உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
மஸ்கட்: ஓமன் நாட்டில் இந்தியர்களிடம் ரூ. 66 கோடி வரை மோசடி செய்த பெண் அந் நாட்டைவிட்டுத் தப்பிவிட்டார். அவர் இப்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் வசிப்பதாகத் தெரிகிறது. ஓமன் நாட்டில் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றும் டெண்டர் தனக்குக் கிடைத்திருப்பதாகவும், இதற்காக நிதி திரட்டி வருவதாகவும், இந்த நிதிக்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி இந்தியர்களை அந்தப் பெண் ஏமாற்றியுள்ளார். போர்ஜரி செய்யப்பட்ட ஓமன் நாட்டு அரசின் ஆவணங்களைக் காட்டி இந்தியர்களை நம்ப வைத்துள்ளார். ஓமன் நாட்டின் பல்வேறு சர்ச்சுகள், பள்ளிகளுக்கு வந்து இந்தியர்களை சந்தித்து தனது திட்டம் குறித்துப் பேசியுள்ளார். இவரை நம்பிய பலரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் தந்துள்ளனர். அதற்கு ரசீதுகளையும் தந்துள்ளார்…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஓமனில் மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி பரவுவதை தடுக்க இராணுவ வீரர்கள் பரவலாக நிறுத்தப்பட்டுள்ளனர். எகிப்து,லிபியா போன்று ஓமனிலும் மன்னராட்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வு மக்களிடையே காணப்படுகிறது. சமீபத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட் உள்ளிட்ட இடங்களில் இலேசான அளவில் போராட்டம் வெடித்துள்ளது. இருப்பினும் மக்களிடையே கனன்றுகொண்டிருக்கும் புரட்சி நெருப்பு எந்த நேரமும் பெரிய அளவில் பற்றிக்கொள்ளலாம் என்பதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மஸ்கட் மற்றும் அருகிலுள்ள அரபு நாடுகளின் எல்லையையொட்டிய பகுதிகளில் இராணுவ வீரர்களை அதிக அளவில் நிறுத்தியுள்ளது. இராணுவ வாகனங்களில் வீரர்கள் ரோந்து சென்று நிலைமையை கண்காணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. htt…
-
- 0 replies
- 805 views
-
-
ஓமான் கடற்பரப்பில் இஸ்ரேலிய பிரஜைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஆளில்லா விமான தாக்குதல் By RAJEEBAN 16 NOV, 2022 | 03:54 PM இஸ்ரேலின் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஓமான் கடற்பரப்பில் ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஈரான் இஸ்ரேல் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓமான் கடலோரத்தில் செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது நாங்கள் இதனை விசாரைணை செய்து வருகின்றோம் என குறிப்பிட்ட பகுதியில் கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. லைபீரிய …
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
சுல்தான் காஃபூஸ் பின் செய்த் (Qaboos bin Said al Said) என்ற ஓமானின் அரசர் உடல்நலமின்றி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தற்சமயம் ஜெர்மனியில் புற்றுநோய்க்கு மருத்துவம் பார்த்து வருவதாகத் தெரிகிறது. ஓமான் சுல்தானின் நலன் விரும்பும் இந்தியர்களின் முயற்சியாக, சுல்தான் காபூஸ் அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டி, பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேகர் ஸ்வாமி என்ற ஜோதிடர் தலைமையில் 22 மந்திர விற்பன்னர்கள் குழு ஓமானில் அரச விருந்தினர்களாகத் தங்கி யாகம் நடத்துகின்றனர். சுல்தான் இஸ்லாமியராய் இருக்கும்போது, இது எப்படி எனக் கேள்வி எழலாம். இந்த யாகம் சுல்தானின் வேண்டுகோளின்படி நடத்தப்படும் யாகம் அல்ல. மாறாக, அவரது நலம்விரும்பிகளால் நடத்தப்படுகிறது. மத நல்லிணக்கத்தைக் கொள்கையாகக் கொண்ட சுல்தா…
-
- 0 replies
- 522 views
-
-
ஓமான்வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது தாக்குதல்கள்- எண்ணெய் விலை உடனடியாக அதிகரித்தது ஓமான் வளைகுடாவில் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதலொன்று இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறிப்பிட்ட கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன பஹ்ரைனை தளமாக க…
-
- 3 replies
- 747 views
-
-
ஓமார் காடரைக் கனடாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டுமென போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்தார். [ யார் இந்த ஓமார் காடர் : இவர் ஒரு கனேடியர். சிறு வயதில் ஆப்கானிஸ்தான் சென்றார். இவரின் தந்தையர் ஒரு அல்-கைய்டா தலைவர். பின்னர் இவர் கிரனைட் வீசி ஒரு அமெரிக்க இராணுவ வீரரை கொலை செய்தவர் என குற்றம் சாட்டப்பட்டு கியூபாவில் உள்ள சிறையில் ஏழு வருடங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளார். ஒபாமா இந்த சிறையை மூட வேண்டும் என்பதால் இவர் மீது வழக்கு நடக்கின்றது. இவர் வழக்கின் தீர்ப்பின் படி கனடா வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இங்கு ஒருவித எதிர்ப்பு இதற்கு உள்ளது. ] குவன்ரானமோ பேயில் உள்ள இராணுவ நீதிம…
-
- 0 replies
- 624 views
-
-
ஓய்வு பெற்ற தளபதியை பாதுகாப்பு செயலராக நியமித்தார் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நடைபெறுகின்ற முதலாவது பேரணியில், ஓய்வு பெற்றிருக்கும் ஜேம்ஸ் மேட்டிஸை புதிய பாதுகாப்பு செயலராக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பரந்த அளவிலாக போர்க்கள அனுபவம் பெற்றவர் 'பைத்தியக்கார நாய்' என்று அறியப்படும் முன்னாள் சிறப்புப் படை வீரரான மேட்டிஸ், தன்னுடைய போர் தந்திர சிந்தனை, கடுமையான மொழி பயன்பாடு மற்றும் இரானிடம் நம்பிக்கையின்மை ஆகிய பண்புகளால் பிரபலமானவர். இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பரந்த அளவிலாக போர்க்கள அனுபவம் பெற்றவர். தளபதி ஜார்ஜ் பேட்டனை போல செயல்படுகிற மற்றும் நம்மில் சிறந்தவர் ஜேம்…
-
- 0 replies
- 442 views
-
-
ஓய்வுக்குத் தயாராகும் ஒபாமா; 43 மில். டொலர் குத்தகை வீட்டுக்கு வந்து இறங்கும் பொருட்கள் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி ட்ரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள தமது பிரத்தியேகப் பொருட்களை வொஷிங்டனில் தாம் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கு மாற்றி வருகிறார் ஒபாமா. வொஷிங்டனில் சுமார் 43 இலட்சம் டொலர் குத்தகையில் ஒபாமா வாங்கியுள்ள வீட்டிற்கு, பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்கள் வந்து போகத் தொடங்கியுள்ளன. பதவி விலகியதும் தனது சொந்த ஊரான சிக்காகோவுக்குச் செல்ல ஒபாமா விரும்பியபோதும், தனது இளைய மகள் ஷாஷாவின் படிப்பு நிறைவடைய வேண்டும் என்பதற்காகவே அடுத்த இரண்டு வருடங்கள் வொஷிங்டனில் தங்க முடிவு செய்த…
-
- 0 replies
- 365 views
-
-
ஓய்வூதிய முறைகளை சரிசெய்யாத நாடுகளிடமிருந்து நிதியை நிறுத்தி வைப்பது குறித்து EU பரிசீலித்து வருகிறது. உறுப்பு நாடுகள் நீடித்து உழைக்க முடியாத ஓய்வூதிய முறைகளை கவனிக்காவிட்டால், ஐரோப்பாவின் வயதான மக்கள் தொகை நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று பிரஸ்ஸல்ஸ் அஞ்சுகிறது. கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸில், 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயதை 65 இலிருந்து 67 ஆக உயர்த்துவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களுடன் போலீசார் செவ்வாய்க்கிழமை மோதினர். | Dursun Aydemir/Getty Images அக்டோபர் 17, 2025 காலை 4:08 CET பிஜார்க் ஸ்மித்-மேயர் எழுதியது ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய ஒன்…
-
- 2 replies
- 170 views
-
-
உலகமே போற்றும் திருக்குறளை ஆன்மிக பூமியான திருவண்ணா மலையில் வாழும் மக்களிடமும், இங்கு வரும் பக்தர்களிடமும் கொண்டுசெல்லும் பணியை செவ்வன செய்து வருகிறது ‘திருக்குறள் தொண்டு மையம்’. திருக்குறள் ஓதலுடன் திருமணம், புதுமனைப் புகுவிழா போன்ற நற்காரியங்களையும் இந்த அமைப்பு செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘திருக்குறள் தொண்டு மையம்’ பற்றி அதன் நிறுவனரும் ஓய்வுபெற்ற கல் வித்துறை மேற்பார்வையாளருமான திரு ப.குப்பன் விளக்கினார். அவர் கூறும்போது, “சிறு வயதில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்றதே ‘திருக் குறள் தொண்டு மையம்’ தொடங்க காரணமாக இருந்தது. “பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஜனவரி 2005ஆம் ஆண்டில் மையத்தை தொடங் கினேன். “செயலா…
-
- 0 replies
- 833 views
-
-
[size=4]கடந்த நிதியாண்டில் தலிபான்கள் பல்வேறு வழிகளில், 2,000 கோடி ரூபாயை, வசூல் செய்துள்ளனர் என, ஐ.நா., தெரிவித்துள்ளது. [/size] [size=4]பயங்கரவாத அமைப்புகளுக்கு, ஐ.நா., விதிக்கும் தடைகளை கண்காணிக்கும் பிரிவைச் சேர்ந்த வல்லுனர்கள், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு, தலிபான்களின் பணப்புழக்கம் குறித்து, ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். [/size] [size=4]அதில் கூறியிருப்பதாவது: உள்ளூர் வியாபாரிகளிடம் வரி விதிப்பு, போதைப் பொருளான அபின் விளைச்சலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு விதிக்கப்படும் வரி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களிடமும், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களிடமும் அச்சுறுத்திப் பணம் பறிப்பது, போன்ற பல்வேறு செயல்கள் மூலம், தலிபான்களுக்குப் பணம் வருகிறது. கட…
-
- 0 replies
- 808 views
-
-
ஜெய்ப்பூர்: ஓராண்டுக்கு யாரும் தங்கம் வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் இந்தியா ரூபாயின் மதிப்பு உயரும் என்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று (16ஆம் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் சுமார் 5000 கோடி டாலர் அளவுக்கு அன்னியச் செலாவணி மிஞ்சும் என்றார். தங்கம் வாங்காமல் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறைத்துவிடலாம் என்றும் அவர் தெரிவித்தார். அன்னியச் செலாவணி ஈட்டுவது அதனைச் செலவழிப்பதைப் பொறுத்தே ரூபாயின் மதிப்பு உயருவதும், சரிவதும் அமையும் என்று சிதம்பரம் கூறினார். ரயில் கட்டணங்களை நிர்ணயிக்க த…
-
- 0 replies
- 530 views
-
-
மலேசியாவின் முன்னாள் துணைப்பிரதமரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராகிமுக்கு அந்நாட்டு ஹைகோர்ட் வழங்கிய ஐந்து ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்து வழங்கியுள்ள தீர்ப்பு மலேசியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2008 ஆம் ஆண்டு தனது ஆண் உதவியாளருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக அன்வர் இப்ராஹிம் மீது குற்றம் சாட்டப்பட்டது. முஸ்லிம் பெரும்பான்மை நாடான மலேசியாவில் ஒருபால் உறவில் ஈடுபடுவது சட்டவிரோதமானதாகும். அங்கு பெரும்பாலும் முஸ்லிம் ஷரியா சட்டத்தையே நடைமுறையில் பயன்படுத்தி வருகிறார்கள். ஓரின சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க அச்சட்டப்படி முடியுமென்றாலும், இந்த குற்றச்சாட்டில் மிகக் குறைவானோரே இதுவர…
-
- 3 replies
- 455 views
-
-
புதுடெல்லி: ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஓரின சேர்க்கை சட்டரீதியாக செல்லும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்று கூறும் இ.பி.கோ. 377வது பிரிவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் கூறியது. இதனால், ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 11 ஆம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம். அது, ஆயுள் தண்டனை வரை அளிக்…
-
- 0 replies
- 335 views
-
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை! ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ், ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து கடுமையான வசைமொழியை பயன்படுத்தியுள்ளமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புனித நகரமான வத்திக்கான் (vatican) திருச்சபையில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி, பாப்பரசர் பிரான்சிஸ்க்கும், பேராயர்களுக்கும் (bishops) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, வத்திகானில் புரோசியாஜினே (Frociaggine) காற்று வீசி வருவதாகவும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களை செமினரிக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது எனவும் பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். புரோசிய…
-
-
- 108 replies
- 7k views
- 1 follower
-
-
ராணுவத்தில் ஓரினச்சேர்க்கை வீரர்கள் பணியாற்றுவதற்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு அதிபர் ஒபாமாவும் விரைவில் கையெழுத்திடவுள்ளார். அமெரிக்க ராணுவத்தில் வீரர்கள் பலர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தடுக்க கடந்த 1993-ம் ஆண்டு முன்னாள் அதிபர் பில்கிளின்டன் ஆட்சியின் போது சட்டம் கெதண்டுவரப்பட்டு, அதன்படி 13,ஆயிரம் ஓரின சேர்க்கை வீரர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதனை அப்போதிருந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்த்து வந்தனர். இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஓரின சேர்க்கை வீரர்கள் பணியாற்ற அனுமதிப்பது குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றம்கொண்டுவரப்பட்டு செனட் சபை, பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதில், 65…
-
- 0 replies
- 832 views
-
-
ஓரினச்சேர்க்கையாளர் பேரணியில் கலந்து கொள்ளும் கனேடிய பிரதமர் 2016-02-25 11:46:00 கனடாவில் இடம்பெறவுள்ள ஓரினச்சேர்க்கையாளர் பேரணியில் கனேடிய பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார். கனடாவில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் பேரணியில் கலந்து கொள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சம்மதம் தெரிவித்துள்ளார். 36ஆவது ஆண்டாக இந்தப் பேரணி இந்த வருடம் ஜூலை 3ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில் அந்நாட்டு பிரதமர் பங்கேற்க உள்ளதால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்…
-
- 0 replies
- 551 views
-
-
ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்ணீருடன் முடிந்த ஒபாமாவின் கடைசி விழா! அமெரிக்காவின் சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'சுதந்திர விருதுகள்' நேற்று வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக கலந்துகொள்ளும் கடைசி விழா இது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் டாம் ஹேங்ஸ், ராபர்ட் டி நீரோ, ரெட் போர்ட், தொழிலதிபர் பில் கேட்ஸ், விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன் உள்ளிட்ட 21 நபர்களுக்கு வழங்கப்பட்டது. மிகவும் உணர்ச்சிகரமாக நடந்த இந்த விழாவில் ஒபாமா ஒவ்வொருக்கும் விருது வழங்கும் போது அவர்கள் பற்றிய குறிப்புகள் ஒலிபெருக்கியில் வாசிக்கப்பட்டன. விருது பெறுபவர்களில் ஒருவரான அமெரிக்காவின் பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியனும், டாக்-ஷோ பிரபலமான எலன் டி ஜெனிரெஸ் அ…
-
- 0 replies
- 438 views
-
-
ஆசியாவில் மக்களுக்கான உரிமைகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் நாடாக கருதப்படும் தைவானில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை அளிப்பதற்கு சாதகமான தீர்ப்பை கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையில், பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஓரினச்சேர்க்கையாளர்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு இதுதொடர்பான தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியபோது, இரண்டாண்டுகளில் புதிய சட்டத்தையோ …
-
- 1 reply
- 441 views
-
-
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதா ஒன்றை நேற்று தாக்கல் செய்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியது. மசோதாவிற்கு ஆதரவாக 44 ஓட்டுகளும் எதிராக 33 ஓட்டுகளும் கிடைத்ததால் இந்த மசோதா தங்குதடையின்றி நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேற பெரிதும் முயற்சியெடுத்த Labour MP Louisa Wall என்ற பெண்ணை நியூசிலாந்து எம்.பி.க்கள் பெரிதும் பாராட்டினர். இவரும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். ஆனாலும் இந்த மசோதா நிறைவேறியது நாட்டின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்தனர். இந்த மசோதா நிறைவேறியவுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்க்கான ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களது சந்தோஷத்தை கைதட்டி வரவேற்று தங்கள் மகிழ்ச்ச…
-
- 10 replies
- 507 views
-
-
ஓரிரு வரிகளில் உலக செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக சுகாதார நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக முகாபே நியமனம் படத்தின் காப்புரிமைAFP/GETTY விளம்பரம் தொற்று நோய்கள் அல்லாத இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு போன்றவற்றை சமாளிப்பதற்கு உதவுவுவதற்காக ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை உலக சுகாதார நிறுவனம் நல்லெண்ணத் துதர…
-
- 0 replies
- 810 views
-
-
ஓரிரு வரிகளில் உலக செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇரான் அதிபர் ஹசன் ருஹானி இரான் மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிரான வார்த்தை போரில் செளதி அரேபியா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. லெபனன் தீவிரவாத குழுவான ஹெஸ்புல்லா குழுவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை போர் பிரகடனமாக அது கருதுவதாக செளதி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் செளதி அரேபிய தலைநகரை குறிவைத்து ஏவிய ஏவுகணை ஒன்றுக்காகவும் இரான் மீது செளதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. படத்…
-
- 0 replies
- 407 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைREUTERS Image captionகைது செய்யப்பட்ட சய்ஃபுல்லோ சாய்போவ் விளம்பரம் நியூ யார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது பயங்கரவாத குற…
-
- 0 replies
- 250 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் லெபனான் பிரதமரின் நிலை என்ன ஆனது? படத்தின் காப்புரிமைREUTERS செளதி தலைநகர் ரியாத்தில் பதவி விலகலை அறிவித்த தங்கள் நாட்டுப் பிரதமர் சாத் ஹரிரியின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தும…
-
- 0 replies
- 238 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் 1,700 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தர் சிலை கண்டுபி்டிப்பு படத்தின் காப்புரிமைTEH ENG KOON உறங்கிய நிலையில் இருக்கும் புத்தரின் பழங்கால சிலையின் எஞ்சியிருக்கும் பகுதிகளை பாகிஸ்தானில் உள்ள…
-
- 0 replies
- 310 views
-