உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
அமெரிக்காவிலேயே எடுபடாமல் போன இஸ்லாமிய துவேஷம்! அவர் ஹிட்லரா... முசோலினியா? -முடிவெடுக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. 'இரண்டும் இல்லை; அவர் ஒரு காமெடியன் மட்டுமே' என்கிறார்கள் சிலர். 'அதுவும் இல்லை, அவர் ஒரு உராங்குட்டான்' என்கிறார்கள் வேறு சிலர். டொனால்ட் டிரம்பின் ஆளுமை, அரசியல் பார்வை, சமூகக் கருத்துகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்த ஒப்பீடு, அடிப்படையிலேயே பிழையானது என்பது தெரிகிறது. உராங்குட்டான் ஓர் அரிய குரங்கினம். அதற்கு வெறுக்கத் தெரியாது. டொனால்ட் டிரம்ப் அரிதானவர் அல்லர். மேலும், அவருக்குப் பேசத் தெரிந்த ஒரே மொழி, வெறுப்பு மட்டுமே. ஒரே ஓர் உதாரணம், அவருடைய இந்தச் சமீபத்திய அறிவிப்பு - ‘முஸ்லிம்களுக்கு இனி அமெரிக்காவ…
-
- 0 replies
- 762 views
-
-
அமெரிக்காவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.p அதே போன்று ஒரே நாளில் 139 பேர் அதற்குப் பலியாகி, உயிரிழப்பு 550 ஐ தாண்டியுள்ளது.அமெரிக்காவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்து வருவதை அடுத்து அத்தியாவசிய மருந்துகள், மாஸ்குகள், சானிடைசர்கள் உள்ளிட்டவை பதுக்கப்படுவதை தடுப்பதற்கான சட்டத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனிடையே அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கொரோனாவுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இன்றி <strong>குளோரோகுயின் மாத்திரைகளை சாப்பிட்ட 60 வயதான தம்பதியரில் கணவர் உயிரிழந்தார்</strong>. அவர…
-
- 3 replies
- 631 views
-
-
அண்மையில் அமெரிக்க போலீசார் கண்டறிந்த செக்ஸ் ராக்கெட் இந்திய திரைப்படத் துறையினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தெலுங்கு திரையுலகை சேர்ந்த கதாநாயகிகளும், பிற நடிகைகளும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கின்றனர். சிகாகோவை மையமாக கொண்டு செயல்படும் இந்த மோசடி தொடர்பாக ஒரு தெலுங்கு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமை Google அமெரிக்காவில் நடைபெறும் தெலுங்கு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் அங்கு செல்கின்றனர். அப்போது அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக அமெரிக்காவின் ஃபெடரல் போலிஸ் கூறுக…
-
- 4 replies
- 1.1k views
-
-
அமெரிக்க அரசை ஏமாற்றி $15 மில்லியன் பணத்தை முறைகேடு செய்த பயங்கர குற்றவாளி ஒருவனை டொரண்டோ காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடியாக கைது செய்தனர். Franzie Colaco என்ற 53 வயது நபர் ஒருவர், அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய வரி $15 மில்லியனை கட்டாமல் ஏமாற்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் நேரத்தில், கனடாவுக்கு தப்பிவிட்டதாக தெரிகிறது. இவர் 2009 மற்றும் 2010 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிகிறது. அமெரிக்க அரசின் The Internal Revenue Service அளித்த புகாரின் பேரில் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசு ஆணையிட்டது. ஆனால் இவர் தந்திரமாக தப்பி, கனடாவிற்கு சென்றுவிட்டார். தற்…
-
- 0 replies
- 435 views
-
-
அமெரிக்காவில் Batman படம் ஓடிக்கொண்டிருந்த பட மாளிகையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு ஆயுத தாரி புகைக் குண்டுகளையும் வெடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகின்றது At least 14 people have been killed in a shooting at a Batman film premiere in the US city of Denver, police say. About 50 people have been injured in the incident at the cinema complex in the suburb of Aurora. Witnesses say a gunman wearing a gas mask opened fire during a midnight showing of The Dark Knight Rises. A man was arrested in a car park nearby in possession of a rifle and hand-gun. He told police that…
-
- 19 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவில் 150 மில்லியன் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை! அமெரிக்காவில் 70 இருந்து 150 மில்லியன் பேர் வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மருத்துவ ஆய்வாளரான பிரையன் மோனஹான் (டீசயைn இதுகுறித்த தகவல்களை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளார். கிருமித்தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என கணிக்கப்பட்ட எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 46 சதவீதமானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மோசமான சூழலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும் அமெரிக்கா மருத்துவ ஆய்வாளரான பிரையன் மோனஹான் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான சில வழிமுறைகளையும் அவர் நா…
-
- 0 replies
- 280 views
-
-
அமெரிக்காவில் 17 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு அனுமதி 17 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது. நான்கு கூட்டாட்சி கைதிகளுக்கான மரண தண்டனைகளை திங்கட்கிழமை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் நீதித்துறைக்கு எதிராக தீர்க்கப்படாத சட்ட சவால்கள் தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்து அமெரிக்காவின் இண்டியானா மாநில தெற்கு மாவட்ட நீதமன்றம் திங்களன்று தீர்ப்பளித்த பின்னர் பல மரணதண்டனை நிறைவேற்றங்கள் தாமதமாகின. அதாவது அமெரிக்காவின் ஒக்லஹோமாவை மாநிலத்தைச் சேர்ந்த 47 வயதுடைய டேனியல் லீ என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 3 பேரை கொடூரமாக கொலை செய்தார். இந்த வழக்கி…
-
- 0 replies
- 259 views
-
-
கலிபோர்னியா: கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த இந்திய வீரர்களில் 2 பேரை பத்து நாள்களாகக் காணவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெண்டில்டன் ராணுவ தளத்தில் இந்திய ராணுவ வீரர்களின்................................. தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/03/2.html
-
- 1 reply
- 840 views
-
-
அமெரிக்காவில் 2.4 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருவதாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி 1.5 கோடி பேர் வசித்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 2000-2011 காலகட்டத்தில் இரட்டிப்பாகி உள்ளது. இதில் இந்தியர்கள் 2.4 லட்சம் பேர். இந்தப் பட்டியலில் இந்தியா 7-ம் இடம் வகிக்கிறது. இந்தப் பட்டியலின்படி சீனாவைச் சேர்ந்தவர்கள் 28 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆசியாவிலிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருபவர்களில் சீனர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 431 views
-
-
அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிப்பு அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, ''அமெரிக்காவில் 20,00,464 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,12,924 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். நியூயார்க் தொடர்ந்து கரோனாவின் மையமாக இருந்து வருகிறது. நியூயார்க்கில் இதுவரை 3,80,156 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,542 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூ ஜெர்சி, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் கரோனா தொற்று ஜூன் …
-
- 0 replies
- 307 views
-
-
அமெரிக்காவில் 210 கி.மீ. வேகத்தில் டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹார்வே புயல் மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹார்வே புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகால வரலாறு காணாத பெரும் புயல் நேற்று தாக்கியது. மணிக்கு சுமார் 140 (சுமார் 210 கிலோ மீட்டர்) கிலோ மீட்டர் வேகத்தில் சீறிவந்த இந்த பெரும் புயல் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் அரன்சாஸ் மற்றும் ஓ’கோன்னோர் துறைமுகங்களுக்கு இடையே டெக்சாஸ் மாநிலத்தின் தென்பகுதியை பதம் பார்த்தது. அதிகாலை 2 மணியளவில் சீற்றம்…
-
- 0 replies
- 457 views
-
-
அமெரிக்காவில் 3-வது நாளாக கலவரம்: ட்ரம்ப் எதிர்ப்பு பேரணியில் துப்பாக்கிச்சூடு அமெரிக்காவின் ஒரிகான் மாகாணம் போர்ட்லேண்டில் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர் | படம்: ஏஎப்பி அமெரிக்காவில் 3-வது நாளாக நேற்றுமுன்தினம் இரவும் கலவரம் நீடித்தது. போர்ட்லேண்ட் நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த நாடு முழுவதும் பொதுமக்கள் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாள் மாலை, இரவில் முக்கிய நகரங்களின் சாலைகளில் பேரணி,…
-
- 0 replies
- 407 views
-
-
அமெரிக்காவில் நீண்ட கால சிறை தண்டனை அனுபவித்த முதல் நபரான ரிக்கி ஜாக்சன் என்ற அப்பாவிக்கு நஷ்ட ஈடாக 6 கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் க்ளீவ்லாந்தை சேர்ந்த ரிக்கி ஜாக்சன் தான் செய்யாத கொலைக்கு 39 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த ஆண்டு விடுதலையானார். மணியார்டர் விற்பனை செய்யும் ஒருவரை கொலை செய்ததாக கடந்த 1975 ஆம் ஆண்டு ஜாக்சன், வைலி பிரிட்ஜ்மேன் மற்றும் அவரது சகோதரர் ரோனி ஆகியோருக்கு 39 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 12 வயதான பள்ளி சிறுவனான எட்டி வெர்னான், மூவரும் கொலை செய்ததை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்ததை தொடர்ந்தே இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு சாட்சியம் அளித்து ஏறத்தாழ 40 வ…
-
- 2 replies
- 409 views
-
-
அமெரிக்காவில் 3ஆவது கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson) மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FDA அங்கீகாரம் அளித்துள்ளது. 44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரிப்பு மருந்தை அவசர கால சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் சுமார் 2 கோடி டோஸ்கள் …
-
- 0 replies
- 652 views
-
-
அமெரிக்காவில் 50 மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்: 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவின், 50 மாகாணங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8700ஆக உயர்ந்துள்ளதுடன், 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றினால் முதல் உயிரிழப்பு பதிவானது. ஒரு மாதத்துக்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 100ஐத் எட்டியுள்ளது. நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், பாடசாலை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 178 views
-
-
அமெரிக்காவில் 5ல் ஒரு இளைஞருக்கு காது செவிடு: புது சர்வே. அமெரிக்க இளைஞர்களில் ஐந்தில் ஒருவருக்கு அதாவது 20 சதவீதம் பேருக்கு சரியாக காது கேட்கவில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். காதுகளில் எப்போது பார்த்தாலும் இயர்போனை மாட்டியபடி திரியும் இளைஞர்கள். ஐபாட், எம்பி3 கருவிகளை 24 மணிநேரமும் காதில் மாட்டிக் கொண்டு முழு ஒலியில் பாடல்கள் கேட்பது ஒரு பேஷனாகிவிட்டது. இந்த சாதனங்கள் தற்போது இளைஞர்களின் காதுகளை பதம் பார்த்துவிட்டன. அமெரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் 70 லட்சம் பேருக்கு காது செவிடாகி விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 முதல் 19 வயதுக்குள் வரும் இளைஞர்களின் காது இப்படி ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட…
-
- 1 reply
- 671 views
-
-
அமெரிக்காவில் போருக்கு சென்ற இராணுவத்தினரிடையே தற்கொலை செய்வது அதிகரித்து செல்கிறது என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 21 மாநிலங்களிலும் நடாத்தப்பட்ட ஆய்வில் தினசரி 22 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்வதாக தெரிவிக்கிறது. கடந்த 1999 – 2010 ம் ஆண்டு காலப்பகுதியில் இடம் பெற்ற அமெரிக்க இராணுவ வீரர்களின் தற்கொலைகள் குறித்த ஆய்வறிக்கையே மேற்கண்ட அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. போரும், அதனால் உண்டாகும் அனர்த்தங்களும் ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் அமெரிக்க வீரர்களை மணிக்கு மணி கயிற்றில் தொங்க வைத்துக் கொண்டிருக்கிறது. போரில் வெற்றி பெறுவது என்பது ஊடகங்களின் வெற்று செய்தியே அல்லாது உண்மையாக வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் என்று போரில் ஈடுபடுகிறார்களோ …
-
- 3 replies
- 647 views
-
-
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஒரு 39 வயது பெண் ஒருவர் 420 பவுண்ட் எடையுடன், 8 அடி சுற்றளவு கொண்ட பெருத்த இடையை உடையவராக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 39 வயது Mikel Ruffinelli என்பவர், 420 பவுண்ட் உடல் எடை உடையவராக உள்ளார். அதுமட்டுமில்லாது அவரது இடையில் சுற்றளவு 8 அடி ஆகும். இவர்தான் உலகிலேயே மிகப்பெரிய இடுப்பு சுற்றளவு கொண்டவர் என்ற சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தனது உடை எடையையும், இடுப்பு சுற்றளவையும் தான் ரசிப்பதாகவும், எதற்காகவும் டயட் எடுத்து தனது உருவத்த்டை குறைக்க எவ்வித முயற்சியையும் எடுக்கபோவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் உடல் பெருத்த காரணத்தால் தனது உடல்நிலை ஆரோக்கியத்துக்கு எவ்வித தொந்தர…
-
- 0 replies
- 442 views
-
-
அமெரிக்காவில் 80 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று! அமெரிக்காவில் 80 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்க…
-
- 0 replies
- 608 views
-
-
-
-
- 11 replies
- 531 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் அடிமைத்தனம்- காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சின்னங்கள் அழிப்பு! அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மையால், அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சிலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. வர்ஜீனியாவின் ரிச்மண்டில் நேற்று (புதன்கிழமை) இரவு கூட்டமைப்புத் தலைவர் ஜெபர்சன் டேவிஸின் சிலை கவிழ்க்கப்பட்டது. இதேபோன்று மினசோட்டாவில் செயிண்ட் பாலில் உள்ள கிறிஸ்தோபர் கொலம்பஸின் 10 அடி உயர வெண்கலச் சிலை வீழ்த்தப்பட்டு தரையில் சாய்க்கப்பட்டது. மினசோட்டாவில் உள்ள இத்தாலிய-அமெரிக்கர்கள் இந்த வெண்கலச் சிலையை பரிசாக அளித்தனர். இந்த சிலையை வடிவமைத்தவர் கார்லோ பிரியோஷி என்ற சிற…
-
- 0 replies
- 238 views
-
-
இதனால், அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முழுவதும் பனியால் மூடப் பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது. சுமார் 1.87 கோடி மக்கள் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கிழக்கு, தெற்கு பகுதி களிலும் கடுமையான குளிர் நிலவுகிறது. பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் ஓரடி உயரத்துக்கும் அதிக மாக பனிபடிந்துள்ளது. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் முற்றிலு மாக பனியால் மூடப்பட்டுள்ளன. இல்லினா மாகாணத்தில் 375க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. கடும் பனிமூட்டம் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இருப்பினும் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. வாகனங்களில் இர…
-
- 0 replies
- 348 views
-
-
அமெரிக்காவில் புதைக்கப்பட்ட அணு உலைக் கழிவுகளில் இருந்து திடீரென கசிவு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான புளுடோனியம் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த புளுடோனியம் மூலமே ஜப்பான் மீது நாசகர அணுகுண்டுகளும் வீசப்பட்டன.இந்த அணு உலை 1989-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த கூடத்தில் கதிர் வீச்சை ஏற்படுத்தக் கூடிய பல மில்லியன் லிட்டர் அணுக கழிவுகள் 200 கலங்களில் நிரப்பப்பட்டு பூமிக்கடியில் புதைத்து பாதுகாக்கப்படுகிறது. இதில் ஆறு கலங்களில் இருக்கும் அணுக் கழிவுகள் கசிவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆண்டுக்கு 1136 லிட்டர் அணுக் …
-
- 2 replies
- 576 views
-
-
அமெரிக்காவில் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசும் இந்திய மொழியாக இந்தி திகழ்கிறது. சுமார் 6.5 லட்சம் பேர் இந்தி பேசுகின்றனர். அங்கு தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 1.9 லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த சமூக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில், சுமார் 60 மில்லியன் மக்கள், தங்கள் வீடுகளில் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகள் பேசுகின்றனர். வீட்டிலும் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் 25 மில்லியன்களாக இருக்கிறது. வீடுகளில் ஆங்கிலத்தைத் தவிர்த்துப் பேசும் மற்ற மொழிகளில் ஸ்பானிய மொழி 37.4 மில்லியன் மக்களோடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்…
-
- 0 replies
- 577 views
-
-
அமெரிக்காவில் அதிகரித்த மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள்... காரணம் என்ன தெரியுமா? #FauciEffect சு.கவிதா Coronavirus treatment in the emergency room, Los Angeles ( AP/ Jae C. Hong ) அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 50% அதிகரித்திருப்பதாக அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 18% கூடுதலாக வந்திருப்பதாகவும், இந்த மாற்றத்துக்கு `ஃபவுச்சி விளைவே (Fauci effect)' காரணம் என்று தெரியவந்துள்ளதாகவும் அந்த நாட்டின் தேசியப் பொது வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 625 views
-