Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பகிர்தலுக்கான பகுதியை மூடவும் படத்தின் காப்புரிமை Getty Images சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவு அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் தலையெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு குர்துகள் தலைமை வகிக்கின்றனர். சிரியா ஜனநாயகப் படை (SDF) வெளியிட்டுள்ள …

  2. சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை விலக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்- டிரம்ப் Share சிரியாவில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படையினர் ஐஎஸ் அமைப்பினை தோற்கடிக்கும் தங்கள் நடவடிக்கையில் வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை விலக்கும் நடவடிக்;கையை ஆரம்பித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம் அவர்கள் அனைவரும் திரும்பி வருகின்றனர் என டிரம்ப் அறிவித்துள்ளார் இதேவேளை சிரியாவிலிருந்து அமெரிக்காவின் 2000 படையினரை விலககிக்கொள்ளும் டிரம்பின் அறிவிப்பிற்கு அவரது குடியரசுக்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அமெரிக்க…

  3. குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ஒபாமா அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு நத்தார் தாத்தாவாக வேடமணிந்து குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சாண்டா தொப்பி அணிந்து பை நிறைய பரிசு பொருட்களை கொண்டு தேசிய குழந்தைகள் வைத்தியசாலைக்கு சென்ற ஒபாமாவை பார்த்து அந்த வைத்தியசாலையில் இருந்த குழந்தைகள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரு பெண் பிள்ளைகளின் தந்தையான நான், அந்த தருணத்தில் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செவிலியர்,பணியாளர்கள்,வைத்தியசர்களின் பணி மிக முக்கியமானது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இதன்போது ஒபாமா தெரிவித்தார். http://www.vira…

  4. ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள், ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளன…. December 19, 2018 ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள், கடந்த சில வருட காலமாக ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட தகவல்களே இவ்வாறு ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அண்மையில், சீன இராணுவத்தின் இரகசிய தகவலகள் ஊடுருவப்பட்ட முறையிலேயே ஐரோப்பிய ஒன்றித்தின் இராஜதந்திர மட்டத்திலான தகவல்களும் ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளன. இந்த வருட ஆரம்பத்தில் சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங்கிற்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு தொடர்பி…

  5. துருக்கியில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை December 19, 2018 துருக்கியில் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. துருக்கி நாட்டின ஜனாதிபதி ரையிப் எர்டோகனுக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி மேற்கொள்ளப்பட்ட போது பொதுமக்கள் உதவியுடன் அதனை எர்டோகன் முறியடித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகமானோhர் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பின் போது 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்…

  6. குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை December 19, 2018 பிரித்தானியாவில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் வகையில் பெயர் சூட்டியதன் காரணமாக கைது செய்யளப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இவர்கள் தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். பிரித்தானியாவின் பான்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது அடம் தோமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா படடஸ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள் …

    • 2 replies
    • 1.2k views
  7. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு பிரித்தானிய அமைச்சரவை தீர்மானம் December 19, 2018 An anti-Brexit protester carries flags opposite the Houses of Parliament in London, Britain, May 10, 2018. REUTERS/Hannah McKay பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு பிரித்தானிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரெசா மேயினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தின் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்ததிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு இன்னமும் 101 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பாராளுமன்ற உ…

  8. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  9. ட்ரம்பின் முன்னாள் ஆலோசகருக்கு சிறை?- இன்று தீர்ப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃப்ளின் சிறையடைக்கப்படுவாரா என்பது குறித்த தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகவுள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த வழக்கின் தீர்ப்பே இன்று வெளியாகவுள்ளது. மைக்கல் ஃப்ளினின் இராணுவ சேவை மற்றும் விசாரணைக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு, ப்ளினை சிறையிலடைப்பதை தவிர்க்குமாறு, ஃப்ளைன் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரொபர்ட் முல்லர் நீதிபதியை வலியுறுத்தினார். வொஷிங்டனின் அப்போதை ரஷ்ய தூதுவருடனான பேச்சுவார்த்தை குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உரிய த…

  10. படத்தின் காப்புரிமை EPA Image caption நான்கு ஆண்டுகால மோதலால் சீரழிந்த யேமன் யேமனில் செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு ராணுவ உதவியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க செனட் வாக்களித்தது மற்றும் செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி பட்டத்து இளவரசரை குறைகூறிய அமெரிக்க செனட்டின் தீர்மானம் ஆகியவற்றுக்கு செளதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொய்யான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தலையீடு என்று செளதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட இ…

  11. ஜப்பானில் பாரிய வெடிப்பு: 40 பேர் படுகாயம் வடக்கு ஜப்பானின் சப்போரா பகுதியிலுள்ள மது அருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 40இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இதனால், அருகிலிருந்த பல கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. வெடிப்பு சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட தீப் பரவலை பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர். குறித்த அனர்த்தத்தை தொடர்ந்து அப்பகுதியில் எரிவாயு …

  12. படத்தின் காப்புரிமை Getty Images பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020க்குள் செயல்படுத்த போலாந்தில் கூடியுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர். முன்னர், கரியமில வெளியேற்றத்தைச் சார்ந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பது குறித்த அச்சுறுத்தல்கள் காரணமாக கூட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில் இந்த கூட்டம் மேற்கொண்டு தொடருமா என்றிருந்த நிலையில், இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட புதிய விதிகள், உலக …

  13. பிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை பிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக பிரான்ஸில் கடந்த ஐந்துவார காலமாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், நேற்று (சனிக்கிழமை) தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, எலோ வெஸ்ட் என்ற ஆர்ப்பாட்டக் குழுவினர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். அத்தோடு, மக்களாட்சியை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஆர்ப்பாட்டங்களில் போது ஏற்பட்ட வன்முறைகளால் பிரான்ஸில் பாரிய சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றைய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் சகல முயற்சிகளையும் பாதுகாப்புத் தரப்பினர் ஏற்…

  14. படத்தின் காப்புரிமை Reuters Image caption மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து பால்லாயிரம் பேர் அமெரிக்காவுக்கு தஞ்சம் கோரி வந்துள்ளனர். (கோப்புப்படம்) அமெரிக்க எல்லை காவல் படையினரின் காவலில் இருந்தபோது, 7 வயது சிறுமி மரணமடைந்தது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவை நோக்கி சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்த 7,500க்கும் அதிகமான தஞ்சம் கோரிகள், அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படாததால் அமெரிக்க - மெக்சிக எல்லையில் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் அமெரிக்க எல்லைக்குள் நுழையவும்…

  15. பிரான்ஸில் மீண்டும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக பிரான்ஸில் மீண்டும் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது. தலைநகர் பாரிஸில் ஐந்தாவது வாரமாக இன்று (சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொடிகளையும், பதாதைகளையும் ஏந்திச் சென்ற ‘எலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். அத்தோடு, பொலிஸாரின் தடைகளை தாண்டி முன்னேறிச்செல்ல முற்பட்டனர். இதனையடுத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக பிரான்ஸில் கடந்த 5 வார காலமாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்து…

  16. ஜனாதிபதி ட்ரம்ப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்! “மீண்டும் அமெரிக்காவை பெருமையுடையதாக ஆக்குங்கள்” என்ற வாசகத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று முதல் இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொனிப்பொருள் மாற்றமடைந்துள்ளது. தனது பதவிகாலத்தின் அரைப்பங்கு நிறைவடைந்துள்ள நிலையில், தனது பணி நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் மேடைகளில் இந்த கருத்தை முன்வைத்து வரும் ட்ரம்ப், “எமது நாடு முழு உலகத்தினாலும் மீண்டும் மதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அரங்கில், ஜனாதிபதி ட்ரம்ப் உலகளவில் அமெரிக்காவின் நிலைப்பாட்ட…

  17. படத்தின் காப்புரிமை Getty Images ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் ஆக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர். 2016இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ அந்தச் சிலையைத் திறந்து வைத்தது முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது. காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது. …

  18. ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற விசாரணையில், தாம் பொய் கூறியதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன்க்கு 3 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புடன் பாலியல் உறவில் இருந்ததாக கூறப்பட்ட பெண்களை சமாதானப்படுத்துவதற்காக இரகசியமாக பணம் தந்த விவகாரத்தில் தாம் ஈடுபட்டதாகவும் அதன் மூலம் நிதி தொடர்பான சட்டங்களை மீறிவிட்டதாகவும் இந்த ஆண்டு ஓகஸ்டில் ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசாரணையில் அவர் குற்ற…

  19. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி December 12, 2018 1 Min Read பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை Dec 12, 2018 @ 09:23 பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06 மணியளவில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சியின் 48பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்…

  20. படத்தின் காப்புரிமை Reuters பிரிட்டன் பிரதமர் தெரீசா மே புதன்கிழமை மாலையில் (ஜிஎம்டி நேரம்) தனது தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ள இருக்கிறார். பிரதமர் மே-யின் அணியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது, அமைச்சரவையின் எல்லா முக்கிய உறுப்பினர்களும் பிரதமர் தெரீசா மே-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 172 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக பிபிசி கணக்கிட்டுள்ளது. …

  21. பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி பிரான்சின் ஸ்டிராஸ்போக் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்டிராஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தைக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியி;ல் பெருமளவு மக்கள் காணப்பட்ட தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டவரை தங்களிற்கு நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் அவர் இரு தடவைகள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடியுள்ளார் என தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நகரின் மூன்று இடங்களில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர…

  22. புற்றுநோய் எதிர்ப்பு கண்டுபிடிப்பு: அமெரிக்கா- ஜப்பானுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2018ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானின் தசுக்கு ஹொன்ஜோ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான நோய் எதிர்ப்பு அமைப்பை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான கண்டுபிடிப்பில் ஈடுபட்டவர்களுக்கே மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது. லேசர் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய அமெரிக்காவின…

  23. ரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ! ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற கலகலப்பான பேஷன் ஷோ ஒன்று குறித்து அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பல விதமான பிஜாமா ஆடைகளை அணிந்து கொண்டு வயதானாலும் இளமை தோற்றத்துடன் கெட் வோக்கில் நடைபயிலும் வயதான பெண்கள் இவர்கள். இந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்ட மொடல்கள் மட்டுமன்றி பார்வையாளர்களும் பெரும்பாலும் முதியவர்களாகவே இருந்தனர். அத்துடன் 50 வயதுக்கும் மேற்பட்ட பல மொடல்களும் இந்த நிகழ்வில் தமது ஆடை அணிகலன்களை வௌிப்படுத்தினர். நிகழ்வில் கலந்து கொண்ட 50 வயது மதிக்கத்தக்க மொடலான மாகரிட்டா ரைசாக்கோவ்ஸ்கயா கூறுகையில் “நான் இரண்டாவது முறையாக இந்த கெட்வோக்கில் கலந்து கொள்கிறேன். கடந்த வருடம் இடம்ப…

  24. அமெரிக்காவில் பனிப்பொழிவு: வட கரோலினாவில் மூவர் உயிரிழப்பு அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் வீசிய சக்திவாய்ந்த பனிப் புயல் மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், நூறாயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், வட கரோலினா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காரொன்றின் மீது மரம் முறிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறொன்றினுள் இருந்து கண்டெடுக்கப்பட்ட காரின் சாரதியை தேடும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வட கரோலினா ஏரிகளில் அமைக்கப்பட்டிருந்த பல படகு வீடுகளும் பனிப்புயலின் எதிரொலியாக இடிந்து விழுந்துள்ளன. இதேவேளை, அமெரிக்காவின் தென்கிழக்கு பிராந்…

  25. தீவிரவாதத்தினை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, ஒரு டொலர் கூட கிடைக்காது: அமெரிக்கா தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டொலர் கூட நிதியுதவி அளிக்காது என ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், “தொடர்ந்தும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா ஒரு டொலர் கூட கொடுக்காது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்று குவித்து வருகின்றனர். இதனால்தான் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஒரு டொலர் கூட கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.