உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26647 topics in this forum
-
அமெரிக்க Ex அதிபர் டிரம்பை கொல்வோம்.." ஓப்பனாக சொன்ன டாப் ஈரான் அதிகாரி.. பரபரக்கும் அமெரிக்கா அமெரிக்காவுக்கு தங்கள் ஏவுகணை மூலம் ஈரான் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் இப்போது அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் அத்துமீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பல புகார்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன. …
-
- 13 replies
- 1.1k views
-
-
ரஷ்யாவிற்கு எதிரான பத்தாவது பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்! ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் ஓராண்டு நிறைவையொட்டி ரஷ்யாவிற்கு எதிரான பத்தாவது பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்திய சுற்றுத் தடைகள் ரஷ்யா மீதான கூடுதல் வர்த்தகக் கட்டுப்பாடுகளை வழங்குகிறது. இதனை சுவிடன் ஐரோப்பிய சபையின் தலைமையகம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பிரஸ்ஸல்ஸில் அறிவித்தது. மேலும், இந்த தடைகள், போருக்கு நிதியளிப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் இரட்டை பயன்பாட்டு பொருட்கள் தொடர்பான கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் ரஷ்யாவின் போரை ஆதரிக்கும் நிறுவ…
-
- 0 replies
- 536 views
-
-
யுத்தத்துக்கு முடிவு காண ரஷ்யா, உக்ரேன் அவசரமாக பேச வேண்டும்: சீனா வலியுறுத்தல் Published By: SETHU 24 FEB, 2023 | 03:24 PM உக்ரேனிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் உக்ரேனும் அவசரமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என சீனா இன்று வலியுறுத்தியுள்ளது. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமாகி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில சீனா இக்கோரிக்கையை விடுத்துள்ளது. 'அரசியல் தீர்வுக்கான' 12 அம்ச திட்டமொன்றை சீன வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தைகக்காக அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் என சீனா கோரியுள்ளது. அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதை மாத்திரமல்லாமல், அணுவாயுதங்க…
-
- 1 reply
- 725 views
- 1 follower
-
-
இந்தியாவின் அயல்நாடுகளிற்கான சீனாவின் கடன்கள் - வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்த பயன்படுத்தப்படலாம் - அமெரிக்கா Published By: RAJEEBAN 25 FEB, 2023 | 08:56 AM இந்தியாவின் அயல்நாடுகளிற்கான கடன்கள் வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்துவதற்காக பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளது. மத்திய தென்னாசியாவிற்கான அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் நெருங்கிய அயல்நாடுகளிற்கான கடன்கள் வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படலாம் என நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பாக்கி…
-
- 1 reply
- 464 views
- 1 follower
-
-
பிலிப்பைன்ஸில் விமானம் வீழ்ந்த சம்பவத்தில் ஆஸி பொறியியலாளர்கள், கார்த்தி சந்தானம், சைமன் சிப்பர்பீல்ட் ஆகியோரும் பலி Published By: SETHU 23 FEB, 2023 | 06:34 PM பிலிப்பைன்ஸ் எரிமலையொன்றுக்கு அருகில் சிறிய விமானம் வீழ்ந்த சம்பவத்தில் அவுஸ்திரேலியர்களான கார்த்தி சந்தானம், சைமன் சிப்பர்பீல்ட் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் அடிலெய்ட் நகரைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸின் மணிலா நகரை தளமாக்க கொண்ட மின்சக்தி நிறுவனமொன்றில் தொழில்நுட்ப ஆலோசகர்களாக பணியாற்றி வந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை மாலை …
-
- 0 replies
- 601 views
- 1 follower
-
-
700 ஆண்டு பழமையான கம்போடிய அங்கோர் வம்சத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,செலியா ஹேடன் பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,STEVE WAKEHAM கம்போடியாவின் 700 ஆண்டுகள் பழமையான அங்கோர் வம்சத்தின் அரச நகைகள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டன. பழங்கால தொல்பொருட்களை கடத்தி வந்த பிரிட்டனை சேர்ந்த டக்ளஸ் லாட்ச்ஃபோர்ட் என்பவரிடம், திருடப்பட்ட இந்த நகைகள் இருந்துள்ளன. இது போன்ற பழங்கால நகைகளை தாங்கள் பார்த்ததே இல்லை என்றும் அதை கண்டு வியப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நகைக…
-
- 0 replies
- 606 views
- 1 follower
-
-
உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்தியரை பரிந்துரைத்த ஜோ பைடன் - யார் இந்த அஜய் பங்கா? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக வங்கியை வழிநடத்த அமெரிக்கா சார்பில் அமெரிக்க இந்தியரான அஜய் பங்காவை அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். காலநிலை மாற்றத்தை கையாள்வதில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வங்கியின் மீது அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, கிரெடிட் கார்டு ஜாம்பவனாக வர்ணிக்கப்படும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தை பல ஆண்டுகள் தலைமை தாங்கி வழி நடத்திய பெருமைக்குரிய அஜய் பங்கா தற்போது தனியா…
-
- 1 reply
- 709 views
- 1 follower
-
-
புட்டின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தவேண்டும் - அவுஸ்திரேலிய பிரதமர் Published By: Rajeeban 24 Feb, 2023 | 11:56 AM புட்டின் உக்ரைன் மீதான சட்டவிரோத ஒழுக்கக்கேடான ஆக்கிரமிப்பை நிறுத்தவேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் ஆரம்பித்து இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். உக்ரைன் படையினருக்கு 33 மில்லியன் டொலர் பெறுமதியான ஆளில்லா விமானங்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். இதேவேளை 90…
-
- 0 replies
- 249 views
-
-
ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்! ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் கொள்ளவும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், ஏராளமான நாடுகளின் கண்டிப்பு மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற அழைப்புக்கு மத்தியில் இந்த தகவல் வந்துள்ளது. இந்த பிரேரணையை 141 நாடுகள் ஆதரித்தன, 32 வாக்களிக்கவில்லை மற்றும் ரஷ்யா உட்பட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்தன. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதை வரவ…
-
- 0 replies
- 173 views
-
-
பிபிசி இந்தியா: செய்தியாளர்கள் அச்சமின்றி செய்தி வழங்கக் கூறிய பிபிசி தலைமை இயக்குநர் படக்குறிப்பு, டிம் டேவி இந்தியாவில் உள்ள பிபிசி ஊழியர்களிடம் அவர்கள் பணியை பாதுகாப்பாகச் செய்ய உதவுவது தனது வேலை என்று கூறினார் 23 பிப்ரவரி 2023 பிபிசி அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்குவதை தடுக்க முடியாது என்று அதன் தலைமை இயக்குநர் டிம் டேவி இந்தியாவில் உள்ள அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளது. பிபிசி ஊழியர்களின் துணிச…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
யுக்ரேன் போர்: "ஓராண்டு நிறைவு நாளில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தலாம்" - எச்சரிக்கும் உளவு அமைப்பு பட மூலாதாரம்,REUTERS 4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஓராண்டு பிப்ரவரி 24ஆம்தேதி நிறைவடையவுள்ளது. அன்றைய தினம் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என்று யுக்ரேன் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து, விரைவில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, உலகின் கூட்டு நிலைக்கு இழைக்க…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
உலகில் மக்கள் நீண்ட காலம் உயிர் வாழும் நான்கு இடங்கள் எவை? அதன் ரகசியம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 23 பிப்ரவரி 2023, 04:31 GMT லூசில் ரேண்டன் ஜனவரி மாதம் இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 118. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். பிரான்ஸின் ஒரு கன்னியாஸ்திரி லூசில் சிஸ்டர் ஆண்ட்ரே என்று பிரபலமாக அறியப்பட்டார். அவர் இரண்டு உலகப் போர்களையும் பார்த்தவர். சந்திரனில் மனிதன் தடம் பதித்தற்கு அவர் சாட்சியாக இருந்தார். அவர் டிஜிட்டல் யுகத்தையும் பார்த்தவர். மனிதர்களின் சராசரி வயது 73.4 ஆக இருந்த அந்த உலகின் ஒரு பகுதியாக அவர் இருந்தார் என்ற உண்மையின் அடிப்படைய…
-
- 5 replies
- 873 views
- 1 follower
-
-
இஸ்ரேலின் முற்றுகையில் 9 பலஸ்தீனியர்கள் பலி, 80 பேர் காயம்: பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவிப்பு Published By: SETHU 22 FEB, 2023 | 06:30 PM இஸ்ரேலியப் படையினர் இன்று நடத்திய முற்றுகையின்போது பலஸ்தீனியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குக்கரையின் நப்லஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடுகளால் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளனர் ன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். கொல்லப்பட்டவர்கள் 23 முதல் 72 வயதானவர்கள் எனவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனது படையினர் நப்லஸ் நகரில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக …
-
- 1 reply
- 673 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி! Published By: T. SARANYA 22 FEB, 2023 | 10:55 AM அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடவுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தொழிலதிபா் விவேக் ராமசாமி (37) அறிவித்துள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி தோ்தல் 2024 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிடும் தனது முடிவை குடியரசு கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலி ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட குடியரசு கட்சியைச் சோ்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபர…
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
பிபிசி-க்கு எங்கிருந்து பணம் வருகிறது? பட மூலாதாரம்,SOPA IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில நாட்களாக பிபிசியின் நிதி ஆதாரங்கள் பேசுபொருளாக இருந்து வருவதுடன், ஊடகங்களில் பல தவறான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. பல வகையான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. பிபிசி சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிபிசியின் பணிகள் மற்றும் நிதியாதாரம் பற்றிய அனைத்து தகவல்களும் பொதுவெளியில் கிடைக்கின்றன. உங்கள் வசதிக்காக, பிபிசியின் கட்டமைப்பு மற்றும் நிதியாதாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாங்களே தொகுத்து வழங்குகிறோம். பிபிசி அலுவலகங்களி…
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
சாதி பாகுபாட்டை தடை செய்த முதல் அமெரிக்க நகரம் - எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது ஏன்? பட மூலாதாரம்,TWITTER/KSHAMA SAWANT 3 மணி நேரங்களுக்கு முன்னர் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது. சியாட்டில் நகர சபை செவ்வாயன்று நகரத்தின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தில் சாதியையும் சேர்த்தது. 6-1 என்ற விகித்ததில் நிறைவேற்றப்பட்ட இந்த அவசரச் சட்டத்தை ஆதரிப்பவர்கள், சாதி அடிப்படையிலான பாகுபாடு, தேசிய மற்றும் மத எல்லைகளை மீறுவதாகவும், அத்தகைய சட்டம் இல்லாமல், சாதிய பாகுபாட்டை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முடியாது என்றும் தெரிவித்தனர். சியாட்டில…
-
- 0 replies
- 715 views
- 1 follower
-
-
அணுவாயுதங்கள் தொடர்பான அமெரிக்காவுடனான New START ஒப்பந்தத்தில் பங்குபற்றுவதை ரஷ்யா இடைநிறுத்துகிறது: புட்டின் அறிவிப்பு அணுவாயுதங்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட New START உடன்படிக்கையில் பங்குபற்றுவதை ரஷ்யா இடைநிறுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று அறிவித்துள்ளார். மொஸ்கோ நகரில் ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்தார். New START ஓப்பந்தத்தில் பங்குபற்றுவதை ரஷ்யா இடைநிறுத்துவதை நான் அறிவிக்க வேண்டியுள்ளது. இது ஒப்பந்தத்திலிருந்து வாபஸ் பெறுவதல்ல. பங்குபற்றுவதை இடைநிறுத்துவதாகும் என அவர் கூறினார் 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா, ரஷ்யாவின் அப்போதைய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் ஆகியோர் New START…
-
- 3 replies
- 741 views
-
-
ரஷ்ய அதிபர் புதினின் 2 மணி நேர உரை: இதில் உண்மை, பொய் எவ்வளவு? பட மூலாதாரம்,GETTY IMAGES 27 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தமது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். இது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது. அந்த உரையில், அவர் யுக்ரேனில் நடந்த போர் குறித்து தொடர்ச்சியாக சில கருத்துக்களை வெளியிட்டார். அத்துடன் மேற்கு நாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். புதினின் அந்த சில கருத்துக்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது தொடர்பாக பிபிசி ஆராய்ந்தது. "2014 க்குப் பிறகு யுக்ரேனில் நிறுவப்பட்ட நியோ-நாஜி ஆட்சி" யுக்ரேனில் ரஷ்யாவின் படையெடு…
-
- 0 replies
- 699 views
- 1 follower
-
-
இந்திய பெருங்கடலில் அதி பயங்கர சூறாவளி- மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று மொரிஷியசை தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக தாக்கும், கனமழை வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 608 views
- 1 follower
-
-
மத்திய கிழக்கில் நீளும் பனிப்போர்: இஸ்ரேலிய இராணுவ அச்சுறுத்தலை தடுக்க ஈரான் திறந்துள்ள நிலத்தடி வான்தளம் ஐங்கரன் விக்கினேஸ்வரா அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் சமீபத்திய இராணுவப் பயிற்சியில் அச்சுறுத்தி உருவகப்படுத்தியது போன்ற சாத்தியமான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் போர் விமானங்களை ஈரான் தயார்படுத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் இராணுவ அச்சுறுத்தல் : ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி மற்றும் ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி, மேஜர் ஜெனரல் முகமது பாகேரி ஆகியோர், ஈரானில் வெளியிடப்படாத இரகசிய இடத்தில், “ஈகிள் 44” எனப்படும் முதல் நிலத்தடி விமானப்படை தளத்தை கடந்த வாரம் பார்வையிட்டனர். ஆயினும் இத்தளத்தின் இருப்…
-
- 0 replies
- 637 views
- 1 follower
-
-
உலகத் தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு - மக்கள் அதிர்ச்சி துருக்கி, சிரியாவில் இன்று மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தினத்தந்தி அங்காரா, துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. இந்த துயரம் துருக்கி மட்டும் இன…
-
- 1 reply
- 724 views
-
-
அணுசக்தி தாக்குதலை நடத்தி ரஷ்யா மீது பழிபோட உக்ரைன் திட்டம்! ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யா மீது பழியை சுமத்த உக்ரைன் தனது பிராந்தியத்தில் அணுசக்தி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெயரிடப்படாத ஐரோப்பிய நாட்டிலிருந்து கதிரியக்க பொருட்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன, மேலும் உக்ரைன் ஒரு பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கு தயாராகி வருகின்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள அபாயகரமான கதிரியக்க வசதிகள் மீது ரஷ்யாவின் இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டுவது ஆத்திரமூட்டலின் நோக்கம், இத…
-
- 1 reply
- 638 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு திடீர் விஜயம்! பைடனின் விஜயம் குறித்து பாத் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணரும், முன்னாள் நேட்டோ ஆய்வாளருமான டாக்டர் பேட்ரிக் புரி, கருத்து தெரிவித்துள்ளார். பைடனின் விஜயம் ‘நாங்கள் நீண்ட காலத்திற்கு உக்ரைனுடன் இருக்கிறோம்’ என்ற நேட்டோ கூட்டாளிகளின் உறுதிப்பாடாகும். ‘பின்வாங்கப் போவதில்லை என்று அவர்கள் விளாடிமிர் புடினுக்கு சமிக்ஞை செய்கிறார்கள், எனவே இந்த போரில் எங்களை மிஞ்ச முயற்சிப்பது குறித்த உங்கள் அடிப்படை அனுமானங்களை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்’ என கூறினார். பிப்ரவரி 24 அன்று ஓராண்டு நிறைவில், ரஷ்ய குண்டுவெடிப்பு அபாயங்கள் அதிகரிப்பு அச்சத்தால் முன்கூட்டியே இந்த பயணம் அமைந்துள்ளது. …
-
- 36 replies
- 2.5k views
- 1 follower
-
-
ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் இந்தியாவை வேறு வகையில் பாதிக்கிறதா? இக்பால் அகமது பிபிசி செய்தியாளர் 49 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA 2022 பிப்ரவரியில் ரஷ்யா யுக்ரேனைத் தாக்கியது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தன. அதை சமாளிக்க சர்வதேச சந்தையை விட குறைந்த விலையில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெயை விற்க ரஷ்யா முன்வந்தது. ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டது. தேசிய நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு க…
-
- 1 reply
- 598 views
- 1 follower
-