Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உடலையாவது தம்மிடம் ஒப்படையுங்கள்- ஜமாலின் பிள்ளைகள் சவுதியிடம் கோரிக்கை மர்மமான முறையில் கொல்லப்பட்ட சவுதி நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்ஜியின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு அவரது பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சவுதி அரசுக்கு எதிராக கட்டுரை எழுதி வந்த ஜமால் கசோக்ஜி, ஒரு மாதத்துக்கு முன் துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி துாதரகத்திற்கு சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். முதலில் இவர் காணாமல் போனதாக செய்தி பரவியது. கொலை என்பதை மறுத்து வந்த சவுதி, பின் இதனை ஒத்துக் கொண்டது. கொல்லப்பட்ட கசோகியின் உடல் பற்றி எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து அவரது மகன்களான சலாஹ் மற்றும் அப்துல்லா, முதல்முறையாக…

    • 0 replies
    • 368 views
  2. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவில் நவம்பர் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் இடைக்கால தேர்தல்களில், தனது கட்சியான குடியரசு கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் கடைசி கட்ட முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இத்தேர்தல் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது. ''நாளைய தேர்தல் நம் சாதனைகள் அனைத்துக்கும் பதில் கூறுவதாக அமையும்'' என்று டிரம்ப் கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். இந்த இட…

  3. ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழப்பு November 6, 2018 ஆப்கானிஸ்தானின் மருத்துவமனை ஒன்றில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையிலேயே இவ்வாறு புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவர்களால் இந்தக் குழந்தைகளின் உயிரிழப்புக்களுக்கான காரணத்தினை கண்டறிய முடியவில்லை. உயிரிழந்த 12 குழந்தைகளிலும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைநகர் காபுலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்…

  4. கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள் பலர் கடத்தல் November 5, 2018 ஆபிரிக்க நாடான கமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து பெருமளவு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வட மேற்கு பிராந்தியத்தின் தலைநகர் பேமெண்டாவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறைந்தது 79 மாணவர்கள் கடத்தப்பட்டதாக அரச மற்றும் ராணுவத் தகவல்களை மேற்கோள் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆயுதம் தாங்கிய நபார்கள் இன்று திங்கட்கிழமை காலை அவர்களைக் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கமரூனின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்கள் அண்மைக்காலமாக பிரிவினைவாதக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் பேசும் இரண்டு பகுதிகளை த…

  5. பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமி – கண்கலங்க வைக்கும் ஒளிப்படம்! ஏமனில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் ஒளிப்படம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. தென் மேற்கு ஆசிய நாடான ஏமனில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுவதுடன், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவளித்து வருகின்றது. சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏமனில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்த…

    • 5 replies
    • 721 views
  6. எதிர்ப்புகளை கடந்து அமுலுக்கு வருகிறது ஈரான் மீதான பாரிய பொருளாதார தடை! வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றது. எண்ணெய்வளம் நிறைந்த நாடான ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்றுவரும் பனிப்போரின் உச்சகட்டமாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது. இத்தடை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரமே அறிவித்திருந்த நிலையில், அதற்கெதிராக ஈரானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றை கடந்து இன்றுமுதல் குறித்த தடை அமுலுக்கு வரவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த மே மாதம் அறிவித்தது.…

  7. கனடா ஆண்டுதோறும் புலம்பெயர்ந்தவர்களை ஏற்பதற்கான உள்நோக்கத்தை அறிவித்துள்ளது! கனேடிய அரசாங்கம் ஆண்டுதோறும் 350,000 புலம்பெயர்ந்தோரை ஒப்புக்கொள்வதற்கான அதன் உள் நோக்கங்களை அறிவித்துள்ளது. ஒருவேளை, பல்வேறு தேவையுடையவர்களுக்கு கனடாவின் மனிதாபிமான பிரதிபலிப்பை நிரூபிக்க தற்போது நேரம் ஏற்பட்டிருக்கலாம் என்று கனடாவின் ரைம்ஸ் கொலொனிஸ்ட் என்ற நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சில ஆயிரம் பேரை அழைத்து வருவதற்காக மெக்ஸிகோ பகுதிக்கு கப்பல் அல்லது ரயிலைக் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கனடாவின் அயல் நாடுகளான அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகியன ஹொன்டுராஸ் பகுதியிலிருந்து வரும் இன்னல்களுக்கு உட்பட்ட மக்களையும், குழந்தைகளையும் நிராகரித்து வருகின்றன. …

  8. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை EPA பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று விடுதலையான கிறித்துவ பெண்ணின் கணவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார். ஆசியா பிபி என்ற அந்த பெண்ணின் கணவர் ஆஷிக் மாசி, பாகிஸ்தானில் அவர்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார். புதன்கிழமையன்று ஆசியா பிபி மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆதரங்கள் வலுவானதாக இல்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அவரின் விடுதலை எதிராக பல வன்…

  9. அமெரிக்க கூட்டுப் படை தாக்குதலில் சிரியாவில் 14 பொது மக்கள் பலி சிரியாவில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் 14 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். சிரிய அசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை ஒடுக்குவதற்காக சிரிய அரசு ஆதரவு படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் மேற்கெண்ட திடீர் வான்வெளித் தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந…

  10. CNN)Authorities have so far uncovered nothing to suggest that two Saudi Arabian sisters whose bodies were found bound on the banks of the Hudson Riverwere victims of foul play, according to a law enforcement official who spoke to CNN on the condition of anonymity. The case remains steeped in mystery more than a week after the bodies of 22-year-old Rotana Farea and 16-year-old Tala Farea of Fairfax, Virginia, were discovered in upper Manhattan with their feet and waists bound together by duct tape. Water was found in the sisters' lungs, the official said, leading investigators to believe they were alive when they entered the water. Police previously said the bo…

    • 2 replies
    • 765 views
  11. பிரான்சில் வலுப்பெரும் தனிநாட்டு கோரிக்கை – இன்று வாக்கெடுப்பு! பிரான்சிலிருந்து பிரிந்து தனிநாடாகச் சுதந்திரப்பிரகடனம் செய்வதற்கான பொதுவாக்கெடுப்பு புதிய கலதோனியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. பிரான்சின் கடல் கடந்த மாணமான புதிய கலதோனியாவில் 174.154 வாக்காளர்கள் உள்ளனர். அண்மையில் Harris Interactive நடாத்திய கருத்துக் கணிப்பில், 66 சதவீத மக்கள் புதிய கலதோனியா சுதந்திரநாடாவதை எதிர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மோசமான பெருளாதார நிலை, கடல் நடந்த மாகாணங்களில் காட்டப்படும் வேற்றுமை, எதிர்காலம் நோக்கிய அச்சம் என்பனவே புதிய கலதோனிய மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து தன்னாட்சி பெற முயற்சிப்பதற்கான காரணம் என குறிப்பிடப்படுகின்றது. h…

  12. மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை : November 3, 2018 2015ம் ஆண்டு அணு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் ஆற்றல், கப்பல்துறை மற்றும் வங்கித்துறைகளை இலக்காக கொண்டு, இதுவரை இல்லாத அளவிற்கு அந்நாட்டின் மீது விதிக்கப்படும் கடுமையான தடைகளாக இவை காணப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனினும், ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 8 நாடுகளை அமெரிக்கா தண்டிக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஸ்யா, சீனா, பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெ…

  13. புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகிவிட்டனர். புளோரிடா மாகாணத்தில் யோகா கிளப் உள்ளது. இங்கு நேற்று மாலை மர்மநபர் ஒருவர் திடீரென நுழைந்தார்.அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் இருவர் பலியாகிவிட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அந்த மர்மநபர் தன்னை தானே சுட்டுக் கொல்லவும் முயற்சித்தார். இதையடுத்து போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.Read more at: https://tamil.oneindia.com/news/washington/2-dead-after-gun-man-open-fire-florida-333400.html

  14. ஐரோப்பிய நாடுகளின் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் உக்கலடையாத கழிவுகளால் சூழல் மாசு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான கழிவுப் பொருட்கள் கடலில் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசுபடுவதுடன், கடல் வாழ் உயிரினங்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்தன. இதற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து நாடுகளும் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளன. இதனை தொடர்ந்து ஸ்ட்ரோ, பலுான் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். கடலில் பெருமளவிலான கழிவுகளைக் கொண்டிருக்கும் பொருட்களின் மீதான நேரடி தட…

  15. டேவ் லீ பிபிசி படத்தின் காப்புரிமை Reuters பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளும் கூகுள…

  16. இந்தோனேஷியாவில் கடலில் நொறுங்கிய பயணிகள் விமானம்.. 189 பேரின் நிலை என்ன? இந்தோனேஷியாவில் காணாமல் போன பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய நிலையில் அதில் பயணம் செய்த 189 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. லயன்ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஜேடி 610 என்ற விமானம் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு 6.20 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தின் தொடர்பு காலை 6.33 மணிக்கு துண்டிக்கப்பட்டது.அதாவது புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 200 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்தில் 189 பேர் பயணம் செய்தனர். நடு வானில் மாயமான விமானம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விமான…

  17. ஜேர்மனியில்... 100 பேரை கொன்ற, கொடூர தாதி! ஜேர்மனியில் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட மருந்துகளை வழங்கி தாதியொருவர் 100 பேரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த 41 வயதான ஆண் நர்சு நீல்ஸ் ஹேஜெல் என்ற இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றியுள்ளார். இந்த நிலையில் நோயாளிக்கு அளவுக்கு அதிகமான ஊசி மருந்து மற்றும் மாத்திரைகளைக் வழங்கி வந்த நிலையில் அதில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் வைத்தியசாலையில் நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி செலுத்தப்பட்ட போது அவர் கை…

  18. சவூதி தூதுவரலாயத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கடந்த 2 ஆம் திகதி, துருக்கியின் தலைநகர் இஸ்த்தான்புல்லில் அமைந்துள்ள சவூதி தூதுவராலயத்திற்கு தனது திருமணத்திற்கான ஆவணங்களைப் பெறும் பொருட்டு, அமெரிக்காவில் வதிபவரும், வோஷிங்க்டன் போஸ்ட்டில் பத்தி எழுத்தாளரும், சவூதியின் இளவரசர் சல்மானின் கடும்போக்கிற்கெதிராக குரல் கொடுத்துவருபவருமான ஜமால் கஷோகி அவர்கள் சென்றுள்ளார். கடந்த சில வருடங்களாக, சவூதியின் முடிக்குரிய இளவரசர் சல்மான், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்துவரும் கடும்போக்கு நடவடிக்கைகள் பற்றியும், மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் ஜமால் கஷோகி அவர்கள் பகிரங்கமாகக் கருத்துக் கூறி வந்த நிலையில், அவரைக் கொல்வதற்கு இளவரசரும் அவரது …

  19. ஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்து: 25 பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானில் அரச உயரதிகாரிகள் சென்ற இராணுவ உலங்குவானூர்தி விபத்திற்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இருந்து அருகாமையில் உள்ள ஹேரட் மாகாணத்தை நோக்கி பரா மாகாண கவுன்சில் தலைவர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் குறித்த இராணுவ உலங்குவானூர்தியில் பயணித்திருந்தனர். இரு மாகாணங்களுக்கும் இடையிலான அனார் டாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக சென்றபோது (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 9 மணியளவில் மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த உல…

  20. தெய்வ நிந்தனை செய்த வழக்கொன்றில் கிறிஸ்தவ பெண்ணை விடுதலை செய்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் இதுவொரு முக்கியதுவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்பட்டது. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சச்சரவொன்றில் அசியா பீபி எனும் பெண் முகமது நபியை அவமனாப்படுத்திய வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், தான் அவ்வாறாக அவமானப்படுத்தவில்லை என்று கூறிவந்தார். எட்டு ஆண்டுகள் தனிமை சிறையிலும் இருந்தார். தெய்வ நிந்தனை சட்டங்கள் வலுவாக உள்ள பாகிஸ்தானில் இ…

  21. ரியூனிசியத் தலைநகரில், தற்கொலைக் குண்டுத்தாக்குதல். ரியூனிசியாவில் தலைநகரமான ரியூனிஸ் நகரில் சற்றுமுன் 30 வயது மதிக்கத்தக்க பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களே இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 9 பேர் இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் 8 பேர் காவல்துறை அதிகாரிகள் எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் ரியூனிசியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றின்போது பல ஐரோப்பிய சுற்றுலாப் பய…

  22. 2021 இற்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுகிறார் அஞ்ஜெலா மெர்க்கல் ஜேர்மனியின் நிதியமைச்சரான அஞ்ஜெலா மெர்க்கல் 2021 ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் தனது பதவிக்காலத்தின் பின்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென தெரிவித்துள்ளார். சமீபத்திய பிராந்திய தேர்தலில் அவரது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமது பதவிக் காலம் முடிந்த பிறகு, எந்த அரசியல் பதவியும் வகிக்க மாட்டேன் என பெர்லினில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார். டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவருக்கான தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 64 வயதான அஞ்ஜெலா மெர்க்கல் 2000ஆம் ஆண்…

  23. அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு - பலர் உயிரிழப்பு Google அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ட்ரீ ஆஃப் லைஃப் என்ற அந்த வழிபாட்டு சபையில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணி அளவில் அவசர சேவை பிரிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் பல உயிரிழந்துள்ளதாக பிட்ஸ்பர்க் நகர போலிஸ் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர் போலிஸ் காவலில் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த பகுதிக்கு அர…

  24. ஜமால் கசோக்கியின் மரணத்தின் மர்மம் தீரும் வரை சவூதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் October 27, 2018 பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மம் தீரும் வரை சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல்; அறிவித்துள்ளார். வூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார் என்ற தகவலை அண்மையில் சவூதி அரசு உறுதி செய்திருந்தது. இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுப்பதுடன் பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள…

  25. ஒபாமா – ஹிலாரி உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பியவர் கைது October 27, 2018 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி; ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பொதிகளை அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றியிருந்தனர். மேலும் ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹொலிவூட் நடிகருக்கும் இதுபோன்ற பொதிகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தீவிரமாக தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினர் 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.