உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27027 topics in this forum
-
கொங்கோ சுரங்க விபத்தில் 43 பேர் பலி கொங்கோவிலுள்ள தாமிரச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க - கொங்கோவில் ஜாம்பியாவின் தெற்கு எல்லைப்பகுதியின் அருகாமையில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய தாமிரம் மற்றும் கோபால்ட் கனிமம் வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த சுரங்கத்திலிருந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அட்டிப்படையிலும் பல நூற்றுக்கணகான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கபோல் இந்த சுரங்கத்தில் பணிகள் நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுரங்கத்துக்குள் மண்சரிவு ஏற்பட்டதில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். …
-
- 0 replies
- 609 views
-
-
ஈரான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை - ட்ரம்ப் ஈரான் பிரச்சினைக்கு தீர்வுகான காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது. இந்த மோதல் நாளுக்கு நாள் முற்றி விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இரு நாடுகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மாநாட்டுக்கு மத்தியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் ஈரான் பிரச்சினை குறித்த…
-
- 0 replies
- 617 views
-
-
படத்தின் காப்புரிமை BRENDAN SMIALOWSKI அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்கள் சிலவற்றுக்கு இந்தியா விதித்துள்ள புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள அதிபர் டிரம்ப், இந்தியா அதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமையை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் 28 அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா புதிய வரிகளை விதித்தது. இன்று ஜப்பானின் ஒசாகாவில் ஜி20 மாநாடு தொடங்க உள்ள நிலையில்…
-
- 0 replies
- 376 views
-
-
கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் பிரியாத்தியா பிராந்தியத்திலுள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 43 பயணிகளும், 2 விமானிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென என்ஜின் செயலிழந்தது. அதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை நில்நியான்கார்ஸ்க் வி…
-
- 0 replies
- 376 views
-
-
குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் வணிகமாகவே அந்நாட்டில் நடந்துள்ளது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களிடம் இந்த காணொளிகளை விற்றுள்ளனர். பிழைப்பதற்கு பணம் வேண்டும். அதற்காகதான் இப்படி செய்கிறோம் என்கிறார்கள் அம்மக்கள். ஆறு மாத குழந்தைக…
-
- 4 replies
- 1k views
-
-
ரியூனிசியத் தலைநகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள். ரியூனிசியாவின் தலைநகரான ரியூனிஸின் மத்திய பகுதியில் இன்று காலை இரண்டு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு தூதரகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்திற்கு அருகே இரட்டை தற்கொலைகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முதல் தாக்குதல் காலை 11 மணியளவில் தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் வாகனமொன்றைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்க பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்தின் கார் நிறுத்துமிடத்தில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரி…
-
- 0 replies
- 500 views
-
-
வெடி குண்டு மிரட்டல்- லண்டனில் அவசரமாக தரையிறங்கியது இந்திய விமானம் எயார் இந்தியாவிற்கு சொந்தமான விமானமொன்று சற்றுமுன்னர் வெடி குண்டு மிரட்டல் காரணமாக லண்டனில் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பாயிலிருந்து அமெரிக்கா சென்றுகொண்டிருந்த ஏஎல் 191 என்ற விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டனில் தரையிறங்கியுள்ளது என எயர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் போர்விமானங்களிற்கு அதிவேகத்தில் பயணம் செய்து எயர் இந்திய விமானத்தை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக பிரிட்டிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட விமானம் தனியான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…
-
- 0 replies
- 490 views
-
-
ஹனா ஜெராஸ்யோன் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images பழமைவாய்ந்த நகரமான ஆக்சம் கிறிஸ்தவர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. இறைவனால் மோசேயிடம் ஒப்படைக்கப்பட்ட 10 கட்டளைகள் துறவிகள் பாதுகாப்பின…
-
- 8 replies
- 1.1k views
-
-
எந்தவொரு நாட்டுடனும் போரை நாடவில்லை பதற்றநிலைக்கு அமெரிக்காவே காரணம் : ஈரான் ஈரானானது அமெரிக்காவுடனான போரொன்றை ஒருபோதும் நாடவில்லை என ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரோஹானி நேற்று தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையே பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு உரயாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ''ஈரானானது பிராந்தியத்தில் பதற்றநிலையை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பதுடன் அந்நாடு எந்தவொரு நாட்டுடனும் போரில் ஈடுபடுவதை நாடவில்லை" என அவர் கூறினார். ஈரான் கடந்த வாரம் அமெரிக்கப் போர் விமானமொன்றை சுட்டு வீழ்த்தியது முதற் கொண்டு இரு நாடு…
-
- 0 replies
- 312 views
-
-
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை நிறைவிற்கு கொண்டுவர சீனா விருப்பம்? அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை நிறைவிற்கு கொண்டுவர சீனா விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வர்த்தக போர் காரணமாக சீனாவின் ஏற்றுமதி அளவு கனிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்று விட்டது. இந்தநிலையில், பொருளாதார சரிவிலிருந்து மீடு வர சீனா, அமெரிக்காவுடன் மீண்டும் சுமுகமான வர்த்தகம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்று…
-
- 0 replies
- 538 views
-
-
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள படங்கள் உங்கள் மனதை புண்படுத்தலாம். அமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை - மகள் மூழ்கியதை அடுத்து, இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம் என்று எல் சல்வேடார் அரசாங்கம் மக்களை எச்சரித்துள்ளது. தந்தையும் அவரது 23 மாத மகளும் அந்த நதியில் மூழ்கியவாறு வெளியான புகைப்படம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இதனை நான் வெறுக்கிறேன்" என்று இந்தப் புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை தடுக்க, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் கடுமையான கொள்கைகளை அமல்படுத்தியுள்ளதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பலர…
-
- 0 replies
- 586 views
-
-
US has tools to prosecute Sri Lanka dual citizens for torture, crimes: DOJ official இரட்டை குடியுரிமை கொண்டு குற்றங்கள் புரிந்தவர்களை தண்டிக்க முடியும் - அமெரிக்க நாட்டு சட்ட அமைச்சு The United States has tools to prosecute Sri Lanka defence officials who are dual citizens for crimes including torture, a Department of Justice official told a congressional hearing aimed tightening laws to prosecute those engaging in mass atrocities and war crimes. "Jurisdiction Congress has given us allows to prosecute U.S. citizens who have committed acts of torture abroad," David Rybicki, deputy assistant attorney general, criminal division, Department of Justice (DOJ) told Re…
-
- 0 replies
- 302 views
-
-
மலேசியாவில் நஞ்சேற்றத்தால் 75 மாணவர்கள் சுகவீனம்: 400 பாடசாலைகள் மூடல் மலேசிய மாநிலமான ஜொஹொரில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு சுகவீனம் ஏற்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள 400க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் தொழிற்சாலைகள் அமைந்துள்ள வலயமான பஸிர் குடாங் பிராந்தியத்திலுள்ள 15 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் 75 பேர் சுவாசப் பிரச்சினைகள், வாந்தி ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்தப் பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை நாளை வியாழக்கிழமைவரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பிர…
-
- 0 replies
- 315 views
-
-
ஈரான் மீதான அமெரிக்காவின் போரில் பிரித்தானியா இணைந்துகொள்ளாது: ஹண்ட் ரான் மீதான யுத்தத்தில் இணையுமாறு அமெரிக்க பிரித்தானியா கோரிக்கை விடுக்குமென தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் பிரித்தானியா அதை ஏற்றுக்கொள்ளாது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவிவரும் பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. ஈரானுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஹண்ட், அமெரிக்கா எங்களது நெருங்கிய நட்பு நாடு, அவர்களோடு நாங்கள் எந்நேரமும் தொடர்பில் இருக்கிறோம், அவ…
-
- 0 replies
- 507 views
-
-
சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஒன்றரை கோடி கட்டணம்! வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெறுவதற்கு 8 லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) கட்டணமாக செலுத்தும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா மசகு எண்ணெய் விநியோகத்தை தவிர்த்து வேறு பல முறைகளில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஒரு தொகை கட்டணம் வசூல் செய…
-
- 1 reply
- 530 views
-
-
முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இங்கே அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் தங்…
-
- 1 reply
- 653 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பினை கொண்டுள்ள 55 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் தலைவர் மிச்சல் பச்லற் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பல வெளிநாட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தி சட்ட நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான மூன்று வாரகால நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். சுமார் ஐம்பது நாடுகளில் செயல்பட்ட 55 ஆயிரம் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளுடன…
-
- 0 replies
- 561 views
-
-
ஈரானிய ஆயுத முறைமைகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டத்தை கைவிட்டிருந்த நிலையில் அந்நாட்டு ஆயுத முறைமைகள் மீது இணையதளம் மூலமான சைபர் தாக்குதலொன்றை ஆரம்பித்துள்ளதாக அமெரிக் காவிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த சைபர் தாக்குதலானது ஈரானின் ஏவுகணை மற்றும் ஏவுகணையை ஏவும் உபகரணங்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்தும் கணினி முறைமைகளை செயலிழக்க வைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது…
-
- 2 replies
- 555 views
-
-
எத்தியோப்பியாவின் இராணுவத் தளபதி சுட்டுக்கொலை எத்தியோப்பியாவின் இராணுவத் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அபி அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு அம்ஹாரா மாகாண ஆளுநரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் எத்தியோப்பிய பிரதமர், தலைமையிலான அரசுக்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இதைனையடுத்து சிலமணி நேரத்தில் எத்தியோப்பியா நாட்டின் இராணுவ தளபதி மேகொன்னேன், அவரது வீட்டில் மெய்காப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதேபோல அம்ஹாரா மாகாண ஆளுநரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து அம்ஹாரா …
-
- 0 replies
- 488 views
-
-
விமானத்தை சுட்டு வீழ்தியதால் ஈரான் பெரும் தவறை செய்துவிட்டது : ட்ரம்ப் ஆழில்லா அமெரிக்க உழவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்தியது கண்டனதுக்குரியது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலை உருவாகியுள்ளது. இச்சம்பத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தங்கள் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரும் தவறு செய்துவிட்டது என சமூகவலைத்தளமான தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/58718
-
- 6 replies
- 1.8k views
-
-
NEWS அருகிவரும் தாடிகளும் மசூதிகளும் | சீனாவில் இஸ்லாம் சீனாவில் சுதந்திரமான மத வழிபாடுகளுக்கு விதிக்கப்படும் தடை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமின் தொழுகை விடயத்தில் அரசின் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பி.பி.சி. ஊடகத்தின் நிருபர் ஜோன் சட்வேர்த் சீனாவின் மேற்குப் பிரதேசமான சின்ஜியான்ங் கிற்குச் சென்று சில தகவல்களைத் திரட்டி வெளியிட்டுள்ளார். சின் ஜியாங் ஒரு அதிகாரப் பகிர்வைக் கொண்ட பிரதேசம். அரச பாதுகாப்பு கெடுபிடிகள் அவரது சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய போதிலும் அவர் அவதானித்த விடயங்கள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. பல இடங்களில் மிக நீண்டகாலமாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுத் தர…
-
- 1 reply
- 1.6k views
-
-
அவுஸ்திரேலிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி தற்கொலைக்கு முயற்சி மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார் என மனஸ் தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதியான சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார் குறிப்பிட்ட நபர் கடும் உளதாக்கங்களிற்கு உட்பட்டிருந்தார் அவர் சிகிச்சை கோரியபோதிலும் அவுஸ்திரேலியா அதனை மறுத்திருந்தது என சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார். இன்று அவர் மருத்து…
-
- 0 replies
- 526 views
-
-
ஐக்கிய இராச்சியம் இந்துசமுத்திரத்தில் ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான அதன் ' காலனித்துவ நிருவாகத்தை மொரீசியஸ் நாட்டுக்கு அனுகூலமான முறையில் 6 மாதகாலத்திற்குள் வாபஸ் பெறவேண்டும் ' என்று கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் ( 193 உறுப்புநாடுகளில் 116 நாடுகள் ஆதரவாக ) கடந்த மாதம் நிறைவேற்றியது. டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க இராணுவத்தளம் அமைந்திருப்பதால் ஷாகோஸ் தீவுக்கூட்டம் நன்கு பிரபல்யமானதாக விளங்குகிறது. பொதுச்சபையின் தீர்மானம் கட்டுப்படுத்துகின்ற ஒன்று அல்ல என்றபோதிலும், அது ஐக்கிய இராச்சியத்துக்கு சினத்தை ஏற்படுத்தக்கூடியதேயாகும். கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் அமெரிக்காவுடன் கூட்டாக டியாகோ கார்சியாவில் இரா…
-
- 5 replies
- 811 views
-
-
இந்துசமுத்திரத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது ஐஎஸ்- இந்திய புலனாய்வு அமைப்பு சிரியா ஈராக்கில் ஏற்பட்டுள்ள தோல்விகளை தொடர்ந்து எஸ் அமைப்பு தனது கவனத்தை இந்து சமுத்திரத்தை நோக்கி திருப்பியுள்ளது இதன் காரணமாக இந்தியா இலங்கைக்கு ஆபத்துக்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் என இந்திய புலனாய்வு அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள காவல்துறையினரிற்கு இந்திய புலனாய்வு அமைப்பு அனுப்பியுள்ள மூன்று கடிதங்களில் இந்த ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. ஈராக் சிரியாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை இழந்த பின்னர் தங்கள் நாடுகளில் இருந்தபடியே வன்முறைகளில் ஈடுபடுமாறு ஐஎஸ் அமைப்பு தனது உறுப்பினர்களிற்கு வேண்டுகோள் விடுத்துவருகின்றது என இந்திய…
-
- 0 replies
- 416 views
-
-
உலகளாவிய ரீதியில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் உலகளாவிய ரீதியில் போரால் இடம்பெயர்ந்தவர்கள் தொகை கடந்த வருடத்தில் 70 மில்லியனாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையத்தால் நேற்று புதன்கிழமை புதிதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 70.8 மில்லியன் பேர் இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர் எனவும் அதற்கு முந்திய வருடத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அந்த வருடத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொகையில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகள்…
-
- 0 replies
- 380 views
-