உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கப்ரியேசுஸ் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும், வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து அவர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் அறிகுறிகள் ஏதுமற்று உள்ள அதேவேளை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், நாம் அனைவரும் சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்க வேண்டியது அவசி…
-
- 0 replies
- 317 views
-
-
உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க ஒப்புக்கொண்டது சீனா! கொவிட்-19 எனப்படும் வைரஸின் தோற்றம் குறித்து கண்டறிய உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர்கள் குழுவை பீஜிங்கிற்கு அனுப்ப சீனா இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சீன தரப்பில் ஆலோசனை இடம்பெற்ற நிலையில், நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு ஒப்புக்கொள்வதாக சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் (Zhao Lijian) தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. வுஹான் நகரில் உள்ள ஈரப்பதமான விலங்குகள் மற்றும் பறவைகள் விற்பனை செய்யும் சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக சீனா தெரிவித்திருந்த…
-
- 0 replies
- 314 views
-
-
உலக சுகாதார அமைப்பிற்கு மீண்டும் நிதி வழங்குவது தொடர்பாக அமெரிக்கா கவனம் உலக சுகாதார அமைப்பிற்கு மீண்டும் நிதி வழங்குவது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது என்றும் அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி முதல் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த அமெரிக்கா தீர்மானித்தது. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தியே அமெரிக்காவினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுக்கு உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் மறுப்பை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையிலேயே நிதி வழங்கல் தொடர்பில் பரிசிலிக்கப்பட்டு வருவதாகவும், எனி…
-
- 0 replies
- 343 views
-
-
உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டொனால்டு டிரம்ப் வாஷிங்டன் கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை என அமெரிக்க டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை, எந்தவொரு நாடும் வழங்காத நிதியை உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. ஆனால் நாங்கள் சரியாக நடத்தப்படவில்லை. உலகசுகாதார அமைப்பு கணிசமான முன்னேற்றங்களை எடுக்கா விட்டால் நிதி முடக்கம் நிரந்தரமாகிவிடும் என கூறி இருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அ…
-
- 0 replies
- 606 views
-
-
உலக சுகாதார நிறுவனத்தின், கோரிக்கையை... பிரான்ஸ்- ஜேர்மனி நிராகரித்தது! தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் என உலக சுகாதார நிறுவனம் முன்வைத்திருந்த கோரிக்கையை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன. மாறுபாடு அடைந்துள்ள டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக ஜேர்மனி, பிரான்ஸ் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாவது டோஸ் செலுத்த தயாராகி வருகின்ற நிலையில், உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஆனால், இந்த கோரிக்கையை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன. செப்டம்பர் மாதம் முதல் முதியவர்கள் …
-
- 0 replies
- 236 views
-
-
உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு.! நியூயார்க்: உலக சுகாதார மையத்துடன் அமெரிக்கா உறவை துண்டிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உலக சுகாதார மையம் மீது புகார் அளித்து வந்தார். அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து உலக சுகாதார மையத்தை பல்வேறு மேடைகளில் விமர்சனம் செய்து வருகிறார்.கடந்த மாதமே உலக சுகாதார மையத்தின் நிதியை நிறுத்த போவதாக கூறிய டிரம்ப் இன்றும் அந்த அமைப்பிற்கு எதிராக கடுமையாக பேசினார். கொரோனா வைரஸ் பரவலை உலக சுகாதார மையம் தடுக்க தவறிவிட்டது என்று டிரம்ப் கூறி உள்ளார். மொத்தமாக மறைத்தனர் இந்த ந…
-
- 3 replies
- 1.2k views
-
-
21 JAN, 2025 | 08:30 AM உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இதற்கான உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமெரிக்கா அதிகளவு நிதியை வழங்கியுள்ளது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை பாரிஸ் காலநிலை உடன்படிக்பையிலிருந்து வெளியேறும் உடன்படிக்கையிலும் டிரம்ப் கைசாத்திட்டுள்ளார். https://www.virakesari.lk/article/204398
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் ‘காப்பா’, ‘டெல்டா’ - உலக சுகாதார நிறுவனம் சூட்டியது இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களுக்கு ‘காப்பா’, ‘டெல்டா’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது. பதிவு: ஜூன் 02, 2021 09:52 AM ஜெனீவா, கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியது. இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்த வைரஸ்களை அந்தந்த நாட்டின் பெயரால் அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்தன. இந்த நிலையில் இத்தகைய வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெய…
-
- 3 replies
- 292 views
-
-
[size=2]16. 09. 2012 ஞாயிற்றுக்கிழமைஅன்றுசுவர்ணபூமிஎன்றழைக்கப்படுகின்றசுவிட்சர்லாந்தில்பேர்ண்நகரில்அமைந்துள்ளஅருள்ஞானமிகுஞானம்பிகைஉடனாயஞானலிங்கேச்சுரர்திருக்கோவிலில்தீர்த்தத்திருவிழாவினைத்தொடர்ந்துசைவத்தமிழ்மாநாடும்அதனைத்தொடர்ந்துமாநாட்டில்செந்தமிழ்வழிபாட்டுப்பிரகடனம்எனும்வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்தபிரகடனம்சைவஉலகத்தமிழ்அறிஞர்களிடையேசெய்யப்பட்டது. அன்றுமுதலாவதுநிகழ்வாகசமயக்குரவர்சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகப்பெருமான்எனநால்வரையும்ஞானலிங்கேச்சுரர்ஆலயக்குருமார்கள்முரளிஐயா, விக்னேஸ்ஐயா, கிரிஐயா, சுரேஸ்ஐயாஆகியநான்குகுருமார்களும்நாயன்மார்களைகாவிவரஞானலிங்கேச்சுரர்அடியவர்களும், உலகசைவப்பேரவைத்தொண்டர்களும்பூமாரிபொழியசசிஐயா, கிளிஐயாவெள்ளித்தாம்பாளத்தில்அருட்பெரும்செல்…
-
- 1 reply
- 712 views
-
-
6 மணி நேரங்களுக்கு முன்னர் செனகலை சேர்ந்த ஜூனியர் டியாகாடே இதுவரை 100 கிணறுகளை கட்டி கொடுத்துள்ளார். செனகலில் உள்ள பல கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் ஒரே இளைஞர் நூறுக்கும் மேற்பட்ட கிணறுகளை கட்டிக் கொடுத்து மக்களின் தாகம் தீர்த்து வருகிறார். இதற்காக பலரிடமும் நிதி வசூல் செய்து, கடந்த ஆண்டில் பல கிணறுகளை உருவாக்கி கொடுத்துள்ள ஜூனியர் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார். மேலும், இதனால் தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும் கூட தொடர்ந்து மக்களுக்காக கிணறு வெட்டிக் கொடுப்பதே தனக்கு மகிழ்ச்சி என்று அவர் தெரிவிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/clm75rygdrmo
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
உலக தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், உலகமயமாதல் என்ற அகில உலக சுனாமியிலிருந்து நாம் மீள வேண்டுமானால் இனம், மொழி இரண்டையும் பாதுகாக்கும் பெரும்பணியை நாம் இப்போதே தொடங்க வேண்டும். காலப்போக்கில் வட்டார மொழிகளும், குறுமொழிகளும் அழிந்து போகும் அபாயமிருக்கிறது. தமிழ் அப்படி அழிந்து போகக்கூடாது. தமிழ் அழியவும் அழியாது. உலகில் இன்று பல ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அடுத்தடுத்து வரும் நூற்றாண்டுகளில் ஆறே ஆறு பெரிய மொழிகள் மட்டும்தான் தப்பிப் பிழைக்கும் என்று ஆய்வு சொல்கிறது. சீனம், ஆங்கிலம், இந்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலக தமிழ் இனமே உஷார்.....துளிர்விடத்துடிக்கும் தி.மு.க.வும் துளிர்க்க நினைக்கும் காங்கிரசும் உலக தமிழ் இனத்தின் புவிசார் நலன்களும்,ராஜ தந்திர பலமும் தாயக தமிழகத்தோடு தொடர்புடையதாகத்தான் இருக்கிறது, இப்போது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம்,ஈழத்து தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்த காங்கிரசுக்கும்,கூட்டிக்கொடுத்த கருணாநிதிக்கும் மரண அடி கொடுத்திருப்பதாக நினைக்கும் தமிழர்களே...உண்மையில் காங்கிரசும்,கருணாநிதியும் காயப்பட்டிருக்கிறார்கள்,மீண்டு எழுவதற்கு அவர்கள் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்,அந்த ஓநாய்கள் எழுந்துவிட்டால்,முத்துக்குமார் தொடங்கிய தியாக மறவர்களின் போராட்டம் வீணாகிவிடும் ஆபத்து,அண்மிக்கிறது. சீமான்,மற்றும் தமிழ் இயக்கவாதிகளின் அளப்பரிய ப…
-
- 3 replies
- 981 views
-
-
உலக தூக்க தினம்: மொபைல் எந்த அளவுக்கு தூக்கத்தை கெடுக்கிறது - மீள்வது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலக தூக்க தினம் மார்ச் 17ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்த கட்டுரையை வழங்குகிறோம். ஒரு நாள் முழுவதற்குமான அலுவலக பணிகளுக்கு பின் வீட்டுக்கு செல்லும் உங்களின் முக்கிய தேவை என்னவாக இருக்கும்? சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இதற்கான பதில் தூக்கமாகவே இருக்கும். முந்தைய நாளின் களைப்பில் இருந்து விடுபடவும், இன்றைய நாளை புத்துணர்ச்சியோடு தொடங்கவும் நல…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
உணவக கழிப்பறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 17 வயது பெண் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். பாலியல் வல்லுறவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES தென் ஆப்ரிக்காவில் உணவக விடுதியில் 17 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார் என்று எழுந்த குற்றச்சாட்டு அந்நாட்டு மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இருபது வயது இளைஞர் கழிப்பறைக்கு சென்றுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து பலவந்தமாக இழுத்து ஆண்கள் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்தார் என்று கூறப்படுவதாக காவல் துறை தெரிவிக்கிறது. படத்…
-
- 0 replies
- 423 views
-
-
"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்" - ஜாக் மா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். "நான் அளித்த வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்" - ஜாக் மா அறிவிப்பு படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜாக் மா உலகின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனமான அலிபாபாவின் மூலம் …
-
- 0 replies
- 469 views
-
-
கடலில் தனியாக சிக்கியிருக்கும் இந்திய மாலுமி; மீட்கும் முயற்சிகள் தீவிரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். கடலில் சிக்கியிருக்கும் இந்திய கடலோடி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகப்பலோட்டி அபிலாஷ் டாமி கோல்டன் க்ளோப் உலகத்தை சுற்றிவரும் படகுப்போட்டியில் கலந்…
-
- 0 replies
- 495 views
-
-
இந்தியாவிலிருந்து 15 ஆம் நூற்றாண்டில் புறப்பட்ட கப்பலுக்கு என்ன ஆனது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். நூற்றாண்டின் கண்டுபிடிப்பு படத்தின் காப்புரிமைREUTERS/CASCAIS CITY HALL போர்ச்சுகல் கடல் பகுதியில் 400 ஆண்டு பழமையான கப்பலின் உடைந்த பாகங்களை கண்டுப்பிடித்துள்ளனர். இதனை ஒ…
-
- 0 replies
- 801 views
-
-
ஸ்ட்ராபெரியில் குண்டூசி: மக்கள் அதிர்ச்சி, விற்பனையான பழங்களை திரும்பப் பெற முடிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். ஸ்ட்ராபெரியில் குண்டூசி படத்தின் காப்புரிமைEPA நியூசிலாந்து பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரிகளில் குண்டூசி இருந்தது, வாடிக்கையாளர்களை அச்சத்திலும்…
-
- 0 replies
- 274 views
-
-
’16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்’: தொலைக்காட்சி தொகுப்பாளர் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். 16 வயதில் பாலியல் வல்லுறவு படத்தின் காப்புரிமைAXELLE/BAUER-GRIFFIN/GETTY நான் 16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன் என அமெரிக்க தொகுப்பாளர் பத்மா லட்சுமி தெரிவித்துள்ளார். நாற்பத்து எட்டு வயதான பத்மா நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் ஒரு புத்தாண்டு தினத்தன்று தன் நண்பரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய இரண்டு பெண்கள்…
-
- 0 replies
- 752 views
-
-
பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் கசிவு - டிவிட்டர் நிறுவனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் கசிவு -டிவிட்டர் நிறுவனம் படத்தின் காப்புரிமைSOPA IMAGES கடந்த ஓராண்டிற்கு மேலாக, சில பயன்பாட்டாளர்கள் தனிப்பட்ட முற…
-
- 0 replies
- 342 views
-
-
'அரசு விமானத்தை பயன்படுத்தமாட்டேன்' - அடம்பிடிக்கும் புதிய மெக்ஸிகோ அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். 'அரசு விமானத்தை பயன்படுத்தமாட்டேன்' படத்தின் காப்புரிமைREUTERS மெக்ஸிகோவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மானுவல் லோபஸ் ஒபராடோ சாதாரண பயணிகள் விமானத்தில்தான் …
-
- 0 replies
- 337 views
-
-
உலக நன்மைக்கு தடுப்பூசி தருவோம் - சீன தகவல்! உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் பீஜிங்கில் நேற்று கூறுகையில், “வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு உட்படுத்தும்” என்று குறிப்பிட்டார். இதற்கிடையே பீஜிங்கில் சீன அறிவியல், தொழில்நுட்ப மந்திரி வாங் ஜிகாங் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “தடுப்பூசி மேம்பாடு, மருத்துவ பரிசோதனைகள், பயன்பாடு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், பாதுகாப்பு, செயல்திறன், கிடைக்கும் நிலை ஆகியவற்றை கரு…
-
- 0 replies
- 393 views
-
-
உலக நாடுகளிடமுள்ள... அணு ஆயுதங்களின் எண்ணிக்கை, அடுத்த 10 ஆண்டுகளில்... அதிகரிக்கும் என கணிப்பு உலக நாடுகளிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2022’ என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளாக குறைந்து இருந்த அணு ஆயுத உற்பத்தி உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக மீண்டும் உயரும் என நிபுணர்கள் இதன்போது கணித்துள்ளனர். உலகளவில் தற்போது அமெரிக்கா, இந்தியா உள்பட 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. …
-
- 0 replies
- 118 views
-
-
உலக நாடுகளின் ஊழல் போக்கு: 76-வது இடத்தில் இந்தியா- 9 இடங்கள் முன்னேற்றம் டிரான்ஸ்பெரசி இன்டர்நேஷனல் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரம் 2015-ம் ஆண்டுக்கான உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், இந்தியா 9 இடங்கள் முன்னேற்றம் கண்டு 76-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டென்மார்க், ஊழலற்ற நாடாக முதலிடத்தில் இருக்கிறது. சோமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்த நாடாக கடைசி இடத்தில் இருக்கின்றன. 2015 ஆண்டின் உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு வெளியிட்டு…
-
- 1 reply
- 404 views
-
-
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கொரோனாவின் பிறப்பிடமான வெற் சந்தையை மீண்டும் திறக்கும் சீனா.? உலக மக்கள் தொகையை குறைக்கக் கூடிய சார்ஸ், கொரோனா போன்ற வைரஸ்களின் பிறப்பிடம் எது என்று கேட்டால் அது சீனாவின் ‘வெற் மார்க்கெற்’ ( Wet market ) எனப்படும் மரக்கறி, இறைச்சி சந்தைதான். 2003ல் சார்ஸ் வைரஸ் பரவி உலகளவில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர் . அவ்வைரஸ் மனிதனுக்கு பரவக் காரணம், சீனாவின் குயாங்டாங்க் மாகாணத்தில் விற்கப்பட்ட புனுகுப் பூனைகள்தான். அந்த பூனையிடமிருந்து மனிதனுக்கு சார்ஸ் வைரசை பரப்பிய பெருமை சீனாவின் இந்த சந்தையையே சேரும். அதே போல், தற்போது வரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை உயிரிழக்க காரணமான கொரோனாவை பரப்பியதும் இந்த 'வெற் மார்க்கெற்’ தான். ஹூபெய…
-
- 0 replies
- 433 views
-