உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
கியூபாவில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் பதவியேற்பு அமெரிக்காவின் அண்டை நாடான கியூபாவில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டு வரையான பிடல் காஸ்ரோ பிரதமாராக இருந்ததற்குப் பின்னர் பிரதமர் பதவி நீக்கப்பட்டு ஜனாதிபதிக்கே பிரதமருக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுப் பிரதமர் பதிவி உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 90 ஆண்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்த கியூபா, பிடல் காஸ்ற்ரோ, சே குவேரா ஆகியோர் தலைமையில் நடந்த மாபெரும் கியூபா புரட்சிக்குப் பின் விடுதலை ஆனது. இதனையடுத்து 1959ஆம் ஆண்டு கியூபாவின் முதல் பிரதமராக பிடல் காஸ்ற்ரோ பதவியேற்றார். 1976ஆம் ஆண்டு கியூபாவின் ஜனாதிபதியானார். 2008ஆம் ஆண்டு உடல்ந…
-
- 0 replies
- 264 views
-
-
கியூபாவில் இராணுவ சக்தியை நிலை நிறுத்த சீனா முயற்சி : அமெரிக்கா குற்றச்சாட்டு! கியூபாவை தளமாகக் கொண்ட, சீன உளவு நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் பதிலளித்துள்ளார். கியூபாவில் பல ஆண்டுகளாக உளவுப்பிரிவை சீனா இயக்கி வருவதையும், 2019ல் அதை மேம்படுத்தியதையும் அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்திய நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். உலகம் முழுவதும் சீனா தமது வெளிநாட்டு தளவாட அடிப்படையிலான உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பல முக்கியமான முயற்சிகளில் ஒன்றே கியூபா நடவடிக்கை என கூறியுள்ளார். மேலும் சீனாவின் நோக்கம் இராணுவ சக்தியை அதிக தூரத்தில் நிலைநிறுத்துவதே என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் குற…
-
- 9 replies
- 839 views
-
-
கியூபாவில் கம்யூனிஸ அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - சரிகிறதா காஸ்ட்ரோ எழுப்பிய சாம்ராஜ்ஜியம்? 13 ஜூலை 2021, 08:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போராட்டக்காரர்களை சிலரை பாதுகாப்புப் படையினர் இழுத்துச் சென்றனர் கியூபாவில் நெடுங்காலத்துக்குப் பிறகு கம்யூனிஸ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ளனர். பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக அரசின் மீது மக்கள் கோபத…
-
- 2 replies
- 498 views
- 1 follower
-
-
கியூபாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகின்றன [22 - January - 2008] [Font Size - A - A - A] கியூபாவில் புதிய பாராளுமன்றத்திற்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இத் தேர்தலில் கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ உட்பட ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நோய்வாய்ப்பட்டுள்ள பிடல் காஸ்ட்ரோ ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமாக மக்கள் முன் தோன்றவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. பிடல் காஸ்ட்ரோ தொடர்ந்தும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பாரா என்பது பெப்ரவரி 24 ஆம் திகதி கூடவுள்ள புதிய பாராளுமன்றமே திர்மானிக்கவுள்ளதாக காஸ்ட்ரோவின் சகோதரரும் ஜனாதிபதி பதவியை தற்காலிகமாக வகித்துவருபவருமான ரவூல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 725 views
-
-
கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ - போப் பிரான்சிஸ் சந்திப்பு போப் பிரான்சிஸ் பிடல் காஸட்ரோவை சந்தித்தார். | படம்: ராய்ட்டர்ஸ் கியூபா சென்ற போப் பிரான்சிஸ், அந்நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்ததாக தெரிவிக்கப்பட்டது. காஸ்ட்ரோ உடல் நலன் குறித்து விசாரித்த போப், மனித உரிமை மீறல், உலக பொருளாதாரச் சூழல் உள்ளிட்டவை குறித்தும் பேசியதாகத் தெரிகிறது. போப் பிரான்சிஸ் முதல் முறையாக அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தனது 10 நாள் பயணத்தின் 2-வது நாளான நேற்று அவர் கியூபா சென்றார். தலைநகர் ஹவானாவில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை (89) அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப்பின் போப்…
-
- 0 replies
- 330 views
-
-
கியூபாவில் ராகுல் காஸ்ரோவின்(raul castro) புதிய தலைமை
-
- 0 replies
- 741 views
-
-
கியூபாவில், போராடியவர்களுக்கு... 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை ! கியூபா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக சிலருக்கு 25 ஆண்டுகள் உட்பட 381 பேருக்கு தண்டனை விதித்துள்ளது. 297 பேர் தேசத் துரோகம், பொதுக் குழப்பம், தாக்குதல் அல்லது கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் சுதந்திரம் வேண்டும் என கோஷமிட்டே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், விலைவாசி உயர்வு மற்றும் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தண்டனை விதிக்கப்பட்டவர்களில் “16 முதல் 18 வயதுடைய 16 இளைஞர்களும்” அடங்…
-
- 0 replies
- 331 views
-
-
கியூபாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் குஸ்தவ் எனப்பெயரிடப்பட்டுள்ள சூறாவளி வலுப்பெற்று வருகின்றது.மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்றவாறு வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூறாவளி அபாய வகையில் மூன்றாம் இடத்தில் இருப்பதாக மியாமியில் இருக்கும் அமெரிக்க தேசிய சூறவாளி மையம் தெரிவித்துள்ளது. முதன்முதலாக சூறாவளி தாக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள கியூபாவின் மேற்கு பகுதியில் இருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். நன்றி வீரகேசரி
-
- 2 replies
- 1.1k views
-
-
கியூபெக் தனியான `தேச இனம்' கனடிய பாராளுமன்றம் அங்கீகாரம் கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடியப் பாராளுமன்றம் திங்கட்கிழமை வழங்கியுள்ளது. ஒன்றுபட்ட கனடாவுக்குள் கியூபெக்கைச்சேர்ந்தவர்கள் தனியான தேசத்தவரென அங்கீகரிக்கும் சர்ச்சைக்குரிய யோசனையில் கனடாவில் ஆட்சியிலுள்ள சிறுபான்மை கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பதவியை துறந்திருந்தார். ஆயினும், திங்கட்கிழமை கனடிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கியூபெக்கைச் சேர்ந்த மக்களை தனியான தேசத்தவர் என்ற பிரேரணைக்கு 216 வாக்குகள் ஆதரவாகவும் 16 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கியூபெக்கில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிப்புயலின் காரணமாக பழுதுபட்ட மின்சார வழித்தடங்களை சீர் செய்யும் பணியில் ஹைட்ரோ கியூபெக் பணியாட்கள் இரவு பகலாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றனர். வடக்கு மற்றும் மேற்கு மாண்ட்ரீயல் பகுதிகளில் சுமார் பத்தாயிரம் பொதுமக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு பரிதவிப்பில் இருக்கின்றனர். இங்கு ஐரோப்பிய நேரப்படி இன்று காலை 8 மணி முதல் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் பணிகள் முழுமையடைந்து மின்சாரம் வரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணியில் சுமார் 800 பணியாட்கள், பனி தாக்காத ஷூக்களை அணிந்து, தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Laurentians, Lanaudière மற்றும் Outaouais பகுதிகளிலும் கடந்த …
-
- 0 replies
- 418 views
-
-
கியூபெக் பிராந்தியத்தின் மலையேறி ஒருவர் பனிக்கட்டி விழுந்து மரணம் கடந்த சனியன்று கியூபெக்கின் மேற்குப் பிராந்தியத்திலுள்ள மலைத்தொடரில் மலையேறிக்கொண்டிருந்தபோது பனிப்பாறையொன்று உடைந்து விழுந்ததில் மொன்றியலைச் சேர்ந்த மலையேறி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஒட்டோவாவிலிருந்து 110 கி.மீ தொலைவிலுள்ள மொன்ரங்கோ மலைச்சிகரத்தில் இந்த மலையேறி ஏறிக்கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக கியூபெக் பிராந்தியப் பொலிசார் கூறுகிறார்கள். 20 வயதுடைய இந்தப் பனிமலையேறும் வீரர் மலையேறுவதற்கான உபகரணங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தபோதே இந்தப் பனிக்கட்டி இடிந்து விழுந்திருக்கிறது. இதுதொடர்பான தகவல் பொலிசாருக்குக் கிடைத்தவுடன் மீட்புப் பணியினை மேற்கொள்வது சவ…
-
- 0 replies
- 765 views
-
-
[size=5] கியூபெக்கில் பலத்த சூறாவளிக்காற்று. 6,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு. [/size] [size=5] கியூபெக்கில் பலத்த சூறாவளிக்காற்று வீசத் தொடங்கியுள்ளதையடுத்து இன்று கியூபெக் நகரில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் எனவும் 2 சென்டிமீட்டர் அளவிலான பனிக்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [/size] இந்த புயலினால் தென் மேற்கு கியூபெக் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் கனடாவில் பணிபுரியும் வானிலை அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆன்ட்ரே கேண்டின் கூறியுள்ளார். தென்மேற்கு கியூபெகின் சில பகுதி…
-
- 0 replies
- 532 views
-
-
கியூபெக்கில் மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு Monday 30th Jan 2017 03:49 AM கனடா, கியூபெக் PROVINCE SAINTE- FOY நகரில் உள்ள முஸ்லீம் மசூதி ஒன்றில் இன்றிரவு (29/01/2017) 8 மணியளவில் இடம்பெற்ற சரமாரியான துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் சூத்திரதாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Photo Credit: Mathieu Belanger -Reuters http://www.tamilsguide.com/blog/canada-news/5427
-
- 2 replies
- 407 views
-
-
கனடா கியூபேக்கைச் சேர்ந்த ஆறு இளையோர்கள் ஐஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்வதற்காக சென்றுள்ளனர் என்ற சந்தேகத்தை கனடிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். காணாமற்போனவர்களில் நால்வர் மொன்றியல் கல்லூரியொன்றில் அண்மைக்காலமாக கல்வி பயின்று வந்தவர்கள். ஏனைய இருவரும் லாவல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அறுவரில் நால்வர் ஆண்கள், ஏனைய இருவரும் பெண்கள் எனவும், 18 மற்றும் 19 வயதுகளில் உள்ள இந்த அறுவரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் கனடாவில் இருந்து புறப்பட்டனர். சிரியாவை நோக்கிப் பயணமாகினர் எனவும் இளைஞர் ஒருவரின் தந்தை மகனின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கடவுச் சீட்டைப் பறித்து வைத்த போதிலும் மகன் தனது கடவுச் சீட்டு தொலைந்து போய் விட்டது என்று அறிவித்து புதிதாக ஒன்று பெற்றுக்கொண்டதாகவும் தெரி…
-
- 0 replies
- 387 views
-
-
கியேவ் இல்லாத ஒப்பந்தம் இறந்த முடிவுகளுக்கு சமம் - செலென்ஸ்கி 11 August 2025 ரஸ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் கியேவும் இடம்பெற வேண்டும் என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை அலஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சந்திப்பை நடத்தவுள்ளார். இதற்கு முன்னோடியாகவே இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையகத் தலைவர்கள் கூட்டாக இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர். யுக்ரைன் ஜனாதிபதியும் பங்கேற்கும் வகையில் சந்திப்பை நடத்துவதற்கு ட்ரம்ப் தயாராகவே உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இப்போதைக்கு, ரஸ்ய ஜனாதிபதி ஆரம்பத…
-
- 0 replies
- 126 views
-
-
கிரகணம் / Eclipse [ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 2024 ஆம் ஆண்டு முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடந்து செல்லும் / On Monday, April 8, the 2024 total solar eclipse will sweep through the sky over North America.] கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும். எக்லிப்ஸ் (Eclipse) என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள், வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!. தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதை கூறும்! கிரகணம் என்பது சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுவது. ஆனால் …
-
- 1 reply
- 635 views
-
-
கிரடிட்கார்ட் மோசடி மூன்று இலங்கையர் தாய்லாந்தில் கைது! சர்வதேச ரீதியில் கிரடிட்கார்ட் மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் மூவரை தாய்லாந்து புக்கெட் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் குறித்து பொலிஸாருக்கு கிடை த்த தகவலையடுத்து புக்கெட் நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5,000இற்கும் அதிகமான கிரடிட் கார்ட்கள் மூலம் பல மில்லியன் டொலர் மோசடி செய்துள்ளனர் என விசாரணைகளில் தெரியந்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் வாடகைக் காரிலிருந்து 1750 கிரெடிட் கார்ட்களை கைப்பற்றியதாக புக்கெட் பொலிஸ் லெப்டினன்ட் கேர்ணல் பூன்லெட் ஒன்ங்கெலன்ட் தெரிவித்தார். அதோடு, இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரடிட் கார்ட்கள் …
-
- 3 replies
- 1.5k views
-
-
கிராம மக்களுக்கு இடையில் மோதல் - 85 பேர் பலி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும், அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள ஒரு நிலத்தில் கால் நடைகள் மேய்ந்தது. இதனை தட்டிக்கேட்ட உரிமையாளருக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர். சிலர் துப்பாக்கியை எடுத்து சுடவும் ஆரம்பித்தனர். இந்த மோதலில் துப்பாக்…
-
- 0 replies
- 255 views
-
-
கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் தூக்குத் தண்டனை ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதை பொருள் கடத்தியதாக தூக்கு தண்டனை விதிக்கபட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவுனர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் எதையுமே முன்னெடுக்காத அரசால் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை சீர்செய்ய முடியவில்லை் இதனால் வாழ்வாதாரம் தேடிய மக்கள் அதிக வருவாய் ஈட்டும் நோக்கில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். மரண தண்டனை வழங்குவதால் போதை மருந்து கடத்தல் ஒருபோதும் குறைந்துவிடவில்லை. ஆனாலும் அரசு இதுபோன்ற குற்றங்களுக்…
-
- 1 reply
- 484 views
-
-
கிரிக்கெட் கழகங்களுக்கு வெளியே உள்ளூர் மைதானங்களில் விளையாடும் பிரிட்டிஷ்- ஆசிய இளைஞர்களை ஊக்குவிக்கத் திட்டம் இங்கிலாந்தில் பிரிட்டிஷ்-ஆசிய சமூகத்தவர்களிடம் காணப்படும் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமைகளையும் பயன்படுத்தி, அந்த சமூகங்களிலிருந்து நாட்டுக்கான முதற்தர கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து- வேல்ஸ் கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது. தெருக்களிலும் உள்ளூர் மைதானங்களிலும் கிரிக்கெட் விளையாடும் ஆசிய இளைஞர்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கு மேலும் பயிற்சியளிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் வாழ்கின்ற ஆசிய சமூகத்தவர்களில் மூன்றில் ஒருவர் கிரிக்கெட் விளையாட்டில் நாட்டம் உள்ளவர்கள் என்று புதிய புள்ளிவிபரம் ஒன்றில் தெரியவந்துள்ளமை குறிப்ப…
-
- 0 replies
- 593 views
-
-
புதுடெல்லி: சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள், தங்களது கைக்கடிகாரத்தை சுற்றியும், டவலை பாக்கெட்டில் திணித்தும் புக்கிகளுக்கு சிக்னல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் 7 பேர், டெல்லி காவல்துறையினரால் மும்பையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், புக்கிகளுக்கும் இடையே எவ்வாறு தகவல் சமிக்ஞைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது குறித்த தகவலை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். முதல் சூதாட்டம் கடந்த 5 ஆம் தேதியன்று புனே வாரியர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு…
-
- 0 replies
- 503 views
-
-
கிரிக்கெட் மைதானத் திடல் ஒன்றின் நுழைவாயிலில் தற்கொலைக் குண்டுதாரி நேற்று புதனன்று , ஆபுகானிஸ்தான் தலைநகர் காபுலில் , தற்கொலைத் தாக்குதல் சம்பவமொன்றில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் . அங்குள்ள கிரிக்கெட் மைதானத் திடல் ஒன்றின் நுழைவாயிலில், இச் சம்பவம் நடந்துள்ளது , மைதானத்தில் ரீ20 கிரிக்கெட் போட்டியொன்று நடந்து கொண்டிருந்த சமயமே இந்தச் சம்பவம் நடந்துள்ளது . மூவர் கொல்லப்பட்டதையும் , எழு பேர் காயப்பட்டதையும் , ஆபுகானிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தி இருக்கின்றது , கொல்லபப்ட்டவர்களில் இருவர் பொலிசார் என்று சொல்லப்படுகின்றது. காயமடைந்தவர்களில் அனேகமானவர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும் , தற்கொலைக் குண்டுதாரியின் உடல் அந்த இடத்திலே…
-
- 1 reply
- 373 views
-
-
கிரிக்கெட் மைதானத்திற்குள் பாய்ந்த அம்பு ; தீவிரவாத அச்சுறுத்தலா...? லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவந்த உள்ளூர் சாம்பியன்ஷிப் போட்டியின் போது மைதானத்திற்குள் அம்பொன்று பாய்ந்தமையால் அப்போட்டி தடைப்பட்டுள்ளது. நேற்று சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த போட்டியின் போதே மைதானத்திற்குள் அம்பு பாய்ந்துள்ளது. மேலும், இந்த அம்பானது உலோகத்தினால் அமையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/23862
-
- 0 replies
- 499 views
-
-
கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒருவர் பலி ஆப்கன் தேசியக் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிராக பெற்ற டெஸ்ட் போட்டித் தொடர் வெற்றியைக் கொண்டாடிய சிலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பதின்பருவ இளைஞர் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் தெற்கே நடந்த இந்த சம்பவத்தைத் தவிர, தலைநகர் காபூலில் நடந்த வேறொரு சம்பவத்தில் வேறு பலர் காயமடைந்தனர். ஷார்ஜாவில் நடந்த ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் வென்றதை அடுத்து, ஆப்கான் ரசிகர்கள் பல இடங்களில் வீதிகளில் ஆடியும், வானில் துப்பாக்கியால் சுட்டும் கொண்டாடினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். துப்பாக்கி சூட்டு…
-
- 0 replies
- 478 views
-
-
தேர்தல் காலத்தில் கிரிக்கெட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இந்து மதத்தை விட பெரிய மதம் கிரிக்கெட். ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போட்டி, கோப்பை என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான ஆட்டங்கள். 20 ட்வெண்டி வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இரசிகனை பொறுத்த வரை முன்னர் போல நுணுக்கங்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. ஆறு, நாலு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான். சரி, ஒழிந்து போகட்டும் என்றால் கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகள் அந்த விளையாட்டை ஏதோ மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை இருக்கிறதே அதைத்…
-
- 1 reply
- 931 views
-