Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இறுதிச் சடங்குகளுக்கு பிறது தாட்சரின் உடல் தகனம் செய்ப்பட்டது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 ஏப்ரல், 2013 - 16:39 ஜிஎம்டி புனத பால்ஸ் பேராலயத்தில் இறுதி பிரார்த்தனை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரட் தாட்சரின் இறுதிச்சடங்குகள் இன்று லண்டனின் செண்ட் பால்ஸ் பேராலயத்தில் நடந்தன. பிரிட்டிஷ் அரசி எலிசபத் உட்பட 2000க்கும் மேற்பட்ட அழைப்பு விடுக்கப்பட்டவர்கள், உலகெங்கிலிருந்தும் வந்து, இந்த அஞ்சலிப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்கள் டோனி பிளேர், கார்டன் பிரவுன் மற்றும் ஜான் மேஜர், லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் உட்பட பல பிரமுக…

  2. ரஷ்யாவின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு ரஷ்யா நாட்டின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ: ரஷ்யா நாட்டின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிக்கோல்ஸ்கோயில் இருந்து சுமார் 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி 10.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 24 மணி …

  3. பெண்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறப்பதே பொதுவாக ஒரு அபூர்வ நிகழ்வாக கருதப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து மூன்று பிரசவத்திலும் இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கரீன் ரோட்கெர் என்ற 41 வயது பெண்ணுக்க் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஏற்கனவே இவர் இரண்டு முறை இரட்டைக்குழந்தைகளை பிரசவித்துள்ளார். அவர்களுக்கு தற்போது 14 மற்றும் 12 வயது ஆகிறது. மூன்றாவது முறையும் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை எண்ணி தாம் மிகவும் பெருமைப்படுவதாகவும் இது தங்களுக்கு கடவுள் அளித்த வரம் என்றும் கரீன் ரோட்கெர் மற்றும் அவரது கணவர் கோலின் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதுபோன்ற இரட்டை குழந்தைகள் பெற்ற…

    • 0 replies
    • 366 views
  4. பார்மர்: ராஜஸ்தானில் மிக்-21 பைசன் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிர் இழந்தார். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உத்தர்லாய் விமானதளத்தில் இருந்து மிக் 21 பைசன் ரக போர் விமானம் இன்று காலை பயிற்சிக்கு புறப்பட்டது. விமானம் காலை 9.30 மணிக்கு தரையிறங்க முயன்றபோது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மிக் 21 ரக விமானம் இதே உத்தர்லாய் விமான தளத்தில் விபத்துக்குள்ளானது. அப்போது விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தநர். மிக் 21 ரக விமானங்கள் ச…

  5. ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை... குறைந்த உறைநிலையில், சேமிக்க முடியும்: ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம்! ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை குறைந்த உறைநிலையில் சேமிக்க முடியும் என ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியினை சேமித்து வைக்க 80°C உறை குளிர் தேவைப்பட்டிருந்தது. பின்னர் அது -20°C தொடக்கம் -20°C வரையான குளிரில் சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவ்வாற உறை குளிரிலேயே இந்த தடுப்பூசி சேமிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்வதிலும் சேமிப்பு செய்வதிலும் சில சிக்கல்கள் எழுந்திருந்தன. இந்நிலையில், இந்த ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசி மருந்தினை -2°C தொடக்கம் -8°C வரையான குளிர்நிலை…

  6. பாகிஸ்தானுக்கு தலிபான் பயங்கரவாதிகளால் தான் அச்சுறுத்தல் அதிகம்; இந்தியாவுடன் எந்தவிதமான பிரச்னையும் இல்லை' என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். பெல்ஜியம் நாட்டின், பிரஸ்சல்ஸ் நகரில், ஐரோப்பிய யூனியன் தலைவர்களிடையே பேசிய சர்தாரி மேலும் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராணுவ ரீதியிலாக இந்தியா, பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என, நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் யதார்த்த நிலையில் உள்ளன. ஆனால், தலிபான் பயங்கரவாதிகளால் தான் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் அதிகமுள்ளது. சர்வதேச அளவில் எழுந்துள்ள இந்த அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம். பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்…

    • 1 reply
    • 763 views
  7. இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற அவரை சாமியார் ஒருவர் கட்டிபிடித்து முத்தமிட்டுள்ளார். ஏற்கனவே மும்பையில் நடந்த படவிழாவுக்கு வந்த ஹாலிவுட் பிரபல நடிகர் ரிச்சர்ட் கெரே ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தி னர் முன்னிலையில் ஷில்பா ஷெட்டியை வளைத்து பிடித்து முத்தமிட்டார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் போலீசுக்கும் சென்றது. முத்தமிட்டபோது ஷில்பா ஷெட்டி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய கலாசாரத்துக்கு எதிராக ஷில்பா நடந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஷில்பா ஷெட்டி ஹாலிவுட் நடிகர் முத்தமிட்டதை நியாயப்படுத்தியே கருத்துக்கள் வெளியிட்டார். அது போல…

  8. Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து கடும் எச்சரிக்கை! Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து அமெரிக்க உளவுத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்திய குறித்த பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் வலுப்பெறும் என இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1239461

  9. இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவ சிகிச்சைசென்னையில் நடந்துள்ளது. ஒருவரின் கல்லீரலைப் பெற்று அதை இரண்டாகப் பிரித்து இருவருக்குப் பொருத்தி டாக்டர் முகம்மது ரெலா என்ற டாக்டர் பெரும் சாதனை செய்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருப்பவர் டாக்டர் ரெலா. இந்த மருத்துவமனை சென்னை மற்றும் பெங்களூரிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. சாதனை அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் ரெலா கூறுகையில்இ இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு கல்லீரலை இரண்டாகப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். உறுப்பு தானம் செய்தவரின் உடலிலிருந்து இந்த கல்லீரல் பெறப்பட்டது. உல…

  10. போபால்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் பணவீக்க விகிதமும் ஊழலும் அதிகரித்துவிட்டது என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் சாடியுள்ளார். போபாலில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் ராஜ்நாத் பேசுகையில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியை உருவாக்க பாரதிய ஜனதா தொண்டர்கள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். பாரதிய ஜனதா தொண்டர்களின் கடுமையான உழைப்பு மட்டும்தான் நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராக்கும். மத்திய பிரதேசத்தில் நல்லாட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான். கனவில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டில…

  11. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி அதிபர் மக்ரோன் கோப்புப் படம்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு அதிபர் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது கட்சி முன்னேறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் என் மார்ச் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையும் மக்ரோனுக்கு கிடைத்தது. அதிபர் தேர்தலை தொடர்ந்து பிரான்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. …

  12. மருமகனுக்கு பதிலாக மகனை முடிக்குரிய இளவரசனாக்கினார் சௌதி அரசர்! மாற்றியமைக்கப்பட்ட வாரிசுரிமையின் பின்னணித் தகவல்கள்!! இஸ்ரேலில் குடியேறிய யெமேனிய யூதக்குழந்தைகள் சிலருக்கு என்ன நடந்தது? இன்றும் பதில் தேடும் பெற்றோரின் கண்ணீர்க் கதைகள், மற்றும் இத்தாலிய பூகம்பத்தில் சிதைந்த கலைப்பொருட்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் பலன் தருமா? என்பது குறித்த செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  13. சீன விமானத்தின் தேடுதலில் அடையாளம் தெரியாத பொருட்கள் சிக்கின! – மீட்க விரைகிறது பாரிய கப்பல் [Monday, 2014-03-24 18:52:40] காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீன விமானம் ஒன்று இந்திய பெருங்கடலில் பல அடையாளம் தெரியாத பொருட்களை கண்டுபிடித்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன இந்த விமானம், அது காணாமல் போயிருக்கலாம் என்று எண்ணப்படும் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில், இந்த சதுர வடிவ வெள்ளை பொருட்கள் மிதந்து கிடந்ததாக செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்தப் பொருட்களை சோதனை செய்ய ஒரு சீன ஐஸ் உடைக்கும் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது. அதேவேளை,காணாமல்போன மலேசிய…

  14. உக்ரைனுக்கு... நிதி உதவியை அதிகரிக்குமாறு ,அமெரிக்க கருவூல செயலாளர்... நட்பு நாடுகளிடம் கோரிக்கை உக்ரைனின் நட்பு நாடுகள் அவர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் பொருளாதார மன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் இந்த கோரிக்கையை விடுத்தார். அமெரிக்க செனட் சபை 40 பில்லியன் டொலர் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவியை வழங்க தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை கட்டம் கட்டமாக தடை செய்யலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். https://athavan…

  15. அசின் தமிழர்களுக்கு வைத்த பிசின்.... உதவி செய்வதை யாரும் குறை கூறவில்லை.. அதை தகுதியானவர்கள் செய்யவேண்டும் .. அத்தோடு பிரதி பலன் கருதாது உரிய காலத்தில் உதவவேண்டும்.. அவனவன் பிச்சை போடுவதற்கு ஈழ தமிழர்கள் ஒன்றும் பிச்சைபாத்திரம் அல்ல.. அதிலும் குறிப்பாக இந்த மலையாளிகள்.. அறிக்கைவிட்டு அரசியல் செய்வதாக கூறும் இவர்.. போர் நடக்கும் போது.. இனமானான மலையாள சேட்டன் நாராயணன் மற்றும் மேனன் அங்கிளுக்கு உதவாதீர்கள் என்று அறிக்கை விடவேண்டியதுதானே?போர் நடக்கும் போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்.. பிசின் அறிக்கை விட்டு அரசியல் நடத்துவதாக கூறுகிறார்... இது தமிழக அரசியல் வாதிகளை பொருத்தவரை ஒப்பு கொள்ள வேண்டிய விடயம் என்றாலும்..பெரியவர் நெடுமாறன் பொருட்களோடு …

  16. எழுவர் விடுதலை தாமதம் அரசியல் தலையீடு காரணமா???

  17. ரோபாட்களால் 2030ல் 80 கோடி பேர் வேலையிழப்பர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிகரித்து வரும் ரோபாட்களின் பயன்பாட்டால்2030ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 800 மில்லியன் தொழிலாளர்கள், பணியாளர்கள்தங்களின் வேலையை இழப்பர் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகின் 46 நாடுகளில் மேற்கொள்ள…

  18. இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார் பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடி இந்தியாவின் 15 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் 44 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் நடைபெற்ற விழாவில், மோடிக்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நரேந்திர மோடி, பாஜக புதிய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை அமைச்சு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜேட்லிக்கு நிதியமைச்சகமும் கூடுதலாக பாதுகாப்புத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு அம…

  19. நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: அதிமுகவில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படும் 6 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்ட செய்தி முதல் பக்கத்தில் இடம்பெற…

  20. கனடா சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்: பயணிகள் காயமின்றி தப்பினர் விமானங்கள் மோதிக் கொண்டதில் உண்டான தீ பிழப்பு கனடாவில் டோரண்டோ நகரின் இரு விமானங்கள் தரையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் தீ பிழம்பு உண்டானது. இதுகுறித்து டோரண்டோ விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், டோரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மெக்சிகோவின் கேன்கன்னிலிருந்து வந்தடைந்த வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று தரைத் தளத்தில் நின்று கொண்டிருந்த மற்றுமொரு விமானம் மீது மோதியது. இதனால் அதன் இறகுப் பகுதியில் தீ பிழம்பு உண்டானது. உடனடியாக அந்த விமனாத்திலிருந்த 168 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கு எந்தக் காயம…

  21. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சரத்குமார் இன்று ஒரு கடிதம் எழுதி அனுப் பினார். அந்த கடிதம் கீழே அன்புத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு. நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நடிகர் சரத்குமார் எழுதும் கடிதம். சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1997-ஆம் ஆண்டு தமிழ்திரையுலகில் `சூரியவம்சம்' என்கிற மாபெரும் வெற்றியைத் தந்த நான் அரசியல் களத்தில் பிரசாரம் செய்ய இறங்குகிறேன்.... திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கோடு த.மா.கா.-தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கினேன். எந்த எதிர்பார்ப்போ, வேண்டுகோளோ இன்றி தங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடு செயல் பட்டேன். எந்த ஒரு பிரதிபலனும் பா…

  22. மூன்றாம் உலகப் போர்... முரசு கொட்டும் வடகொரியா!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-1) போரின் வலி என்னவென்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டாம் உலகப்போரின் எச்சங்களாகவும், அதன் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியங்களாகவும் உள்ள ஹிரோசிமாவும், நாகசாகியும் இன்றும் உலகுக்குப் போரின் வலி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. சமீப காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் நடந்த போர்களின்போது இடம்பெற்ற மோதல்களும் தாக்குதல்களும் அந்தந்த நாடுகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில்தான் நாஸ்ட்ரடாமஸ் சொன்ன ஜோதிடத்த…

  23. புருனேய் நாடு கலாசாரத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக இந்தோனீசியா குற்றஞ்சாட்டியுள்ளது. தமது அதிகாரபூர்வ அகராதியில் ஆயிரக்கணக்கான இந்தோனீசிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதன் மூலம், புருனேய் கலாசாரத் திருட்டைச் செய்துள்ளது என, இந்தோனீசியா கூறுகிறது. இந்தோனீசிய மூலத்தைக் கொண்ட 62,000 வார்த்தைகளை, புருனேய் அரசு தமது அகராதியில் சேர்த்துள்ளது என்றும், அவை தமது நாட்டு மூலத்தைக் கொண்டவை என்பது அந்த அகராதியில், முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இந்தோனீசிய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்படியான திருத்தங்கள் செய்யப்படும்வரை, அந்த அகராதியின் வெளியீட்டை புருனேய் நிறுத்த வேண்டும் என்றும் இந்தோனீசியா கோரியுள்ளது. இந்தோனீசியா, புருனேய், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் வெவ்வேற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.