உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
உக்ரைன் போரில்... இரசாயன- தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது: ரஷ்யாவுக்கு, பைடன் எச்சரிக்கை! உக்ரைன் போரில் இரசாயன அல்லது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிபிஎஸ் நியூஸ் உடனான நேர்காணலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார். இதன்போது, ஜனாதிபதி பைடனிடம், உக்ரைனில் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டால், ஜனாதிபதி புடினிடம் என்ன சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது. ‘வேண்டாம், வேண்டாம், வேண்டாம்,’ என்பது ஜனாதிபதி பைடனின் பதில். அப்படியொரு கோட்டைத் தாண்டினால் புடினுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்று பைடனிடம்…
-
- 1 reply
- 263 views
-
-
உக்ரைன் போரில்... முதல் பிரித்தானிய பிரஜை, உயிரிழப்பு: ஒருவரைக் காணவில்லை! உக்ரைனில் நடந்துவரும் போரில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இரண்டாவது நபரைக் காணவில்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைனிய படையினருக்கு ஆதரவாக களத்தில் போராடிய ஸ்கொட் சிப்லி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளார். அத்துடன் உக்ரைனிய மோதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் பிரித்தானிய நாட்டவர் இவராவார். எனினும், இருவரின் அடையாளத்தையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை. சிப்லியின் மரணம் மற்றும் இரண்டாவது நபர் எப்படி அல்லது எப்போது காணாமல் போனார் என்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இராஜதந்திர வட்டாரங்க…
-
- 1 reply
- 312 views
-
-
உக்ரைன் போருக்கு மத்தியில்... ரஷ்யாவும், சீனாவும்... பிரமாண்ட போர் பயிற்சிக்கு ஆயத்தம்! உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவும் சீனாவும் பிரமாண்ட போர் பயிற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றன. இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை வெளிப்படுத்த சீனாவின் படைகளுடன் சேர்ந்து பெரும் இராணுவப் பயிற்சிகளை நடத்தப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. வோஸ்டாக் 2022 (கிழக்கு 2022) பயிற்சியானது செப்டம்பர் 1-7 திகதிகளில் ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஜப்பான் கடலில் பல்வேறு இடங்களில் நடைபெறும். இந்த கூட்டுப்பயிற்சி 50,000 துருப்புக்கள் மற்றும் 140 விமானங்கள், 60 போர்க்கப்பல்கள் உட்பட 5,000 ஆயுதப் பிரிவுகளை உள்ளடக்கியது. பாரிய பயிற்சிக்கு தயாராகும…
-
- 0 replies
- 204 views
-
-
உக்ரைன் போரே இன்னும் முடியல.. அதற்குள் ஜப்பானை சீண்டும் ரஷ்யா! கீவ்: உக்ரைன் போரே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்து ஜப்பானைச் சீண்டும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கி உள்ளது. கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நகரில் உள்ள முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. புதினின் இந்த போர் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேபோல ரஷ்யா மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. உக்ரைன் போர் இருந்தாலும் கூட போர் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இந்த போர் காரணமாக இரு நாட்ட…
-
- 3 replies
- 393 views
-
-
உக்ரைன் போரை நிறுத்த... புடினின், இரண்டு வகை கோரிக்கைகள்! க்ரைன் போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தரப்பில், இரண்டு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கி தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல், ஜனாதிபதி விளாடிமிர் புடின் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை தொலைப்பேசியில் அழைத்து, உக்ரேனுடன் சமாதான உடன்படிக்கைக்கு ரஷ்யாவின் துல்லியமான கோரிக்கைகள் என்ன என்பதை அவரிடம் கூறியுள்ளார். தொலைபேசி அழைப்பு முடிந்த அரை மணி நேரத்திற்கு பிறகு, எர்டோகனின் முன்னணி ஆலோசகரும் செய்தித் தொடர்பாளருமான இப்ராஹிம் கலின் ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்து விபரித்துள்ளார். ரஷ்ய கோரிக்கைகள் இரண்டு வகைகளாகும். முதல் நான்கு கோர…
-
- 0 replies
- 349 views
-
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ரஸ்ய ஜனாதிபதி புட்டினிடம் கோாிக்கை விடுத்துள்ளாா். உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்டையேயான போர் 1½ ஆண்டாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்ரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரில் தென் ஆபிரிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தென் ஆபிரிக்கா, எகிப்து, செனகல், கொங்கோ-பிராசாவில்லி, கொமுமா ரோஸ், ஜாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆபிரிக்க குழு, தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா தலைமையில் உக்ரைன் சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இதனையடுத்து ரஸ்யாவுக்கு சென்ற குறித்த ஆபிரி…
-
- 3 replies
- 415 views
- 1 follower
-
-
உக்ரைன் போர் சூழல்; ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா புதின்…? ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. 2-வது நாள் நடந்த பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம். நாம் அனைவரும் இணைந்து ஜி-20 அமைப்பை உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உருவாக்குவோம் என கூறினார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, குறிக்கோள் ந…
-
- 0 replies
- 233 views
-
-
உக்ரைன் போர் நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும் என்று ஜெர்மனியின் மெர்ஸ் எச்சரிக்கிறார் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் விரைவில் போர்நிறுத்தம் எட்டப்படலாம் என்ற மாயையில் தான் இருப்பதாகவும், ஆனால் நம்பிக்கையை கைவிடவில்லை என்றும் அதிபர் மெர்ஸ் கூறுகிறார். அனடோலு ஊழியர்கள் |31.08.2025 - புதுப்பிப்பு : 31.08.2025 பெர்லின் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் இராஜதந்திர முன்னேற்றத்தை அடைவது குறித்து சந்தேகம் இருப்பதாக ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார், மோதல் நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும் என்று எச்சரித்தார். பொது ஒளிபரப்பாளரான ZDF-க்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சித்த போதிலும், ர…
-
- 0 replies
- 88 views
-
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது: நாள் குறித்த ரஷ்யா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் நாஜி படைகளை ரஷ்ய துருப்புகள் வென்ற மே 9ம் திகதி, உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு தோறும் மே 9ம் திகதியை போர் வெற்றி விழாவாக ரஷ்யா கொண்டாடி வரும் நிலையில், தற்போது, அதே நாளில் உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டமிடுகிறது. இரண்டாம் உலகப் போரின் வெற்றி விழாவை ரஷ்யா மிக பிரமாண்டமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. https://tamilwin.com/article/russo-ukrainian-wa…
-
- 8 replies
- 692 views
-
-
உக்ரைன் போர், ரஷியா-நேட்டோ போராக உருவெடுக்கும் அபாயம் – நேட்டோ பொதுச்செயலாளர் அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ. உலகின் மிகவும் வலிமையான ராணுவ கூட்டமைப்பாக அறியப்படும் இந்த அமைப்பில் இணைவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. நேட்டோவும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. இந்த சூழலில் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அதன் அண்டை நாடான ரஷியா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இன்னும் சில தினங்களில் இந்த போர் 11-வது மாதத்தை எட்டவுள்ளது. ரஷியா குற்றச்சாட்டு இந்த போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்று…
-
- 1 reply
- 811 views
- 1 follower
-
-
உக்ரைன் போர்; ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணம் உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போர் 360-வது நாளை எட்டி உள்ளது. இந்நிலையில், கீவ் நகரில் இருந்து 274 கி.மீ. தொலைவில் உள்ள மெல்னைட்ஸ்கி நகரில் இன்று காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனால், மின்சார கட்டமைப்பில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் நோக்கில் அதிகாரிகள் மின் சப்ளையை குறைத்தனர். கடந்த அக்டோபரில் இருந்து உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பு பகுதிகளை இலக்காக கொண்டு அடுக்கடுக்காக ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. பாக்முத் நகரின் கிழக்கே போர் தீவிரமடைந்து உள்ள நிலையில், கூடுதல் ஆயுதங்க…
-
- 0 replies
- 408 views
-
-
உக்ரைன் போர்: 21,200க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழப்பு! ரஷ்யா தனது படையெடுப்பை தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக, உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இதுதவிர, ரஷ்யாவின் 2,162 இராணுவ வாகனங்கள், 838 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் 1,523 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் ஆண்டனிட்யோ குட்டரெஸ் அடுத்த வாரம் ரஷ்யாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது. இவர்க…
-
- 0 replies
- 191 views
-
-
உக்ரைன் போர்: 44 பொதுமக்களின் உடல்கள், இஸியம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன! உக்ரேனிய நகரமான இஸியம் பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 44 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் ரஷ்ய ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க குடியிருப்பாளர்கள் கட்டடத்தின் அடித்தளத்தில் ஒழிந்திருந்த நிலையில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மீட்பு பணியாளர்களினால் கட்டிடத்தை மட்டுமே அடைய முடிந்தது என உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அதே தெருவில் உள்ள மற்றொரு கட்டிடமும் குறிவைக்கப்பட்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏப்ரல் 1 ஆம் திகதி இஸியம் பகுதியை கைப்பற்…
-
- 0 replies
- 245 views
-
-
உக்ரைன் போர்: செவெரோடோனெட்ஸ்கில்... ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அத்தியாவசியப் பொருட்களின்றி தவிப்பு! உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அவர்களில் பலர் நகரின் அசோட் இரசாயன ஆலைக்கு கீழே உள்ள பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர். நகரத்திற்கு வெளியே செல்லும் கடைசி பாலம் இந்த வார தொடக்கத்தில் சண்டையில் அழிக்கப்பட்டது. இது உள்ளே மீதமுள்ள 12,000 குடியிருப்பாளர்களை திறம்பட சிக்க வைத்தது. பல வாரங்களாக செவெரோடோனெட்ஸ்கைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இராணுவ இலக்காக இருந்து வருகிறது, இது இப்போது நகரத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத…
-
- 0 replies
- 141 views
-
-
உக்ரைன் போர்: பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் உக்ரைனில் நடக்கும் போர் குறித்து விவாதிக்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நேட்டோ கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து இரு நாடுகளுக்குள்ளும் விவாதம் நடந்து வரும் நிலையில் அவரது இந்த விஜயம் அமையவுள்ளது. புதன்கிழமை செல்லும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு ஐரோப்பாவின் பதில் குறித்து இதன்போது பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது https://athavannews.com/2022/1281434
-
- 0 replies
- 149 views
-
-
உக்ரைன் போர்: முக்கிய நகரமான... செவெரோடோனெட்ஸ்க்கு செல்லும், ஒவ்வொரு பாலமும் அழிப்பு ! உக்ரேனிய நகரமான செவெரோடோனெட்ஸ்கிற்கு செல்லும் அனைத்து பாலங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். நகரத்திற்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், பொருட்களை வழங்குவது மற்றும் பொதுமக்கள் வெளியேற்றுவதும் கடினமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். உக்ரைனின் கிழக்கு நகரத்தில் கடுமையான போர் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு ரஷ்ய பீரங்கி படையினர் வெளியேற்றியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். பல வாரங்களாக செவெரோடோனெட்ஸ்கைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இராணுவ இலக்காக இருந்த நிலையில் அனைத்து பாலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நகரத்தின்…
-
- 0 replies
- 176 views
-
-
உக்ரைன் மீண்டும் எழுச்சி பெறும் – பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீதான அழுத்தத்தை வாரந்தோறும் அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். கியூவிற்கு திடீர் விஜயம் செய்த பின்னர் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமது பங்காளிகளுடன் இணைந்து பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கப் போவதாக கூறினார். சுதந்திர இறையாண்மை கொண்ட உக்ரைன் மீண்டும் எழுச்சி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரைன் மக்களின் வீரத்திற்கும், தைரியத்திற்கும் நன்றி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1276116
-
- 7 replies
- 450 views
-
-
09 SEP, 2024 | 10:27 AM புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகபோர் நீடிக்கிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் அதிக அளவில்உயிர் சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட்டன. தற்போது ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் உக்ரைன், ரஷ்யாவுடன் போரிட்டு வருகிறது. ‘‘இது போருக்கான காலம் இல்லை. ரஷ்யா, உக்ரைன் போரைகைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று இருநாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடிபல முறை வேண்…
-
- 3 replies
- 573 views
- 1 follower
-
-
உக்ரைன் மீதான போர் நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக இவ்வாறு போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்த தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உக்ரைன் மீதான போர் 10 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்யா இந்த போர் நிறுத்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வௌியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா, கடந்த மாதம் 24-ந் திகதி அந்த நாட்டின் மீது …
-
- 3 replies
- 380 views
-
-
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி March 8, 2025 12:40 pm உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்ந தாக்குதல் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல குடியிருப்பு கட்டிடங்களும் நிர்வாக கட்டிடமொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா மீதான தடைகள் மற்றும் வரிகளை வலுவாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதையடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://oruvan.com/russian-strike-kills-11-in-town-near-donetsk-ukraine-says/
-
- 1 reply
- 234 views
- 1 follower
-
-
12 JUL, 2024 | 12:28 PM உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரும் வரைவு தீர்மானத்தை, உக்ரைன் கொண்டு வந்தது. ஜபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான இத்தீர்மானத்தில், “உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள உக்ரைன் பிரதேசத்தில் இருந்து தனது அனைத்து ராணுவப் படைகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்த…
-
- 1 reply
- 265 views
- 1 follower
-
-
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் எட்டாம் நாள்: கள நிலவரம் ( இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியைத் தோற்கடித்த வீரர்களுடன் சேர்ந்து வரலாற்றில் இடம்பிடிக்கும் “மாவீரர்கள்” என்று உக்ரைனில் போரிடும் ரஷ்யப் படைகளை கிரெம்ளின் பாராட்டியுள்ளது. ——————————————————————————————————————————————————– உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், அதன் அண்டை நாடு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அட்லாண்டிக் இராணுவக் கூட்டணியில் சேராமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். ——————————————————————————————————————————————————– …
-
- 2 replies
- 450 views
-
-
உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ஐநாவில் இரண்டு தீர்மானங்கள் - அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவு 25 Feb, 2025 | 10:16 AM உக்ரைன் மீது ரஸ்யா போரை ஆரம்பித்து மூன்று வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பின் போது அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. உக்ரைனின் ஆள்புல ஒருமைப்பாட்டை ரஸ்யா மீறியுள்ளதை கண்டிக்கும் விதத்தில் ஐக்கியநாடுகள் பொதுச்சபை கொண்டுவந்த தீர்மானத்திற்கு ரஸ்யாவுடன் அமெரிக்காவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. இதன் பின்னர் உக்ரைன் மோதலிற்கு முடிவை காணவேண்டும் என தெரிவிக்கும் ஆனால் ரஸ்யாவை கண்டிக்காத ஐக்கிய நாடுகள் பாதுகாப்ப…
-
- 1 reply
- 224 views
-
-
உக்ரைன் மீதான... முழு இராணுவ நடவடிக்கை, இன்னும்... தொடங்கவில்லை: புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தங்களது நிபந்தனைகளை உக்ரைன் உடனடியாக ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உக்ரைனில் விவகாரத்தைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கும் செயலில் ஈடுபடுகின்றன. உக்ரைன் அரசாங்கதைத் தூண்டிவிட்டு, கடைசி உக்ரைனியர் சாகும்வரை அந்த நாடு போரிட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. …
-
- 1 reply
- 274 views
-
-
உக்ரைன் மீதான... ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை... விரைவில் ஏற்படுத்தக்கூடும்: ஐ.நா. எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நியூயோர்க்கில் நேற்று (புதன்கிழமை) பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், “விலைவாசி உயர்வு காரணமாக ஏழை நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மையை போர் மோசமாக்கியுள்ளது. உக்ரைனின் ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்றால், சில நாடுகள் நீண்டகாலப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும்” என கூறினார். போரால் உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து விநியோகம் நிறுத்தப்பட்டது. இது ஒரு காலத்தில் அதிக அளவு…
-
- 0 replies
- 150 views
-