உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26705 topics in this forum
-
ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் சாதனை -கொரோனா இறப்பை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு உலகை உலுக்கி வரும் கொரோனாவால் நாளாந்தம் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து கண்டு பிக்க்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெக்சாமெத்தசோன் எனப்படும் இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொண்டால் அவர்களது இறப்பு விகிதம் குறைகிறது. பரிசோதனை முயற்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 6 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேருக்கு டெக்சாமெத்தசோன் மருந்து கொடுக்கப்பட்டது. இந…
-
- 5 replies
- 841 views
-
-
ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 6,20,794 ஆக அதிகரிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,800 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதார அதிகாரிகள் தரப்பில், “ ரஷ்யாவில் நேற்று மட்டும் 6,800 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 813 பேர் கரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர் ரஷ்யாவில் இதுவரை 6,20,794 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,781 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் 7 ஆயிரத்துக்கும் அதிக…
-
- 0 replies
- 352 views
-
-
வெனிசியூலா நாட்டின் நீண்டகால அதிபராக இருக்கும் கூகோ ஸாவாசின் உடன் நிலை மோசமடைந்துள்ளது. தற்போது கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு கடுமையான நெஞ்சுச்சளி தாக்கியுள்ளது. மூச்சுவிட பெரும் சிரமப்படுவதாக அவருடைய தகவல்துறை அமைச்சர் ஏர்னஸ்ரோ வில்லகாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் இவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தவராகும், புற்றுநோயின் பாதிப்புடன் மார்புச்சளி, காய்ச்சல், மூச்சுவிட இயலாத நிலையில் மேலும் பல சிக்கல்களை அவருடைய உடல் சந்திக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. 58 வயதான ஸாவாஸ் பெரும் எண்ணெய் வளமுள்ள வெனிசியூலா நாட்டின் அதிபராக இருந்துகொண்டு அதி தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளராகவும் இ…
-
- 3 replies
- 667 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கொலம்பியாவில் பல்லாண்டு போருக்கு முடிவு காண்பதற்கான போர்நிறுத்ததை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நிராகரித்தது. அமைதிக்காக போராட ஃபார்க் அமைப்பும், கொலம்பிய அதிபரும் உறுதி. * எத்தியோப்பியாவில் ஐம்பது பேர் கொல்லப்பட்டது குறித்து முரண்பாடு. பாதுகாப்பு படையினர் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் குற்றஞ்சாட்ட, பிரதமரோ ஆர்ப்பாட்டக்காரர்களை குறை கூறுகிறார். * சிலியில் கருக்கலைப்பு சட்டத்தை மாற்ற தீவிர முயற்சி. கருக்கலைப்புக்கு அனுமதி அவசியம் என்கிறார் பெண் அதிபர்.
-
- 0 replies
- 374 views
-
-
‘கருப்புப் பணத்தை ஒழிப்போம்’ என்ற வாக்குறுதியை வழங்காத ஒரு கட்சி நிச்சயம் இந்தியாவில் இருக்காது. ஒரு மேடையிலாவது இந்த கோஷத்தை முழங்காத ஒரு இந்திய அரசியல்வாதி இருக்கமாட்டார். ஆனால், நாடு விடுதலை அடைந்த 1947-ல் இருந்து, ஒவ்வொரு நாளும், இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பிரசங்கி, கருப்புப் பணம் மீட்பு பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார். ஏழை இந்தியக் குடியானவன் தன் வாழ்நாள் முழுவதும் இந்தக் கோஷத்தை ஏதோ ஒரு இடத்தில் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், அதற்கான ஆக்கப்பூர்வ முயற்சிகள் இந்திய மசாலா சினிமாக்களைத் தவிர வேறு எங்கும் எதிலும் எப்போதும் நடந்ததே இல்லை. காலம்காலமாக இப்படி ஒலித்துக் கொண்டிருந்த கோஷத்தை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. கொஞ்சம…
-
- 0 replies
- 516 views
-
-
புதை குழிகளிலிருந்து எழும் விலங்குகள் டெனிஸ் அரசுக்கு தொடர்ந்து தலைவலி – கண் கலங்கிய பிரதமர் கார்த்திகேசு குமாரதாஸன் மிங் (Mink) விலங்குகள் இன அழிப்பு விவகாரம் டென்மார்க் அரசுக்குத் தொடர்ந்தும் பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது. படம்: விலங்குகள் அழிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் மிங் பண்ணை ஒன்றுக்கு விஜயம் செய்த பின்னர் TV2 தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த டெனிஸ் பிரதமர் Mette Frederiksen இடையில் பல தடவைகள் கண்கலங்கிய காட்சி பாரிய கிடங்குகளில் லட்சக் கணக்கில் புதைக்கப்பட்ட விலங்குகள் அமுக்கம் காரணமாக ஊதிப் பெருத்து புதை குழிகளில் இருந்து மேலெழுகின்றன. இதனால் புதிதாகப் பெரும் சுகாதார நெருக்கடிகள் ஏற்பட்…
-
- 0 replies
- 769 views
-
-
ஆளும் கட்சி தலைவராக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தேர்வு ஜெர்மன் நாட்டின் ஆளும் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவராக அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெர்லின்: ஜெர்மனி நாட்டில் தற்போதையை அதிபராக இருப்பவர் ஏஞ்சலே மெர்கல். 62 வயது பெண்மணியான இவர் 2005-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராக இருந்து வருகின்றார். இந்நிலையில் அடுத்த வருடம் ஜெர்மனியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே ஜெர்மனியின் அதிபராக தொடர்ந்து 4-வது முறையாக பணியாற்ற தயாராக உள்ளதாக ஏஞ்சலே மெர்கல் தெரிவித்து இருந்…
-
- 1 reply
- 325 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து, ஆய்வு செய்ய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு! கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து ஆய்வுசெய்ய சர்வதேச நிபுணர் குழு அடுத்த மாதம் சீனா செல்லவிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா தீநுண்மி எந்த உயிரினத்தில் தோன்றி, அது மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியது என்பது குறித்த ஆய்வுகளை சர்வதேச நிபுணர் குழு சீனாவில் மேற்கொள்ளவிருக்கிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம்- வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, உலகம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது. முன்னதாக உண்மைகளைக் கண்டறிய 10 நிபுணர்கள் அடங்கிய குழுவை உலக சுகாதார அமைப்பு கடந்த ஜூல…
-
- 0 replies
- 357 views
-
-
ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தில் விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவுனர் எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றார். ஹொங்கொங்கில் வைத்து ஸ்னோவ்டனுக்கு இலங்கையரான சுபுன் திலின கெலபாத்த மற்றும் அவரது மனைவி நதீகா தில்ருக்ஸி நோனீஸ் ஆகியோர் அடைக்கலம் வழங்கியிருந்தனர். குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உரிய நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகவும் இதனால் சிறையில் தடுத்து வைத்து நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் சீன ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சட்ட…
-
- 1 reply
- 971 views
-
-
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் அகதிகள் கலவரம் – கட்டிடங்களிற்கு தீ மூட்டினர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கட்டிடங்களிற்கு தீ மூட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இரண்டு கட்டிடங்கள் தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமிற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்…
-
- 0 replies
- 454 views
-
-
ரஷ்யாவில் தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தில் வடக்கே ராமன்ஸ்கீ என்ற கிராமத்தில், மனநல சிகிச்சை மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 36 நோயாளிகளும் 2 மருத்துவப் பணியாளர்களும் எரிந்து உயிரிழந்துள்ளனர். 1950கள் காலப்பகுதியைச் சேர்ந்த, மரப் பலகைகளாலான இந்த மருத்துவமனைக் கட்டடத்தில் பரவிய தீயில் மூன்று பேர் மட்டும் தான் உயிருடன் தப்பியுள்ளனர். அதிகாலைப் பொழுதில் இந்த தீ ஏற்பட்டுள்ளது. பலர் தீயிலிருந்து தப்பமுயன்ற போது கொல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அவர்களின் படுக்கையிலேயே எரிந்துபோயுள்ளனர். யன்னல்களில் போடப்பட்டிருந்த கம்பிகளே எவரையும் காப்பாற்றி வெளியேற்றமுடியாத அளவுக்குத் தடையாக இருந்துள்ளன. மின்கசிவே தீ ஏற்படக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் தீ வைக்…
-
- 0 replies
- 240 views
-
-
நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது! ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி, கடந்த வருடம் விசத்தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நாடு திரும்பிய அவரது விமானம், மொஸ்கோவில் இருந்து ஷெரெமெட்டியோ விமான நிலையம் நோக்கி திருப்பிவிடப்பட்டு, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட விசத்தாக்குதலுக்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என நவால்னி குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இந்த கருத்தை முற்றாக மறுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானதும், …
-
- 2 replies
- 728 views
-
-
அகதிகள்... அழுத்தங்கள்... சில மரணங்கள்! நெருக்கியடித்து நிறைந்திருக்கும் குடிசைகள். கூரைகளில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. ஈரத்தின் காரணமாக மண் தரை சொதசொதப்பாய் இருந்தது. கால்கள் சேற்றில் படாமல் நடப்பது என்பது இயலாத காரியம். வட்டமான முகம், கொஞ்சம் சப்பையான மூக்கு, குட்டையான உருவம், மாநிறம் எனக் கொஞ்சம் சீன - திபெத் சாயலில் இருக்கும் இவர்கள் அனைவரும் கெரென் (Karen) இன மக்கள். இடம் - தாய்லந்து, மியான்மர் எல்லையில் இருக்கும் மயி லா (Mae La) அகதிகள் முகாம். காட்சி 1: கூரை ஓட்டைகளில் ஒழுகும் நீரைப் பிடிக்க அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சட்டிகளை வைத்துவிட்டு வாசற்படியில் வந்து அமர்கிறார் அந்த மூதாட்டி. அவரின் கண்கள் யாரையோ தவிப்போடு தேடிக் கொன்டிர…
-
- 0 replies
- 380 views
-
-
நாம் பார்வையிடவேண்டிய தமிழ்நாட்டு திரையுலக உறவுகளின் உரைகள். http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=182
-
- 0 replies
- 1.5k views
-
-
வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 03:34.31 PM GMT +05:30 ] சிறிலங்கா அரசாலும் அதன் படைகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழ் இனம் தங்களால் காப்பாற்றப்படும் என்கிற நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இவ்வாறு தமிழ்நாடு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து குழு வெளியிட்டுள்ள அறிக்கை:- பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அம்மா அவர்களுக்கு, தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தென்னாபிரிக்கா தமிழர் சார்பில் உலகத் தொழிலாளரை நினைவுகூரும் இந்த நன்நாளில் அன்பான வணக்கம். ஈழத் தமிழரின் கொடுந் துயர் கண்டு கொதித் தெழுந்த தங்கள் உணர்வு மற்றும் குரல் - …
-
- 0 replies
- 701 views
-
-
டொரண்டோவில் உள்ள Lake Ontarioவில் ஒரு இளம்பெண்ணின் பிணம் பிளாஸிக் பேக் ஒன்றில் அடைத்து மிதந்து கொண்டிருந்ததை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். Lake Ontarioவில் நேற்று பக, 12 மணியளவில் ஒரு பிளாஸ்டிக் பேக் ஒன்று மிதந்து கொண்டிருந்ததை பார்த்த டொரண்டொ போலீஸார் அதை கைப்பற்றி திறந்து பார்க்கையில் அதில் ஒரு இளம்பெண்ணின் பிணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த பிளாஸ்டிக் பேக் Yonge Street and Queen’s Quay என்ற பகுதியில் சுமார் 30 மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருந்ததாக Const. Victor Kwong அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதோடு அந்த பெண்ணின் பிணம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறினார். மேலும் ப…
-
- 0 replies
- 231 views
-
-
பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் மாநாடு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்தது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் எந்த நடவடிக்கைகளுமே சரியானதாக இல்லை. போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றவாளி குவாத் ரோச்சியை வழக்கில் இருந்து விடுவிக்க மன்மோகன்சிங் பெரும் அக்கறை காட்டினார். ஆனால் “இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் சகோதரர்கள் இலங்கை படையின் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள்”. இதன் மீது மன்மோகன்சிங் என்ன நடவடிக்கை எடுத்தார்? இந்த விஷயத்தில் மட்டும் இவர் மவுனம் சாதிப்பது ஏன்? வெளியுறவு மந்திரி பிரணாப்முகர்ஜி இலங்கைக்கு சென்றாரா? அங்கு 4 மணி நேரம் இருந்து விட்டு இந்தியா திரும்பினார். எந்த தீர்வும்அவரால் ஏற்படவில்லை. இலங்கை …
-
- 0 replies
- 803 views
-
-
சீனாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு குதவழி (மலம்) கோவிட் பரிசோதனை? சீனாவுக்குச் செல்லும் சர்வதேச பயணிகளில் குத வழி (மலம்) கோவிட் பரிசோதனை? சீனாவின் சில நகரங்களுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளை அதிகாரிகள் குத வழி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்துவதாகக் கிடைத்த செய்திகளைத் தொடர்ந்து பல நாடுகள் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த வாரம் தனது குடிமக்களில் இப்படியான பரிசோதனைகளைச் செய்ததாகவும் இதனால் அவர்கள் உளவியல் ரீதியாக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டதாகவும், யப்பானிய அரசு முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் சில அமெரிக்க ராஜதந்திரிகள் இப்படியான பரிசோதனைகளைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்டதாகவும…
-
- 3 replies
- 508 views
-
-
பிரெக்ஸிட் மசோதா மீது பிரிட்டன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு: பிரதமர் தெரசா வெற்றி ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதா குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அமோக ஆதரவுடன் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதா குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரெக்ஸிட் தொடர்பான மசோதாவிற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இந்த மசோதாவிற்கு 494 பாராளுமன…
-
- 0 replies
- 317 views
-
-
அரை நூற்றாண்டில் அவுஸ்திரேலியாவில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு வார இறுதியில் அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் பெய்த கனமழையால் சில பகுதிகளில் அரை நூற்றாண்டில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதனால் ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸில் மட்டும், 12 பகுதிகளுக்கு வெள்ள அபாயமும் வெளியேற்றும் எச்சரிக்கைகளும் வெளியிடப்பட்டன. 8 மில்லியன் மக்களுடன் அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இது உள்ளது. அவுஸ்திரேலிய வானிலை ஆய்வகத்தைச் சேர்ந்த ஜொனாதன் ஹவ், மழை மற்றும் பலத்த காற்று இரண்டுமே பேரழிவை ஏற்படுத்துவதாகவும், ஞாயிற்று…
-
- 0 replies
- 475 views
-
-
இஸ்ரேலிய அணுசக்தி தளத்திற்கு அருகே... வெடித்து சிதறிய சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை! சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை நாட்டின் தெற்கில் உள்ள டிமோனா நகரில் ஒரு அணுசக்தி நிலையத்திற்கு அருகே வெடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரகசியமான டிமோனா அணு உலைக்கு அருகிலுள்ள பகுதியில் இந்த ஏவுகணை தரையிறங்கிய போதும், இந்த சம்பவத்தில் எந்தவிதமான சேதங்களும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதேவேளை, குண்டுவெடிப்பில் அணுசக்தி தளம் பாதிக்கப்படவில்லை என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிரிய ஏவுகணை இஸ்ரேலிய விமானத்தின் மீது வீசப்பட்டதாகவும் அதன் இலக்கை மீறி டிமோனா பகுதியை அடைந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்த…
-
- 0 replies
- 456 views
-
-
வடகொரியா சவால்: அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார். சியோல்: வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, அந்த நாடு உலக அரங்கை…
-
- 0 replies
- 434 views
-
-
'அதிபர் பணி எளிமை என நினைத்து விட்டேன்' - ட்ரம்ப் அதிபர் ஆவதற்கு முன்னர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் 100 நாள்கள் தனது பணியை நிறைவு செய்துவிட்டார். இந்த நூறு நாட்களில் சிரியா மீது வான்வழி தாக்குதல், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல், வட கொரியாவுடன் கடும் மோதல் என அதிரடிகளுக்கு பஞ்சம் வைக்க அவர் தவறவில்லை. இதனிடையே தனது 100 நாள்கள் பணி குறித்து அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,' எனது முந்தைய வேலையைவிட அமெரிக்காவின் அதிபராக இருப்பது சற்று சவாலாக உள்ளது. இது எளிமையான வேலை என நான் நினைத்து விட்டேன்' எனக் …
-
- 2 replies
- 535 views
-
-
மனிலா: பிலிப்பைன்ஸில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 71 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் உள்ள சிபு துறைமுகத்தில் எம்.வி. புனித தாமஸ் அக்வினாஸ் என்ற சொகுசு கப்பல் சல்பிசியோ எக்ஸ்பிரஸ் சீடே என்ற சரக்கு கப்பல் மீது கடந்த வெள்ளிக்கிழமை மோதியது. இதில் பயணிகள் கப்பலில் ஓட்டை விழுந்து அது கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 49 பேரின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இதுவரை பயணிகள், சிப்பந்திகள் என்று மொத்தம் 750 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. நேற்று காலை 5.30 மணிக்கு மீட்புக் குழுவினர் கடலில் இறங்கியுள்ளனர். ஆனால் ம…
-
- 0 replies
- 355 views
-
-
Sentamil Karthik ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் , இந்தியாவின் நட்பு நாடு எத்தனை ??? ஈரான் , ஈராக் , ஆப்கானிஸ்தான் போன்ற பல முஸ்லீம் நாடுகள் அனைத்தும், பாகிஸ்தான் ஆதரவு நாடுகள்.... ஸ்ரீலங்கா , பங்களாதேஷ் , மியான்மர் போன்றவை எல்லாம் சீனாவின் விரல் அசைவிற்கு வளையும் நாடுகள்.. பாகிஸ்தான் + சீனா இந்தியாவின் அண்டை நாடுகள்... அவை இரண்டும் இந்தியாவை எதிரியாகவே பார்க்கிறது... (முகத்தில் சிரிப்பு . உள்ளத்தில் எதிர்ப்பு ) நாளை போர் நடந்தால், இந்தியாவை இந்த அனைத்து நாடுகளும் சேர்ந்தே தாக்கும்.. இன்று இந்தியா தனிமை படுத்த பட்டுள்ளது... // இந்தியாவின் (மத்திய காங்கிரஸ் கட்சியின் ) வெளியுறவு கொள்கையின் லட்சணத்தை பார்த்தீர்களா ??? => வாஜ்பாய் பிரதமராக இருக்கும் …
-
- 3 replies
- 14k views
-