உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டது அரபு லீக் அமைப்பு சிரியாவை தனது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், சிரியா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்குமாறும் அது அழைப்பு விடுத்துள்ளது. அரபு ஒப்பந்தத்தை அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் அமலாக்கும் வரை சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்றும் அரபு லீக் அறிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடத்துவோரை ராணுவத்தைக் கொண்டு அடக்குவதையும், ஒடுக்குவதையும் சிரியா கைவிட வேண்டும் என்றும் அரபு லீக் கூறியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சிரிய தூதர் யூசப் அகமது கூறியுள்ளார். அரபு லீக்குடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கனவே சிரியா அமல்படுத்தியுள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின்னால் அமெரிக்க அரசு உள்ளது என்று அவர் க…
-
- 5 replies
- 1.4k views
-
-
துனிஷீயா, எகிப்து, லிபியா ஆகிய அரபுநாடுகளில் மக்கள் ஒன்று திரண்டு நீண்ட கால சர்வாதிகாரிகளைத் துரத்தியும், வீழ்த்தியும் புரட்சி செய்தனர். இந்தப் புரட்சி ‘அரபு வசந்தம்’ என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. பாக்கிஸ்தானிலும் அத்தகைய மக்கள் புரட்சி காலத் தேவையாக உள்ளது என்று தஹ்ரீக்கெ இன்சாஃப் கட்சித் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் அணித்தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார். லாஹுரில், மினாரே பாக்கிஸ்தான் என்னுமிடத்தில் கூடிய 50,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடையே, பேரணியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். “மாற்றத்தை முன்னெடுப்போம்” என்றொரு முழக்கத்தைப் பற்றிக்கொண்ட இம்ரான்கான், “இந்த நாடு, திருடர்களிடமிருந்தும், சுரண்டல்வாதிகளிடமிருந்தும், ஊழல்பேர்வழிகளிடமிருந்த…
-
- 1 reply
- 765 views
-
-
மும்பை:அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் உடல் வெறியை தணித்து கொள்ள, இந்திய பெண்களை, திருமணம் செய்து கொள்வதும், நாடு திரும்பும் முன், அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏராளமான பெண்கள், மாயவலையில் வீழ்கின்றனர். வெறிபிடித்த கும்பலுக்கு, இந்தியாவில் உள்ள சில, மத தலைவர்களும், குருமார்களும் உதவி செய்வது தான் வேதனையானது.மும்பை, புனே, டில்லி நகரங்களில், "மிட் - டே' என்ற ஆங்கில மாலை நாளிதழ் வெளிவருகிறது. அந்த நாளிதழின் பெண் நிருபர், கிராந்தி விபுதேயும், ஆண் நிருபர், பூபன் படேலும், ஒரு மாதத்திற்கும் மேலாக, ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு, அரபு ஷேக்குகளின் காம லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர். அந்த பத்த…
-
- 2 replies
- 809 views
-
-
அரபுலகின் அதி நவீன இராணுவமாக வெளிப்படும் ஹிஸ்புல்லா போராளிகள் [13 - August - 2006] [Font Size - A - A - A] -அ.ரஜீவன்- ஹிஸ்புல்லா போராளிகளின் போரிடும் திறனையும், நவீன ஆயுதங்களையும் மேற்குலக ஊடகங்கள் ஒருவித ஆச்சரியத்துடன் பார்ப்பதை அவதானிக்க முடிகின்றது. ஹிஸ்புல்லா அமைப்பு முற்று முழுதாக புதிதானவொன்று போல தென்படுகின்றது என்கிறது நியூஸ்வீக். நவீன ஆயுதங்களையும், அற்புதமான ஒழுக்கநெறியையும் கட்டுப்பாட்டையும், கொண்டுள்ள அராபிய கெரில்லா இராணுவம் என ஹிஸ்புல்லா அமைப்பை அது வர்ணிக்கின்றது. அதன் வீரர்கள் மரணிக்கும் வரை போராட தயார் என்கின்றனர். எனினும், நவீன உடற் பாதுகாப்பு கவசங்களையும், தொலைத்தொடர்பு கருவிகளையும் கொண்டுள்ளனர். அவர்களது தந்திரோபாயம், …
-
- 1 reply
- 1.3k views
-
-
அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதை கையகப்படுத்தி நிர்வகிக்க புதுவை அரசு ஆலோசித்து வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினர். மேலும் அரசே அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வாகிக்க அரசு அதிகாரிகளை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/07/26/tamilnadu-puducherry-govt-will-take-over-aurobindo-ashram-179920.html
-
- 0 replies
- 393 views
-
-
லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை பற்றி புகார் கொடுப்பதற்காக, டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த புதன்கிழமை, ‘ஹெல்ப்லைன்’ எனப்படும் தொலைபேசி புகார் சேவையை தொடங்கி வைத்தார். அதற்கு அபரிமிதமான வரவேற்பு காணப்படுகிறது. 23 ஆயிரத்து 500 பேர் அச்சேவையை பயன்படுத்தி புகார் கொடுத்தனர். இந்நிலையில், ‘ஹெல்ப்லைன்’ தொடங்கிய மூன்றே நாட்களில், நேற்று 2 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் ஈஸ்வர் சிங், சந்தீப் குமார். இருவரும் ஜனகபுரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தன்னிடம் மாமூல் கேட்டு தொல்லை கொடுப்பதாக, இனிப்பகம் நடத்தி வரும் ஒருவர் தொலைபேசி புகார் சேவையில் புகார் கொடுத்தார். அதன்பிறகு, 2 போலீசாரும் மாமூல் கேட்பதை அவர்களுக்கு தெரியாமல் ஒலிப்பதிவு …
-
- 0 replies
- 387 views
-
-
புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல்வர் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கடுமையாக தாக்கி பேசியுள்ளார். டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக எழுந்த புகார் தொடர்பான பிரச்னையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த பிரச்னையில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் டெல்லில் தர்ணா போராட்டம் நடத்த…
-
- 4 replies
- 492 views
-
-
8cd1ed90ee26d704dac8a3918761717a
-
- 0 replies
- 455 views
-
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலால் நரேந்திர மோடிக்கு எந்த ஒரு சவாலும் இல்லை என்று சத்தீஷ்கார் மாநில முதல் மந்திரி ராமன் சிங் கூறியுள்ளார். பாரதீய ஜனதா தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்று ராமன் சிங் கூறியுள்ளார். மேலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா 11 தொகுதியிலும் வெற்றி பெறும். மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-12-Rahul-Kejriwal-no-challenge-for-Modi-Raman-Singh-on-PM-post
-
- 0 replies
- 383 views
-
-
அராஃபத்தை கொல்ல இஸ்ரேல் அமைத்த படை: 30 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் உண்மைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்தை கொல்வதற்கு இஸ்ரேல் எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தது என்கிறார் யாசர் அரஃபாத்தை சந்தித்த முதல் இஸ்ரேலியர் யூரி அப்னெரி, Image captionபாலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரஃபாத்தை சந்தித்த முதல் இஸ்ரேலியர் யூ…
-
- 0 replies
- 338 views
-
-
அராபிய தீபகற்பத்திற்கான அல் கொய்தா தலைவர் பலி அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அமெரிக்க விமானப்படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகான் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், யேமன் நாட்டுக்கு உட்பட்ட பய்டா என்ற பகுதியில் அமெரிக்க விமானப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 529 views
-
-
அரிசி விலையை ஒரு ரூபாய் ஏற்றினால் கூச்சலிடுவதா? நடுத்தர மக்களை கிண்டலடிக்கிறார் சிதம்பரம். [size=2] [/size][size=3] ""பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கும் மத்திய தர வகுப்பினர், அரிசிக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால் கூச்சல் போடுகின்றனர்," என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார். பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, கொள்முதல் விலையை அதிகரித்ததால், லட்சக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாம் ஒவ்வொரு விஷயத்தையும், மத்திய தர வகுப்பினரை கருத்தில் கொண்டே பார்க்க முடியாது. பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் அல்லது ஐஸ்கிரீமிற்கு …
-
- 1 reply
- 506 views
-
-
அரிசியை இலவசமாகப் பெற்ற விவகாரம்: ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா! ஜப்பானின் விவசாய அமைச்சராக இருந்த டகு எடோ(Taku Eto) , “நான் அரிசியை வாங்குவதில்லை; ஆதரவாளர்களிடம் இருந்து இலவசமாகவே பெறுகிறேன்” எனத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜப்பானில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த கருத்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை அவரது கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தன. அத்துடன் தாகு எதோவை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத…
-
- 0 replies
- 209 views
-
-
அரிசோனா மாநிலத்தில் தனியார் விமானம் விபத்து ஒருவர் உயிரிழப்பு. இரு சிறிய தனியார் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழ்ந்து இருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். விபத்தில் சிக்கிய ஒரு விமானம் பிரபல் பாடகர் Mötley Crüe பாடகர் Vince Neil க்கு சொந்தமானது. இறந்த காயமடைந்தவர்களின் விபரங்கள் இன்னமும் வெளியிடவில்லை. மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள். https://www.yahoo.com/news/arizona-plane-crash-ntsb-investigating-121701206.html
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் உள்ள அரிசோனா, டெக்சாஸ், நியூமெக்சிகோ மாகாணப் பகுதிகளில் தூசி புயல்கள் பொதுவாக ஏற்படுவதுண்டு. அரிசோனா நகரை செவ்வாய்க்கிழமை மாலை பயங்கர தூசிப்புயல் தாக்கியது. வான்பகுதியில் கருமையான மேகங்கள் சூழ்ந்து கொண்டன. அதற்குப் போட்டியாக தூசிப்புயலும் வெளிச்சத்தை மறைக்கும் வகையில் தரை இறங்கியது. இதனால் பகல்நேரம் திடீர் இருளில் மூழ்கியதை போன்று இருந்தது. வாகன ஓட்டுநர்கள் தடுமாறிப் போனார்கள். கார் வாகன விளக்குகளின் ஒளி சில அடி தூரம் மட்டுமே தெரியும் வகையில் இருந்தது. இந்த தூசிப்புயல் ஹபுப் என்ற அரபி பெயரில் அழைக்கப்படுகிறது. மணிக்கு 30 மைல் வேகத்திற்கு ஹபுப் தூசி புயல் காற்று வீசியது. ஹபுப் புயல் வறண்ட பகுதியில் திடீரென தாக்க கூடும் அபாயம் உள்ளது. இந்…
-
- 0 replies
- 653 views
-
-
அரித்திராவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நளினியை விடுதலை செய்ய வேண்டும் - கவிஞர் தாமரை. எழுதியவர் ஆர்த்தி Wednesday, 17 January 2007 ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை நிறைவேற்றப்பட்ட நளினியை விடுதலை செய்யக் கோரி மனிதநேயத் தமிழ்ப் படைப்பாளிகள் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளார்கள். இக்கையெழுத்து இயக்கத்தின் அமைப்பாளர் கவிஞர் தாமரை அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். முழுமையான செய்தியை வாசிக்க.... http://tamilnews24.com//index.php?option=c...27&Itemid=2
-
- 1 reply
- 926 views
-
-
சிங்கப்பூரில் இன்று திறப்பு விழா காணும் இந்திய பண்பாட்டு மையம். இந்திய கலாச்சாரம், வரலாற்றினைச் சிறப்பிக்கும் வகையில் அரிய காட்சிப் பொருட்களைக் கொண்டு சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய பாரம்பரிய மையத்தினை, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் இன்று திறந்து வைக்கிறார். சிங்கப்பூர் அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்திய பாரம்பரிய மையத்தினை, அந்நாட்டின் தேசிய பாரம்பரிய வாரியம் நிர்வகிக்கும். இம்மையமானது, இந்திய சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், இந்தியர்களின் பரந்துபட்ட பன்முக வரலாற்றைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்ளவும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். சிங்கப்பூரில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் வசிக்கக் கூடிய லிட்டில் இந்தியாவின் இதயப்பகுதியில், புதிதாகக் கட்டப்பட்ட நான்க…
-
- 0 replies
- 188 views
-
-
அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 14, 2025 மாலை 6:50 GMT+11 25 நிமிடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 31, 2010 அன்று சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய பூமி கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர். REUTERS/Stringer கொள்முதல் உரிம உரிமைகள்., புதிய தாவலைத் திறக்கிறது சுருக்கம் காந்த தயாரிப்பாளர்கள் நீண்ட உரிம மதிப்பாய்வுகளை எதிர்கொள்கிறார்கள் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் உச்சத்தில், ஏப்ரல் மாதத்தைப் போலவே ஆய்வும் உள்ளது. சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில…
-
-
- 3 replies
- 272 views
-
-
மிக அருமையாகக் கிடைப்பதால் சில தனிமங்களும் (Elements)உலோகங்களும் (Metals) அரிய மண் (Rare Earth) என்ற சொற்கள் மூலம் குறிப்பிடப்படுகின்றன. Rare என்றால் அரிய. Earth என்றால் மண் என்று பொருள். அரிய மண் தனிமங்களும் உலோகங்களும் எண்ணிக்கையில் பதினேழாக (17)இருக்கின்றன. இவற்றுள் ஸ்கன்டியம்(Scandium) இற்றியம் (Yttrium) என்பனவும் அடங்கும். சுவீடன் நாட்டின் இற்றார்பி (Ytterby) என்ற கிராமத்தில் இவை முதன் முதலாக நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டன. இதன் காரணமாக இந்தப் பதினேழு தனிமங்கள் உலோகங்கள் ஆகியவற்றின் பெயர்கள் இந்தக் கிராமத்தோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. 1948ம் ஆண்டு வரை உலகின் அரிய மண் தேவையை இந்தியாவும் பிறேசிலும் பூர்த்தி செய்தன. 1950களில் தென்னாபிரிக்கச் சுரங்கங்களில…
-
- 0 replies
- 618 views
-
-
அரியணையிலிருந்து விலக ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ முடிவு வரும் ஆண்டுகளில், தனது அரியணையிலிருந்து விலகிட ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, தன் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக ஜப்பானின் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ 82 வயதாகும் ஜப்பான் பேரரசர் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்துள்ளார். அகிஹிட்டோவின் பதவி விலகல், அவரது மகனான பட்டத்து இளவரசர் நாருஹிட்டோ ஜப்பான் பேரரசரின் அரியணையான, கிரிஸான்தமம் அரியணையிலேற வழிவகுக்கும். 1989-ஆம் ஆண்டில் தனது தந்தை ஹிரோஹிட்டோவை தொடர்ந்து, பேரரசர் அகிஹிட்டோ அரியணைக்கு வந்தார். கடந்த 2011-ஆம் ஆண்டில், பேரழிவினை ஏற்படுத்திய பூகம்பம் மற்றும் சுனாமியை தொடர்ந்து, இது …
-
- 0 replies
- 197 views
-
-
அரியானா மாநிலம் பெதேகாபாத் மாவட்டம் கோர்க்பூர் கிராமத்தில் ரூ.23 ஆயிரத்து 800 கோடி செலவில் தலா 700 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 4 அணு உலைகளுடன் கூடிய புதிய அணு மின் உலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த அணுமின் நிலையத்துக்காக 1503 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.450 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதில் கோர்க்பூர் கிராமத்தில் மட்டும் 1313 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கிருந்த 847 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு உள்ளன.இந்த புதிய அணு மின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு அணுமின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் ஹரியானா கவர்னர் ஜகன்னாத் பகாடியா,ம…
-
- 0 replies
- 407 views
-
-
NEWS அருகிவரும் தாடிகளும் மசூதிகளும் | சீனாவில் இஸ்லாம் சீனாவில் சுதந்திரமான மத வழிபாடுகளுக்கு விதிக்கப்படும் தடை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமின் தொழுகை விடயத்தில் அரசின் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பி.பி.சி. ஊடகத்தின் நிருபர் ஜோன் சட்வேர்த் சீனாவின் மேற்குப் பிரதேசமான சின்ஜியான்ங் கிற்குச் சென்று சில தகவல்களைத் திரட்டி வெளியிட்டுள்ளார். சின் ஜியாங் ஒரு அதிகாரப் பகிர்வைக் கொண்ட பிரதேசம். அரச பாதுகாப்பு கெடுபிடிகள் அவரது சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய போதிலும் அவர் அவதானித்த விடயங்கள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. பல இடங்களில் மிக நீண்டகாலமாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுத் தர…
-
- 1 reply
- 1.6k views
-
-
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் 30 கிலோ மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக்கில் சீனா தொடர்ந்தும் ஊடுருவி வருகிறது. இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சவ் மாவட்டத்தில் சங்கலஹாம் பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கின்றனர். சங்கலஹாம் பகுதிக்கு உரிமை கோரி சீன ராணுவ துருப்புகள் பேனரை ஏந்தியபடி ரோந்து சுற்றி வந்ததாகவும் அவர்களை வெளியேறும்படி இந்திய ராணுவத்தினர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது வரை அங்கு கூடாரங்கள் அமைத்து சீன ராணுவத்தினர் தங்காத நிலையில் அவர்க…
-
- 13 replies
- 862 views
-
-
டெல்லி: அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் ஊடுருவிய சீனா சில நாட்கள் முகாம் போட்டு தங்கிவிட்டுப் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 4 மாதங்களுக்கு முன்பு சீனா ஊடுருவி பல நாட்கள் முகாம் போட்டு தங்கிவிட்டுப் போனது. பின்னர் அருணாசலப் பிரதேசத்துக்குள் 30 கிலோ மீட்டர் வரை ஊடுருவியது சீனா. அருணாசலப் பிரதேசத்தின் சக்லஹம் மாவட்டத்துக்குள் ஊடுருவிய சீன படையினர் அதை தங்களது பகுதி என உரிமை கோரி பேனர் வைத்திருந்தனர். அப்போது இந்திய படையினர் ரோந்து சென்றனர். இருப்பினும் சீன ராணுவத்தினர் முகாம் அமைக்காததால் உடனே தங்களது எல்லைக்குத் திரும்பிவிடுவர் என்று கூறப்பட்டது. இருப்பினும் ஆகஸ்ட் 13-ந் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய அந்த சீன ராணுவக் குழ…
-
- 2 replies
- 466 views
-
-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க 2 ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி கூறினார். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் மகா தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக, வெளிமாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை நகருக்கு வரும் வாகனங்களின் வசதிக்காகவும் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் 9 நுழைவு வாயிலிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மகா தீப திருவிழாவிற்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட…
-
- 0 replies
- 417 views
-