உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
கிரீஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம் கிரீஸ் நாட்டின் மேற்கு தீவான லெஃப்கடாவில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 2 பெண் கள் உயிரிழந்தனர். ஏதென்ஸ் நகரில் இருந்து மேற்கே சுமார் 300 கி.மீ. தொலை வில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.10 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு கிரீஸ் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. லெஃப்கடா மற்றும் அதை யொட்டிய கெஃபலோனியா தீவுகளில் கட்டிடங்கள் குலுங்கிய தால் மக்கள் பீதியடைந்து, அவற் றில் இருந்து அவசர அவசர மாக வெளியேறினர். நிலநடுக்கத் தில் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் மேற்கு கிரீஸில் இருந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள் ளனர். போன்டி வாஸ்லிகி பகுதியில் …
-
- 0 replies
- 553 views
-
-
கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை: போர்க்களமான ஏத்தன்ஸ் நகரம் (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 12:07.26 மு.ப GMT ] கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலகத்தில் ஈடுபட்டுள்ள எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது. இதையடுத்து கிரீஸ் நாட்டுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் புதிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் நாடாளுமன்றத்தி…
-
- 0 replies
- 867 views
-
-
கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டு, பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிரேக்கத்தில் மூடப்பட்டிருக்கும் வங்கிகளின் முன்பு நிற்கும் பொதுமக்கள். கிரேக்கத்திற்கான அவசர கால நிதியை நீட்டிக்க முடியாது என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவை தொடர்ந்து கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டன. இன்றைய தொடக்க வணிகத்தில் பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் கிட்டதட்ட 4 சதவித அளவுக்கு வீழ்ச்சி கண்டன. எனினும் சிறிது நேரம் கழித்து சிறு முன்னேற்றம் இருந்தது. முன்னதாக, ஆசிய பங்குச் சந்தைகளும் கணிசமாக வீழ்ச்சிகண்டன. இந்த வாரம் முழுவதும் கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்…
-
- 1 reply
- 316 views
-
-
கிருமிநாசினியை ஊசி வழியாக உட்செலுத்துவதா? ட்ரம்பின் கருத்தால் மருத்துவர்கள் அதிருப்தி! கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை, ஊசி வழியாக உடலுக்குள் செலுத்தலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக, ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கிருமி நாசினிகளுக்கு பெயர்போன டெட்டால், லைசால் ஆகியவற்றை தயாரிக்கிற ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கள் கிருமி நாசினிகளை மனித உடலுக்குள் ஊசி வழியாகவோ பிற விதங்களிலோ செலுத்தக்கூடாது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களது எல்லா தயாரிப்புகளையும் போல கிருமிநாசினிகளையும், சுகாதார தயரிப்புகளையும் அவற்றை என்ன நோக்கத்திற்காக…
-
- 0 replies
- 339 views
-
-
கிருஷ்ணர் சிலைக்கு ஜீன்ஸ், டீ சர்ட் போட்டும், புல்லாங்குழலுக்குப் பதில் செல்போனை வைத்தும் 'அழகு' பார்த்த பூசாரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேக மாநிலம் பிருந்தாவனில் பேங்கி பிகாரி என்ற புகழ் பெற்ற கிருஷ்ணர் ஆலயம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த திங்கள்கிழமை வந்த சில பக்தர்கள், கிருஷ்ணரை மாடர்ன் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டனர். உங்க ஆசையை நிறைவேத்த நான் என்ன பண்ணனும் என்று பூசாரி ஜூகல் கோஸ்வாமியும் குஷியாக கேட்டுள்ளார். உடனே அந்த குறும்புக்கார பக்தர்கள், ஜீன்ஸ், டீ சர்ட் போட வேண்டும், குழலுக்குப் பதில் கையில் செல்போனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பண்ணிடலாமே என்று கூறிய பூசாரி கோஸ்வாமி, பக்தர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டார். கிருஷ்ணர…
-
- 1 reply
- 910 views
-
-
கிருஷ்ணாவின் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்! - சீமான் சனிக்கிழமை, ஜனவரி 21, 2012, 10:17 [iST] சென்னை: இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளது, ஈழத் தமிழர்களை ஏமாற்றும், திசை திருப்பும் நாடகம் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கை: தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரை நிகழ்த்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பெளத்த இனவாத அரசின் தலைவர் ராஜபக்சவிடமே, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க இ…
-
- 2 replies
- 554 views
-
-
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் இடையே ஜாதிக் கலவரம் நடந்த எறையூரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டதால் அந்த கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது. இங்குள்ள புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் வழிபாடு நடத்தும் போது தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தலித் மக்கள் குற்றம் சாட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 3 மாதமாக பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் தலித் சமூக மக்கள் தனியாக ஒரு தேவாலயத்தை நிறுவி, தங்கள் தேவாலயத்தை தனிப் பங்காக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்ததால் பிரச்சனை தீவிரமானது. இதற்கிடையே நேற்று காலை அங்கு பயங்கர ஜாதி…
-
- 0 replies
- 758 views
-
-
கிரேக்க அரசாங்கம் சமூகநலச் செலவுகளில் 11.5 பில்லியன் யூரோக்களை அறிவித்து ஒரே வாரத்திற்குப் பின் 4,500 பொலிஸ் அதிகாரிகள், தோட்டாக்கள் ஊடுருவ முடியாத உடைகளை அணிந்து, அல்சேஷன் நாய்களின் துணையோடு, ஏதென்ஸ் நகரத் தெருக்களில் வெளிநாட்டு-தோற்றமுள்ள மக்களைத் தேடிப் பிடிக்கப் புறப்பட்டனர். கிட்டத்தட்ட 6,000 பேரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். கைது செய்தவர்களில் 1,400 முதல் 2,000 நபர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடைய தாய்நாட்டிற்கும் அனுப்பப்படுவர். நேரில் பார்த்தவர்கள் பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாளுக்கு கொடுத்துள்ள தகவல்படி, பொலிஸ் குழுக்கள் பெரும் மிருகத்தன்மையுடன் செயல்பட்டன. தமக்குத் தோன்றிய வகையில் பொலிசார் வெளிநாட்டினர் போல் தோன்றும் நபர்க…
-
- 7 replies
- 757 views
-
-
கிரேக்க எண்ணெய் கப்பல்களை கைப்பற்றி பதிலடி கொடுத்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம் கிரேக்க நாட்டின் இரண்டு கிரேக்க எண்ணெய் டேங்கர்களை இரான் கைப்பற்றியது. பாரசீக வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்... Written by - Malathi Tamilselvan | Last Updated : May 28, 2022, 06:55 AM IST கிரீஸின் இரண்டு எண்ணெய் கப்பல்களை கைப்பற்றியது இரான் முன்னதாக இரானின் கப்பலை கைப்பற்றியது கிரீஸ் அமெரிக்காவின் தூண்டுதலில் கிரீஸ் இரானின் கப்பலை கைப்பறியதற்கு பதிலடி கிரேக்க நாட்டின் இரண்டு கிரேக்க எண்ணெய் டேங்கர்கள் மற்றும் அதன் பணியாளர்களை இரான் கைப்பற்றியது. இரான் க…
-
- 2 replies
- 448 views
-
-
கிரேக்க எல்லையில் சிக்கியுள்ள குடியேறிகள் மஸிடோனியாவுடனான கிரேக்கத்தின் எல்லையில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் சிக்கியுள்ள நிலையில், அங்கு அவசரகால நிலை ஒன்றை அறிவிக்குமாறு, கிரேக்கத்தின் வடக்கு பகுதியின் ஆளுனர் ஒருவர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார். ஐடோமினி எல்லைக்கு அருகில் உள்ள குடியேறிகளின் கூடாரங்கள் அங்குள்ள நிலைமையை, ஒரு மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி எனவும் அவர் வர்ணித்துள்ளார். கிரேக்கத்திலிருந்து மஸிடோனியாவிற்குள் செல்ல தினந்தோறும் அனுமதிக்கப்படும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது. தற்போது எல்லையை கடந்து செல்வதற்கு, மிக சிறிய அளவிலான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களே அனுமதிக்கப்படுகின…
-
- 0 replies
- 591 views
-
-
கிரேக்க தீவான... ஈவியாவில், காட்டுத்தீ: குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றம்! கிரேக்க தீவான ஈவியாவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். 2,000க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது வயதானவர்கள் படகுகளில் வெளியேறியுள்ளனர். தீயை அணைக்க போதுமான உதவி அனுப்பப்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தீவின் பல பகுதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. கிரேக்கத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் 45சி (113எஃப்) ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பல காட்டுத் தீ பதிவாகியுள்ளது. ஏதென்ஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ தற…
-
- 0 replies
- 206 views
-
-
கிரேக்க நாடு வங்குரோத்தாகும்? நீண்ட காலமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் கடன் வாங்கி வாங்கி அதை மீள செலுத்தமுடியாமல் மேலும் கடன்வாங்கிய கிரேக்க நாட்டின் கடன் வலு திறன் மிகவும் கீழ்த்தரத்திற்கு © இறக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியம் சடுதியான வங்குரோத்தை விட ஒரு படிப்படியான வங்குரோத்து நிலையை விரும்பியது. இப்பொழுது அந்தக்காலம் நெருங்கி வருகின்றது. அத்துடன், கிரேக்கம் 27 நாடுகளை கொண்ட ஒன்றியத்தில் இருந்து விலக்கவும் படலாம். ஆனால், கிரேக்கத்தை அடுத்து அதை விட பெரிய நாடுகள் மீது, அவற்றின் பெரிய கடன்கள் மீது கவனம் திரும்பலாம். Fitch downgrades Greece Fitch ratings agency downgrades Greece from CCC to C, indicating default 'highly likely'. The age…
-
- 1 reply
- 770 views
-
-
ஜெர்மன் நாடாளுமன்றத்தில் இன்று காரசார விவாதம் ஒன்று துவங்கியிருக்கிறது கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கிரேக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள புதிய கடன் மீட்பு திட்டம் தொடர்பில் ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மீட்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் அதற்கு ஜெர்மனியின் ஆதரவு மிகவும் முக்கியம். ஜெர்மனி இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமா என்பது தொடர்பிலான வாக்கெடுப்பு இன்னும் சில மணி நேரத்தில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜெர்மனியின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்கல், கிரேக்கத்திற்கான புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான அனுமதியை ஜெர்மன் நாடாளுமன்றம் வழங்கும் என்று எதிர்பார்…
-
- 0 replies
- 310 views
-
-
கிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக கதர்னி செகலாரோப்லூ தேர்வு! கிரேக்க நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக, கதர்னி செகலாரோப்லூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிரேக்க நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள இவரை அந்நாட்டு பிரதமர் க்ரியாகோஷ் மிட்சோடகிசின் ஜனாதபதி பதவிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கதர்னியை கிரீஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் உட்பட 261 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதர்னிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் கிரேக்க குடியரசின் முதல் பெண் ஜனாதிபதியாக, 63 வயதான கதர்னி செகலாரோப்லூ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்வரும் …
-
- 0 replies
- 484 views
-
-
கடந்த ஞாயிறு அதிகாலையில், ஐந்து கருப்பு அங்கி அணிந்த நபர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் ஏறி மத்திய ஏதென்ஸில் ஓமோனிய சதுக்கத்திற்கு அருகே சவாரி செய்து குடியேறிவய்ரகளை வேட்டையாடத் தொடங்கினர். 19 வயது ஈராக்கியர் ஒருவரைக் கண்டபோது, அவர்கள் ஈராக்கியரை தங்கள் முஷ்டிகளாலும் கற்களாலும் தாக்கி, அவரை கத்தியால் பல முறை குத்தினர். ஒரு மருத்துவமனையில் அந்த இளைஞர் அன்றே இறந்து போனார். மோட்டார் சைக்கிள் கும்பல் ஏற்கனவே ஒரு ருமேனியரையும் மோரோக்கோக்காரரையும் இதே பகுதியில், பொலிசாரின் தலையீடு இல்லாமல், தாக்கியுள்ளது. 2012ன் முதல் பாதியில் இனவெறித் தாக்குதல்களினால் 500 குடியேறுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்தித்தாள் Ta Nea கொடுத்துள்ள தகவல்கள்படி, பல்வேறு அரசு சாரா …
-
- 0 replies
- 438 views
-
-
கிரேக்கத்தில் கடும் குளிர்: வீடற்றவர்களுக்கு தற்காலிக முகாம் வசதி கிரேக்கத்தில் நிலவும் பனி மற்றும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நகரின் வீடற்றவர்களை பாதுகாக்கும் வகையில் பொது முகாம்களை திறப்பதற்கு எதென்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். திடீர் காலநிலை மாற்றம் காரணமாக எதென்ஸ் மலைகளின் வீதிகள் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல பனியால் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான காலநிலையின்போது இரவுபொழுதை கழிப்பதானது வீடற்றவர்களுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்கமைய, இந்த திடீர் காலநிலை மாற்றத்திலிருந்து வீடற்றவர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான தற்காலிக முகாம் வசிதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதென்ஸ் நகராட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதென்ஸ் நகராட்சி அரச…
-
- 0 replies
- 876 views
-
-
[size=5]கிரேக்கத்தில் தேர்தல்: யூரோ வலயத்தின் எதிர்காலம்?[/size] [size=4]யூரோ வலயத்தில் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தீர்க்கமான தேர்தலொன்றில் கிரேக்க மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.[/size] [size=4]கிரேக்கத்தின் நிதிநெருக்கடி தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மிக இறுக்கமான சிக்கன நடவடிக்கைகளை வற்புறுத்தும் 'கடன்மீட்சிக்கான உடன்படிக்கையை' ஏற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது அதனை நிராகரித்துவிட்டு சமூக நலத்திட்டங்களுக்கான செலவினங்களை ஊக்குவிப்பதா என்ற பிரச்சாரங்களை முன்வைத்து வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியும் இடதுசாரிகளின் கூட்டணியும் இந்தத் தேர்தலில் மோதுகின்றன.[/size] [size=3][size=4]தேர்தலுக்கு முன்னரான கருத்துக்கணிப்புகள் இரண்டு வாரங்களுக்கு த…
-
- 12 replies
- 1.2k views
-
-
கிரேக்கத்தில் வங்கிகள் மீண்டும் திறந்தன கிரேக்கத்தில் மூன்று வாரங்களில் முதல்முறையாக வங்கிகள் திறந்துள்ளன. வங்கிகள் திறந்தாலும், கட்டுப்பாடுகள் தொடருகின்றன இதையடுத்து தலைநகர் ஏதன்ஸின் மத்தியப் பகுதியில், நுகர்வோர் நீண்ட வரிசைகளில் நின்று தமது காசோலைகளை செலுத்தவும், கட்டணங்களைச் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டனர். எனினும் வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கும், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்குமான கட்டுப்பாடுகள் தொடருகின்றன. தற்போதைய சூழலில் வாரமொன்றுக்கு ஒருவர் 420யூரோக்கள் மட்டுமே பணம் எடுக்க முடியும். கடன் சுமையில் சிக்கியுள்ள கிரேக்கத்தை அதிலிருந்து மீட்கும் நோக்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு கடந்த வாரம் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலைய…
-
- 1 reply
- 393 views
-
-
ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் கிரேக்கத்துக்கு 'எப்படிப்பட்ட சூழலிலும்' இனிமேல் இன்னொரு கடன்மீட்புத் திட்டம் வழங்கப்பட மாட்டாது என்று ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் எச்சரித்துள்ளார். பிரசல்ஸில் யூரோவலய தலைவர்களின் முக்கிய சந்திப்புக்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனிடையே, விட்டுக் கொடுப்புக்கு தயாராக இருப்பதாக கிரேகத்தின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் கூறியுள்ளார். யூரோவலய நிதியமைச்சர்களின் 'மிகவும் சிரமமான' இரண்டு-நாள் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக அரச தலைவர்களின் இந்த சந்திப்பு நடக்கின்றது. கடுமையான புதிய சட்டங்களை கிரேக்கம் புதன்கிழமைக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று யூரோவலய நிதியமைச்சர்கள் கூறியு…
-
- 6 replies
- 623 views
-
-
கிரேக்கப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஏதுவாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். கடன் அளித்த சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மிகக் கடினமான காலகட்டம் கடந்துவிட்டதாகக் கூறியிருக்கும் சிப்ராஸ், இந்த ஒப்பந்தம் குறித்து தேசம் என்ன கருதுகிறது என்பதைச் சொல்ல அனுமதிக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சியில் பேசிய சிப்ராஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். சர்வதேச நாடுகளுடன் கிரேக்கம் செய்துகொண்ட கடன் ஒப்பந்தம் குறித்து சிப்ராஸின் சீரிஸா கட்சிக்குள் கடும் எதிர்ப்பு நிலவியது. சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட கடன்…
-
- 2 replies
- 748 views
-
-
கிரேக்கம்- சைப்ரஸுடனான பதற்றங்களைக் குறைக்காவிட்டால் துருக்கிக்கு பொருளாதார தடை: ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான அதிகரித்துவரும் பதற்றங்களைக் குறைப்பதில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், துருக்கிக்கு புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை விதிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளது. சைப்ரஸ் தீவுக்கு அருகே கடல் எல்லைகள் மற்றும் எரிவாயு துளையிடும் உரிமைகள் தொடர்பான மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசப் பொரெல் இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஜோசப் பொரெல், உரையாடலுக்கு ஒரு தீவிரமான வாய்ப்பை கொடுக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் நெருக்கடியில் உறு…
-
- 0 replies
- 503 views
-
-
கிரேட் பிரிட்டனுக்கும் இங்கிலாந்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? (வீடியோ) அண்மையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது. பெரும்பாலான மக்களுக்கு பிரிட்டன் என்றால் இங்கிலாந்துதான் நினைவுக்கு வரும். ஆனால் பிரிட்டன் என்பது இங்கிலாந்து மட்டுமல்ல, மேலும் 3 நாடுகளை உள்ளடக்கியது. வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்துதான் கிரேட் பிரிட்டன். இதன் முழு பெயர் 'யுனைடெட் கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் அண்டு நார்தர்ன் அயர்லாந்து' என்பது. பிரிட்டனையும் அதன் முழுமையான புவியியல் அமைப்பையும் புரிந்து கொள்ள இந்த வீடியோ உதவும். ஐரோப்பிய யூனியன் என்றால் என்ன? கூகுளில் தேடிய இங்கிலாந்துவாசிகள்! …
-
- 0 replies
- 395 views
-
-
கிரைண்டர்(அ) மிக்சி, லேப்-டாப் இலவசம்: தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் பெண்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இலவச கலர் டி.வி., இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த முறை இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி, அரசுக் கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் (மடிக் கணினி) என ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத…
-
- 3 replies
- 590 views
-
-
கிரையோஜெனிக் இயந்திர சோதனை வரும் ஜனவரி 19 நாள்,2007ல் , திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர் அருகில் அமைந்துள்ள மகேந்திரமலையில் அமைந்துள்ள திரவ எரிபொருள் செலுத்துவிசை மையத்தில் கிரையோஜெனிக் இயந்திர பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் , இந்தியா 2000 கிலோ நிறையுள்ள செயற்கைகோள்களை 36000 கிலோ மீட்டா தூரம் ஏவ, மற்ற நாடுகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த சோதனையில்,கிரையோஜெனிக் இயந்திரம் 720 செகண்ட் வரை இயங்க, பற்ற வைக்கப்படும்.மேலும் 12 டன் செலுத்துவிசையும்(propellants),7.5 டன் தள்ளு விசையும்(thrust) கூடிய பறக்கும் சக்தியும் பரிசோதிக்கப்படும்.இம்முறைய
-
- 4 replies
- 1.7k views
-
-
கிர்கிஸ்தானில் பயங்கர பூகம்பம் - 58 பேர் பலி - பலர் காயம் திங்கள்கிழமை, அக்டோபர் 6, 2008 பிஷ்கெக்: முன்னாள் சோவியத் நாடான கிர்கிஸ்தானில் இன்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 58 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் இடிந்தன. மத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தானின் அலாய்ஸ்கி மாவட்டத்தில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3ஆக பதிவாகியுள்ளது. பூகம்பத்தில் சிக்கி 120 கட்டடங்கள் இடிந்து நாசமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 58 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கிர்கிஸ்தானின் அவசர கால அமைச்சகத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துஸ்சமத் பயஸோவ் தெரிவித்தார். …
-
- 0 replies
- 525 views
-