேட்பவர்களுக்கு, “முடியும்” என பதிலளிப்பதோடு, தனது வளர்ப்பு நாயின் வாலயும் நிமிர்த்தி காட்டுகிறார் சேலத்தை சேர்ந்த சத்யா. தமிழக அரசின் சாதனகளை விளக்கும் விளக்க கண்காட்சி, கடந்த 9 நாளாக சேலம் போஸ் மதானத்தில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை நாய் கண்காட்சி நடந்தது. சேலம் மேயர் நகரை சேர்ந்த சத்யா என்பவர் தனது வளர்ப்பு நாயை காட்சிக்கு கொண்டு வந்திருந்தார். இந்த நாயின் வால் நிமிர்ந்திருந்த கண்டு பலரும் ஆச்சரியமடந்தனர். இது குறித்து சத்யா கூறியதாவது: நாய்கள பராமரிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு இனத்த சேர்ந்த டால்மேஷியன் என்ற நாய் குட்டிய ரூ.6 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். அதற்கு செல்லமாக ‘ஸ்வீட்டிÕ…

    • 0 replies
    • 2.4k views
  19. 40 கிலோ அரிசிக் கடனை அடைப்பதற்கு 27 ஆண்டுகள் அடிமைத் தொழில் புரியும் கிராமவாசி [28 - March - 2007] கடனாகப் பெற்ற 40 கிலோ கிராம் அரிசிக்காக 27 ஆண்டுகளாக அடிமைத் தொழிலாளியாக வாழ்ந்து வருகிறார் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர். ஜவஹர் மஞ்சி என்னும் 45 வயதான இவரது குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்வொன்றுக்காக 40 கிலோ அரிசியை ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்ற இவர் இதற்குப் பதிலாக கடன் கொடுத்தவன் வயலில் வேலை செய்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். ஒருநாள் வேலை செய்தால் ஒரு கிலோ அரிசி கடன் குறைவடையும் என்பது ஒப்புக் கொண்ட நிபந்தனை. ஆனால், அதன் பிறகு அதிகளவு அரிசியினைக் கடனாகப் பெற்றுக் கொண்ட மஞ்சிக்கு இப்போது எவ்வளவு தொகையினை திருப்பிச் செலுத்த வ…

  20. 'அஸ்த்ரா' ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளது முழுவதும் உள்நாட்டு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய விஞ்ஞானிகள் 'அஸ்த்ரா' ஏவுகணையை தயாரித்துள்ளனர். குறிப்பிட்ட இலக்கை சென்று தாக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதை விண்ணில் செலுத்தி பல்வேறு கட்டங்களாக சோதனை செய்து வருகின்றனர். கடந்த இரு தினங்களாக ஒரிசாவிலுள்ள பாலாசூர் ஏவுகணை தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சோதனையின்போது, இந்த ஏவுகணை தனது இலக்கை குறி தவறாமல் சென்று தாக்கியது. இதையடுத்து, அந்த ஏவுகணை நேற்று மீண்டும் விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட்டது. ஆனால் இம்முறை அது தனது இலக்கை சென்று தாக்காமல், வங்கக்கடலில் விழுந்தது. இதனால் ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது. தொழி…

  21. தண்ணீரில் வீர ஆஞ்சநேயர் உருவம் வில்லியனுõரில் பக்தர்கள் பரவசம் வில்லியனுார் : வில்லியனுாரில் தண்ணீர் தொட்டி மேற்பரப்பில் நீர்குமிழ்கள் இணைந்து ஆஞ்சநேயர் உருவம் தெரிந்ததை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். வில்லியனுõர் பத்மினி நகரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் தற்போது விரிவுப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணியும் நடந்து வருகின்றது. இக்கோவிலில் வைப்பதற்காக மூலவர் சிலை காலாப்பட்டு அடுத்த புத்துபட்டு கிராமத்தில் வடிவமைக்கப்பட்டது. அங்கேயே அந்த சிலைக்கு ஒன்பது நாட்கள் தானிய பூஜை செய்து கோவிலுக்கு எடுத்து வந்து, ஐதீகப்படி சிலையை கோவில் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் வைத…

    • 3 replies
    • 1.3k views
  22. சர்தார்ஜி ஜோக்குக்கு தடை வரும்!: சீக்கியர்கள் போர்க்கொடி மும்பை: சர்தார்ஜி ஜோக் சொன்னால், எழுதினால் இனி சீக்கியர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால், எதிர்காலத்தில் அரசு தடை கூட வரலாம் என்று தெரிகிறது. முன்பாவது, படங்களில், நாடகங்களில், புத்தகங்களில் தான் சர்தார்ஜி ஜோக் வரும். அதாவது, சீக்கியர்களை வைத்து, கிண்டல் அடித்து எழுதப்படும் ஜோக் தான், சர்தார் ஜோக் என்று அழைக்கப்படுகிறது. இதை காலம் காலமாக பலரும் பயன்படுத்தி வந்துள்ளனர். தகவல் புரட்சி ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில், கம்ப்யூட்டர் இன்டர்நெட்டிலும் சர்தார்ஜி ஜோக்குகள் வரத் துவங்கிவிட்டன. சில வெப்சைட்களில் சர்தார்ஜி ஜோக்குகள் அதிகமாக உள்ளன. இதுகுறித்து முதன் முறையாக சீக்கியர்கள் போ…

  23. புதியமுறையில் குழந்தை கடத்தல்! டெல்லியில் உள்ள இந்துராவ் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தவர், சுனிதா ராவ்(38). இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் அவர் கர்ப்பம் அடைந்து இருப்பது போல கடந்த 9 மாதங்களாக நடித்து வந்தார். பின்னர் அதே ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், அந்த ஆஸ்பத்திரியில் சோபனா என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை திருடிச்சென்று விட்டார். அந்த குழந்தை தனக்கு பிறந்ததாக கூறிக்கொண்டார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, நர்சு சுனிதாவை கைது செய்து, குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை, சோபனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • 5 replies
    • 1.2k views
  24. தெஹ்ரான்: தனது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இங்கிலாந்து கடற்படையினர் 15 பேரை ஈரான் சிறை பிடித்தது. இதையடுத்து ஈரான்இங்கிலாந்து இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் ஷாத்அல் அரப் கடல் பகுதியில் நுழைந்த இங்கிலாந்தின் இரு படகுகளையும் அதிலிருந்த 15 பேரையும் கைது செய்ததாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால், ஒரு கப்பலை சோதனையிட இராக்கில் இருந்து சென்றபோது இராக்கிய எல்லைக்குள் வைத்து தங்களை ஈரான் கடற்படை சுற்றி வளைத்து கைது செய்ததாக இங்கிலாந்து கடற்படை கூறியுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் எங்கள் எல்லையில் நுழைந்ததால் அவர்களை பிடித்தோம் என ஈரான் கூறியுள்ளது. பிடிபட்டவர்களில் சில பெண் கடற்படை வீரர்களும் அடங்குவர். கைதான 15 பேரையும் தலைநகர் தெஹ்ரானுக்கு ஈரான்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.