உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள் பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, 2001 முதல் சுமார் 2400 அமெரிக்க படையினர் ஆஃப்கன் மண்ணில் உயிரிழந்துள்ளனர். (கோப்புப்படம்) அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ளன. ஆகஸ்டு 31க்குள் வெளியேற்ற நடவடிக்கைளை முடிக்க வேண்டும் என்று அமெரிக்கா வைத்திருந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. சுமார் 3000 பேர் கொல்லப்பட்ட, செப்டம்பர் 11 தாக்குதல் என்று பரவலாக அறியப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் 2001ஆம் ஆண்டு நடந்த பிறகு அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்…
-
- 1 reply
- 629 views
-
-
ஆப்கானிஸ்தானில் இருந்து... இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை, தனது படைகளை ஆப்கானில் வைத்திருக்க அமெரிக்கா முடிவு ஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை அங்கு வைத்திருக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, தனது முடிவு சரியானதுதான் என்றும் குழப்பம் இல்லாமல் படைகளை திரும்பப் பெறும் சூழல் இல்லை என்றும் விளக்கமளித்தார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால்தான் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் யுத்தத்தை கைவிட்டதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார். https://athavannews.com/2021/1235135
-
- 0 replies
- 203 views
-
-
ஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்து: 25 பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானில் அரச உயரதிகாரிகள் சென்ற இராணுவ உலங்குவானூர்தி விபத்திற்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இருந்து அருகாமையில் உள்ள ஹேரட் மாகாணத்தை நோக்கி பரா மாகாண கவுன்சில் தலைவர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் குறித்த இராணுவ உலங்குவானூர்தியில் பயணித்திருந்தனர். இரு மாகாணங்களுக்கும் இடையிலான அனார் டாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக சென்றபோது (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 9 மணியளவில் மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த உல…
-
- 0 replies
- 424 views
-
-
வெடிபொருள் நிரப்பிய வாகனம் மூலம் தாக்குதல். தூதரகத்தில் வேலை செய்த 4 இந்தியர்கள் பலி. துதரகத்தின் இராணுவ விவகாரப் பிரதிநிதியும் (military attache) அதில் அடங்குவார்.
-
- 3 replies
- 921 views
-
-
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள பன்ச்ஸிர் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற பனிச்சரிவு காரணமாக பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் அச்சம் வௌியிட்டுள்ளனர். பனிச்சரிவில் சுமார் 60 வீடுகள் வரை புதையுண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறைந்தது 30 பேர் வரையில் கொல்லப்பட்டிருப்பதாகவும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஆப்கானின் பதில் ஆளுநர் அப்துல் ரஹ்மான் கபிரி தெரிவித்துள்ளார். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் நாட்டின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. http://newsfirst.lk/tamil/2015/02/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-…
-
- 0 replies
- 235 views
-
-
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு:15 பேர் பலி,பலர் காயம் ஆப்கானிஸ்தான் தலைநகரில்,பாதுகாப்புபடையினர
-
- 0 replies
- 654 views
-
-
ஆப்கானிஸ்தானில் குந்தூஸ் நகரை கைப்பற்றிய தாலிபான்கள்: சாலைகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள் காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் நகரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மாகாண தலைநகரான குந்தூஸை தாலிபான்கள் திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை குந்தூஸ் நகருக்குள் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கினர். மேலும் அருகில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு படையினருடன் மோதினர். 2001ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் தாலிபான்கள் முக்கிய நகரை கைப்பற்றியுள்ளனர். மதிய வேளையில் அவர்கள் உளவுத் துறையின் தலைமையகத்தை கைப்பற்றியதோடு மட்டும் அல்லாமல் ஐ.நா. கட்டிடங்களை தீ வைத்து எரித்…
-
- 1 reply
- 487 views
-
-
ஆப்கானிஸ்தானில் அண்மையில் நடந்த மோதலில் பிரிட்டன் இராணுவத்தைச் சேர்ந்த 18 வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளார். உலகெங்கும் சிறுவர் படையணி தொடர்பில் கண்டனங்களைக் கொட்டி தலையீடுகளை மேற்கொண்டு வரும் பிரிட்டன் இன்றைய நாளில் 18 வயதான ஒருவரை எத்தனை வயதில் பயிற்சிக்கு எடுத்து எத்தனை மாதங்கள் பயிற்சி அளித்து அதிதீவிர சண்டைக் களத்திற்கு அனுப்பியது என்பது இப்போ.. புரியாத புதிராக இருக்கிறது. 18 வயதிற்கும் குறைந்தோரை இராணுவத்தில் இணைப்பதை.. சிறுவர் படையணியாக, போராளிகளாக இனங்கண்டு பிரச்சாரம் செய்து வரும் மேற்குலம்.. இந்த பிரிட்டிஷ் சிறுவர்கள் போரில் பலியிடப்பட்டு வருவதை பற்றி எதுவும் பேசாது ஊமையாக இருந்து வருகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இது தொடர்பில் மெளனம் காத்து வரு…
-
- 3 replies
- 541 views
-
-
ஆப்கானிஸ்தானில் குண்டுகள் பொருத்தப்பட்டிருந்த தற்கொலை மேலங்கியொன்றை அணிந்து தாக்குதலை நடத்த முயற்சித்த 8 வயது சிறுமியொருவரை அந்நாட்டு பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். தென் ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆப்கான் பொலிஸாருக்கு எதிராக தாக்குதலை நடத்த முயன்ற வேளையிலேயே அந்த சிறுமி பிடிபட்டுள்ளார். ஸ்பொஸ்மே என்றழைக்கப்படும் மேற்படி சிறுமி, தனது சகோதரர் தலிபான் கட்டளைத் தளபதியெனவும் அவரே தன்னை தாக்குதலை நடத்த அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். தம்மால் பிடிக்கப்பட்ட போது அந்த சிறுமி கடும் அதிர்ச்சிக்கும் குழப்ப நிலைக்கும் உள்ளான நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/?q=node/360483
-
- 1 reply
- 372 views
-
-
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவின் 'மகா ஆட்டம்' - - என்ன நடக்கப் போகிறது? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காபூல் நகரத்தைக் கைப்பற்றி தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததும் அண்டை நாடுகள் அனைத்தும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கின்றன. ஆனால் சீனாவுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. தாலிபன்களுடன் நட்புறவை விரும்புவதாக அந்த நாடு அறிவித்திருக்கிறது. இது இன்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஒரு மாதத்துக்கு முன்பே தாலிபன்களின் அரசியல் பிரிவு தலைவர் சீனாவுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து வந்தார். …
-
- 0 replies
- 508 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் : அப்பாவி மக்கள் 76 பேர் பலி அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றியது. அதனை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஆனாலும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில…
-
- 0 replies
- 319 views
-
-
ஆப்கானிஸ்தானில் 'ஆள் கடத்தலில் ஈடுபட்டார்கள்' என்ற குற்றச்சாட்டின்பேரில் 4 பேரைக் கொன்று அவர்கள் உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்டார்கள் தாலிபன்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இருந்து வரும் செய்திகள் இதனைக் கூறுவதாக பிபிசி பாரசீக சேவை தெரிவிக்கிறது. முதலில் தாலிபன்களுடன் நடந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் பிறகு அவர்களுடைய உடல்கள் பொது வெளியில் தொங்கவிடப்பட்டதாகவும் ஹெராட்டில் உள்ள தாலிபன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாஸ்டோஃபிட், கோல்ஹா, டார்ப்-இ-மாலிக், டார்ப்-இ-இராக் ஆகிய இடங்களில் சாலை சந்திப்பில் இவர்களுடைய உடல்கள் தொங்கவிடப்பட்டிருப்பதாக கண்ணால் …
-
- 0 replies
- 386 views
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது: அதிபர் மாளிகையில் குழப்பம் குடாய் நூர் நாசர் பிபிசி இஸ்லாமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முல்லா அப்துல் கனீ பராதர் (நடுவில்) ஆப்கானிஸ்தானில் புதிய அரசை கட்டியெழுப்புவது தொடர்பாக தாலிபன் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தாலிபன் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். தாலிபயன் இயக்கத்தின் இணை நிறுவனரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனீ பராதருக்கும் தாலிபன் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒருவருக்கும் இடையே கா…
-
- 10 replies
- 836 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் சவுக்கால் அடித்துக் காயப்படுத்தப்பட்ட செய்தியாளர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MARCUS YAM/LOS ANGELES TIMES/SHUTTERSTOCK படக்குறிப்பு, தாலிபன்களால் சித்திரவதை செய்யப்பட்ட செய்தியாளர்கள் ஆப்கானிஸ்தானில் போராட்டங்களை படமாக்க முயன்ற செய்தியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுடன் செய்தியாளர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எடிலாட்ரோஸ் என்ற செய்தித்தாள் நிறுவனத்தின் இரு செய்தியாளர்கள் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆயுதங்கள் என்னென்ன? எங்கிருந்து கிடைக்கின்றன? ராணுவம் அஞ்சியது ஏன்? 18 ஆகஸ்ட் 2021, 02:16 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆப்கானிஸ்தானிலேயே அதிக வலிமை கொண்ட தரப்பு எது என்று கேட்டால் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை, அதன் பிறகு ஆப்கானிஸ்தானிய ராணுவம், கடைசியில் தாலிபன்கள் என்றுதான் வரிசைப்படுத்த முடியும். எண்ணிக்கையிலும் அளவிலும் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள்தான் மிகப் பெரியவை. தாலிபன்கள் என்ற ஓர் ஆயுதக் குழுவிடம் அவர்கள் இவ்வளவு எளிதாக வீழ்ந்திருக்கக்கூடாது என்பதுதான் ஒரு சராசரியான கணிப்பாக இருக்கும். ஆனால் மிக எளிதாக…
-
- 9 replies
- 986 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: இதுவரை 26பேர் உயிரிழப்பு- ஆறு பேர் காயம்! மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 26பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்த 26 பேரில் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குகின்றனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல், பத்கிஸ் மாகாணத்தின் கிழக்கே 41 கி.மீ. பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அமெரிக்க புவியியல் மையத்தின் தகவலின்படி ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாகப் பதிவானது. இதனைத்தொடர்ந்து, மீண்டும் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல வீட…
-
- 0 replies
- 221 views
-
-
தாலிபான் இஸ்லாமியவாத அமைப்பின் தலைவர், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு என்று அவர் விவரிப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.கடந்த மே மாதம் தலைவராக அவர் நியமிக்கப்பட்டத்திலிருந்து அவரிடமிருந்து வரும் முதல் செய்தி இதுவாகும்.ஆப்கானிஸ்தானில் நிலவும் உண்மை நிலையை வாஷிங்டன் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும், பயனில்லாத பலப்பிரயோகத்தை நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் மவுலவி ஹயபத்துல்லா அகுந்த்ஸாதா கூறியுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இருப்பதால் ஜிஹாதிகளின் போராட்ட உறுதியை பலவீனமாக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். கடந்த வியாழன் அன்று, ஆப்கன் தலைநகர் காபூ…
-
- 0 replies
- 221 views
-
-
ஆப்கானிஸ்தானில் நேட்டோவும் அதன் கூட்டுப் படைகளும் தோல்வி காணக்கூடாது என பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சர்கோசி தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்திருக்கும் பிரான்ஸ் அதிபர், தலைநகர் காபூலில் உரையாற்றும் போது... ஆப்கானிஸ்தான் நிலைகொண்டுள்ள நேட்டோவும் அதன் கூட்டுப்படைகளும் தீவிரவாதிகளிடம் (தலிபான்கள்) தோல்வி காணக்கூடாது. ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் படைகள் தொடர்ந்து தங்கியிருப்பது குறித்த முடிவை இன்றும் சில வாரங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதேநேரம் அவுஸ்ரேலியாவின் புதிய அதிபர் கெவின் ரட் அவர்களும் ஆப்கானுக்கான பயணத்தை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டுள்ளார். pathivu.com
-
- 0 replies
- 696 views
-
-
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை மீது தற்கொலைத் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை களைக் குறிவைத்து தலிபான்கள் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினர். வெடிப்பொருள் நிரப்பிய காரை மோதச் செய்து இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. காபூல் நகரின் ஜாய்சிர் பகுதியில் நடந்த இத்தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, குண்டுஸ் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் தலிபான் தீவிரவாதி களுக்குக் கிடைத்த மிகப்பெரு வெற்றியாக இது கருதப்படுகிறது. குண்டுஸ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக கார்வெடி குண்டுத் தாக்குதலை மேற் …
-
- 0 replies
- 305 views
-
-
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப்பகுதியில் நேட்டோ படையின் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. அதில் 2 ராணுவ வீரர்கள், ஒரு ஊழியரும் பலியானார்கள். விபத்து குறித்த மற்ற விவரம், பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்கொலை தாக்குதலில் நேட்டோ படையை சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்போது விமான விபத்தில் 2 பேர் இறந்திருக்கிறார்கள் http://www.maalaimalar.com/2014/01/11032533/3-Americans-Killed-in-US-Milit.html
-
- 0 replies
- 326 views
-
-
உலகெங்கும் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமென்று அமெரிக்காவும் அதன் மேற்குலக நேட்டே கூட்டாளிகளும் நடத்தும் எடுபிடி ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு பிரித்தானியா தனது உயர்தொழில் நுட்ப விமானத்தையும் 14 வீரர்களையும் சமர்பணம் செய்துள்ளது. மேற்குலக சுரண்டல் செல்வந்தத்துள் வளர்ந்து வரும் எடுபிடி ஆக்கிரமிப்பு அரச பயங்கரவாதிகளின் இந்த போர் இழப்பு...அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடிக்கடி தனது உயிர் தொழில்நுட்ப விமானங்களை இழந்து வந்த நிலையில் அமெரிக்கத் தயாராரிப்பான உலகின் சுப்பர் பைரர் என்று செல்லமாக அழைக்கப்படும் எப் 16 சண்டை விமானமும் அண்மையில் வீழ்ந்து நொருங்கியது. தற்போது உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட பிரித்தானிய றோயல் விமானப்பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
காபூல்: ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 350 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. 2 ஆயிரம் பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. ஆப்கான் பதக்ஷான் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதி பெயர்ந்து உருண்டது. இதில் மண், கல் என அருகில் இருந்த வீடுகளை மூடிக்கொண்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 350 பேர் இறந்திருக்கலாம் என ஆப்கனில் முகாமிட்டுள்ள ஐ.நா., அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மண்ணில் புதைந்த நபர்கள் மற்றும் உயிருக்கு போராடி வருவோரை உ…
-
- 3 replies
- 470 views
-
-
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் : 25 பேர் கொன்று குவிப்பு அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். 3 ஆயிரம் அப்பாவி மக்கள் இந்த தாக்குதலில் பலியானது உலக வரலாற்றில் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது. இந்த தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி நடத்தி வந்த தலீபான்களை அப்புறப்படுத்தியது. மக்களாட்சியை கொண்டுவந்தது. ஆனாலும் 18 ஆண்டுகளாக போராடியும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றில…
-
- 0 replies
- 316 views
-
-
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கமாக உயர்நிலைப் பள்ளிகள் 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. இரு பால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள். ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தாலிபன்கள் தெரிவித்துவிட்டனர். 'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு : 18 பேர் பலி By T. SARANYA 03 SEP, 2022 | 11:39 AM ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பள்ளிவாசலில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆப்கனிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நேற்று மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பள்ளிவாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், குஜர்கா மசூதியின் இமாம் ஆக உள்ள முக்கிய இஸ்லாமிய மதகுரு மவுலாவி முஜீப் ரஹ்மான் அன்சாரி என்பவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு ஏற்பட்டது. தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக இந்த குண்டு…
-
- 1 reply
- 228 views
- 1 follower
-