உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
மார்க்கின் ஒரு நாள்! ஃபேஸ்புக்ல தூங்கி ஃபேஸ்புக்ல கண் விழிக்கிற நாம ஒரு நாளாச்சும் மார்க் ஸுக்கர்பெர்க்கைப்பற்றி சில வித்தியாசமான தகவல்களைத் தெரிஞ்சுக்காட்டா எப்பிடி? நம் எல்லோரையும் போல 10 டு 5 தான் அவருடைய வேலை நேரம். சில நேரங்களில் 8 மணி வரை உட்கார்ந்திருப்பார். ஃபேஸ்புக்கில் ரவுண்ட் வருவது அவருடைய ஹாபி. தன் அதிகாரப்பூர்வத்தளத்தில் (https://www.facebook.com/zuck) புதிதாக அறிமுகப்படுத்தும் தொழில்நுட்பத்தை தன் கைப்படவே ஸ்டேட்டஸ் தட்டிவிடுவார்! ஒரே மாதிரியான க்ரே கலர் வட்டக்கழுத்து டி ஷர்ட்களைத்தான் தன் வார்ட்ரோபில் நிறைய அடுக்கிவைத்திருக்கிறார். முக்கியமான மீட்டிங்கிற்குக்கூட ட்ரெஸ்கோட் கட்டாயம் என்ற நாட்களில் மட்டும் கோட் சூட் அணிந்துகொள்கிறார். ‘எனக்கு இப்படி ஒ…
-
- 0 replies
- 933 views
-
-
படத்தின் காப்புரிமை MANDEL NGAN Image caption டொனால்டு டிரம்ப் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து எவ்வித சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று அதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லர் விசாரணை அறிக்கையின் முக்கிய கூறுகளை அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்…
-
- 0 replies
- 435 views
-
-
பெண்கள் மட்டுமே உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சி உதயம் புதுடில்லி : இந்தியாவில் முதல் முறையாக பெண்களை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய பெண்கள் முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த கட்சியில் 100 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னாள் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் மனைவியும், சமூக சேவகியுமான சுமன் கிருஷ்ணகாந்த் இக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சுமன் கிருஷ்ணகாந்த் கூறியதாவது:நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்…
-
- 1 reply
- 788 views
-
-
தொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்? பகீர் குற்றச்சாட்டு! சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பல்கள், பெர்ஷியன் கடலில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களை ஈரான் தாக்கி அழித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஒரே வழியாகும். இந்த ஒரே வழி மூலம் தான் உலக அளவில் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 40 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது. கணக்குப்படி பார்த்தால், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய்களில் 90% சதவிகிதம் இது வழியாகவே வருகிறது. இந்த சிறிய கடல் பாதைதான் தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
பதட்டப் பட்ட பொலிஸ் கூட்டம் http://www.youtube.com/watch?v=c8HC6BjbKFs
-
- 4 replies
- 681 views
-
-
குறிப்பிட்ட நேரத்திற்குள் விமானம் புறப்பட தாமதமானாலும், சேர வேண்டிய இடத்திற்கு தாமதமாக சென்றாலும் பயணிகளுக்கு இழப்பீடு கட்டாயம் வழங்க வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கே.எல்.எம் என்ற விமான நிறுவனம் சில தொழில்நுட்ப குறைபாட்டால் தாமதமாக புறப்பட்ட காரணத்திற்காக பயணிகளுக்கு இழப்பீடு வழங்க மறுத்துள்ளது. இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு வந்தபோது, விமானத்தில் ஏற்படும் தன்னிச்சையான தொழில்நுட்ப பிரச்சினைகளை காரணம் கூறி பயணிகளுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது குற்றமாகும். விமானம் 3 மணி நேரத்திற்கு கூடுதலாக தாமதமானால், ஒவ்வொரு பயணிக்கும் 180 பவுண்ட் முதல் 440 பவுண்ட் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என …
-
- 0 replies
- 395 views
-
-
உக்ரைனின் அமைச்சரவையில் இருந்து முக்கிய அமைச்சா்கள் இராஜினாமா! உக்ரைனின் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நான்கு முக்கிய அமைச்சா்கள் இராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய அமைச்சா் ஒலெக்சாண்ட்ர் கமிஷின் ஆகியோரே தமது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இதேவேளை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், உடனடியாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும், பாராளுமன்றத்திற்கான கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் அமைச்சா்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த இராஜினாமா விவகாரம் பல கேள்விக…
-
- 0 replies
- 205 views
-
-
2015 ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு! ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு தாமஸ் லிண்டால், பால் மோட்ரிச், அஜீஸ் சான்சார் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமஸ் லிண்டாஸ் சுவீடனையும், பால் மோட்ரிச் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். அஜீஸ் சான்சார் துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரபணுக்களில் கோளாறுகள் ஏற்படும்போது அதனை நம் உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரும், உடலில் உயிரணுக்கள் செயல்படும் விதத்தை தீர்க்கமாக அறிந்து கொள்…
-
- 7 replies
- 2k views
-
-
ரஷ்யாவிடமிருந்து ஆயுத கொள்வனவு – துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை! துருக்கி மீது பொருளதார தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவன்களை துருக்கி கொள்வனவு செய்ததை அடுத்தே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். துருக்கியின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து அதி நவீன எஸ்-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்வனவு செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் எப்-35 ரக போர் விமான தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்…
-
- 3 replies
- 946 views
-
-
பிட்காயின் விலை திடீரென உயரக் காரணம் என்ன? கிரிப்டோகரன்சி பற்றிய முக்கிய கேள்விகளுக்கான பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், அபினாவ் கேயல் பதவி, பிபிசி செய்தியாளர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, பிட்காயின் எனும் இணைய நாணயம் (கிரிப்டோகரன்சி) 90,000 அமெரிக்க டாலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை உலகின் ‘கிரிப்டோ தலைநகராக’ உருவாக்குவதாக உறுதியளித்திருந்தார். உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை, இந்த வருடம் 80%-க்கு மேல் உயர்ந்துள்ளது. பிட்காயின் மட்டுமின்றி இதரக் கிரிப்டோக…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE எழுதியவர், ஃபே நர்ஸ் பதவி, பிபிசி செய்திகள் தான் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று தெரிந்து கொண்ட நாள் முதல் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த தமுனா மூசெரிட்சே, ஒரு நாள் தொலைபேசியை எடுத்து தனது தாய் என்று நம்பிய பெண்ணை அழைத்தார். அப்போது அவர் பெருமூச்சுவிட்டார். தன்னைப் பெற்ற தாயாக இருக்கலாம் என்று நினைத்த பெண்ணை கடைசியில் கண்டறிந்த அவருக்கு எல்லாம் நல்லவிதமாக முடியாது என்பது தெரிந்தே இருந்தது. ஆனால், தொலைபேசியின் மறுமுனையில் இருந்த பெண் இவ்வளவு கடுகடுப்போடு, ஆத்திரத்துடன் பேசுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. "தான் ஒரு குழந்தையை பெறவே இல்லை என்றார், கதறினா…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
மும்பை: கர்நாடகத்துக்கு தண்ணீர் தருவது பாம்புக்கு உணவு தருவது மாதிரி, அது சாப்பாடு போட்டவரையே கடிக்கும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார். இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களுக்கு நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி மகாராஷ்டிரம் தனது தூத் கங்கா மற்றும் வர்ணா ஆறுகளில் இருந்து கர்நாடகத்தின் வறட்சி பாதித்த வட மாவட்டங்களுக்கு 2 டிஎம்சி நீரைத் தர ஒப்புக் கொண்டுள்ளது. இதற்குப் பதிலாக கர்நாடகம் தனது அல்மத்தி அணையிலிருந்து மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்துக்கு தண்ணீர் தரவுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் பால் தாக்கரே எழுதியுள்ள கட்…
-
- 1 reply
- 594 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, ஒலெக்சாண்டர் மாட்ஸீவ்ஸ்கி ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்ட பிறகு யுக்ரேனின் ஒரு முக்கிய நபராக மாறியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், விடாலி ஷேவ்சேன்கோ பதவி, பிபிசி மானிட்டரிங் ரஷ்ய ஆசிரியர் யுக்ரேனை சேர்ந்த ஒலெக்சாண்டர் மாட்ஸீவ்ஸ்கி துப்பாக்கிச்சூட்டில் தேர்ந்த நபர். முழுமையான ரஷ்ய போர் தொடங்கிய முதல் ஆண்டில் ரஷ்யர்களால் கைப்பற்றப்பட்டார். பின்னர், ஒரு காட்டில் அவர் தனது கடைசி சிகரெட்டை புகைப்பதைக் காட்டும் காணொளி வெளிப்பட்டது. தனது சொந்த கல்லறையை தோண்டக் கட்டாயப்படுத்தப்பட்டு, அதன் பக்கத்தில் அவர் இருப்பது போன்ற காட்சி தெரிந்தது. "யுக்ரேனுக்கு மகிமை உண்டாகட்டும்!" என்று அவர்…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
டில்லி மாணவி கொலை வழக்கின் 'சிறுபராய- குற்றவாளி' விடுதலையாகிறார் சம்பவம் நடந்தபோது 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்த காரணத்தினால், குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைக்காலம் நிறைவடைகிறது இந்தியத் தலைநகர் டில்லியில் 2012-ம் ஆண்டில் மாணவி ஒருவர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்படுவதை தடுக்க முடியாது என்று டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம் நடந்தபோது 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தவரே ஞாயிறன்று விடுதலை செய்யப்படுகின்றார். இந்தியாவில் சிறுபராய குற்றவாளிகளுக்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையான மூன்றாண்டு சிறைத் தண்டனைய…
-
- 0 replies
- 458 views
-
-
பொருளாதாரத்திற்கான நோபல் இந்தியாவில் பிறந்தவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு நோபல் பரிசு உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக அபிஜித் பேனர்ஜி உள்ளிட்டோருக்கு நோபல் பரிசு அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் உள்ளிட்ட மூன்று பேர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர் https://www.polimernews.com/dnews/84703/இந்தியாவில்-பிறந்தவர்உள்ளிட்ட-மூன்று-பேருக்குபொருளாதாரத்திற்கான-நோபல்பரிசு-அறிவிப்ப…
-
- 3 replies
- 418 views
-
-
உக்ரைன், ஜோர்ஜியாவை நேட்டோவில் இணைக்கும் திட்டம் தோல்வி [04 - April - 2008] நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் மற்றும் ஜோர்ஜியாவை இணைத்துக் கொள்வதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாடுகளுடனான உறவை தொடர்ந்தும் எவ்வாறு பேணுவது என்பது குறித்து நேட்டோ ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரோமானியாவில் நடைபெற்றுவரும் நேட்டோ உச்சி மாநாட்டில் எதிர்காலத்தில் இந்நாடுகளுடன் நெருங்கிய உறவை பேணுவதற்கு மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இவ்விரு சோவியற் குடியரசு நாடுகளையும் நேட்டோவில் இணைப்பதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் விடுத்திருந்த போதும் ஜேர்மனியும் பிரான்ஸும் இதற்கு கடும…
-
- 0 replies
- 599 views
-
-
சைபர் தாக்குதலால் பிபிசி இணையதளங்கள் முடங்கின பிபிசி இணையதள கட்டமைப்பில் நடந்த சைபர் தாக்குதலால் பிபிசி இணையதளங்கள் சில மணி நேரம் முடங்கின மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பிபிசியின் அனைத்து இணைய சேவைகளும் வியாழனன்று காலை பாதிக்கப்பட்டன. வியாழனன்று லண்டன் நேரம் காலை ஏழு மணிக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது. அந்த சமயத்தில் பிபிசி இணைய பக்கங்களுக்கு வந்த பார்வையாளர்களால் குறிப்பிட்ட பக்கங்களை பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை. மாறாக Error message எனப்படும் குறிப்பிட்ட இணைய சேவையை நீங்கள் பார்க்க இயலாது என்கிற அறிவிப்புச் செய்தியை மட்டுமே அவர்கள் பார்த்தனர். DDOS (Distributed Denial Of Service) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் இணைய தாக்குதல் கார…
-
- 1 reply
- 375 views
-
-
சி.என்.என் (CNN) செய்தியாளர் ரிச்சார்ட் குவெஸ்ட் கைது CNN வர்த்தக செய்தியாளர் ரிச்சர்ட் குவெஸ்ட் (Richard Quest) நேற்று இரவு அமெரிக்காவில் கைதானார். இவர் போதைபொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதானார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் CNN தொலைக்காட்சியில் வர்த்தக செய்திகள் வாசிப்பதில் மிகவும் பிரபல்யமானவர். இவர் செய்தி வாசிப்பதில் இவருக்கு என்றே ஒரு தனி பாணி அமைத்து வாசிப்பவர். http://orukanani.blogspot.com/2008/04/cnn.html
-
- 0 replies
- 799 views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரோஜர் ஸ்டோன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை காக்கும் வகையில் அவரது ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணையின்போது பொய் சொன்னார் என்றும் சாட்சியங்களை அளித்தார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாட்சியங்களை அழித்ததற்கு 20 ஆண்டுகள் வர சிறை தண்டனை விதிக்கப்படும். பிற குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் மீதான நன்மதிப்பை சேதப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் பதிப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த மேலதிக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு தான் எடுத்த…
-
- 1 reply
- 597 views
-
-
வடகொரியா குண்டு சோதனை எதிரொலி: நவீன அணுகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா! வாஷிங்டன்: வடகொரியா ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்ததையடுத்து, சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பொருளாதார தடை விதிக்கவும் கோரிக்கை விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த வகை அணுகுண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்க கூடியது எனவும், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இந்த குண்டுகள் விரைவில் சோதனை செய்யப்பட உள்ள…
-
- 1 reply
- 604 views
-
-
நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி! சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டவர் ஆவார். சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். வருகையின் போது, சந்தேக நபர் அதிக குடிபோதையில் விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார். அதன்படி, விமானப் பணிப்பெண்கள் இரு…
-
- 0 replies
- 416 views
-
-
"பிரிட்டனில் கிறித்தவர்களைவிட இந்துக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்" பிரிட்டனில் மிகவும் சந்தோசமாக வாழ்பவர்கள் 65 தொடக்கம் 79 வயதானவர்களே பிரிட்டனில் வாழ்பவர்களில் 65 முதல் 79 வயது வரையானவர்கள் அதிக மகிழ்ச்சியோடிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வயது வந்தவர்களில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று இதை பரிந்துரைத்துள்ளதாக தேசிய புள்ளிவிவர ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்த வயது இடைவெளியில் உள்ளவர்களே வாழ்க்கையில் நிறைவாகவும், மகிழ்வாகவும் இருப்பதோடு வாழ்க்கையில் முழுமை அடைந்ததாக கருதுவதாகவும் தெரிவிக்கும் இந்த ஆய்வு, ஆனால் இந்த உணர்வுகள் அனைத்தும் 80 வயதுகளில் குறைந்து விடுவதாகவும் தெரிவிகிறது. இதற்கு அவர…
-
- 0 replies
- 683 views
-
-
அலெப்பே நகரை அரசபடை முற்றுகையிடும் பட்சத்தில் 300,000 மக்களிற்கான உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம் 10 பெப்ரவரி 2016 சிரியாவின் வடபகுதி நகரான அலெப்பேயை அரசபடையினர் தமது முற்றுகைக்குள் கொண்டுவரும் பட்சத்தில் அங்குள்ள 300,000 மக்களிற்காக உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளது. அலெப்பே நகரிற்கு துருக்கியிலிருந்த உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்காக உலக உணவு திட்டம் பயன்படுத்தி வந்தபாதையை கடந்த வாரம் அரசபடையினர் துண்டித்துள்ளனர்,இதனை தொடர்ந்து உலக உணவு திட்டம் மாற்றுப்பாதையொன்றை பயன்படுத்தி வருகின்றது எனினும் இந்த பாதையும் துண்டிக்கப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளது.அரச படையினர் துருக்கியிலிருந்து கிழக்கு அலெப்பேயிற்கு செல்வும் பாதைய…
-
- 0 replies
- 284 views
-
-
டிரம்பிற்கு எதிராக தீர்மானம் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேறியது பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்திற்கு 200 மேற்பட்ட எம்.பி.க்கள் வாக்களிப்பு 229 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவு- 194 பேர் எதிர்ப்பு https://www.polimernews.com/dnews/93430/அமெரிக்க-அதிபர்டிரம்பிற்கு-எதிரான-கண்டனத்தீர்மானம்-நிறைவேறியது
-
- 1 reply
- 435 views
-
-
பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,2024 இல் தானியங்கி கேமராவால் காட்டில் எடுக்கப்பட்ட படம் கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி முண்டோ 13 ஏப்ரல் 2025, 08:55 GMT பழங்குடி மக்களிடம் பேசாமலும், அவர்களை நேரில் பார்க்காமலும் அவர்களை பற்றி அறிந்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், அமேசானில் இருக்கும் அந்த பழங்குடியின மக்களைத் தொடர்புகொள்வது சாத்தியமல்ல. பிரேசிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ரொண்டோனியா மாகாணத்தில் பொலிவியா எல்லைக்கு அருகே வாழும் ஒரு பழங்குடி குழுவின் படத்தைப் பெறுவதற்காக, தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை நிபுணர்கள் பயன்படுத்தினர். அந்த பழங்குடி இன மக்கள் மாசகோ என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்க…
-
-
- 1 reply
- 461 views
- 1 follower
-