உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறிய இடத்திற்கு ஊடகங்களை அனுமதித்தது பாகிஸ்தான் - BBC Exclusive 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று (புத…
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரமாக லண்டன் : April 9, 2019 காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு, காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் காற்றின் மாசு அளவினை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களின் புகைகளால் அதிக அளவில் மாசுப்படுவதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து நகரத்தின் உள்ளே…
-
- 1 reply
- 457 views
-
-
தாய்லாந்தில் புக்கட் கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? தாய்லாந்தில் புக்கட் கடற்கரையில் செல்பி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என இந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்தில் மாய் காவோ என்ற கடற்கரைப் பகுதிக்கு அருகில் புக்கட் விமானநிலையம் அமைந்துள்ளது. அங்கு விமானங்கள் ஏறும் போதும் தரை இறங்கும் போதும் கடற்கரைப் பகுதியில் சில அடி உயரத்தில் பறப்பது வழக்கம். இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானங்கள் தரை இறங்க துவங்கும்போது செல்பி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதனை விடுமுறை காலங்களில் சுற்றுலாவாசிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது முக்கிய அங்கமாகவே இருந்துள்ளது. இந்நிலையில் விமானத…
-
- 0 replies
- 781 views
-
-
குடிப்பழக்கம் உடைய பெற்றோர் கவனமாக இருப்பது நலம். தாயார் குடிவெறியில் நித்திரையாக இருந்த வேளை, அவரது 3, 5 வயதுடைய இரு புதல்வர்கள் கவனிக்க எவருமின்றி அலைந்து திரிந்து பக்கத்தில் உள்ள ஆற்றில் மூழ்கி இறந்து போயினர் அண்மையில் அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் . கொலைக் குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டிருக்கிறார் https://www.abc.net.au/news/2019-04-06/townsville-mum-on-manslaughter-charge-refused-bail-by-magistrate/10978268
-
- 0 replies
- 810 views
-
-
இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா மற்றும் பிற செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைATTA KENARE/AFP/GETTY IMAGES இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா…
-
- 2 replies
- 864 views
- 1 follower
-
-
காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு 600 பேர் பலி Published : 09 Apr 2019 11:45 IST Updated : 09 Apr 2019 11:45 IST மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏபோலா வைரஸால் அந்நாட்டில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகப்பட்ச உயிரிழப்பு இதுவாகும். தவறவிடாதீர் ஒரே விமானத்தை இயக்கிய அம்மா - மகள் பைலட் குழு: வைரலாகும் படம் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், ''காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏ…
-
- 0 replies
- 479 views
- 1 follower
-
-
டுபாயில் பிரித்தானிய பெண்ணிற்கு சிறைதண்டனை! டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த 55 வயதான லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக டுபாய் சென்றுள்ளார். இதன்போது அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த ஒளிப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்ட போது, ஷ்ரவேஷ் பகிர்ந்த கருத்துக்கள் குறித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷ்ரவேஷிற்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. இதன்போது ஒரு எட்டு மாத காலம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஷ்ரவேஷ் இருந்துள்ளார். எனினும் விவாகரத்தானதும் பிரித்தானியாவிற்கு தனது மகளுடன் திரும்பியுள்ளார். இந்தநிலையில் தனது கணவர…
-
- 0 replies
- 448 views
-
-
ருவாண்டாவில் 8 இலட்சம் பேரை இனப்படுகொலை செய்த 25ஆம் ஆண்டு நினைவுதினம் இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இனமே கொன்றொழிக்கப்பட்ட ருவாண்டா இனப்படுகொலையில் 25ஆம் ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு 100 நாட்களில் 800,000 துஸ்தி இனத்தவர்கள், ஹுட்டு இனத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். உலக வரலாற்றில் கறைடிந்த சம்பவமாக பதிவாகியுள்ள இக்கோரச் சம்பவத்தின் 25ஆவது ஆண்டு நினைவுதினம் ருவாண்டா ஜனாதிபதி போல் ககமே தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. தனது மனைவி மற்றும் மகன் சகிதம் இந்த நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்ட ருவாண்டா ஜனாதிபதி, உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவு…
-
- 2 replies
- 692 views
- 1 follower
-
-
செயற்கையாக உருவாக்கப்பட்ட தென்கொரிய நிலநடுக்கம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்? தென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி 5.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 1,500 பேர் தங்கள் குடியிருப்புகளை இழந்ததாகவும், 67 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், குறித்த நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஊடகம் ஒன்று, அந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதனை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நிலநடுக்க…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
லிபிய மக்களை கைவிட மாட்டோம்: அன்டோனியோ குட்ரெஸ் லிபியாவில் உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்ற நிலையில், அந்நாட்டு மக்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். ஜோர்தானிலுள்ள பலஸ்தீனியர்களின் அகதி முகாமொன்றில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். லிபிய தேசிய மாநாட்டை நடத்தும் முனைப்பில் ஐ.நா. ஈடுபட்டுள்ள நிலையில, அரசுக்கு எதிராக போராடிவரும் புரட்சிகர லிபிய இராணுவத்தின் தளபதி காலிஃபா ஹிப்தரின் படைகள் தலைநகரில் சண்டையிட்டு வருகின்ற நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். காலிஃபா ஹிப்தரின் இராணுவ நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருவதோடு, அதனை முறியடிக்கும் முயற…
-
- 0 replies
- 648 views
-
-
இஸ்ரோவுடனான ஒத்துழைப்பு தொடரும்: நாசா இந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனை குறித்து விமர்சித்திருந்தாலும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடனான (இஸ்ரோ) ஒத்துழைப்பு தொடரும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே. சிவனுக்கு நாசா நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் பிரைடன்ஸ்டைன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான நாசா-இஸ்ரோ ஒத்துழைப்பு திட்டத்தை ரத்து செய்வதாக அண்மையில் தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தோம். எனினும், இஸ்ரோவுடனான கூட்டுறவின் அங்கமாக, கோள் அறிவியல் ஆய்வு ஒத்துழைப்பு திட்டம், அமெரிக்க - இந்திய புவி அறிவியல…
-
- 0 replies
- 436 views
-
-
படத்தின் காப்புரிமை Reuters Image caption ஜெஃப் பெசோஸ் - மெக்கின்ஸி உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய இணையதள வணிக நிறுவனமான அமேசானில் மெக்கின்ஸிக்கு உள்ள நான்கு சதவீத பங்கை அவர் தொடர்ந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெஃபுக்கு சொந்தமான விண்வெளி சுற்றுலா நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தில் கொண்ட…
-
- 9 replies
- 1.4k views
-
-
இரானின் சமீப கால வரலாற்றில் இந்த வெள்ளம் எதிர்பாராதது. இரானின் 23 மாகாணங்களை பாதித்துள்ள இந்த வெள்ளம் வழக்கத்துக்கு மாறானது. தற்போதைய வெள்ளம் நீண்ட வறட்சிக்குப் பிறகு வந்துள்ளது. அதனால் பொதுமக்களும் அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களை காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என வீட்டின் மேல் மக்கள் காத்திருக்கின்றனர். பருவநிலை மாற்றம் மட்டுமே வெள்ளத்துக்கு காரணமல்ல என்கின்றனர் வல்லுநர்கள். அதிக எண்ணிக்கையில் அணைகள் மற்றும் நகரங்களை உருவாக்கியுள்ளதால் நதிக்கரைகளுக்கு அருகில் மக்கள் அதிகமாகக் குடியேறுவதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிற…
-
- 0 replies
- 561 views
-
-
உலகத்தில் கெட்டவர்களைவிட அதிக நல்லவர்கள் இருக்கிறார்கள் - கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உலகத்தில் கெட்டவர்களை விட அதிக நல்லவர்கள் இருக்கிறார்கள். பாரபட்சத்தையும், வெறுப்பினையும் எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமான படிநிலைகளை எடுத்துள்ளோம் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிண நாடுகளில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து உலகநாடுகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கனேடிய பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கனேடிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேலும் தெரிவித்ததாவது. சபாநாயகர் அவர்களே, நான் ஆரம்பிப்பதற்கு ம…
-
- 0 replies
- 441 views
-
-
மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் 20-17 ல் 11 மில்லியன் பேர் உயிரிழப்பு April 5, 2019 அதிகளவு இனிப்பு, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் இதய நோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்பட்டு உலகளாவிய ரீதியில் 2017ஆம் ஆண்டில் 11 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. லன்செட் என்னும் மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு நடாத்தப்பட்ட 195 நாடுகளில், மோசமான உணவுக் கட்டுப்பாட்டால் அதிகளவு உயிhழப்புகள் ஏற்படும் நாடாக உஸ்பெக்கிஸ்தான் உள்ளதுடன், குறைவான இறப்புகள் ஏற்படும் நாடாக இஸ்ரேல் காணப்படுகின்றது. பிரித்தானியா 23ஆவது இடத்தில…
-
- 0 replies
- 599 views
-
-
157 பேருடன் சென்ற விமானம் விபத்து! கென்யா நோக்கி புற்பட்டு சென்ற எத்தியோப்பியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737 ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து நைரோபி நோக்கி பயணித்த இந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமான பணியாளர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எத்தியோப்பிய நேரப்படி இன்று காலை 8.44 அளவில் புறப்பட்ட விமானம் தலைநகரில் இருந்து புறப்பட்ட 6 நிமிடங்களில் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் எத்தியோப்பிய பிரதமர் அப…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
வௌ்ளத்தை தடுக்க, உறைந்த ஆற்றுக்கு வெடிவைக்கும் சீனர்கள்! பனிக்காலத்தில் உறைந்து போயிருக்கும் ஆறுகள் கோடைக்காலம் ஆரம்பிக்கும் தருணத்தில் சிறிது சிறிதாக கரைந்து பெரும் வௌ்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதற்கு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு சீனாவின் ஹூமா கவுன்டியில் உள்ள ஹெலியோங்ஜியாங் ஆற்றில் நீண்ட தூரத்திற்கு வரிசையாக வெடிவைக்கப்பட்டு பனித்தட்டுகள் தகர்க்கப்படுகின்றன. எதிர்வரும் வசந்த காலத்தில் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து செல்வதால் உறைந்துள்ள பனிப்படலத்தில் அளவுக்கு அதிகமான நீர் செறிந்திருக்கின்ற காரணத்தால் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. வெடிவைக்கப்பட்ட பகுதி ஆற்றின் சுமார் 2.7 கிலோமீற்றர் தொலைவைக் க…
-
- 0 replies
- 680 views
-
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கட்சியிலிருந்து இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கி உள்ளார். அவர்கள் இருவரும் எஸ்.என்.சி-லாவ்லின் எனும் ஒரு பெருநிறுவனத்திற்கு எதிரான கிரிமினல் விசாரணையில் ஜஸ்டின் தலையிடுகிறார் என குற்றஞ்சாட்டி, அதனை அம்பலப்படுத்தியவர்கள். ஜோடி வில்சன் மற்றும் ஜானெ பில்போட் ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜஸ்டின் அரசு மீது குற்றஞ்சாட்டி தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர். விரைவில் தேர்தல் நடக்க இருக்க சூழ்நிலையில் ஜஸ்டினின் தாராளவாத கட்சியிலிருந்து அவர்ஜள் நீக்கப்பட்டுள்ளனர். ஒரு முறைகேட்டை அம்பலப்படுத்திய இரண்டு நாடாளும…
-
- 0 replies
- 508 views
-
-
சீனாவில் காட்டுத்தீயை அணைக்கச் சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு April 2, 2019 சீனாவின் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லியாங்ஷான் யி பகுதியில் உள்ள 4,800 மீட்டர் உயரம் கொண்ட மலை பகுதியின் உள்ளடங்கிய வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டதனை தொடர்ந்து தீயை அணைப்பதற்காக 689 பேரை தீயணைக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த தீ அணைப்பில் ஈடுபட்டிருந்தவர்களில் 30 பேர் வரை காட்டு தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/117428/
-
- 0 replies
- 527 views
-
-
கஷோக்கியின் வாரிசுகளுக்கு சொத்துக்களை வாரி வழங்கும் சவுதி துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கஷோக்கியின் வாரிசுகளுக்கு சவுதி அரசாங்கம் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை வழங்கியுள்ளது. அந்தவகையில், கஷோக்கிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என 4 வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு சவுதி அரேபிய அரசால் நீண்டகால அடிப்படையில் சொத்துகள் மற்றும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வொஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “சவுதியின் ஜெட்டா நகரில் அமைந்துள்ள வீடுகள் கஷோக்கியின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கஷோக்கியின் மூத்த மகனான சலா, சவுதியில் தொடர்ந்து வசிக்க திட்டமிட்டுள்ளார். மற்றவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்கள்…
-
- 0 replies
- 545 views
-
-
மத்திய அமெரிக்க நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்திய ட்ரம்ப் மத்திய அமெரிக்க நாடுகள் சிலவற்றுக்கான நிதியுதவியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார். அவ்வகையில், எல்சல்வேடர், ஹோன்ட்ராஸ், கௌதமலா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. மெக்சிகோ வழியாக எல்சல்வேடர், ஹோன்ட்ராஸ், கௌதமலா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ட்டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அத்துடன் மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். எல்சல்வேடர் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து…
-
- 0 replies
- 449 views
-
-
தென் ஆப்பிரிக்காவின், சிங்கத்தாய் (Lion Mamma) நேரம் நள்ளிரவை தாண்டி விட்டது. அந்த தாய் வேலை முடித்து வந்த அசதி.... அவரது ஒரே மகள், தனது நண்பிகள் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கே தங்கி மறுநாள் தான் வருவதாக சொல்லி இருந்தார். போன் அலறுகிறது.... திடுக்கிட்டு எழுகிறார். அழைப்பது...மகள் இல்லையே. கிராமத்தில் 500மீட்டர் தூரத்தில் இருக்கும் மகளின் நண்பி பேசுகிறார்.... பதட்டத்துடன். உன் மகளை... சில குடி கார இளைஞர்கள் ... பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள்..... அவள் போடும் கூச்சல் எனக்கு கேட்கிறது. அவரிடம் கேட்டாலும் உதவிக்கு போக மாட்டார்கள்... காரணம்.. பயம்.... கேட்பதில் பயனில்லை. பயம்... அதிர்ச்சி.... கோபம்.... நண்பிகள் எங்கே... அவள் ம…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஜேர்மன் விமான விபத்து: ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழப்பு ஜேர்மனியில் இடம்பெற்ற விமான விபத்தில் ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழந்துள்ளார். ரஷ்ய தனியார் விமான நிறுவனத்தின் இணை உரிமையாளரான நடாலியா ஃபிலேவா என்பவரே உயிரிழந்துள்ளார். மூன்று பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் தென்-மேற்கு ஜேர்மனியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது. பிரான்சிலிருந்து தென் ஃபிராஹ்ஃபர்ட் நோக்கிய பயணித்துக் கொண்டிருந்த விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் விமானியும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த மூன்றாவது நபரும் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் என சந்தேகிப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். http://athavannews.com/ஜேர்மன்-விமான-விப…
-
- 1 reply
- 647 views
-
-
நேபாளத்தில் புயல் வீசியதில் 25 பேர் பலி Published : 01 Apr 2019 11:26 IST Updated : 01 Apr 2019 11:26 IST நேபாளத்தில் புயல் வீசியதில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நேபாள ஊடகங்கள், ''நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் 25 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளன. தவறவிடாதீர் விண்வெளியில் மிதக்கும் இந்தியா அழித்த செயற்கைக்கோளின் பாகங்கள்: அமெரிக்கா நேபா…
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
புரூனேயில் தகாத உறவில் ஈடுபடுவர்களுக்கு மரண தண்டனை -புதிய சட்டம் March 30, 2019 புரூனேயில் தகாத உறவில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது. புரூனேயில் ஷரியத் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதுடன் அங்கு தகாத உறவும் ஓரினச்சேர்க்கையும் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. எனினும் இந்த குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தண்டனையை கடுமையாக்க முடிவு எடுத்த அந்த நாட்டின் மன்னர் இவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டு வந்துள்ளார். இந்த தண்டனைகள் வரும் 3ம் திகதி முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில் இதற்கான முறையான அறிவிப்பை அந்த நாட்டின் சட்டமா அதிபர் அலுவல…
-
- 6 replies
- 1.3k views
-