உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
பிரித்தானியாவில் தினமும் 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது APR 08, 2015 | 7:58by பிரித்தானியாச் செய்தியாளர்in செய்திகள் பிரித்தானியாவில் நாளொன்றுக்கு 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள், கைது செய்யப்படுவதாக, அந்த நாட்டின் குடிவரவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, தி ரெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் நுழைவிசைவு காலாவதியான பின்னர், அல்லது நுழைவிசைவு இல்லாமல், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கண்டுபிடிக்க, இலங்கை, இந்திய, சீன உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கார் கழுவும் இடங்களில் தினமும், சோதனைகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய இடங்களிலேயே சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அதிகளவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதால், இந்த இடங்களில் சோதனைகள…
-
- 2 replies
- 314 views
-
-
கேரளாவில் ரயிலில் அடிபட்டு பா.ஜ.க பெண் நிர்வாகி பலியானதை இரு வாலிபர்கள் படம்பிடித்து பேஸ்புக்கில் வெளியிட்டதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேராளவின் கோட்டயம் நகராட்சியின் 19–வது வார்டு பா.ஜனதா கட்சியின் நிர்வாகி லைலா தங்கச்சன்(47). இவர் நேற்று தனது வீடு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது திடீரென அந்த வழியாக கோட்டயத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரெயில் வேகமாக வந்தது. இதை கண்டதும், அதிர்ச்சியான லைலா தங்கச்சன் தண்டவாளத்திலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த ரயில்வே கேட் கீப்பர் தோமஸ் வஸ்தியான் சிவப்பு கொடி காட்டி ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் வேகமாக வந்த ரயில் லைலா தங்கச்சன் மீது மோதி விட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி…
-
- 0 replies
- 325 views
-
-
தரைமட்டமான தீவிரவாத முகாம்கள்: சிரியாவில் குண்டுமழை பொழிந்த கனடா [ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015, 12:49.46 பி.ப GMT ] சிரியாவில் முதல் முறையாக கனடிய போர் விமானங்கள் நேற்று குண்டுவீச்சை நடத்தியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா(America), பிரான்ஸ்(France),ஜேர்மனி(Germany), பிரித்தானியா(Britain) உ ள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிரியாவின் ரக்கா(Raqqa) நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் அவர்களின் அணிவகுப்புகளை குறிவைத்து இரண்டு கனடிய போர் விமானங்கள் முதன்முறையாக குண்டுவீச்சை நடத்தியுள்ளன. அதிநவீன 2–சி.எப்.…
-
- 0 replies
- 298 views
-
-
அரசு பள்ளி மாணவர்கள் கட்டாயம் நீச்சல் கற்கவேண்டும் என்ற விதியை வங்கதேச அரசு கொண்டுவந்துள்ளது. நாட்டில் ஒடும் நதிகளில் பல குழந்தைகள் விழுந்து இறக்கும் நிலையில், இந்த மரணங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 18000 பேர் வங்கதேசத்தில் நீரில் முழ்கி இறப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான நீச்சல் பயிற்சி அளிப்பதற்கு வசதியாக ஊரகப் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்றவை சுத்தப்படுதப்பட்டு மேம்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தள்ளது. நகரங்களில் உள்ள பள்ளிக் கூடங்கள், பல்கலைக் கழகங்களில் உள்ள நீச்சல் குளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மிகக் குறைந்த அளவு நீச்சல் குளங்களே உள்ளதா…
-
- 0 replies
- 325 views
-
-
05e844e63869f04519a14429921379e1
-
- 1 reply
- 510 views
-
-
9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி நாடகம். சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யாவால் ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்களுக்கு சொல்லப் பட்டுள்ளன. அநேகமாக ஸ்னோவ்டன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவின் ஏப்ரில் 9 வெற்றிவிழா தினத்தில் அந்த ஆதாரங்கள் அறிவிக்கப் படவுள்ளன. - See more at: http://www.canadamirror.com/canada/40727.html#sthash.WWMahcdD.dpuf
-
- 1 reply
- 357 views
-
-
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி வேலை நிமித்தமாக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ‘எச் 1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக குவிந்து விட்டன. அதுவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட 5 நாட்களுக்குள் குவிந்து விட்டன. இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போன்றே 65 ஆயிரம் ‘எச் 1 பி’ விசா வழங்கப்பட உள்ளது. மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும்.தற்போது மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதை அடுத்து, இரு பிரிவிலும் கணினிவழி …
-
- 0 replies
- 173 views
-
-
யேமன் மீட்பு நடவடிக்கை – சீனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு APR 09, 2015 | 2:07 by நித்தியபாரதிin கட்டுரைகள் சீன மக்கள் விடுதலை கடற்படை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டும் போது, சீனாவானது பூகோள இராணுவப் பிரசன்னம் அனைத்துலகிற்கு நலன் பயப்பதாக நியாயப்படுத்துகிறது. இவ்வாறு The diplomat ஊடகத்தில் Shannon Tiezzi எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. யேமனில் போர் வலுத்துள்ள நிலையில், கடந்த வாரம் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படை யேமனில் அகப்பட்ட சீனர்களையும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. மார்ச் 29 மற்றும…
-
- 0 replies
- 218 views
-
-
A Historic Nuclear Deal With IRAN - April 05, 2015 குவியம் : The Focus - ஈரானுடன் எட்டப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பிலான, முன்னோடி இணக்கப்பாடு குறித்த பதிவு. நிகழ்ச்சித் தயாரிப்பு: Uthayan... CMR 24.FM | ThamilFM
-
- 2 replies
- 249 views
-
-
தாய்வானில் பல நீர்த் தேக்கங்களில் மிகவும் குறைவான அளவே நீர் உள்ளது தாய்வானில் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் உபயோகத்தை அரசு கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நடைமுறைபடுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் வடபகுதி நகர்களில் வாரம் இருமுறை நீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாய்வானில் கடந்த 60 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவு மழையே இப்போது பெய்துள்ள நிலையில், பல நீர்த் தேக்கங்களின் பாதிக்கும் குறைவான கொள்ளவிலிலேயே நீர் உள்ளது. இதேவேளை அரசும், அரசுக்கு சொந்தமான நீர் விநியோக நிறுவனமும் மிகவும் பழமையான, ஒழுகும் குழாய்களை மாற்றுவதற…
-
- 0 replies
- 243 views
-
-
நாளை முதல் பிரித்தானியாவில் புதிய குடிவரவு, குடியகல்வு நடைமுறை APR 07, 2015 | 13:33by நித்தியபாரதிin செய்திகள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர், பிரித்தானியா நாளை முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீளவும் அறிமுகப்படுத்தவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பிரித்தானிய விமானநிலையங்களை வந்தடைவதாகவும், கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்கள் பிரித்தானியாவைப் பார்வையிடுவதற்காகவும், இங்கு வசிப்பதற்கும், வேலைசெய்வதற்கும் மற்றும் கற்கைகளை மேற்கொள்வதற்காகவும் விண்ணப்பிப்பதாகப் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால்…
-
- 1 reply
- 479 views
-
-
மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியானது பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 'பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறும் மத்திய தரைக் கடல் ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள், மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் மிதப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள், பைகள் மற்றும் பாட்டில்களே இப்படி மிதப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்த அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவில் ஒன்று திரண்டு, உலக கடல் வளத்தின் ஒரு வீதத்திற்கும் குறைவான கடற் பிரதேசமான மத்தியதரைக்கடல் பகுதியை மிகப்பெரிய அளவில் மாசடையச் செய்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சிப்பிகளுக்குள்ளும் பிளாஸ்டிக் அந்தக் கடலில் வாழ்கின்ற மீன்கள், பறவைகள், ஆமைகள் மற்றும் திமிங்கிலங்களின் வயி…
-
- 5 replies
- 2.2k views
-
-
ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும் ராஜ்சிவா கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி, மலேசியாவுக்குச் சொந்தமான போயிங் விமானமொன்று, 239 பயணிகளுடன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தைப் பற்றி, முழு உலகமும் இன்றுவரை பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறது. இதுவே வழமையானதொரு விமான விபத்தாக இருந்திருந்தால், அதுபற்றி ஒரு வாரம் கவலைப்பட்டுவிட்டு, இந்த நேரங்களில் நம் பணிகளைத் தொடர அமைதியாகச் சென்றிருப்போம். ஒவ்வொரு வருடமும் சராசரியாக நானூறுக்கும் அதிகமான விமான விபத்துக்களை, நாம் இப்படித்தான் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மலேசிய விமானமான, ‘MH370’ போயிங் ரக விமானத்தின் (Boeing 777) மறைவைப் பற்றி மக்கள் அவ்வளவு சுலபமாக மறக்கும் நிலையில் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு…
-
- 2 replies
- 1.4k views
-
-
சாகச நிகழ்வில் விழுந்து நொறுங்கிய விமானம்: எழுந்து வந்த விமானி மீண்டும் சாகசம் நியூசிலாந்தில் வருடத்திற்கு இரு முறை நடைபெறும் ’ஒமாகா கிளாசிக் பைட்டர்ஸ்’ ஏர்ஷோ நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல தரப்பட்ட விமானங்கள் பங்கு பெறும் இந்த சாகச நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆவலுடன் கூடியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ’விண்டேஜ் போக் வுல்ப் 190’ என்ற விமானத்தின் பிரேக் செயலிழந்து, தரையில் மோதிய அடுத்த நொடியே அதன் பாகங்கள் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்ற போது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக எந்த காயமுமின்றி விமானியான ’ப்ராங்க் பார்கர்’ நடந்து வந்தார். இதைவிட ஆச்சர்யமாக விபத்துக்குப் பின்னரும் கூட அவர் …
-
- 0 replies
- 501 views
-
-
1992-ம் ஆண்டில் சிங்கப்பூரில் சூயிங்கம்- தடை கொண்டுவரப்பட்டது லீ குவான் யூ- ஒரு சிறிய துறைமுகத் தளத்தை உலக வணிக மையமாக மாற்றியவர். சுத்தத்தையும் நேர்த்தியையும் நல்ல பழக்கவழக்கங்களையும் நாட்டு மக்களிடம் எதிர்பார்த்த அவர், சிங்கப்பூரின் சூயிங்கம் மீதான தடைக்கும் காரணமானவராக பார்க்கப்படுகின்றார். சூயிங்கம் மீது அவருக்கு அப்படியென்ன வெறுப்பு? இன்று சிங்கப்பூர் வாழ்க்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சங்களில் ஒன்றாக சூயிங்கம்-தடை உள்ளது. நெடுஞ்சாலைகளை கண்டமாதிரி கடப்பது, கண்ட இடத்தில் குப்பை போடுவது, கண்ட கண்ட இடங்களில் கிறுக்குவது, துப்புவது, மூக்கைச் சீறிப்போடுவது, கழிப்பறை அல்லாத இடங்களில் சிறுநீர் கழிப்பது, பொதுக் கழிப்பறைக்கு சென்றபின்னர் தண்ணீரை ஊற்றி கழுவாம…
-
- 7 replies
- 889 views
-
-
பிரான்ஸ் மசூதி ஒன்று பிரான்ஸில் இருக்கும் மசூதிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் முஸ்லீம் மதத்தலைவர் ஒருவர் கோரியுள்ளார். பிரான்ஸின் இஸ்லாமிய சமூகத்தின் தேவைகளுக்கு பிரான்ஸில் தற்போது இருக்கும் 2200 மசூதிகள் போதுமானவையாக இல்லை என்று பிரென்சு முஸ்லீம் கவுன்சிலின் தலைவரும் பாரிஸ் மசூதித் தலைவருமான டாலில் பொவ்பக்கர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்புக்களின் பிரெஞ்சு கூட்டமைப்பின் ஆண்டுவிழாவில் பேசும்போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பிரான்ஸில் தற்போது 50 முதல் 60 லட்சம் முஸ்லீம்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவில் வேறு எந்த நாட்டைவிடவும் பிரான்ஸில…
-
- 1 reply
- 384 views
-
-
மத்திய கிழக்கு நாடுகளிலில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மணல் புயல்.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெர்மன் நாட்டுக் கப்பல் ஒன்றின் மூலம் மீட்கப்பட்ட ஜோர்டன், ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் இரண்டு மாதங்களாக கடலில் தன்னந்தனியாகத் தவித்துவந்த ஒருவர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். மீன்களை உண்டும் மழை நீரைக் குடித்தும் அவர் உயிரைத் தக்கவைத்திருந்தார். வியாழக்கிழமையன்று நார்த் கரோலினாவுக்கு 200 மைல் தொலைவில் தவித்துக்கொண்டிருந்த லூயிஸ் ஜோடர்ன் என்ற 37 வயது நபரை அந்த வழியாகச் சென்ற ஜெர்மன் நாட்டு டேங்கர் கப்பல் ஒன்று பார்த்தது. அவர் சென்ற 35 அடி நீளமுடைய படகு தலைகீழாகக் கவிழ்ந்துவிடவே, அதன் முதுகுப் பகுதியில் அமர்ந்திருந்த அவர், இப்போது மீட்கப்பட்டுள்ளார். ஜனவரி மாத இறுதியில் அவர் காணாமல் போய்விட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவ…
-
- 5 replies
- 521 views
-
-
பீஜிங்:இணையதளத்திற்கு அடிமையான சீன இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை மீட்க, ராணுவ ஸ்டைலில் சிறப்பு முகாம் துவக்கப்பட்டு உள்ளது.சீனாவில், 632 மில்லியன் மக்கள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களில், 24 மில்லியன் பேர், இணையதள அடிமைகளாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள். இணையதள பயன்பாட்டால், சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையாகி, தங்கள் வாழ்வை இழப்பதை அறிந்த, ஆளும் சீன கம்யூனிச அரசு, இந்த நோயை, மருத்துவரீதியாக, 'இன்டர்நெட் அடிக்ஷன்' என்று அதிகாரப்பூர்வமாக பெயரிட்டு அறிவித்தது.தலைநகர் பீஜிங்கின் புறநகர் பகுதியில், 'ஈஅஙீ இணைய அடிமை சிகிச்சை மையம்' 2006ம் ஆண்டு துவங்கப்பட்டது.இந்த மையத்தில், ஏறக்குறைய, 6,000 இளைஞர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்க…
-
- 0 replies
- 164 views
-
-
நியூயார்க்:உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம், மும்பையில் சர்வதேச அலுவலகத்தை அமைக்க உள்ளது.இதுகுறித்து, சர்வதேச விவகாரங்களுக்கான துணை நிர்வாக தலைவர் ஜார்ஜ் ஐ டோமின்கஸ் கூறியதாவது:பொது சுகாதார பள்ளியை, மும்பையில் அமைப்பதற்காக, இந்திய அரசின் அனுமதியை, ஹார்வர்டு பல்கலை எதிர்நோக்கியுள்ளது. நடப்பு கோடை காலத்திற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.அதேநேரத்தில், தென் ஆப்ரிக்காவில் கேப்டவுனிலும், சீனாவில் பீஜிங்கிலும், புதிய சர்வதேச அலுவலகத்தை திறப்பதற்கான அனுமதி ஏற்கனவே பெறப்பட்டு, கட்டுமான மேம்பாட்டு பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. கேப்டவுன் அலுவலகம், நடப்பாண்டு இறுதி அல்லது 2016 முற்பகுதிக்குள் திறக்கப்படும். மேலும், பீஜிங்கில் அமைய உள்ள…
-
- 0 replies
- 188 views
-
-
கென்யா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 147 மாணவர்கள் பலி. கென்யாவில் பல்கலைக்கழக வளாகத்தில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர். கென்யாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காரிஸா நகர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த பயங்கரவாதிகள், சரமாரியாகச் சுட்டனர். பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலில் பலர் காயமடைந்ததாக அங்கிருந்து தப்பிய மாணவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தாலும், மாணவர் விடுதியில் ஏராளமானோரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகச் சிறை பிடித்து …
-
- 2 replies
- 503 views
-
-
பிரிட்டனில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது: - டேவிட் கேமரூனுக்கு 40 சதவீதம் பேர் ஆதரவு! [Friday 2015-04-03 09:00] வரும் மே 7-ந் தேதி பிரிட்டனில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற நேரடி விவாதம் அந்நாட்டு தொலைக்காட்சியில் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் 40 சதவீதம் பேர் தற்போதைய அதிபராக உள்ள டேவிட் கேமரூனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் மிலிபாண்ட் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களான ஸ்டர்ஜியன் மற்றும் பரேஜ் ஆகியோருக்கு கிடைத்த ஆதரவால் பின்தங்கினார். மிலிபாண்ட்டுக்கு ஆதரவாக 21.5 சதவீதம…
-
- 0 replies
- 565 views
-
-
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 39வது முறையாக நடந்த விபத்தில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வானிலை அறிக்கை.. வெப்பநிலை அறிக்கை சொல்வது போல ஆகிவிட்டது சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் விபத்து குறித்த செய்தி. ஒருநாள் கண்ணாடி உடைந்தால் மறுநாள் கிரானைட் சுவர் பெயர்ந்து விழுகிறது.. மற்றொரு நாள் மேற்கூரை சரிகிறது... இப்படி நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏதாவது ஒரு விபத்துக்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை வெளியில் தெரிந்து 39 விபத்து நடந்து விட்டது. இனி தெரியாமல் எத்தனை நடந்துள்ளதோ. ஆனால் அனைத்து விபத்துகளுக்கும் அசால்டாகவே பதில் சொல்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள் என்பது பயணிகளின் புகாராக இருக்கிறது. உடைந்த கண்ணாடி கதவு இதுவரை பல விபத்துக்கள் நடந்திருந்தா…
-
- 2 replies
- 494 views
-
-
பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனின் மத்திய பகுதியில் இன்று மின்கசிவு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தால் நச்சு புகை ஏற்பட்டதன் காரணமாக பாதுகாப்பு கருதி 2000 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இவ்விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே தான் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. ஹோல்போர்ன் பகுதியில் உள்ள கிங்ஸ்வே நடைபாதைக்கு கீழே சாக்கடை மூடியில் இருந்து வெளியேறிய தீ காரணமாக, அப்பகுதியில் இருந்த அனைவருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் குழப்பம் காணப்பட்டது. அப்பகுதியில் உள்ள தியேட்டர்களில் தி லயன் கிங், சார்லி அண்ட் தி சாக்லேட் பாக்டரி ஆகிய திரைப்படங்களின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அப்பகுதியில் பணியிலிருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்…
-
- 1 reply
- 522 views
-
-
தமிழகத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு கடும் கண்டனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கைப்பேசி மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற ஏப்ரல் 14ம் திகதி, தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார். தி.க. சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாலி அகற்றும் போராட்டம் தொடர்பாக திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை சார்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளி…
-
- 20 replies
- 2.5k views
-