உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
இந்தியா-வியட்நாம் இடையேயான வர்த்தகத்தை 700 கோடி டாலராக அதிகரிக்கும் டெல்லி: இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான இருதரப்பு வர்த்தகமானது அடுத்த 3 ஆண்டுகளில் 700 கோடி டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்து உறுப்பினர்களை கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடன் பொருட்கள் மீதான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை 2010-ஆம் ஆண்டு இந்தியா உருவாக்கியது. மேலும் சேவைகள் மற்றும் முதலீடுகளுக்கான தாராள ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது வியட்நாமுக்கு மருந்து பொருட்கள், பருத்தி, மின் இயந்திரங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வரும் இந்தியா அங்கிருந்து இரும்பு, எஃகு, மோட்டார் வாகனங்கள் மற்றும்…
-
- 1 reply
- 559 views
-
-
உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அனைத்து மருத்துவர்களும் குறிப்பிட்ட பெண்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் மருத்துவர்கள் கருத்தடை செய்து விடுகின்றனர். கர்ப்பபையில் இருந்து முட்டையை வெளியேற்றும் குழாயில் முடிச்சு போட்டு கருத்தடை செய்கின்றனர். சில பெண்களுக்கு கர்ப்பபையையே அவர்களுக்கு தெரியாமல் மருத்துவர்கள் அகற்றி விடுகின்றனர். இந்த தகவல் தற்போது தான் வெளியே தெரியவந்துள்ளது, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. http://world.lankasri.com/view.php?22IOld0bcE80Qd4e24MC302cBnB2ddeZBnL302eMAA2e4U08qacb3lOK42
-
- 0 replies
- 499 views
-
-
போர் ஏற்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரிய ராணுவ உயரதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் வடகொரியா நடத்திய ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது. இதற்கிடையில், வடகொரியாவை நிறுவிய கிம் சங்கின் 100,வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தரக்குறைவாக தென் கொரியா விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரிய ராணுவ அதிகாரிகள், தென் கொரியா மீது குண்டு வீசி 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் அமெரிக்காவை தோற்கடிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்…
-
- 6 replies
- 1.2k views
-
-
நியூயார்க்: 230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் ஐ.நா.வில், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.நா.வின்., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெரெஸ், ஐக்கிய நாடுகள் சபை தற்போது 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும். ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை. அதாவது, 2019ம் ஆண்டில் எங்கள் வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்குத் தேவையான மொத்தத் தொகையில் 70 சதவிகிதத்…
-
- 7 replies
- 938 views
-
-
[size=4]சிரியாவின் எதிர்காலம், தற்போது இடம்பெறும் மோதல்களில் தங்கியுள்ளதென சிரிய ஜனாதிபதி தெரிவித்தார்[/size] [size=4]அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்கள், சிரியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்குமென சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் தெரிவித்தார். [/size] [size=4]ஆயுதப் படைகளின் தினத்தை முன்னிட்டுப் படையினரைப் பாராட்டும் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். இதேவேளை, சிரியாவின் அலெப்போ நகரின் மீது சிரியப் படையினர், வான் மற்றும் தரை மார்க்கமான தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறார்கள். அங்குள்ள படையினருக்கு உதவியாக சிரியப் படையினரின் வாகனத் தொடரணியொன்று செல்வதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள்.[/size] http://thamilfm.com/thamil…
-
- 3 replies
- 583 views
-
-
வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மோசமான தாக்குதல்களின் விளைவாக கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டார். சொந்த மண்ணில் அவரின் உயிரற்ற சடலத்தைப் புதைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தற்போது அத்தாக்குதலில் அகப்பட்ட இன்னுமொரு அரசியல் கைதியான மரியதாஸ் நவிஸ் டில்ருக்சன் என்பவரும் சாவடைந்துள்ளார். கடுந்தாக்குதலுக்கு உள்ளான டில்ருக்சன் "கோமா' நிலையில் இருந்தபோது அவரின் கைகளில் விலங்கிடப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. விசாரணையின்றி நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து இதுவரை எந்த நடவடிக்கைகளையும் உலக ஜனநாயகவாதிகள் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் நீடித்த சமாதானம் பற்றிய பாதுகாப்புச் செயலமர்வுகள…
-
- 0 replies
- 476 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) நிபந்தனைகளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அங்கிகரித்துள்ளனர். பெல்ஜியத் தலைநைகர் ப்ரஸெல்ஸில் இடம்பெற்ற உணர்ச்சிமயப்பட்ட விவாதமொன்றைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தத்தை 621-49 என்ற வாக்குகளில் அடிப்படையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அங்கிகரித்திருந்தனர். வாக்களிப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதைக் குறிக்கும் முகமாக, பிரியாவிடைகளைக் குறிப்பதற்காக வழமையாகப் பயன்படுத்தப்படும் ஸ்கொட்லாந்துப் பாடலான ஓல்ட் லங் சைனை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடியிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஒரு நாள் பிரி…
-
- 0 replies
- 389 views
-
-
உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், உலகநாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியா எல்லையில் அமெரிக்கக்கூட்டு படையினர் மற்றும் தென்கொரிய வீரர்கள் கடந்த ஏழாம் தேதியில் இருந்து தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்க…
-
- 0 replies
- 584 views
-
-
ஜப்பானை தாக்கியது சுனாமி 2025 ஜூலை 30 , மு.ப. 08:37 ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி தாக்கியுள்ளது. அந்நாட்டு நேரப்படி, முற்பகல் 10.30 மணிக்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் டோகைடோ, ஜோபன் உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஜப்பானை-தாக்கியது-சுனாமி/50-362017
-
- 0 replies
- 216 views
-
-
கொரோனா வைரஸ் இந்த ரத்தவகை கொண்டவர்களை எளிதில் தாக்கும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கோப்பு படம் வுகான்: சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியை செய்துள்ளது. கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - சுமார் நாற்பது வருடத்தில் முதல் தடவையாக நடக்கும் வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாடு ஆரம்பித்துள்ளது. - சிரியாவில் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் டசின் கணக்கானோர் பலி. புதிதாக ஆரம்பித்துள்ள மோதல்களுக்கு மத்தியில் இதனை ஒரு போர்க்குற்றமாக கருதமுடியும். - விண்ணுக்குச் செல்லவிருக்கும் வல்கைரி ரோபோட். மண்ணிலும் கூட மனிதர்கள் செய்ய முடியாத ஆபத்தான பணிகளை செய்ய வல்லது இது.
-
- 0 replies
- 340 views
-
-
ஒட்டாவா : கனடாவில் ஊழியர்களுக்கு புதிய ஊதிய மானியம் வழங்குவதற்கான நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் பில் மோரியோ நேற்று தெரிவித்தார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கொரோனாவால் எந்த ஒரு தொழில் நிறுவனமும், பணியாளர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊதியத்திற்கான, மானியத்தை…
-
- 0 replies
- 246 views
-
-
சீன ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா பரவியதா? – விசாரிக்கும் அமெரிக்கா கொரோனா வைரஸ் மரண எண்ணிக்கையினை ஏனைய நாடுகள் மறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அதிக எண்ணிக்கையிலான மரணங்களை எதிர்கொண்ட நாடுகளில் அமெரிக்கா முன்னிலை வகிக்கின்றது. ஆரம்பத்தில் குறித்த வைரஸ் பரவல் இத்தாலியில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், பின்னாட்களில் அமெரிக்காவில் மரண எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது. இந்நிலையில் குறித்த நிலைவரம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஏனைய நாடுகள் தமது நாடுகளில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கைகளை மறைப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை …
-
- 0 replies
- 349 views
-
-
அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராகும் தகுதி, இந்தியாவை விட தங்கள் நாட்டுக்கே அதிகமுள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் "டான் நியூஸ்' தொலைக்காட்சிக்கு அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அளித்த பேட்டி வருமாறு:என்எஸ்ஜியில் உறுப்பினராக விரும்பும் நாடுகளுக்கு, அந்த அமைப்பு சில விதிகளை நிர்ணயிக்கும்பட்சத்தில், அந்த அமைப்பில் உறுப்பினராவதற்கு இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே அதிக தகுதிகள் உள்ளன. தகுதியின் அடிப்படையில், என்எஸ்ஜியில் பாகிஸ்தான் உறுப்பினராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்எஸ்ஜியில் உறுப்பினராவதற்கு இந்தியா விண்ணப்பித்த பிறகு, நாங்…
-
- 0 replies
- 231 views
-
-
[size=2][size=4]பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பாராளுமன்று வந்த கிரேக்கத்தின் 2013 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதியறிக்கை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size][/size] [size=2][size=4]பொதுத்துறையில் கடுமையான செலவுக்குறைப்பு, நிதிக்கட்டுப்பாடு, ஓய்வூதியம், சம்பளம் போன்றவற்றை அடிமாட்டு விலை போல இறக்குதல் உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளை துணிந்து எடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்திப்படுத்தியுள்ளது கிரேக்கப் பாராளுமன்று.[/size][/size] [size=2][size=4]கிரேக்கத்தின் 2013 நிதி யோசனைகள் அந்த நாட்டு மக்களை திருப்திப்படுத்தும் யோசனைகளாக அல்லாமல் வெறும் ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்திப்படுத்தும் ஜீவனற்ற மரக்கட்டை யோசனைகளாகவே வெளியாகியுள்ளன.[/size][/size] [s…
-
- 5 replies
- 897 views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தொடர்ந்து தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் அக்டோபரில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தேர்தலுக்கு முன்பே அறிவித்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ள சம்மதித்துள்ளார். இதையடுத்து டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து மற்றொரு தகுதியான நபர் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட உள்ளார். அந்த போட்டியில் முதலிடம் பெறுபவர் போரிஸ் ஜான்சன். லண்டன் மாநகராட்சியின் முன்னாள் மேயர் இவர். மொத்தம் இரு வேட்பாளர்களை கன்சர்வேட்டிவ் கட்சி தேர்ந்தெடுத்து தங்களுக்குள் ஆலோசித்து கட்சி தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் அறிவிக்க உள்ளது. ஜான்சனுக்கு போட்டியாளர் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. …
-
- 2 replies
- 527 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * டாக்காவில் வெள்ளியன்று நடந்த இஸ்லாமியவாதிகளின் தாக்குதல் தொடர்பில் வங்கதேசத்தில் இருவர் கைது. * பாக்தாதில் ஞாயிறன்று நடந்த குண்டுத்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை நூற்று அறுபத்தைந்தாக அதிகரிப்பு. கவலையீனமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் இராக்கிய பிரதமர். * கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவை வறட்சி பிடித்து ஆட்டும் நிலையில் ஒட்டக பாலுக்கான வணிக வாய்ப்பு அதிகரிப்பு.
-
- 0 replies
- 426 views
-
-
தென் சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனாவும் அமெரிக்காவும் துடிப்பது ஏன்?- அதிரவைக்கும் பின்னணி! தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது. கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொ…
-
- 0 replies
- 691 views
-
-
சென்னை சென்னை விமான நிலை யம் உள்நாட்டு முனை யத் தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு மதுரைக்கு தனியார் பயணிகள் விமானம் புறப் பட்டு சென்றது. இதில் 28 பயணிகளும், 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டு தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விமானி சென்னையில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறங்க நடவடிக்கை எடுக் கப்பட்டது. விமானி சாதுர்யமாக செயல்பட்டு காலை 10.30 மணியள வில் விமானத்தை பத்திர மாக சென்னை விமான நிலை யத்தில் தரை இறக்கினார். இதன் காரணமாக விமா னத்தில் இருந்த 33 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். …
-
- 0 replies
- 410 views
-
-
கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம் உள்ள நாடுகள் பட்டியல் கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம் உள்ள நாடுகள் பட்டியலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. பதிவு: ஜூன் 26, 2020 06:56 AM லண்டன் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான பொது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால், அமெரிக்கா ,ஈரான், ஜெர்மனி போன்ற 10 நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது.தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதாலும், உயிரிழப்பு அந்தளவிற்கு இல்லாத காரணத்தின் காரணமாகவும், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு விதிகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகி…
-
- 0 replies
- 537 views
-
-
டெல்லி: எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதற்றமான நிலைமை நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தானுடன் வழக்கமான சுமூக உறவுக்கு இடமில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தமன்மோகன்சிங், இந்திய ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்தது கொடூரமான குற்றம். இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இதற்கான எதிர்வினையை பாகிஸ்தான் புரிந்து கொள்ளும். எல்லையில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றார் அவர் http://tamil.oneindia.in/news/2013/01/15/india-cannot-be-business-as-usual-with-pakistan-manmohan-sing-1679…
-
- 2 replies
- 302 views
-
-
மலேசிய முருகன் கோவிலை தாக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவில் அதிக பகதர்கள் வந்து செல்லும் வழிபாட்டுத்தலமாகத் திகழ்கிறது. இந்நிலையில் இந்த கோவில், பொழுதுபோக்கு மையம் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மலேசிய தீவிரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று மலேசியா நாட்டின் சுதந்திர தினம் என்பதால் நேற்று மாலை இந்தத் தாக்குதலை நடத்திட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது. முதல் தீவிரவாதியை செலங்கோர் மாநிலத்தில் வைத்து கையெறி குண்டுகள், துப்பாக்கியுடன் கடந்த 27-ம் திகதியும், மற்ற இரண்டு தீவிரவாதிகளை 29-ம் திகதியும் பொலிஸ…
-
- 0 replies
- 435 views
-
-
ஊடகங்களில் கேலிச்சித்திரங்களுக்கு என்று ஒரு தனி இடமுண்டு. ஒரு கட்டுரையின் சாரத்தை ஒரு ஓவியரின் நேர்த்த்தியான கோடுகள் ஓரிரு நொடிகளில் உணர்த்தி விடும். ஆனால் அதைச் சாதிப்பதற்கு அரசியல் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும், ஓர் அரசியல்வாதிதயின் சாராம்சமான பண்பையும் புரிந்து கொள்ளும் அரசியல் கூர்மதி ஒரு கேலிச்சித்திரக்காரருக்கு வேண்டும். அரசியல்வாதியிடம் அந்தப் பண்பு வெளிப்படும் தருணத்தை சிக்கெனப் பற்றி தனது கோடுகள் மூலம் வாசகன் மனதில் அதை வரைந்துவிடும் ஆற்றல் கொண்ட பிசிறற்ற தூரிகை வேண்டும். கதைகள், உவமானங்கள், உருவகங்கள், தொன்மங்கள், பழமொழிகள், மக்கள் வழக்குகள் ஆகியவற்றைச் செறிவாகக் கையாளும் சொல் திறனும், கலைத்திறனும் இணைந்திருக்க வேண்டும். எல்லாம் இருந்தாலும் பத…
-
- 0 replies
- 785 views
-
-
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக கசாப்பும், தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்ட சம்பவங்களை ஒப்பிடும் போது, தூக்குத்தண்டனைகளை காங்கிரஸ் தனது அரசியல் லாபத்திற்காக நிறைவேற்றுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கடந்த 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. எதிர்வரும் லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் விதமாக தற்போது அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மறுபுறம் கடந்த 9 ஆண்டு…
-
- 1 reply
- 393 views
-
-
‘கொரோனா பரவலை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை’: ஐ.நா. ”கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி தீர்வாகாது ” எனக் குறிப்பிட்ட ஐ.நா.,வின், 75வது பொதுச்சபை கூட்டத்தின் தலைவர், வோல்கன் போஸ்கிர், (Volkan Bozkir) “உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவிற்குத் தீர்வு காண முடியும்,” எனத் தெரிவித்துள்ளார். நேற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு பொதுக் கூட்டம் துவங்கியது. இதில், முக கவசத்துடன் வந்த, உறுப்பு நாடுகளின் துாதர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தமது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், இக்கூட்டத்தில் உரையாற்றிய வோல்கன் போஸ்கிர், “ஐ.நா.,வின், 75வது ஆண்டு திட்டங்கள் அனைத்தும், கடந்த ஆறு ம…
-
- 0 replies
- 495 views
-