உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26712 topics in this forum
-
தென் ஆஃப்ரிக்கா அதிபர் ஜுமா பதவி விலக ஆளும் கட்சி அறிவுறுத்தல், ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் இந்தோனீசிய குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 335 views
-
-
இரண்டாம் எலிசபெத் ராணி: பிரிட்டன் அரச குடும்ப வரைபடமும் அரியணைக்கான வாரிசு வரிசையும் 9 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,RANALD MACKECHNIE ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அரசரானார். அவர் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் என்று அழைக்கப்படுவார். அரசர் மூன்றாம் சார்ல்ஸ் தான், 1685 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரியணையில் அமர்ந்த முதல் சார்ல்ஸ். செப்டம்பர் 8 ஆம் தேதி மரணமடைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தான், பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி. அரச குடும்பம் மற்றும் அரியணை வாரிசுகளின் வரிசை குறித்து மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும். …
-
- 1 reply
- 260 views
- 1 follower
-
-
வரும் ஜூலை 30ஆம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர், இந்திய தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக பிரச்சனைகள் குறித்து பேச உள்ளார். இந்தியா வரும் ஜான் கெர்ரியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்று வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. பின்னர் இரு தலைவர்களும் இணைந்து 5வது இந்திய-அமெரிக்க மூலோபாய கலந்துரையாடலை நடத்துவார்கள். பின்னர் இருவரும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் சத்திக்கும் போது பேச உள்ள விவகாரங்கள் குறித்து அலசுவார்கள் என்று தெரிகிறது. பின்னர் பிரதமர் மோடியையும் கெர்ரி சந்திக்க உள்ளார். அமெரிக்கா அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோ…
-
- 0 replies
- 352 views
-
-
விக்கி லீக்ஸ் இணைய தளம் நாடுகளுக்கு இடையேயான முக்கிய ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 1. ஈரானை தாக்க, சவுதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தியதாகவும், 2. பாக்., அணு ஆயுதங்கள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்காநாடுகள் அச்சம் அடைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், 3. ஒருங்கிணைந்த கொரிய மீது தாக்குதல் நடத்தகோரி தென்கொரியா கூறியதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை, விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் அபாயகரமானதும், பிரச்னைக்குரியதுமாகும் என தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பரபரப்புக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=135966 …
-
- 3 replies
- 964 views
-
-
இந்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இணையதளத்தை பாகிஸ்தான் விஷமிகள் சிதைத்துள்ளனர். நேற்றிரவு சிபிஐ இணையதளத்தின் முதல் பக்கத்தில் "சிதைக்கப்பட்டுள்ளது" என்ற தகவலுடன் "பாகிஸ்தான் இணையதள ராணுவம்" என்கிற வாசகமும் அத்துமீறி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. தேசிய தகவலியல் மையத்தால் சிபிஐ உள்ளிட்ட அரசின் இணையதளங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதளத்தின் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி இவ்வாறு சிபிஐ இணையதளம் சிதைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், இணையதளம் மீண்டும் பாதுகாப்பாக இயங்க நடவடிக்கை …
-
- 0 replies
- 501 views
-
-
பிரேசிலில் வெற்றிபெறப் போவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 03:32 PM சுவிசிலிருந்து சண் தவராஜா உலகின் ஐந்தாவது பெரிய நாடான பிரேசிலில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் எவருமே ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிராத நிலையில் இரண்டாவது சுற்று எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரேசில் தேர்தல் விதிமுறைகளின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒக்டோபர் மாத முதலாவது ஞாயிற்றுக் கிழமையிலும், இரண்டாவது சுற்று மாத இறுதி ஞாயிற்றுக் கிழமையிலும் நடைபெறுவது வழக்கம். தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் முன்னாள் ஜனாதிபதியும் தொழிலாள…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
இடையிலே எத்தனையோ நிகழ்ச்சிகள் - சம்பவங்கள் - கழகத்திலே உயர்வு தாழ்வுகள் - ஆட்சிக்கு வந்த நேரங்களும் உண்டு - ஆட்சியை இழந்து சோதனையிலே நடைபோட்ட நாட்களும் உண்டு - அத்தனையிலும் சளைக்காமல், சோர்வடையாமல் அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழக உடன்பிறப்பாக விளங்கி வருகிறார். நமது கழகத்திற்கு துயரங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் எல்லாம் அதைப்பற்றி சிறிதும் கலங்காமல் கழக வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர்தான் நம்முடைய பேராசிரியர் அன்பழகன் என்று அவருடைய 89வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: 1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இண…
-
- 0 replies
- 541 views
-
-
அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை விமான நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு, பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பிற்கு முதல் மரியாதை வழங்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் ஹவானாவில் மன்மோகன் சிங்கின் எயார் இந்தியா விமானம்தான் முதலில் தரையிறங்கியது. அதன் பிறகு, ஐந்து நிமிடங்கள் கழித்தே முஷாரப்பின் விமானம் தரையிறங்கியது. ஆனால், கியூப அரச அதிகாரிகள், பிரதமர் மன்மோகன் சிங் விமானத்திலிருந்து இறங்க அனுமதி வழங்கவில்லை. முஷாரப்பிற்கு முன்பாக வந்தும், கீழே இறங்காமல் அரை மணிநேரம் விமானத்திற்குள்ளாகவே பிரதமர், இந்திய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஏறக்குறைய `சிறை' வைக்கப்பட்டிருந்தனர். முதலில் முஷாரப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது…
-
- 1 reply
- 1.1k views
-
-
அலிகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மதத்துக்கு மீண்டும் திரும்பிய பொதுமக்கள். படம்: மனோஜ் அலிகடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மதம் மாறிய சுமார் 4 ஆயிரம் பேர் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பியுள்ளதாக பஜ்ரங் தளம் தெரிவித்துள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள உபியின் மேற்குப் பகுதி சுமார் 20 ஆண்டுகளாக மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்தது. மேலும் அப்பகுதியைச் சேர்ந்த உயர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு பொது இடங்களில் சம உரிமையும் கல்வியும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலிலிருந்து விடுதலை பெறும் பொருட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இந்து மதத்திலிருந்து…
-
- 0 replies
- 531 views
-
-
உலகப் பார்வை: பல் துலக்கும் போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய மனிதர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். பல் துலக்கும் போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய மனிதர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பல் துலக்கும் போது சிலருக்கு பற்பசையை விழுங்கும் பழக்கும் இருக்கும். கென்யாவை சேர்ந்த இந…
-
- 0 replies
- 433 views
-
-
சுட்டு வீழ்த்தப்பட்ட 3 பறக்கும் பொருட்கள் தீங்கற்றவையாக இருக்கலாம்: அமெரிக்கா Published By: Sethu 15 Feb, 2023 | 10:17 AM அமெரிக்காவினால் கடந்தவாரம் சுட்டுவீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத 3 பறக்கும் பொருட்கள் தீங்கற்றவையாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்மாதம் 4 பறக்கும்பொருட்களை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. சீனாவுக்குச் சொந்தமான 200 அடி உயரமான பாரிய பலூன் ஒன்றை கடந்த 4 ஆம் திகதி சௌத் கரோலினா மாநிலத்துக்கு அருகில் அமெரிக்கப் படையினர் சுட்டுவீழ்த்தினர். அதன்பின் அடையாளம் காணப்படாத 3 பறக்கும் பொருட்களை…
-
- 0 replies
- 434 views
-
-
கிரையோஜெனிக் இயந்திர சோதனை வரும் ஜனவரி 19 நாள்,2007ல் , திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர் அருகில் அமைந்துள்ள மகேந்திரமலையில் அமைந்துள்ள திரவ எரிபொருள் செலுத்துவிசை மையத்தில் கிரையோஜெனிக் இயந்திர பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் , இந்தியா 2000 கிலோ நிறையுள்ள செயற்கைகோள்களை 36000 கிலோ மீட்டா தூரம் ஏவ, மற்ற நாடுகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த சோதனையில்,கிரையோஜெனிக் இயந்திரம் 720 செகண்ட் வரை இயங்க, பற்ற வைக்கப்படும்.மேலும் 12 டன் செலுத்துவிசையும்(propellants),7.5 டன் தள்ளு விசையும்(thrust) கூடிய பறக்கும் சக்தியும் பரிசோதிக்கப்படும்.இம்முறைய
-
- 4 replies
- 1.7k views
-
-
லிபியாவில் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் இன்று அமெரிக்க மக்களுக்கும் அரபு, உலக மக்களுக்கும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா உரையாற்றினார். பலரும் இந்த உரை அமெரிக்கா தனியாக எந்த நடவடிகைகளிலும் ஈடுபடாது என்பதை ஒபாமா கூறியுள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். தான் ஏன் லிபியாவுக்குள் ஐ. நா. மற்றும் நேட்டோ நாடுகளுடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர் என விளக்கினார். முக்கியமாக பெங்க்காசி மக்களை காப்பாற்றவே சென்றதாக கூறினார். கடாபியை அரசியல் மூலம் வெளியேற்ற வேண்டும் என்ற தொனிப்பட கூறினார், அதாவது இராணுவ நடவடிக்கை அவரை அகற்ற அல்ல என மீண்டு கூறினார். ஆனால் எவ்வாறு அரசியல் நடவடிக்கை மூலம் அகற்றலாம் என்பது பற்றி தெளிவாக கூறவில்லை. அமெரிக்க மக்கள் எவ்வாறு வெற்றியை இந்த ந…
-
- 2 replies
- 835 views
-
-
கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்- பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - கே.எம்.ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிறார் படத்தின் காப்புரிமைPTI Image captionநீதியரசர் கேஎம் ஜோசப் உத்தரகண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக…
-
- 0 replies
- 265 views
-
-
சீனாவில் கூகிளின் 'ஜி மெயில்' முற்றாக முடக்கப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான 'ஜி மெயிலை' பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் கிட்டத்தட்ட சீனா முடக்கி விட்டதாக கணினி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கூகிளின் சேவைகளை முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்மூன்றாம் தரப்பு மூலமாக அங்கு ஜி மெயில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த வேளையில், அதை முடக்குவதற்கான நடவடிக்கைளை அதிகாரிகள் எடுத்தார்கள் என்று கூறப்படும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் 'ஜி மெயிலின்' பயன்பாடு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு மிகமிகச் சொற்ப அளவிலான மின்னஞ்சல்கள் ஜி மெயில் மூலமாக சீனாவுக்குள் சென்றுள்ளன. கடந்த ஜூன் மாதம்…
-
- 0 replies
- 363 views
-
-
இத்தாலியில் மோனாலிசா மாடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார். இந்த படத்தை வரைய பிரபல கோடீசுவரரும் பட்டு வியாபாரியுமான பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா கிரார்டினி மாடலாக இருந்தார். கடந்த 1542-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 63-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை புளோரென்ஸ் நகரில் உள்ளது. அதை இத்தாலியின் பொலோக்னா பல்கலைக்கழக அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டினர். அதில் இருந்து, ஒரு பெண்ணின் மண்டை ஓடும், இடுப்பு எலும்பும் கண்டெடுக்கப்பட்டது. அவை அநேகமாக மோனாலிசா படம் வரைய மாடலாக இருந்த லிசா கெரார்டினியினுடையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஏர் ஏசியா விமான விபத்து குறித்து வெளியான முக்கிய ஆவணத்தின் விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் புறப்பட்ட க்யூஇசட் 8501 என்ற ஏர் ஏசிய விமானம் ஜாவா கடலில் மூழ்கியுள்ளது. இதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் கடந்த சில நாட்களாக தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பிய ஆவண தகவல் கசிந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஏர்ஏசியா விமானம் கிளம்பும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை. விமானம் கிளம்ப காலை 7 மணிக்கு தான் வானிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அ…
-
- 5 replies
- 937 views
-
-
ஊழல் எதிர்ப்பு லோக்பால் சட்ட வரம்பினுள் பிரதம மந்திரியைக் கொண்டு வருவதற்கு இந்தியப் பிரதம மந்திரி ஆதரவு தெரிவித்தார். ஊழல் எதிர்ப்பு லோக்பால் சட்டத்தின் விசாரணை வரம்புக்குள் பிரதம மந்திரியை உள்ளடக்கத் தாம் தயாராக உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இன்று டெல்லியில் நாளேடுகளின் ஆசிரியர்களுக்கு அளித்த நேர்காணலின்போது, அவர் இதனைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தனது அமைச்சரவைக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். லோக்பால் சட்டம் குறித்த அனைத்து முடிவுகளும் அனைவரும் ஏற்றுக்கொண்ட பின்னர்தான் இறுதி செய்யப்படுமென அவர் கூறினார். லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதம மந்திரியை உள்ளடக்குவதற்கு ஆள…
-
- 0 replies
- 484 views
-
-
கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 ஆண்டுகள் பழைமையான கப்பல்! வரலாறு அறிந்த டைட்டானிக் கப்பலைத்தான் அனைவரும் மனதில் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி வரலாற்றில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பழங்காலத்தில் இடம்பெற்ற பல போர் சூழ்நிலை மற்றும் கடல்சார் விபத்துக்கள் காரணமாக இவ்வாறு பெறுமதி வாய்ந்த பல கப்பல்கள் மூழ்கி கடலுக்கடியில் மறைந்திருக்கின்றன. அந்தவகையில், பல்கேரியா நாட்டின் கடல் எல்லைக்குள் கருங்கடல் பகுதியில் சுமார் 2400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிரேக்க நாட்டை சேர்ந்த வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மற்றும் பல்கேரிய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளது. இது பல்கேரியாவின…
-
- 0 replies
- 604 views
-
-
11 SEP, 2023 | 10:24 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் பேரவையின் தலைவர் வக்லவ் பலெக்கின் (செக் குடியரசு தூதுவர்) தலைமையில் இன்று திங்கட்கிழமை (11) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. அதன்படி 54 ஆவது கூட்டத்தொடரின் முதலாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் ஆரம்ப உரை இன்று இடம்பெறும். அதனைத்தொடர்ந்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள…
-
- 6 replies
- 602 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் கடந்த 1975 முதல் 1983 வரை பிரதமராக இருந்தவர் மால்கம் பிரேசர்.[அவருக்கு வயது 84] பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று காலையில் காலமானார். மால்கம் பிரேசர் கடந்த 1955-ம் ஆண்டு தனது 25-வது வயதில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975-ல் பட்ஜெட் மசோதாக்களை செனட் சபையில் நிறைவேற்றாததற்காக, அப்போதைய பிரதமர் கவு விட்லமை கவர்னர் ஜெனரல் பதவி நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து, மால்கம் பிரேசர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லிபரல் கட்சியின் சிக்கலான குடியுரிமை கொள்கை மற்றும் ஈராக் போர் ஆதரவு நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மால்கம் பிரேசர், பிரதமர் பதவியை விட்டு விலகிய பின் பெரும்…
-
- 0 replies
- 315 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் சபையில் பகுதியளவு அரசுத்துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் வாக்களித்துள்ளனர். எனினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நிராகரிப்பார் என்று கருதப்படுகிறது. முன்னதாக, தனது அமெரிக்க - மெக்ஸிகோ எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்காத எந்த தீர்மானத்தையும் ரத்து செய்வேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகரான நான்ச…
-
- 0 replies
- 453 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யா - இரான் இடையிலான உறவு 26 நிமிடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது. இரானை 'ரஷ்யாவின் சிறந்த ராணுவ கூட்டாளி' என்று அமெரிக்கா கருதுகிறது. இரான் மாஸ்கோவிற்கு பீரங்கி மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) உட்படப் பல்வேறு ஆயுதங்களை வழங்குகிறது. இரானுடனான ராணுவ உறவுகள் 'நேர்மறை' திசையில் வளர்ந்து வருவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இரு நாட்டு உறவுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை அன…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
தமிழக மீனவர்களை சுட்டு விரட்டிய இலங்கை! ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை துப்பாக்கியால் வானில் சுட்டு மிரட்டி இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி மீனவர்களிடையே அச்சம் நிலவுகிறது. தனுஷ்கோடியைச் சேர்ந்த மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று இரவு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட அவர்கள், உடனடியாக இங்கிருந்து ஓடி விடுமாறு எச்சரித்தனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் உயிரைக் காத்துக் கொள்ள அங்கிருந்து விரைந்து கரைக்குத் திரும்பினர். …
-
- 3 replies
- 1.5k views
-
-
கேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா? கோப்புப்படம் யாவுண்டே: மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் நேற்று தடுத்து நிறுத்தியது. பின்ன…
-
- 0 replies
- 656 views
-