உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
ஐரோப்பாவில்.... தீவிரமாகும், குரங்கு அம்மை நோய்! பிரித்தானியா, போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன்படி, பிரித்தானியாவில் எட்டு மற்றும் போர்த்துகலில் 20 உட்பட மூன்று நாடுகளில் 36 சந்தேகத்திற்கிடமான தொற்றுகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவிலும் ஒரு தொற்று பதிவாகியுள்ளது. லண்டன் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் ஒன்று மட்டுமே நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய தொடர்புடையது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு முகவரகம் படி, அரிய நோய் இப்போது உள்ளூர் சமூகத்தில் பரவக்கூடும் என்பதை தற்போதைய சான்றுகள் சுட்டிக்காட்டுகின்ற…
-
- 4 replies
- 466 views
-
-
ஐரோப்பாவுக்குப் படையெடுக்கும் ஆப்பிரிக்கா! இந்தக் கோடைக்காலத்தில், பிரான்ஸின் கலாய்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஐரோப்பிய நிலத்தை பிரிட்டனுடன் இணைக்கும் சுரங்கப் பாதையின் முகப்பில் ஒரு சோக நாடகம் தன்னைத்தானே நிகழ்த்திக்காட்டியது. ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் அந்தச் சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் ரயில்கள் மற்றும் டிரக்குகளில் தொற்றிக்கொள்ள முயற்சிசெய்துகொண்டிருந்தனர். கம்பி வேலிகளை வெட்டியெடுத்த அவர்கள், போலீஸுக்குத் தப்பி உள்ளே ஓடிக்கொண்டிருந்தனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். ஆனால், கணிசமானோர் பல முயற்சிகளுக்குப் பின்னர் அதில் வெற்றியடைந்தனர். இருநாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தனர். …
-
- 28 replies
- 4.4k views
-
-
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் கப்பல் லிபிய கடல் எல்லையில் விபத்து; 45பேர் உயிரிழப்பு ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் கப்பல், லிபிய கடல் எல்லையில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட 45பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. ஸ்வாரா நகரின் கடற்கரையோரத்தில் வைத்து கப்பலின் பொறி இயந்திரம் வெடித்ததினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த கப்பல் விபத்துக்குள்ளானபோது அதில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகவும் விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும் அகதிகள் உயர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இன்னொரு சர்வதேச ஊடகம், 117பேர் காணமால் போயுள்ளதாகவும் மூன்று பேர் மீட்கப்…
-
- 0 replies
- 344 views
-
-
ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் குடியேறிகள் கிரேக்கத்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்காக மசிடோனியாவின் வழியாகச் செல்ல வேண்டாம் என்று கிரேக்க அதிபர் அலெக்சிஸ் திப்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.''பால்கன் வழி'' என்று அழைக்கப்படும் அது, மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மசிடோனிய எல்லைக்கடவை மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிரேக்கத்தில் உள்ள இடைத்தரிப்பு முகாம்களில் அகப்பட்டுள்ளனர்.பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் கடந்து மசிடோனியாவுக்குச் சென்ற அவர்களில் பலர் கிரேக்கத்துக்கு திரும்பி வந்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?…
-
- 0 replies
- 328 views
-
-
ஐரோப்பாவுக்குள் வரும் குடியேறிகளைத் தடுக்க துருக்கி இணக்கம் bbc ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கிப் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது ஐரோப்பாவுக்குள் பெருந்தொகையான குடியேறிகள் வந்துகுவிவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு துருக்கி இணங்கியுள்ளது. ஐரோப்பாவுக்குள் பெருந்தொகையான குடியேறிகள் வந்துகுவிவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு துருக்கி இணங்கியுள்ளது. பெரும் நிதியுதவிகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியின் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரசல்ஸில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐரோப்பாவெங்கும் நாளை அதிகாலை கோடை கால நேரமாற்றம் நிகழ்கின்றது. மறக்காமல் உங்கள் கடிகாரங்களிலும் 1 மணி நேரத்தை கூட்டி விடுங்கள்.. ஆம் 25.03.07 ஞாயிறு அதிகாலை 2 மணியாகவிருக்கும் போது 3 மணியாக மாற்றப்படுகின்றது. மறந்து விடாதீர்கள் யாழ்கள உறவுகளே.
-
- 7 replies
- 1.6k views
-
-
ஐரோப்பாவை அடையும் முயற்சியில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் உயிரிழப்பு கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் மற்றும் அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனத்தின் பேச்சாளர் கார்லோட்டா சமி, கடந்த வாரத்தின் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குடியேறிகள் ஐரோப்பாவை அடையும் முயற்சியில் கடலில் பயணிக்க பொருத்தமற்ற படகுகளில் பயணித்ததால் இத்தாலியின் தெற்கு பகுதியில் படகுகள் மூழ்கியுள்ளன என தெரிவித்துள்ளார். இப்படகுகளில் ஒன்று கவிழ்ந்ததைக் காட்டும் காட்சிகள் இத்தாலிய கடற்படை கேமராவில் படம் பிடிக்கப்பட்டன. இந்தப் படகிலிருந்து …
-
- 0 replies
- 254 views
-
-
சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் வரும் படகுகள் மத்தியதரைக் கடலில் விபத்துக்குள்ளாவதை தடுக்க குடியேற்றவாசிகள் ஐரோப்பாவை வந்தடைவதற்கு அரசாங்கங்கள் உதவ வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த மே 28 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 12 ஆம் திகதி வரை ஜெனீவாவில் இடம்பெற்று வரும் 103 ஆவது சர்வதேச தொழில் கூட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே பாப்பரசர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இன்று உலகம் எதிர்கொண்டிருக்கும் மோசமான பிரச்சினைகளில் பாரிய மக்கள் குடிபெயர்வும் ஒன்றாகவுள்ளதாக பாப்பரசர் பிரான்சிஸ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவநம்பிக்கையும் புறந்தள்ளப்படுவதையும் எதிர்கொண்ட குடியேற்றவாசிகள் தமது பயணங்களின் போதான சோக மற்றும் அனர்த்த அனுபவங…
-
- 0 replies
- 393 views
-
-
ஐரோப்பாவை பிளவுபடுத்த வேண்டாம் அமெரிக்காவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகளை பிளவுபடுத்த அமெரிக்க முயற்சிக்கக்கூடாது என்று ஜேர்மனி எச்சரித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டெய்ன் மெய்ர் நிருபர்களிடம் கூறி யிருப்பதாவது: பனிப்போர் முடிந்து போய் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது ஐரோப்பாவில் புதிய ஆயுதப் போட்டியை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஆயுத குறைப்பு தான் இப்போது நம் முன்னால் உள்ள முன்னுரிமை திட்டம் ஆகும். ஆயுதக் குவிப்பு நமது முன்னுரிமை திட்டம் அல்ல. ஐரோப்பாவில் ஆயுதப் போட்டி நடக்கக்கூடாது. ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு திட்டத்தை ஐரோப்பாவில் சில இடங்களில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐரோப்…
-
- 0 replies
- 861 views
-
-
ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்; முற்றிலும் அழிந்த கிராமங்கள் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு ஐரோப்பாவில் பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் குறைந்தது 120 பேர் இறந்துள்ளனர். வரலாறு காணாத மழையால் நதிகளில் உடைப்பு ஏற்பட்டு, அப்பிராந்தியமே பெருமளவு சேதமடைந்துள்ளது. ஜெர்மனியில் பலி எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்மானிக்கப்பட்ட போருக்கு அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல். பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. …
-
- 3 replies
- 544 views
- 1 follower
-
-
ஐரோப்பாவை வியக்கவைக்கும் ரொமேனியாவின் பொருளாதார வளர்ச்சி கி ழக்கு ஐரோப்பாவின் ஏழை நாடு என்று ஒரு காலத்தில் அனுதாபப்பட வைத்த ரொமேனியா இப்போது வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. கம்யூனிஸ்ட் நாடாக இருந்தபோது கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகையும் காட்டப்பட்ட அக்கறையும்தான் நாட்டின் வளர்ச்சிக்குத் தற்போது பெரிதும் கைகொடுக்கின்றன. ரொமேனியா, ஐரோப்பாவின் தென் கிழக்கில் உள்ளது. தலைநகரம் புகாரெஸ்ட். மொத்த மக்கள் தொகை 2 கோடிக்கும் மேல். கருங்கடல், பல்கேரியா, உக்ரைன், ஹங்கேரி, செர்பியா, மால்டோவா ஆகியவை இந்நாட்டைச் சுற்றி உள்ளன. பரப்பளவு 2,38,397 சதுர கிலோ மீட்டர். ஜ…
-
- 0 replies
- 639 views
-
-
ஐரோப்பாவையும் விடாது துரத்தும் கொரோனா வைரஸ்! சீனாவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவந்த கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பாவையும் உலுக்க தொடங்கியுள்ளது. ஆசியாவை தவிர்த்து ஐரோப்பாவின் இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இத்தாலியில் தற்போது வரை 229 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், சில நகராட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இத்தாலியின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஏஞ்சலோ பொரெல்லி, கொரோனா வைரஸ் பாதிப்புக் குறித்து கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அதாவது 167 பேர், வடக்கு பிராந்தியத…
-
- 0 replies
- 300 views
-
-
ஐரோப்பிய – சீன தலைவர்கள் பேச்சு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கல் மற்றும் ஐரோப்பிய ஆணையக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஆகியோருடன் சீனப் பிரதமர் லீ கெஹியாங் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கையும் சந்தித்தனர். ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதித்துள்ளன. இது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் உலகின் பொருளாதாரம், அத்துடன் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தன. ‘ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை விரைவில் நிறுத்துவதில் இணைந்து செ…
-
- 0 replies
- 245 views
-
-
ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தான் என போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பகிர்ந்து கொள்வது குறித்த விடயத்திலேயே காசியின்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.இதற்கு முன் அகதிகள் போலந்து நாட்டிற்கு நோய்களையும், கிருமிகளையும் கொண்டு வந்து விடுவர் என்ற அவர் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அகதிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், சிலர் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர். தற்போது இவர்கள் க்ரீஸ்சிலும், இத்தாலியிலும் தங்கியுள்ளனர்.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தலா 160,000 அகதி…
-
- 0 replies
- 297 views
-
-
ஐரோப்பிய ஆணையத் தலைவராக முதல்முறையாக பெண்ணொருவர் தேர்வு! ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜேர்மனியை சேர்ந்த உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல்-இன் ஆதரவைப் பெற்றுள்ள பாதுகாப்பு அமைச்சரான உர்சுலா ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள முதல் பெண்ணாவார். தற்போதைய ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளூட் ஜுங்கர் வரும் நொவெம்பர் மாதம் 1 ஆம் திகதி பதவியிலிருந்து வெளியேறுவதையடுத்து உர்சுலா பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் அர…
-
- 0 replies
- 492 views
-
-
ஐரோப்பிய ஆணையத்தால் கூகுள் நிறுவனத்திற்கு 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதிப்பு கூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் ( செர்ச் எஞ்சின்) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது 2.42 பில்லியன் யூரோ அபராதத்தை, ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ளது. படத்தின் காப்புரிமைGOOGLE சந்தையின் நிலையைச் சிதைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த ஆணையம் ஒரு நிறுவனத்திற்கு, இது நாள் வரை விதித்த அபராதத் தொகையில் இதுவே அதிகமானதாகும். தொழிற்போட்டிக்கு எதிரான நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் இன்னும் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்…
-
- 0 replies
- 363 views
-
-
ஐரோப்பிய எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகளால் குடியேறிகள் தவிப்பு ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான குடியேறிகள் எல்லைகளைக் கடக்கும் இடங்களிலேயே சிக்கியுள்ளனர். ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான குடியேறிகள் எல்லைகளைக் கடக்கும் இடங்களிலேயே சிக்கியுள்ளனர். ஸ்லோவேனியா மற்றும் க்ரோயேஷியாவுக்கு இடையிலான, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதியில், மழை மற்றும் கடுங்குளிரில், தங்க இடமில்லாமல், குழந்தைகள் உட்பட பல குடும்பங்கள் சிக்கியுள்ளன. எண்ணிக்கையே இல்லாமல் குடியேறிகளை ஏற்றுக்கொண்டே இரு…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனம் குறித்து பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியல் சாசனத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. ஒன்றியத்தின் எதிர்காலத்தை வரையறுப்பதற்கான இந்த சாசனம் எதிர்கொள்ளும் மிகவும் கடுமையான சவால் இதுவென்றும் கூறப்படுகிறது. இந்த அரசியலமைப்பு ஏற்றுக்கொள்லப்பட வேண்டுமானால் அது அனைத்து 25 உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டும். ஆனால் இதனை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு விட்ட முதலாவது நாடு பிரான்ஸாகும். BBC Tamil
-
- 16 replies
- 3.3k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய அழுத்தத்துக்கு அடி பணிந்தது ஹார்லி டேவிட்சன்: டிரம்ப் விமர்சனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் இறக்குமதி வரியில் இருந்து தப்பிக்க, அமெரிக்காவில் இருக்கும் தமது உற்பத்தி அலகுகளை வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம். இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார் அமெரிக்க அதிபர…
-
- 0 replies
- 507 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி! எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதேவேளை, டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலலிக்காத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433062
-
- 0 replies
- 231 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வாக்களித்ததை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் நிதானத்தை இழக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.லண்டனுக்கு செல்வதற்குமுன் பிரஸ்ஸல்ஸ் சென்ற கெர்ரி, இந்த சமயத்தில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் அல்லது மாற்றத்திற்கான நேரத்தின் போது கவலை அடைந்து சூழ்நிலையை சீர்குலைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே பெர்லினில் கூட்டம் நடைபெற உள்ள நிலையிலும், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகள் குறித்து உலக தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பேச உள்ள நிலையிலும் கெர்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார். h…
-
- 0 replies
- 213 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் ஏன்? by : Anojkiyan பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை விட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் இதுவரை தனது ஒன்பது மில்லியன் மக்கள்தொகையில் 22 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸில் அதன் மக்கள்தொகையில் 0.29 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது. டிசம்பர் மாதம் 300 மில்லியன் டோஸ் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் விநியோக சங்கிலி பிரச்சினைகள் காரணமாக 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளித்த 12.5 மி…
-
- 2 replies
- 708 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் – பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரான்சில் இரண்டு மற்றும் வியன்னாவில் ஒன்று என மூன்று பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். ஜேர்மனி, ஒஸ்திரியா, நெதர்லாந்து தலைவர்களுடன் பயங்கரவாத எதிர்ப்பு மூலோபாயம் குறித்த மாநாட்டிற்கு பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இவ்வாறு கூறியுள்ளார். ஐரோப்பாவின் விசா இல்லாத ஷெங்கன் பகுதியின் வெளிப்புற எல்லைகள் எவ்வாறு மெருகூட்டப்…
-
- 1 reply
- 579 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியாவை ஏற்க மறுப்பு! ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியா ஆகிய நாடுகள் இணைய விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள், குரோஷியாவை 26-நாடுகள், எல்லையற்ற ஷெங்கன் மண்டலத்தில் ஏற்றுக்கொள்வதற்கு வாக்களித்துள்ளனர். ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர், இது ஐரோப்பாவிற்கு ஒரு மோசமான நாள் என்று கூறினார். 420 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மண்டலத்தில் இணைவதற்கு தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்வதாக ஐரோப்பிய ஆணையம் மூன்று நாடுகளையும் ஆதரித்தது. ‘நானும் ஏமாற்றமடைந்துள்ளேன்’ என்று ஐரோப்பிய ஒன்றிய உள்துறை ஆணையர் யில்வா ஜோஹன்சன…
-
- 0 replies
- 289 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் தீர்மானித்துள்ள நிலையில் பிரான்ஸ் மந்திரிசபை இன்று அவசரமாக கூடுகிறது. பாரிஸ்: ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது. இந்நிலையில், வாக்கெடுப்பு ம…
-
- 0 replies
- 370 views
-