உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
கோளத்தின் மக்கள்தொகை ஏறி ஏறி உயர்ந்துபோக, கொலம்பியக் கரைக்கு அப்பாலுள்ள, மிகச் சிறிய கரிபியனுக்கு வெளியே, தொலைவிலுள்ள காவல் நிலையம் வாழு; மக்கள், இடமான இன்றியமையாத ஒரு போகப் பொருள், இல்லாது வாழலாம் என்பதனை எண்பிக்கின்றனர் பத்தில் ஒன்றிலும் கொஞ்சம் கூடிய சதுரக் கிலோமீற்றரில் 1,200க்கும் கூடுதலான மக்களது வதிவிடமான, இந்தக் கோளில் மிகவும் நெருக்கமாக மக்கள் வாழ்கின்ற தீவான, சான்ரா குறூஸ் டெல் ஐலெற் வரவேற்கிறது. நிறங்கள் மிளிரும் வளைந்து வளைந்துள்ள ஒடுங்கிய நடைபாதைகளும், புழக்கடைகளும், 90 வீடுகளைத் தொடுக்கின்றன. இரண்டு கடைகளும் ஒரு உணவகமும் பள்ளிக்கூடமும் கடற்கரையில் கட்டப்பெற்றுள்ளன. மருத்துவர்; இல்லாமலும், தொடர் நீர்ப் பகிர்வு இன்றியும், நாளுக்கு ஐந்து மணி நேரம் மட்டும் இயங…
-
- 0 replies
- 489 views
-
-
ஏவு தளத்தில் வெடித்துச் சிதறிய அமெரிக்க நிறுவன ராக்கெட் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கன்னாவ்ரல் பகுதியில் உள்ள ஏவுதளத்தில், ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் ஒன்று வெடித்து சிதறியது. இந்த வெடிப்பில் காயமடைந்தவர்கள் குறித்த எவ்வித தெளிவான தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. வரும் சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய செயற்கைகோள் ஒன்றை ஏவ திட்டமிட்டிருந்த நிலையில், சோதனை அடிப்படையில் ஆளில்லா ராக்கெட் ஒன்றை ஏவியபோது அது வெடித்துச் சிதறியதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட இடத்திலிருந்து பெரும் புகை கிளம்பியதாகவும், அதிர்ச்சி அலை ஒன்றை உணர்ந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூ…
-
- 6 replies
- 985 views
-
-
சி.ஏ தேர்வில் மும்பை தமிழ் மாணவி முதலிடம் இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சி. ஏ (கணக்குத் தணிக்கையாளர்) தேர்வில் மும்பையில் வசிக்கும் தமிழ்ப் பெண் பிரேமா முதலிடம் பெற்றுள்ளார். 800க்கு 607 மதிப்பெண்களை வென்ற பிரேமா மதி பெண்ணாக தன்னை இனங்காட்டியுள்ளார். மும்பை மலாட் எஸ்.பி. கான்சாலில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ஜெயக்குமார் பெருமாளின் மகளான 24 வயதாகும் பிரேமா விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பெரிய கொல்லியூரைப் பூர்விகமாகக் கொண்டவர். 2008ல் பி.காம் பட்டப் படிப்பை முடித்த பிரேமா, பின்னர் மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பட்டமும் பெற்று, தொடர்ந்து 2012ல் சி.ஏ தேர்வை எதிர்கொண்டார். பிரேமாவுடன் அவரது தம்பி 22 வயதாகும் தன்ராஜூம் முதல் ம…
-
- 0 replies
- 456 views
-
-
பரிஸ் தாக்குதலை திட்டமிட்ட 15 வயதுச் சிறுவன் கைது உடனடியான வன்முறை நடவடிக்கையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட 15 வயதுச் சிறுவன், பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கைது செய்யப்பட்டதாக நீதி தகவல் மூலங்கள் இரண்டு தெரிவித்துள்ளன. இது, கடந்த ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுடன் தொடர்புடைய இரண்டாவது தாக்குதல் திட்டமாகும். எரிவாயு உருளைகள் மற்றும் டீசல் கொள்கலன்களுடன் நோற்றே டாமே கதிட்றல் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (04) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் வழிகாட்டலில் பரிஸ் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், பெண்கள் நா…
-
- 0 replies
- 418 views
-
-
மாலியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் துப்பாக்கி முனையில் கைது மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதையடுத்து ஜனாதிபதி இப்ராகிம், பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் கைது செய்தனர். பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி இப்ராகிம் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வந்ததுடன், இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக இரண்டு மாதங்களாக போரட்டம் நடந்து வந்தது. இந்த நிலையிலேயே அவர் இராணுவத்தினரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில் உரையாடிய இப்ராஹிம் பவுபக்கர், ‘தமது பதவியை இராஜினாமா செய்வதாகவும் தமது அதிகாரத்திற்காக மக்கள் ரத்தம் ச…
-
- 1 reply
- 492 views
-
-
அரசும் - மாஃபியா கும்பலும். வெல்லப்போவது யார்? தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிப்பரப்பை அரசே நடத்தும் என கடந்த திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டு பின் கைவிடப்பட்டது. ஜெ ஆட்சிக்கு வந்தப்பின் முதலில் அரசு கேபிள் மூலம் கனெக்ஷன் வழங்க உத்தரவிட்டார். அரசாங்கம் மக்களுக்கு கனெக்ஷன் தர வேண்டும்மே. கவலையே படவில்லை எஸ்.சி.வி, ஹாத்வே போன்ற பெரும் நிறுவனங்கள் நடத்தி வந்த லிங்க் அலுவலகங்களை ஆக்ரமித்துக்கொண்டது அரசு. அதாவது கரையான் புத்துக்குள் பாம்பு புகுந்தது போல. சிறு சிறு ஆப்ரேட்டர்கள் அரசு வசம் மிரட்டி இழுக்கப்பட்டார்கள். ஓத்த ரூபாய் செலவில்லாமல் தங்கள் பணியை தொடங்கியது அரசாங்கம். அதிமுக பொது செயலாளரான முதல்வர் ஜெவின், ஜெயா குரூப் சேனல்கள் கேபிளில் முதல் இடத்தை பிரச்சனையி…
-
- 0 replies
- 569 views
-
-
இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி காலமானார் இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி சிமோன் பெரஸ் காலமானார். சிமோன் பெரஸ் தனது 93ம் வயதில் காலமானார். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பெரஸ் சுகமடைந்ததாகவும் பின்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமானார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிமோன் பெரஸ் இரண்டு தடவைகள் இஸ்ரேலிய பிரதமராகவும், ஒரு தடவை ஜனாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். 1994ம் ஆண்டு பெரஸிற்கு நோபல் சமாதான விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிமோன் பெரஸின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136416/la…
-
- 0 replies
- 334 views
-
-
கொரோனாவால் 2021ஆம் ஆண்டிற்குள் 4.7 கோடி சிறுமிகள், பெண்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் கொரோனா தாக்கத்தால் வரும் 2021ஆம் ஆண்டிற்குள் 4.7 கோடி பெண்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள் என ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது ஐ.நா பெண்கள் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டக் குழு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி கொரோனா தொற்று காரணமாக ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் வறுமைக்கோட்டிற்குகீழ் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கினை அடைய கொரோனா தொற்று தடையாக இருக்கின்றது. அத்துடன் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு சேவைகள், வீட்டு வேலைகள், தங்கும் விடுதி…
-
- 0 replies
- 329 views
-
-
#Election2016 - ஹிலரி கிளின்டனைத் தேர்ந்தெடுத்தது 12 பேர் கொண்ட அமெரிக்க டவுன் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையர் மாகாணத்தின் கீழ் வரும் டிக்ஸவில் நாட்ச் கிராமத்தில் 12 பேர்தான் உள்ளனர். எப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கெடுப்பை நள்ளிரவிலேயே நடத்தி முடிவை அறிவிக்கும் கிராமம் இது. இந்த முறை 12 பேரில் எட்டு பேர் வாக்களிக்க, நான்கு ஓட்டுகளுடன் ஹிலரி முதலிடத்திலும், இரண்டு ஓட்டுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்திலும், ஒரு ஓட்டுடன் கேரி ஜான்ஸன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். எப்போதும் இக்கிராமத்தில் அதிக ஓட்டுகளைப் பெறுபவர் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2000, 2004, 2008 தேர்தல்களில் அப்படித்தான் நடந்தது. இம்முறை ஹிலரி தேர்வா…
-
- 17 replies
- 1.6k views
-
-
இந்த ஆண்டு முழுவதும் சிரிய நாட்டுப்போரால் பொதுமக்கள் படும் இன்னல்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தகைய பாதிப்புக்குள்ளான ஒரு சிறுமிக்கு அடுத்த ஆண்டு நம்பிக்கையளிப்பதாக அமையக்கூடும். ஜெர்மனியில் அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை, அவரது மறுவாழ்வின் துவக்கமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. இதில் வரும் காட்சிகள் சிலருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். BBC
-
- 0 replies
- 270 views
-
-
இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள பகுதி என பொருள் கூறும்படியாகவே கூறப்பட்டுவரும் பாலஸ்தீனத்தை தனி நாடாக குறிப்பிட்டுள்ளது கூகுள். இஸ்ரேல் ஆதிக்கத்திலுள்ள பலஸ்தீனை எப்படி குறிப்பிடுவது என்பதில் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் இஸ்ரேல் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகவே இது வரை பலஸ்தீனத்தை சித்தரித்த நிலையில் முதல் முறையாக பலஸ்தீனை தனி நாடாக கூகுள் அங்கீகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு பலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்துள்ள நாடு எனும் ஸ்தானம் கொடுக்கப்பட்டதே கூகுளின் இம்முடிவுக்கு காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்பதை தாண்டி கூகுள் பல விஷயங்கள…
-
- 0 replies
- 366 views
-
-
எல்லைச் சுவர்: என்ன செய்யும் மெக்ஸிகோ? கடந்த ஒரு நூற்றாண்டாக, மெக்ஸிகோவின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு அதிகம். ஆனால், மெக்ஸிகோவுக்குப் பொருளாதாரரீதியான ஆதரவளித்ததுடன், ஆட்சி மாற்றம் குறித்து அழுத்தம் தராமல் விலகியும் நின்றிருக்கிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான உறவு, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடியதாகவே இருந்தது. அந்த உறவின் சீர்குலைவு இரு தரப்புக்கும் மோசமாகவே அமையும்! அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, ராஜதந்திரரீதியிலான பிரச்சினைகளைக் கையில் எடுத்திருக்கிறார் ட்ரம்ப். முதலில், அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையில் சுவர் எ…
-
- 0 replies
- 492 views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - இளவரசி கேத் மிடில்டனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு 'விக்டோரியா' அல்லது 'ஜேம்ஸ்' என்று பெயர் சூட்டக்கோரி பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன். இளவரசி கேத் மிடில்டன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். அவருக்கு வரும் சனிக்கிழமை குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து விமானப்படையில் பணியாற்றி வரும் இளவரசர் வில்லியம், மனைவி கேத்மிடில்டனுக்கு 'டெலிவரி' தேதி நெருங்கியுள்ளதால் விமானப்படை பணியில் இருந்து விடுமுறை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளப் போகும் மனைவி அருகில் இருந்து கவ…
-
- 12 replies
- 1.1k views
-
-
நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது. குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத…
-
- 6 replies
- 2.7k views
-
-
சீனாவுடன் தொடர்பு? அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை! சீனா அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகளுடன் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைகளை இடைநிறுத்துமாறு அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவின் மேம்பட்ட கல்வி அமைச்சர் டெமெட்ரியோஸ் நிக்கோலெய்ட்ஸ் ஒரு மின்னஞ்சலில், ‘நான்கு விரிவான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் மக்கள் சீனக் குடியரசு மற்றும் அதன் ஆளும் கட்சியுடன் தொடர்புபடுத்தக்கூடிய நிறுவனங்களுடனான தங்கள் உறவுகளை முழுமையாக மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்த தொடர்ச்சியான கூட்டாண்மைகள் கடுமையான இடர் மதிப்பீடுகளையும் சரியான விடாமுயற்சியையும…
-
- 0 replies
- 337 views
-
-
கிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்? சரியான சூழ்நிலைகளில் வடகொரிய தலைவர் கிம்-ஜோங் உன்னை சந்தித்தால், தான்அதனை கவுரவமாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்? இது குறித்து திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில், ''கிம்-ஜோங் உன்னை சந்திக்கும் சூழல் பொருத்தமாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் கவுரவமாகவும் கருதுவேன்'' என்று டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார். இதற்கு ம…
-
- 2 replies
- 487 views
-
-
பாரம்பரிய திருவிழாவில் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டொல்பின்கள் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டன. பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள், படகுகள் மூலம் 1,428 டொல்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர். இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், இரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டொல்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/113350
-
- 0 replies
- 429 views
-
-
மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க விலக முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு நவம்பர் முதலாம் திகதி மதுரையில் மத்திய அமைச்சரவையைக் கண்டித்து தி.மு.க நடத்தும் கூட்டத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரியவருகின்றது. மத்திய அரசுடனும், காங்கிசுடனும் தி.மு.காவுக்கு ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாடுகள் மோதலாக உருவாகி வருகிறதாகவும், இதனால் இத்தகைய நிலைபாட்டை நிச்சயம் தி.மு.க எடுக்கும் என்றும் தெரிய வருகிறது. இவ்வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான இடங்களில் வெற்றி வாய்ப்புக் கிடைத்தது. பல்வேறு புதிய கட்சிகளின் ஆதரவும் வலிய வந்தது. இதனால் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான மத்திய ஆட்சிக்காலத்தில் தி.மு.கா வுக்கு…
-
- 2 replies
- 2.3k views
-
-
புதுடெல்லி: தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக 8 சிமி இயக்கத்தைச் சேர்ந்த 8 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் மோடியை கொல்ல இந்திய முஜாகிதீன் மற்றும் சிமி தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனையடுத்து மோடிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோடி சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்யவரும்போது பிரசார மேடை பகுதியில் அவரை கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒருவாரம…
-
- 1 reply
- 547 views
-
-
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராக நடிகர் விஷால் தெரிவு செய்யப்படலாம் என்ற தகவலால் நடிகர் விஷாலே அதிர்ச்சி அடைந்துள்ளார். டெல்லியில் திடீரென ஆட்சி அமைத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ஆம் .ஆத்மி கட்சி, பிற மாநிலங்களுக்கு கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து கட்சியை விரிவுபடுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவராக நடிகர் விஷால் தெரிவு செய்யப்படலாம் என்ற செய்தி விஷாலின் காதுக்கு சென்ற போது, அது என்ன ஆம் அத்மி? எனக்கு ஒன்றுமே புரியலையே என கேட்டுள்ளார். பிறகு அவரிடம் அக்கட்சி குறித்து விளக்கிய பிறகு, இது குறித்து தெரிந்துள்ளார். மேலும், அரசியலுக்கு வருவீர்களா? என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர…
-
- 0 replies
- 1.5k views
-
-
டமாஸ்கஸ், ஜன. 5- சிரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரசாயண குண்டுகள் வீசப்பட்டு பொதுமக்கள் 1400 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமானது. பின்னர் ரஷ்யா-அமெரிக்க கூட்டு உடன்படிக்கைபடி, சிரியாவிலுள்ள இரசாயன ஆயுதங்களை அகற்றும் பணியை ஐ.நா. சர்வதேச இரசாயண தடுப்பு அமைப்பு மேற்கொண்டது. இதன், முதல் கட்டமாக சிரியாவின் ரசாயன ஆயுதங்களை ஏற்றிய டேனிஷ் நாட்டு கப்பல், நேற்று லடாக்கிய துறைமுகத்தில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டு சென்றது. அக்கப்பலுக்கு ரஷ்ய மற்றும் சீனா கப்பல்கள் பாதுகாப்பாக செல்கின்றன. இந்த மிகமோசமான இரசாயன ஆயுதங்கள் இத்தாலியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலுக்கு மாற்றப்படும். அங்கு, டைட்டேனியம் தொட்ட…
-
- 0 replies
- 479 views
-
-
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எந்த காந்தியை அறிவித்தாலும், காங்கிரசால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று பாஜ எம்பி மேனகா காந்தி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. பாஜ பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், காங்கிரசிலும் பிரதமர் வேட்பாளரை விரைவில் அறிவிக்க வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். ‘எந்த பொறுப்பு கொடுத்தாலும் ஏற்க தயார்’ என்று ராகுல் காந்தியும் பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில், பாஜ …
-
- 0 replies
- 312 views
-
-
அஹமதாபாத்: நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் உள்ள டீகடைக்காரர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை, டீ விற்றவர், நாட்டை ஆள முடியாது, அவருக்கு வேண்டுமானால் டீக்கடை வைத்து தருகிறோம் என காங்கிரசார் விமர்சனம் செய்து வந்தனர். இதையடுத்து, நரேந்திர மோடி நாட்டிலுள்ள டீக்கடைக்காரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வந்தனர். அதன்படி, நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் உள்ள டீக்கடைக்காரர்களிடம், டி.டி.ஹெச். தொழில்நுட்பத்தின் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியை, குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் மோடி இன்று தொடங்கி வைத்தார். டீ கு…
-
- 1 reply
- 503 views
-
-
சீனாவின் ‘கழுதைப் பசி’க்கு பலியாகும் ஆப்ரிக்க கழுதைகள் பகிர்க சீனாவில் ஆரோக்கிய உணவு பொருட்களை உருவாக்கவும், பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்யவும் கழுதைகளின் தோல்கள் தேவைப்படுவதால் தற்போது அதற்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்ரிக்கக் கழுதைகள், நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டுள்ளன. விளம்பரம் சீனாவில், கழுதையின் இறைச்சி பிரபலமான உணவாகவும் இருக்கிறது . ஆனால் சீனாவில் உள்ள கழுதைகளின் எண்ணிக்கையில் பெரியளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், கழுதையின் தோலுக்காக சீனாவை தவிர்த்து பிற நாடுகளில் அதனை பெறும் சூழலுக்கு கழுதை இறைச்சி விநியோகஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆஃப்ரிக்கா கட…
-
- 0 replies
- 567 views
-
-
இந்தியாவில் ரயில் மீது மாவோயிஸ்ட் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 65பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபூர் மாவட்டத்தை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் இலக்கு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது. தடம் புரண்ட நிலையிலுள்ள ரயில் பெட்டிகளை படத்தில் காணலாம்: http://www.tamil.dailymirror.lk/2009-08-26-06-32-39/2682
-
- 10 replies
- 908 views
-