உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க அயர்லாந்து நாட்டில் நாளை மறுதினம் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு, தென்னாஃப்ரிக்காவில் அதிக லாபத்துக்கு வழிவகுக்கும் மொட்டை மாடி தோட்டங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 431 views
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DFES மேற்கு ஆஸ்திரேலியாவில் கதிரியக்கப் பொருள் அடங்கிய சிறிய குடுவை காணாமல் போனதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. காணாமல் போன குடுவையில், சிறிய அளவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சீசியம் -137 தனிமம் உள்ளது. இதை தொட்டால் கடுமையான நோயை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்த்தால், விலகி இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணுக் கழிவு: 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வரும் தலைமுறையை எச்சரிப்பது எப்படி?9 ஆகஸ்ட் 2020 அணுக்கரு இணைவு: உலகின் எரிசக்தி நெருக்கடிக்கு அ…
-
- 3 replies
- 830 views
- 1 follower
-
-
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறார்கள், பெற்றோருடன் இணைய அனுமதி, ஊட்டச்சத்தின்மையால் ஏமனில் தினமும் ஒரு குழந்தை பலியாகும் அவலம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 322 views
-
-
ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் தினத்தந்தி ஹர்டோம், சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…
-
- 78 replies
- 5.3k views
- 1 follower
-
-
நாளிதழ்களில் இன்று: இறந்த பின்னும் நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கருணாநிதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். இந்து தமிழ் - கருணாநிதிக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, இந்திய வரலாற்றில…
-
- 0 replies
- 692 views
-
-
ஒரு தீவு, ஆயிரக்கணக்கான அகதிகள், ஒரு பட்டினி போராட்டம் - பசிபிக் பெருங்கடல் சோகம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். பட்டினி போராட்டம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES/WORLD VISION AUSTRALIA பன்னிரெண்டு வயது இரான் சிறுவன் மேற்கொண்ட பட்டினி போராட்டம் ஆஸ்திரேலியாவில் காத்திரமான ஒரு கோரிக்கைக்கு காரணமாகி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள நவ்ரா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புகலிடம் தேடும் மக்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று அரசுக்கு கெடு விதி…
-
- 0 replies
- 830 views
-
-
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த நிலையில்... கடந்த 4-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு. சிறுத்தைகள் சீறித் தள்ளினார்கள்... காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன் மென்மையாக ஆரம்பித்தார். ''ஓர் ஆண்டுக்கு முன்பு வரை மாதம்தோறும் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. அதை மீண்டும் நடத்த வேண்டும். கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்துவது சரிதான். ஆனால், 'அந்த அணி, இந்த அணி’ என ஒரே மாவட்டத்துக்குள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கிட்டத்தட்ட 35 பேர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்...'' என்று அவர் சொல்ல, பலரும் கை தட்டி ஆமோதித்தனர். புதுச்சேரி சார்பில் துணைப் பொதுச…
-
- 0 replies
- 635 views
-
-
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட சம்பவம் ; மூவருக்கு அபராதம் மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 9500 மலேசிய ரிங்கிட்கள் (387,000 ரூபா) அபராதம் விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கிய குற்றவாளிகளான கலைமுகிலன், வீ. பாலமுருகன், ரகுநாதன் ஆகியோருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் உட்பட நான்கு குற்றங்களை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்ட விரோத கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட குற்…
-
- 0 replies
- 427 views
-
-
பெண்கள் வெற்றியே நாட்டின் வெற்றி: டெல்லியில் ஒபாமா பேச்சு மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இன்று தனது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார். தலைநகர் டெல்லியில் உள்ள சிறி கோட்டையில் கூடிய மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஒபாமா நாட்டில் பெண்கள் வெற்றி பெற்றால் அந்த நாடே வெற்றியடைகிறது என்று கூறினார். தனது உரையின் போது அவர் மேலும் கூறியதாவது; ஒரு வீட்டில் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தால், அந்த குடும்பத்தின் குழந்தைகள் நல்ல கல்வி வளர்ச்சிளை பெறுவார்கள். இந்தியாவில் பெண்களுக்கு நல்ல வாய்ப்பும், உரிய கவுரவமும் அளிக்கப்படுகிறது. அதனால் தான் அனைத்து வகையிலும் இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியாவில் திறமைக்கு குறைவில்லை. இதற்க…
-
- 3 replies
- 541 views
-
-
"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்": மெலனியா டிரம்ப் படத்தின் காப்புரிமை SAUL LOEB அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப், சைபர்புல்லியிங்கிற்கு (இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவது) எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்த உலகிலேயே அதிகமாக கிண்டில் செய்யப்படும் நபர் தாம்தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், "வலுவான ஆதாரத்தை" வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/global-45832447
-
- 0 replies
- 290 views
-
-
இந்திய கிராமங்களும் இடம்பெயரும் மக்களும் ஆர். கண்ணன் வாழ்க்கை வாய்க்கப் பெற்றவர்கள் வளம் பெற்றார்கள். கனவுகளைத் துரத்தி, கடைசியில் கானல்நீரையே கண்ட கணிசமான மனிதர்கள், குடிசைகளில் தஞ்சம் புகுந்தனர். இது அன்றும் நடந்தது. இன்றும் தொடர்கிறது. பரம்பரைகளின் பின் பரம்பரைகள் வேருடன் சாய்கின்றன. புரட்சிகளின் பின் புரட்சிகள் உருவாகின்றன. ஆனால், கிராம சமுதாயங்கள் மாற்றம் காண்பதே இல்லை. இக்கருத்து இன்றைக்கு, நேற்றைக்கு கூறப்பட்டதல்ல. 1832-ம் ஆண்டு இந்திய கிராமங்களைப் பற்றி சார்லஸ் மெட்காஃப் என்பவர் கூறியவை தாம் இவை. மேலும் கிராமங்கள் சின்னஞ்சிறு குடியரசுகள் எனவும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்தையும் உள்ளடக்கியவை என்பதோடு அநேகமாக அந்நியர்களின் உதவியின்றியே செயல்பட…
-
- 0 replies
- 470 views
-
-
என் உறவினர் ஜேர்மன் விமான விபத்தில் பலியாகிவிட்டார்: பொய் சொல்லி ஏமாற்றிய கில்லாடி பெண் [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015, 07:35.26 மு.ப GMT ] ஜேர்மன் விமான விபத்தில் பலியான பயணியின் உறவினர் என பொய்யாக கூறிக்கொண்டு இலவசமாக விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் மீது பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளனர் கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்க்ஸ் விமானத்தில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர். இந்த விபத்து நடந்த இடத்திற்கு பலியானர்களின் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்த, லூஃப்தான்சா(Lufthansa) விமான நிறுவனம் இலவசமான விமான சேவையை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் விமான விபத்தில் பலியான ஆசிரியரின் உறவினர் எ…
-
- 0 replies
- 337 views
-
-
கேன்சர் நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம் ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில், அந்த எந்திரனின் தவறான செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமெரிக்காவில் பரிதாபமாக இறந்திருக்கிறார். எந்திரன்களின் அனுகூலங்கள் மருத்துவத்துறையிலும் அதிகரித்துள்ளன. மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலின் பேரில், அவருக்கு வாய்த்திராத துல்லியம், ஓர்மை ஆகியவற்றுடன், ஓய்வின்றி அறுவை சிகிச்சைகளை நடத்தி முடிப்பதில் எந்திரன்கள் சிறப்பானவை. மேலும் ரிமோட் சிஸ்டம் அடிப்படையில் தொலைவில் இருந்து இந்த எந்திரனை, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வழி நடத்துவது எளிது. இப்படி நேர்மறை சாதகங்களை கொண்டிருந்தபோதும் இந்த எந்திரன்கள், மனித நுணுக்கம் மற்றும் ஆய்ந்…
-
- 0 replies
- 462 views
- 1 follower
-
-
வருடாந்தம் ஆயுத மோதல்களாலும் அதன் தாக்கத்தினாலும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன : February 15, 2019 உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் ஆயுத மோதல்கள் மற்றும் அதன் தாக்கத்தினாலும் பசி பட்டினியாலும் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் குழந்தைகளைக் காப்போம் என்னும் தொனிப் பொருளுடன் இயங்கிவரும் சேவ் தி சில்ட்ரன்ஸ் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடிய…
-
- 0 replies
- 395 views
-
-
ஈரான் மீதான தாக்குதல் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஜ்மடிநெஜாத், இஸ்ரேல் விரைவில் வீழ்ச்சியடைந்து முடிந்துபோய்விடும் எனவும் கூறியுள்ளார். எகிப்திய பத்திரிகையான அல் அக்பருக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே ஈரானிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய ஜனாதிபதி கூறியதன் பின்னர் ஈரானிய ஜனாதிபதி அஹ்மடிநெஜாத்தின் மேற்படி பேட்டி வெளியாகியுள்ளது. "ஈரானின் ஆற்றல் அதிகரித்து வருகிறது. அதனால்தான் அது உலகில் போட்டியிட முடிகின்றது. இப்போது இஸ்ரேலும் மேற்குலகும் குறிப்பாக அமெரிக்கா, ஈரானின் ஆற்றல்கள், பாத்திரங்கள் குறித்து அச்சமடைந்துள்ளன. அதனால் அவர்கள் ஈரானின் பாத்திரத்தை …
-
- 0 replies
- 581 views
-
-
பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்க 13.6 தொன் எடை கொண்ட பாரிய , "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது. தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியச் செறிவூட்டலில் ஈடுபட்டிருப்பதாகவும், அதை யாராலும் தாக்க முடியாது எனவும் ஈரான் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்துத் தான், ஈரானின் மிக பாது…
-
- 1 reply
- 1.2k views
-
-
வாழ்க்கையைத் தேடி: பூதாகரமாகும் அகதிகளின் துயரம் உலகம் திடீரென்று கண்விழித்துக் கொண்டதுபோல் இருக்கிறது. ஆம், குழந்தை ஆலன் குர்தி கரையொதுங்கிய புகைப்படம்தான் உலகத்தைக் கண் திறக்கச் செய்திருக்கிறது. அகதிகள், புலப்பெயர்வு, மரணம் இந்தச் சொற்களையெல்லாம் உலகெங்கும் உச்சரிப்பதற்கு ஒரு குழந்தை கரையொதுங்க வேண்டியிருந்திருக்கிறது. அகதிகள் பிரச்சினை பூதாகரமாகியிருக்கிறது. இது புலப்பெயர்வு பிரச்சினை என்றே உலகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. அப்படிச் சொல்வது பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதே. உண்மையில் இது அகதிகள் பிரச்சினைதான். செப்டம்பர் முதல் வாரம் வரை, ஐரோப்பாவில் தஞ்சம் புக முயன்று பலியானவர்களின் எண்ணிக்கை 2,760 என்கிறது ஒரு கணக்கு. இதனால், 2014-ஐ விட 2015 மிகவும் கொடுமை…
-
- 0 replies
- 479 views
-
-
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் சாதனை! அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுவதுடன், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் பி…
-
- 0 replies
- 440 views
-
-
16 SEP, 2024 | 02:56 PM புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தினரால் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக தாய் நாடு திரும்பிய இந்திய இளைஞர்கள் கூறியுள்ளனர். ரஷ்யாவில் பாதுகாவலர் வேலை, உதவியாளர் வேலை என மோசடி கும்பல் இங்குள்ள 60 இளைஞர்களை ரஷ்யாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் தனியார் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலர் டிரோன் தாக்குதலில் இறந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஹமில் என்பவர் டிரோன் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அபாயமான சூழலில் சிக்கியுள்ளதை அறிந்த தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன் என்பவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தங்களை மீட்க மத்தி…
-
-
- 13 replies
- 787 views
- 1 follower
-
-
தாய்லாந்தில் அமுலுக்கு வரும் ஒரே பாலின சட்டமூலம்! தாய்லாந்தின் அரசர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரே பாலின திருமண சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், தென்கிழக்கு ஆசியாவில் அதிகாரப்பூர்வமாக குறித்த சட்டம் அமுல்படுத்தபடும் முதல் நாடாகவும், ஆசியாவில் மூன்றாவது நாடாகவும் தாய்லாந்து மாறியுள்ளது. புதிய சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகுதியில் அதிகாரப்பூர்வ அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. புதிய சட்டம் 2025 ஜனவரி 22 ஆம் திகதி நடைமுறைக்கு வரும். இரண்டு தசாப்தகால முயற்சிகளுக்கு பின்னர் ஒரே பாலின சட்டமூலம், ஜூன் மாதம் செனட்டால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400989
-
- 0 replies
- 628 views
-
-
ஐரோப்பாவுக்குள் வரும் குடியேறிகளைத் தடுக்க துருக்கி இணக்கம் bbc ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கிப் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது ஐரோப்பாவுக்குள் பெருந்தொகையான குடியேறிகள் வந்துகுவிவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு துருக்கி இணங்கியுள்ளது. ஐரோப்பாவுக்குள் பெருந்தொகையான குடியேறிகள் வந்துகுவிவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு துருக்கி இணங்கியுள்ளது. பெரும் நிதியுதவிகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியின் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரசல்ஸில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
தீவிரவாதிகள் தாக்குதல் :பிரான்சுக்கு ரஷ்யா நாய்குட்டி பரிசளித்தது ஏன்? அண்மையில் பாரிஸ் நகரில் நடந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாரிசில் பிரெஞ்சு போலீசார் பயங்கரவாதிகளை வேட்டையாடத் தொடங்கினர். தேடுதல் வேட்டையின் போது, போலீசாருக்கு உதவியாக இருந்த பெல்ஜியன் ஷெபர்ட் ரகத்தை சேர்ந்த துப்பறியும் நாய் டீசல் இறந்து போனது. இதையடுத்து பிரான்ஸ் போலீஸ் துறைக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை ஜெர்மன் ஷெபர்ட் ரக நாய்குட்டி ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளது. பிரான்ஸ் மக்களுக்கும், போலீஸ் துறைக்கும் ரஷ்யாவின் ஆதரவு என்றும் உண்டு, என்பதை வலியுறுத்தும் வகையிலும் டீசலின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த நாய்குட்டியை பிரா…
-
- 0 replies
- 696 views
-
-
போராட்டத்துக்கு கட்டுப்பாடு விதித்ததால் பாரீஸில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போராட்டம் நடத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தடுத்து நிறுத்திய போலீஸார். படம்: ராய்ட்டர்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதனால் தடி யடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு களை வீசியும் போராட்டக்காரர் களை கலைத்தனர். பாரீஸில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்நிலையில், பருவ நிலை மாற்றத்துக்குக் காரணமாக உள்ள முதலாளித்துவ நாடுகளுக்கு எத…
-
- 0 replies
- 573 views
-
-
'தலிபான்களின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்' ஆப்கானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கடுமையான சண்டை நடக்கும் சங்கீன் நகரில் தலிபான் தளபதி ஒருவரும், அவரது போராளிகள் 50 பேரும் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர். 'தலிபான்களின் தளபதி கொல்லப்பட்டார்' அந்த பகுதியை மீளக் கைப்பற்றும் முயற்சியாக ஆப்கான் அரசாங்க படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்கள் இரண்டு தடவை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட தலிபான் தளபதியான முல்லா நஸீர், தலிபான்களின் தலைவரான முல்லா அக்தார் மன்சூரின் நெருங்கிய சகா என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்களுடைய படைகள் இன்னமும் அந்த மாவட்டத்தை தமது முழுமையான கட்…
-
- 0 replies
- 505 views
-
-
டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு வீரர்கள் தான் எந்திச் செல்ல வேண்டும், அதில் நடிகர்கள்-நடிகைகள், அரசியல்வாதிகள் எல்லாம் போய் தலையை நீட்டக் கூடாது என விளையாட்டுத் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள எம்.எஸ்.கில் கூறியுள்ளார். சீனாவில் நடக்கும் ஒலிம்பிக்கையொட்டி இந்தியா வரும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பாலிவுட் நடிகைகளும் அரசியல்வாதிகளும் அதை ஏந்தி ஓட போட்டா போட்டி போட்டு வருகின்றனர். இந்த ஜோதி நாளை (வியாழக்கிழமை) டெல்லி வருகிறது. சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பாதுகாப்பு கருதி இந்தியாவில் ஒலிம்பிக் ஓட்டம் 9 கி.மீயிலிருந்து 3 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுவிட்டது. மேலும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நட…
-
- 1 reply
- 1k views
-